|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள் by Aathira Today at 9:10 pm
» எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ
by புரட்சி Today at 8:58 pm
» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by வை.பாலாஜி Today at 8:57 pm
» உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையை ரூ. 1.50 முதல் ரூ. 2.50 வரை குறைக்க மத்திய அரசு திட்டம்?
by புரட்சி Today at 8:57 pm
» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by புரட்சி Today at 8:56 pm
» stenography என்பது என்ன??? தெரிந்தவர்கள் சொல்லுகள்
by புரட்சி Today at 8:49 pm
» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
by புரட்சி Today at 8:48 pm
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by புரட்சி Today at 8:43 pm
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Atchaya Today at 8:36 pm
» கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்!
by முரளிராஜா Today at 8:32 pm
» உணர்ச்சிவயப்படுதல்
by Atchaya Today at 8:27 pm
» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்கு
by rashlak Today at 8:06 pm
» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm
» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:03 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:55 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm
» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm
» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm
» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm
» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm
» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm
» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
(பெட்ரோல்) நிரப்புவதெங்கள் பணி, விலகுமா சனி
Page 1 of 1 • Share •
(பெட்ரோல்) நிரப்புவதெங்கள் பணி, விலகுமா சனி

நீல உடை, நிறமில்லா வாழ்க்கை
காலத்தடை, கறைகளுடன் இரு கை
கண்ணீர் மடை, கால்தானே இருக்கை
சளிப்பான பாதை, சரியாத பேதை
தினந்தோறும் மாலை, பரபரக்கும் வேலை
ஏங்குவதோ மாலை, வந்திடுமா நல் வேளை
நிரப்புவதெங்கள் பணி, விலகுமா சனி
மாறுமோ இந்தத் துணி, தேவை ஒரு ஏணி
உதவுமா கோவில் மணி, கிடைக்குமா தாலிக் கனி
கடவுளுக்கும் பிணி, அவன் காதுக்கு எதற்கு மணி
கருணையுள்ள மனிதன் போதும் இனி
Last edited by சதாசிவம் on Wed Jan 25, 2012 6:54 pm; edited 1 time in total

சதாசிவம்- தளபதி

- பதிவுகள்: 1157
வசிப்பிடம்: சென்னை, தற்போது Kuala Lumpur, Malaysia
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 671
Re: (பெட்ரோல்) நிரப்புவதெங்கள் பணி, விலகுமா சனி
அழகான கவிதை அண்ணா.
என் பக்கத்துவீட்டு தங்கைகள் இருவர் மேற்படிப்பு படிக்க வழியின்றி இது போல பங்கில் வேலை செய்கிறார்கள்.
என் பக்கத்துவீட்டு தங்கைகள் இருவர் மேற்படிப்பு படிக்க வழியின்றி இது போல பங்கில் வேலை செய்கிறார்கள்.
Re: (பெட்ரோல்) நிரப்புவதெங்கள் பணி, விலகுமா சனி
மகா பிரபு wrote:அழகான கவிதை அண்ணா.
என் பக்கத்துவீட்டு தங்கைகள் இருவர் மேற்படிப்பு படிக்க வழியின்றி இது போல பங்கில் வேலை செய்கிறார்கள்.![]()
நன்றி பிரபு
வறுமைப் போக்க இதுபோல் கால் கடுக்கும் கடின பணியை இளம் பெண்கள் மேற்கொள்கிறார்கள். இவர்களை பார்த்தால் ஒரு பக்கம் பாவமாக இருந்தாலும் மறுபக்கம் இவர்களின் தன்னம்பிக்கையும், கடின உழைப்பும் போற்றுதலுக்குரியவை

சதாசிவம்- தளபதி

- பதிவுகள்: 1157
வசிப்பிடம்: சென்னை, தற்போது Kuala Lumpur, Malaysia
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 671
Re: (பெட்ரோல்) நிரப்புவதெங்கள் பணி, விலகுமா சனி
மிகவும் நன்று தம்பி ...அனைத்தும் உண்மை விரும்பினேன் உங்கள் கவியை
Re: (பெட்ரோல்) நிரப்புவதெங்கள் பணி, விலகுமா சனி
வாழ்க்கை அனைவருக்கும் இனிப்பதில்லையே ...
கவிதையில் ஏக்கங்கள் வருத்தம் தான் தருகிறது
கிடைப்பதை ரசித்தாள் இன்னும் ஒரு வேலை நன்றாக அமையலாம்
கவிதையில் ஏக்கங்கள் வருத்தம் தான் தருகிறது
கிடைப்பதை ரசித்தாள் இன்னும் ஒரு வேலை நன்றாக அமையலாம்

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496
Re: (பெட்ரோல்) நிரப்புவதெங்கள் பணி, விலகுமா சனி
நன்றி ஐயா
நன்றி இளமாறன்.
நன்றி இளமாறன்.

சதாசிவம்- தளபதி

- பதிவுகள்: 1157
வசிப்பிடம்: சென்னை, தற்போது Kuala Lumpur, Malaysia
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 671

dhilipdsp- தளபதி

- பதிவுகள்: 1420
வசிப்பிடம்: Coimbatore
சேர்ந்தது: 13/09/2011
மதிப்பீடு: 175
Re: (பெட்ரோல்) நிரப்புவதெங்கள் பணி, விலகுமா சனி
உழைக்கும் மகளிர் மனதில் உள்ளதைப் போட்டுடைக்கும் கவிதை...


நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5086
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum










