ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by Aathira Today at 9:10 pm

» எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ
by புரட்சி Today at 8:58 pm

» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by வை.பாலாஜி Today at 8:57 pm

» உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையை ரூ. 1.50 முதல் ரூ. 2.50 வரை குறைக்க மத்திய அரசு திட்டம்?
by புரட்சி Today at 8:57 pm

» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by புரட்சி Today at 8:56 pm

» stenography என்பது என்ன??? தெரிந்தவர்கள் சொல்லுகள்
by புரட்சி Today at 8:49 pm

» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
by புரட்சி Today at 8:48 pm

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by புரட்சி Today at 8:43 pm

» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Atchaya Today at 8:36 pm

» கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்!
by முரளிராஜா Today at 8:32 pm

» உணர்ச்சிவயப்படுதல்
by Atchaya Today at 8:27 pm

» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்கு
by rashlak Today at 8:06 pm

» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm

» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:03 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:55 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm

» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm

» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm

» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm

» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm

» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்
அபலைப் பெண் (வாழ்வைத்தேடி) -கவிதை 5 5 1

அபலைப் பெண் (வாழ்வைத்தேடி) -கவிதை

View previous topic View next topic Go down

அபலைப் பெண் (வாழ்வைத்தேடி) -கவிதை

Post by kirikasan on Wed Jan 25, 2012 7:10 pm

ஆழக் கடலலைகள் ஆவென்று துள்ளியெழுந்
தார்ப்பரித் தோலமிடவே
நீளக் கருவானில் நீந்துமதி முன்னெழவும்
நிழல்மேகம் கருமைகூட்ட
வேழப் பிளிறலென விண்ணூதிச் சுழல்காற்று
வேகமிட அவள்நடந்தே
வாழவென் றாசையுடன் வழிதேடி யலைகிறாள்
வாழ்க்கையின் ஓரம்நின்று

காளை வலிந்துவெஞ் சமரென்னும் விதிகொள்ள
காணது தொலைந்துபோக
வேளைமுடிந்ததென் றிவர்கூறி அழுதுமனம்
வெம்பி உடல் பதைபதைத்தும்
நாளை வருவனென நாள்பார்த்து நலிந்தவளும்
நம்பியொரு வாழ்வு வேண்டி
வாழை யடிவாழையாய் வம்சம் பெருகவென
வாழ்வெண்ணித் தேடுகின்றாள்

வீழத் பெருகுமழை வீறுகொண் டிறைத்திட்ட
வெள்ளமோ பெருகி ஓடி
ஆழநீர் நிலைநோக்கி அதுசெல்லும் பாதையிடை
அடங்காது திசையும் மாறி
வாழவென் றிட்ட மனை வாரியிழுத் தழித்தபின்
வயல்மேடு காணிதோட்டம்
பாழாய் சிதைத்தோடப் பாதையிற் தேடுகிறாள்
பசுஞ் சோலை பூக்கும்வாழ்வை

மேலைச் சிவந்தவெளி மேகங்க ளூடுஒளி
மேவுகதிர் மறைந்துபோக
சோலைத் தருவுலுக்கி சுற்றுமொரு சூறையதில்
சிதைந்துகிளை ஒடிந்துவீழ
பாலையில் மணல்பற்றி பலங்கொண்ட காற்றன்ன
பாவியவள் முகத்தி லூத
காலைத் தடம்புரள கவிழ் என்றுவீழ்த்து சதி
கண்டுமவள் ஏங்கிநின்றாள்

மூளப் பெருவலியும் முன்மூச்சு வாங்கயிவள்
முகத்தி னடையாளம் கெட
நாளம் பெருநாடி நடுங்கிமனம் பதைத்திட
நஞ்சுண்ட கன்றுபோலே
வாழைப் பெருந்தோட்டம் வேழம் அழித்துவிட
வீழ்ந்த பல பச்சைமரம் போல்
ஈழமிருக்க அதில் இளையமகள் தேடியெதிர்
காலமென ஏங்குகின்றாள்

நாதம் ஒலிக்காதோ நல்லுலகில் ஈங்கிவளும்
நடமாடும் மனிதம் என்று
வாதம் பிறக்காதோ வாழயிவட்கோர் உரிமை
வையத்தில் என்று முண்டு
பேத உணர் வோடுபகை பேசும்வெறி உலகான
பேதையிவள் பாவமெனதாய்
மீதமுள்ள கல்நெஞ்சில் மெல்ல நீர் கசியாதோ
மீண்டுமிவள் வாழவிட்டு


Last edited by kirikasan on Sat Jan 28, 2012 5:33 am; edited 1 time in total

kirikasan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 2034
வசிப்பிடம்: ilford essex uk
சேர்ந்தது: 02/07/2010
மதிப்பீடு: 353

http://www.kuyilinosai.blogspot.com/

Back to top Go down

Re: அபலைப் பெண் (வாழ்வைத்தேடி) -கவிதை

Post by யினியவன் on Wed Jan 25, 2012 7:13 pm

அபலையின் வாழ்வு தேடும் கவிதை மிக நன்று கவிஞரே


ஈகரை தமிழ் களஞ்சியம் கொலவெறி


யினியவன்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 5964
வசிப்பிடம்: புழல்
சேர்ந்தது: 06/01/2012
மதிப்பீடு: 1141

Back to top Go down

Re: அபலைப் பெண் (வாழ்வைத்தேடி) -கவிதை

Post by ரா.ரா3275 on Wed Jan 25, 2012 11:16 pm

விருப்பப் பொத்தானை அழுத்தினேன்...




நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5086
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854

Back to top Go down

Re: அபலைப் பெண் (வாழ்வைத்தேடி) -கவிதை

Post by kirikasan on Sat Jan 28, 2012 5:35 am

கொலவெறி, RaRa3275 இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள்!!

kirikasan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 2034
வசிப்பிடம்: ilford essex uk
சேர்ந்தது: 02/07/2010
மதிப்பீடு: 353

http://www.kuyilinosai.blogspot.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum