ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by Aathira Today at 9:10 pm

» எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ
by புரட்சி Today at 8:58 pm

» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by வை.பாலாஜி Today at 8:57 pm

» உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையை ரூ. 1.50 முதல் ரூ. 2.50 வரை குறைக்க மத்திய அரசு திட்டம்?
by புரட்சி Today at 8:57 pm

» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by புரட்சி Today at 8:56 pm

» stenography என்பது என்ன??? தெரிந்தவர்கள் சொல்லுகள்
by புரட்சி Today at 8:49 pm

» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
by புரட்சி Today at 8:48 pm

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by புரட்சி Today at 8:43 pm

» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Atchaya Today at 8:36 pm

» கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்!
by முரளிராஜா Today at 8:32 pm

» உணர்ச்சிவயப்படுதல்
by Atchaya Today at 8:27 pm

» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்கு
by rashlak Today at 8:06 pm

» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm

» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:03 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:55 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm

» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm

» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm

» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm

» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm

» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm

உள்நுழைய இங்கு அழுத்தவும்
யாரு பிச்சகாரன்? 5 5 2

யாரு பிச்சகாரன்?

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

யாரு பிச்சகாரன்?

Post by வாத்தியார் on Wed Jan 25, 2012 12:07 am

ஒரு பிச்சைகாரனுக்கு 100 ரூ. கீழ கிடைக்குது.
அதை வச்சிக்கிட்டு அவன் ஒரு 5வ் ஸ்டார் ஓட்டலுக்கு டின்னர் சாப்பிட போறான்.
பில் 3000 வந்துவிடுகிறது. அவனிடம் பணமில்லாததால், மேனேஜர் அவனை போலீசிடம் பிடித்துக்கொடுக்கிறார்.
அந்த பிச்சகாரன் 100 ரூபாயை போலீசிடம் கொடுத்து தப்பித்துவிடுகிறான். இப்போ இதுல யாரு பிச்சகாரன். என்ன கொடுமை சார் இது

ஈகரை நண்பர்களுக்கு பிடித்தவைகள் என்னென்ன?? வாங்க பழகலாம்!

அநியாயத்தை கண்டு உனக்கு கோபம் வருமென்றால் நீயும் என் நண்பனே! -சே குவேரா.

வாத்தியார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 4577
வசிப்பிடம்: ஈகரை
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 1042

Back to top Go down

Re: யாரு பிச்சகாரன்?

Post by பிஜிராமன் on Wed Jan 25, 2012 12:10 am

பிச்சைக்காரண ஓட்டலுக்குள்ள விட்டவனும் பிச்கக் காரன், அவன் கிட்ட வாங்கிட்டு விட்ட போலீஸ் மகா பிச்சக்காரன்.

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: யாரு பிச்சகாரன்?

Post by வாத்தியார் on Wed Jan 25, 2012 12:12 am

பிஜிராமன் wrote:பிச்சைக்காரண ஓட்டலுக்குள்ள விட்டவனும் பிச்கக் காரன், அவன் கிட்ட வாங்கிட்டு விட்ட போலீஸ் மகா பிச்சக்காரன்.
அட அட அட எவ்வளவு சீக்கிரம் கண்டுபிடிச்சிட்டாரு... பிச்சகாரனை உள்ளார விட்டவனை நான் கவனிக்கவில்லையே அழுகை

ஈகரை நண்பர்களுக்கு பிடித்தவைகள் என்னென்ன?? வாங்க பழகலாம்!

அநியாயத்தை கண்டு உனக்கு கோபம் வருமென்றால் நீயும் என் நண்பனே! -சே குவேரா.

வாத்தியார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 4577
வசிப்பிடம்: ஈகரை
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 1042

Back to top Go down

Re: யாரு பிச்சகாரன்?

Post by யினியவன் on Wed Jan 25, 2012 12:13 am

ஆகமொத்தம் பிச்சக்காரன் மச்சக்காரன் மாமா பிச்சைக்காரன் புண்ணியத்தில.

ஈகரை தமிழ் களஞ்சியம் கொலவெறி

யினியவன்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 5964
வசிப்பிடம்: புழல்
சேர்ந்தது: 06/01/2012
மதிப்பீடு: 1141

Back to top Go down

Re: யாரு பிச்சகாரன்?

Post by வாத்தியார் on Wed Jan 25, 2012 12:14 am

கொலவெறி wrote:ஆகமொத்தம் பிச்சக்காரன் மச்சக்காரன் மாமா பிச்சைக்காரன் புண்ணியத்தில.
ஆஹா என்ன ரைமிங்... பலே

ஈகரை நண்பர்களுக்கு பிடித்தவைகள் என்னென்ன?? வாங்க பழகலாம்!

அநியாயத்தை கண்டு உனக்கு கோபம் வருமென்றால் நீயும் என் நண்பனே! -சே குவேரா.

வாத்தியார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 4577
வசிப்பிடம்: ஈகரை
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 1042

Back to top Go down

Re: யாரு பிச்சகாரன்?

Post by சார்லஸ் mc on Wed Jan 25, 2012 12:16 am

இந்த பிச்சக்காரன் ரொம்ப ஏழை பிச்சக்காரன் போல தொிகிறது. ஒரு கிரெடிட் காா்டு கூடவா இல்ல. ஐயோ பாவம். புது பிச்சகாரன் போல தொிகிறது.

பிச்சக்காரனை முதன் முதலாக ஆய்வு செய்து நன்றிகளை பெற்ற பிச்சராமன் ஓ,,, ஓ... சாாி... பிஜி ராமனை பாராட்டுகிறேன்.

[flash][/flash]“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”

அன்புடன்
சார்லஸ்.mc

சார்லஸ் mc
கல்வியாளர்
கல்வியாளர்

பதிவுகள்: 2070
வசிப்பிடம்: அன்பு நிறைந்த உள்ளங்களில்
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 556

Back to top Go down

Re: யாரு பிச்சகாரன்?

Post by வாத்தியார் on Wed Jan 25, 2012 12:19 am

சார்லஸ் mc wrote:இந்த பிச்சக்காரன் ரொம்ப ஏழை பிச்சக்காரன் போல தொிகிறது. ஒரு கிரெடிட் காா்டு கூடவா இல்ல. ஐயோ பாவம். புது பிச்சகாரன் போல தொிகிறது.

பிச்சக்காரனை முதன் முதலாக ஆய்வு செய்து நன்றிகளை பெற்ற பிச்சராமன் ஓ,,, ஓ... சாாி... பிஜி ராமனை பாராட்டுகிறேன்.
உங்களுக்கும் என் நன்றிகள்... விருப்ப பொத்தானை அமுக்குறேன்.

ஈகரை நண்பர்களுக்கு பிடித்தவைகள் என்னென்ன?? வாங்க பழகலாம்!

அநியாயத்தை கண்டு உனக்கு கோபம் வருமென்றால் நீயும் என் நண்பனே! -சே குவேரா.

வாத்தியார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 4577
வசிப்பிடம்: ஈகரை
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 1042

Back to top Go down

Re: யாரு பிச்சகாரன்?

Post by இளமாறன் on Wed Jan 25, 2012 12:57 am

பிச்ச காரன் எல்லாம் யாருப்பா ஈகரையில விட்டது சிரி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

Back to top Go down

Re: யாரு பிச்சகாரன்?

Post by மகா பிரபு on Wed Jan 25, 2012 7:01 am

சார்லஸ் mc wrote:இந்த பிச்சக்காரன் ரொம்ப ஏழை பிச்சக்காரன் போல தொிகிறது. ஒரு கிரெடிட் காா்டு கூடவா இல்ல. ஐயோ பாவம். புது பிச்சகாரன் போல தொிகிறது.

பிச்சக்காரனை முதன் முதலாக ஆய்வு செய்து நன்றிகளை பெற்ற பிச்சராமன் ஓ,,, ஓ... சாாி... பிஜி ராமனை பாராட்டுகிறேன்.
சிப்பு வருது சிப்பு வருது

மகா பிரபு
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 8416
வசிப்பிடம்: செந்தமிழ் நாடு
சேர்ந்தது: 16/02/2011
மதிப்பீடு: 1014

http://tharisunilam.blogspot.in/

Back to top Go down

Re: யாரு பிச்சகாரன்?

Post by பிஜிராமன் on Wed Jan 25, 2012 8:39 am

சார்லஸ் mc wrote:இந்த பிச்சக்காரன் ரொம்ப ஏழை பிச்சக்காரன் போல தொிகிறது. ஒரு கிரெடிட் காா்டு கூடவா இல்ல. ஐயோ பாவம். புது பிச்சகாரன் போல தொிகிறது.

பிச்சக்காரனை முதன் முதலாக ஆய்வு செய்து நன்றிகளை பெற்ற பிச்சராமன் ஓ,,, ஓ... சாாி... பிஜி ராமனை பாராட்டுகிறேன்.

சார்லஸ் அவர்களை, எதுவும் செய்திட வேண்டாம் என்று என் ரசிகர்களை கேட்டுக் கொள்கிறேன்...............

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: யாரு பிச்சகாரன்?

Post by பிஜிராமன் on Wed Jan 25, 2012 8:41 am

மகா பிரபு wrote:
சார்லஸ் mc wrote:இந்த பிச்சக்காரன் ரொம்ப ஏழை பிச்சக்காரன் போல தொிகிறது. ஒரு கிரெடிட் காா்டு கூடவா இல்ல. ஐயோ பாவம். புது பிச்சகாரன் போல தொிகிறது.

பிச்சக்காரனை முதன் முதலாக ஆய்வு செய்து நன்றிகளை பெற்ற பிச்சராமன் ஓ,,, ஓ... சாாி... பிஜி ராமனை பாராட்டுகிறேன்.
சிப்பு வருது சிப்பு வருது

என்ன கலாய்சிட்டாராமா.............சிரிக்கிறாறு............ஹையோ ஹையோ.....

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: யாரு பிச்சகாரன்?

Post by பிஜிராமன் on Wed Jan 25, 2012 8:55 am

அசுரன் wrote:
சார்லஸ் mc wrote:இந்த பிச்சக்காரன் ரொம்ப ஏழை பிச்சக்காரன் போல தொிகிறது. ஒரு கிரெடிட் காா்டு கூடவா இல்ல. ஐயோ பாவம். புது பிச்சகாரன் போல தொிகிறது.

பிச்சக்காரனை முதன் முதலாக ஆய்வு செய்து நன்றிகளை பெற்ற பிச்சராமன் ஓ,,, ஓ... சாாி... பிஜி ராமனை பாராட்டுகிறேன்.
உங்களுக்கும் என் நன்றிகள்... விருப்ப பொத்தானை அமுக்குறேன்.

ஆமா, இப்ப எதுக்கு விருப்ப பொத்தானை பாவிச்சீங்க, என்ன கலாய்ச்சதுக்கா இல்ல பிச்சக் காரண பத்தி (என்ன பத்தி இல்ல) விமர்சனம் பண்ணுணதுக்கா....... உடுட்டுக்கட்டை அடி வ

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: யாரு பிச்சகாரன்?

Post by பிச்ச on Wed Jan 25, 2012 12:31 pm

நம்மள பத்தி எழுதலைனா தூக்கம் வராது போலருக்கு இவருக்கு..எப்படியே என் புகழை உலகெல்லாம் பரவ செய்தமைக்கு மிக்க நன்றி!

பிச்ச
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 9036
வசிப்பிடம்: பிச்சக்கார பயலுக்கு ஏதுங்க வசிப்பிடம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 115

Back to top Go down

Re: யாரு பிச்சகாரன்?

Post by உதயசுதா on Wed Jan 25, 2012 12:35 pm

100 ரூபாய் வச்சுக்கிட்டு 5 ஸ்டார் ஹோட்டலுக்கு போய் சாப்பிட்டு இருக்கான்னா அந்த பிச்சைகாரனுக்கு என்னா தெனாவட்டு?

உதயசுதா
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 11452
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 929

Back to top Go down

Re: யாரு பிச்சகாரன்?

Post by ஜாஹீதாபானு on Wed Jan 25, 2012 3:55 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1606

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum