ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by Aathira Today at 9:10 pm

» எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ
by புரட்சி Today at 8:58 pm

» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by வை.பாலாஜி Today at 8:57 pm

» உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையை ரூ. 1.50 முதல் ரூ. 2.50 வரை குறைக்க மத்திய அரசு திட்டம்?
by புரட்சி Today at 8:57 pm

» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by புரட்சி Today at 8:56 pm

» stenography என்பது என்ன??? தெரிந்தவர்கள் சொல்லுகள்
by புரட்சி Today at 8:49 pm

» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
by புரட்சி Today at 8:48 pm

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by புரட்சி Today at 8:43 pm

» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Atchaya Today at 8:36 pm

» கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்!
by முரளிராஜா Today at 8:32 pm

» உணர்ச்சிவயப்படுதல்
by Atchaya Today at 8:27 pm

» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்கு
by rashlak Today at 8:06 pm

» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm

» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:03 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:55 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm

» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm

» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm

» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm

» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm

» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

T.R. மகாலிங்கம் பாடல்கள்

View previous topic View next topic Go down

open T.R. மகாலிங்கம் பாடல்கள்

Post by மகேஷ் on Tue Jan 24, 2012 9:43 pm

T.R. மகாலிங்கம்

1926 ஆம் ஆண்டு பிறந்த மகாலிங்கம், ஏழு வயதிலே தன் முதல் அரங்கேற்றம் செய்தார் T.R. மகாலிங்கம். புல்லாங்குழலில் மட்டுமல்ல, ஒரு பாடகராகவும் T.R. மகாலிங்கம் தேர்ச்சி பெற்றவர். அந்தக் காலத்தில் ஒலிப்பெருக்கிகள் இல்லாததால் பாடுபவர்கள் சற்று அதிக சத்தத்துடன் பாட வேண்டும். நம்புங்கள், T.R. மகாலிங்கத்தின் குரல் ஒரு கி.மீ. தூரம் வரை கேட்கும். இன்று வரை ஹை பிட்ச்சில் சந்ததி போடும் பாடகர் இவரைத் தவிர யாருமில்லை. மாலதி மேடைகளில் அதை முயற்சி செய்கிறார். ஒரு சில பாடல்களில் எஸ்.பி.பி முயற்சி செய்திருக்கிறார். ஆனால் T.R. மகாலிங்கம் அளவிற்கு பெர்ஃபெக்‌ஷன் யாருக்குமில்லை. சூஃபி பாடகர் கைலாஷ் கேர் கொஞ்சம் அருகில் வருகிறார்.

சினிமா பிரவேசம்:

நந்தகுமார் என்ற படத்தில் கிருஷ்ணர் வேடமிட்டு அறிமுகமானார் T.R. மகாலிங்கத்தின். பாடல்கள் ஹிட்டானாலும் படம் தோல்வி. அதன் பின் T.R. மகாலிங்கத்தின் மார்க்கெட்டை உயர்த்திய படம் ஸ்ரீவள்ளி. அந்தக் கால படங்களில் நாம் கேள்விப்பட்டது போலவே 30, 40 பாடல்கள் இருக்கும். இவர் நடித்து வெற்றி பெற்ற எல்லா படங்களின் பாடல்களும் ஹிட் ரகமே. இந்தியா சுதந்திரமடைந்த பின் வந்த ”நாம் இருவர்” T.R. மகாலிங்கத்தை சூப்பர் ஸ்டார் ஆக்கியது. மதுரையில் முதலில் வெளிவந்த இந்தப் படத்தின் முதல் காட்சியே பாரதியின் ஆடுவோமே பள்ளு பாடுவோமே என்ற பாடல் தான். ஆர்ப்பரித்தது ரசிக கூட்டம். அரங்கில் இருந்த T.R. மகாலிங்கத்தின் அடையாளம் கண்டு கொண்டு தூக்கி வைத்துக் கொண்டாடியது மதுரை. அதன் பின் T.R. மகாலிங்கம் நடித்த ஞானசுந்தரி, லைலா மஜ்னூ,இதய கீதமெல்லாம் அவரை புகழின் உச்சிக்கே அழைத்து சென்றது. ஆனால் அது நிலைக்கவில்லை. புகழ் போதையா அல்லது தவறான சகவாசமா? என்ன காரணம் என்றெல்லாம் தெரியவில்லை. சில சொந்த படங்களும் அவரை ஏமாற்றியது. சுருண்டு போனவரை நிமிர செய்த படம்தான் இன்றும் T.R. மகாலிங்கம் க்கு அடையாளமாக இருக்கிறது. ஆம். கண்ணதாசன் தயாரித்த மாலையிட்ட மங்கை. செந்தமிழ் தேன்மொழியாள். ஒரு முறை பாட்டை ரசித்துவிட்டு வாருங்கள்.
பாடல்கள் கேட்க http://tamilsongs4ever.blogspot.com/2012/01/tr-mahalingam-songs.html


Last edited by மகேஷ் on Tue Jan 24, 2012 10:12 pm; edited 1 time in total

மகேஷ்
புதியவர்
புதியவர்

பதிவுகள்: 5
வசிப்பிடம்: bangalore
சேர்ந்தது: 27/09/2011
மதிப்பீடு: 10

Back to top Go down

open Re: T.R. மகாலிங்கம் பாடல்கள்

Post by வாத்தியார் on Tue Jan 24, 2012 9:52 pm

அசாத்திய திறமையுள்ள ஒரு பழம்பெரும் நடிகர்... அவர் புகழே அவர் அழிவுக்கும் காரணமானது.


ஈகரை நண்பர்களுக்கு பிடித்தவைகள் என்னென்ன?? வாங்க பழகலாம்!

அநியாயத்தை கண்டு உனக்கு கோபம் வருமென்றால் நீயும் என் நண்பனே! -சே குவேரா.

வாத்தியார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 4577
வசிப்பிடம்: ஈகரை
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 1042

Back to top Go down

open Re: T.R. மகாலிங்கம் பாடல்கள்

Post by ரா.ரா3275 on Tue Jan 24, 2012 9:54 pm

செந்தமிழ் தேன்மொழியாள் பாடலை விஞ்சும் ஒரு பாடல் இன்னும் வரவில்லை...இனியும் வராது...




நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5086
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854

Back to top Go down

open Re: T.R. மகாலிங்கம் பாடல்கள்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Wed Jan 25, 2012 7:43 am

அருமையிருக்கு மிகவும் உண்மை...நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 2947
வசிப்பிடம்: பெங்களூரு
சேர்ந்தது: 03/09/2011
மதிப்பீடு: 902

http://sundararajthayalan.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum