|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள் by Aathira Today at 9:10 pm
» எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ
by புரட்சி Today at 8:58 pm
» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by வை.பாலாஜி Today at 8:57 pm
» உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையை ரூ. 1.50 முதல் ரூ. 2.50 வரை குறைக்க மத்திய அரசு திட்டம்?
by புரட்சி Today at 8:57 pm
» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by புரட்சி Today at 8:56 pm
» stenography என்பது என்ன??? தெரிந்தவர்கள் சொல்லுகள்
by புரட்சி Today at 8:49 pm
» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
by புரட்சி Today at 8:48 pm
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by புரட்சி Today at 8:43 pm
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Atchaya Today at 8:36 pm
» கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்!
by முரளிராஜா Today at 8:32 pm
» உணர்ச்சிவயப்படுதல்
by Atchaya Today at 8:27 pm
» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்கு
by rashlak Today at 8:06 pm
» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm
» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:03 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:55 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm
» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm
» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm
» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm
» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm
» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm
» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
பிள்ளை மனசு
Page 2 of 2 • Share •
Page 2 of 2 •
1, 2
பிள்ளை மனசு
First topic message reminder :
கூரைக் கண்ணீரால்
குழிகளைக் கொப்பளிக்கும்
மண்வாசல் தாழ்வாரம்
வெண்ணிறப் பூக்களையும்
கோந்துப் பிசினையும்
சேர்ந்து சிந்தும்
முன்வாசல் முருங்கைமரம்
மார்கழியின் குளிர் காலைகளை
மேனி மீது இதமாய் அப்பும்
முன்புறத் திண்ணைகள்
தண்ணீர் இறைத்துத்
தலையோடு குளித்து மகிழ
வாளிக்கயிற்றோடு வாழும்
கிணற்று உருளை
இரவுக்காட்சியைப் பார்க்க ஏதுவாய்
திருட்டுத்தனமாய்ப்
படுக்கையைச் சுருட்டிவைக்கும்
கட்டைச் சுவர்
பங்கிடாமல் தின்பதற்காகப்
பப்பாளியாயைப்
பதுக்கிவைக்கும் வைக்கோல்போர்
கன்றுக் குட்டிகள் வாலாட்டித்
துள்ளியோடும்
மாட்டுத் தொழுவம்
கனகாம்பரமும்
மல்லிகையுமாகப்
புதர்மண்டிக் கிடக்கும்
தோட்டத்துச் செடிகள்
சிரிப்போடும் வெட்கத்தோடும்
அழகுப் பெண்களை
அழைத்துவரும்
மருதாணிச் செடிகள்
இதில்
எதுவுமே இல்லை இப்போது
வாசல் மண்ணைப்
புதைத்துவிட்ட
சிமெண்ட் தரை
தட்டாமலே பூக்கள்
கொட்டி
மனம் வழிந்த
தோட்டச் செடிகளுக்குப் பதிலாகத்
தொட்டிப் பூச்செடிகள்
தொட்டதற்கெல்லாம் சுவிட்சுகள்
எல்லாம்
எலக்ட்ரிகல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் மயம்
ப்ச்...
காலர் உயர்த்திக் காட்டும்
மாடர்ன் வீட்டில் என்ன
"......" இருக்கு?...
போங்கப்பா...
கூரைக் கண்ணீரால்
குழிகளைக் கொப்பளிக்கும்
மண்வாசல் தாழ்வாரம்
வெண்ணிறப் பூக்களையும்
கோந்துப் பிசினையும்
சேர்ந்து சிந்தும்
முன்வாசல் முருங்கைமரம்
மார்கழியின் குளிர் காலைகளை
மேனி மீது இதமாய் அப்பும்
முன்புறத் திண்ணைகள்
தண்ணீர் இறைத்துத்
தலையோடு குளித்து மகிழ
வாளிக்கயிற்றோடு வாழும்
கிணற்று உருளை
இரவுக்காட்சியைப் பார்க்க ஏதுவாய்
திருட்டுத்தனமாய்ப்
படுக்கையைச் சுருட்டிவைக்கும்
கட்டைச் சுவர்
பங்கிடாமல் தின்பதற்காகப்
பப்பாளியாயைப்
பதுக்கிவைக்கும் வைக்கோல்போர்
கன்றுக் குட்டிகள் வாலாட்டித்
துள்ளியோடும்
மாட்டுத் தொழுவம்
கனகாம்பரமும்
மல்லிகையுமாகப்
புதர்மண்டிக் கிடக்கும்
தோட்டத்துச் செடிகள்
சிரிப்போடும் வெட்கத்தோடும்
அழகுப் பெண்களை
அழைத்துவரும்
மருதாணிச் செடிகள்
இதில்
எதுவுமே இல்லை இப்போது
வாசல் மண்ணைப்
புதைத்துவிட்ட
சிமெண்ட் தரை
தட்டாமலே பூக்கள்
கொட்டி
மனம் வழிந்த
தோட்டச் செடிகளுக்குப் பதிலாகத்
தொட்டிப் பூச்செடிகள்
தொட்டதற்கெல்லாம் சுவிட்சுகள்
எல்லாம்
எலக்ட்ரிகல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் மயம்
ப்ச்...
காலர் உயர்த்திக் காட்டும்
மாடர்ன் வீட்டில் என்ன
"......" இருக்கு?...
போங்கப்பா...
Last edited by RaRa3275 on Tue Jan 24, 2012 11:07 pm; edited 1 time in total


நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5086
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854
Re: பிள்ளை மனசு
கால மாற்றம் சில வேளைகளில் நம்மைக் கவிழ்த்துப் போட்டுவிடுக்கின்றன என்பதும் உண்மைதானே அசுரன் அவர்களே?...


நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5086
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854
Re: பிள்ளை மனசு
நா படிச்சிட்டு இருக்கும் போதே, என்ன நடைமுறைளா இருந்து வழக்கொழிஞ்ச
விஷயமா இருக்கே நு பாத்துட்டே வந்தேன், இறுதி வரிகளில் கணிப்பு உண்மையாகி விட்டது.............
மிகவும் அருமை ரா ரா
விஷயமா இருக்கே நு பாத்துட்டே வந்தேன், இறுதி வரிகளில் கணிப்பு உண்மையாகி விட்டது.............
மிகவும் அருமை ரா ரா

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305
Re: பிள்ளை மனசு
'வழக்கொழிந்த' என்று முற்றிலுமாகச் சொல்ல முடியாது...இன்னும் கிராமங்களில் இந்த சூழல் இருக்கிறது...அதை அழித்தொழிக்கும் காரியமும் நடக்கிறது...அந்தக் கோபம்தான்...
நன்றி பிஜி...
நன்றி பிஜி...


நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5086
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854
Re: பிள்ளை மனசு
RaRa3275 wrote:'வழக்கொழிந்த' என்று முற்றிலுமாகச் சொல்ல முடியாது...இன்னும் கிராமங்களில் இந்த சூழல் இருக்கிறது...அதை அழித்தொழிக்கும் காரியமும் நடக்கிறது...அந்தக் கோபம்தான்...
நன்றி பிஜி...
நான் அந்த பப்பாளி என்பதை வைத்து கூறினேன் ரா ரா, எனா நானும் கிராமத்துல தான் இருக்கேன், இங்க பப்பாளி தோட்டம் இருக்கு, ஆனா, பப்பாளி விற்பனைக்கு வரது இல்லை, எல்லாம், பால் எடுப்பதற்காக போடப் படுகின்றன. மக்களுக்கு வெறும் சக்கை தான் போயி சேர்க்கிறது.

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305
Re: பிள்ளை மனசு
உண்மைதான் பிஜி...சத்துக்குப் பதிலாக சக்கைதான் போய்ச் சேருகிறது மக்களை...


நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5086
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854
Re: பிள்ளை மனசு
RaRa3275 wrote:உண்மைதான் பிஜி...சத்துக்குப் பதிலாக சக்கைதான் போய்ச் சேருகிறது மக்களை...
ஆம், ரா ரா நன்றிகள்

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305
Page 2 of 2 •
1, 2
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum







