|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள் by வை.பாலாஜி Today at 9:50 pm
» எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ
by புரட்சி Today at 8:58 pm
» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by வை.பாலாஜி Today at 8:57 pm
» உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையை ரூ. 1.50 முதல் ரூ. 2.50 வரை குறைக்க மத்திய அரசு திட்டம்?
by புரட்சி Today at 8:57 pm
» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by புரட்சி Today at 8:56 pm
» stenography என்பது என்ன??? தெரிந்தவர்கள் சொல்லுகள்
by புரட்சி Today at 8:49 pm
» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
by புரட்சி Today at 8:48 pm
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by புரட்சி Today at 8:43 pm
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Atchaya Today at 8:36 pm
» கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்!
by முரளிராஜா Today at 8:32 pm
» உணர்ச்சிவயப்படுதல்
by Atchaya Today at 8:27 pm
» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்கு
by rashlak Today at 8:06 pm
» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm
» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:03 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:55 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm
» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm
» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm
» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm
» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm
» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm
» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
அவசரதேவை
Page 2 of 2 • Share •
Page 2 of 2 •
1, 2
அவசரதேவை
First topic message reminder :
எங்கள் பேனாக்களெல்லாம்
குனிந்து கொண்டு எழுதுகையில்
உனது பேனா மட்டும்
எப்படி பாரதி நிமிர்ந்து கொண்டே . . . ?
எங்கள் பேனாக்களெல்லாம்
எங்கள் காதலிகளின்
தொப்புள் ஆழங்களை
அளந்துவர சென்றுவிட்ட வேளையில்
உனது பேனா மட்டும்
எப்படி பாரதி
வானம் வரை அளக்க சென்றது?
எங்கள் பேனாக்களின்
நாக்குகளெல்லாம்
மடல்வாழைத் தொடைகளை
நக்கி கொண்டிருந்த போது
உனது பேனாவின் நாக்கு மட்டும்
நெருப்புகளை
கக்கி கொண்டிருந்ததே
அது எப்படி பாரதி?
ஏ பாரதியே!
நன்றாக நினைவுபடுத்தி சொல்.
இறுதியாய்
உனது எழுதுகோலை
எங்கே வைத்தாயென்று.
எங்களுக்கு
அவசரமாய்
ஒரு ஆசிரியர் வேண்டும்.
எங்கள் பேனாக்களெல்லாம்
குனிந்து கொண்டு எழுதுகையில்
உனது பேனா மட்டும்
எப்படி பாரதி நிமிர்ந்து கொண்டே . . . ?
எங்கள் பேனாக்களெல்லாம்
எங்கள் காதலிகளின்
தொப்புள் ஆழங்களை
அளந்துவர சென்றுவிட்ட வேளையில்
உனது பேனா மட்டும்
எப்படி பாரதி
வானம் வரை அளக்க சென்றது?
எங்கள் பேனாக்களின்
நாக்குகளெல்லாம்
மடல்வாழைத் தொடைகளை
நக்கி கொண்டிருந்த போது
உனது பேனாவின் நாக்கு மட்டும்
நெருப்புகளை
கக்கி கொண்டிருந்ததே
அது எப்படி பாரதி?
ஏ பாரதியே!
நன்றாக நினைவுபடுத்தி சொல்.
இறுதியாய்
உனது எழுதுகோலை
எங்கே வைத்தாயென்று.
எங்களுக்கு
அவசரமாய்
ஒரு ஆசிரியர் வேண்டும்.

சுந்தரபாண்டி- பண்பாளர்

- பதிவுகள்: 233
வசிப்பிடம்: மனைவியின் மனசு
சேர்ந்தது: 16/01/2012
மதிப்பீடு: 22
Re: அவசரதேவை
சுந்தரபாண்டி wrote:இளமாறன் wrote:கவிதை நன்று உங்கள் ஆதங்கமும் நன்று ஆனால் அந்த வார்த்தை மட்டும் வேண்டாம் என்று நினைக்கிறேன்![]()
![]()
எந்த வார்த்தையை?
நல்ல கேள்வி

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496
Re: அவசரதேவை
இளமாறன் wrote:RaRa3275 wrote:இளமாறன் wrote:கவிதை நன்று உங்கள் ஆதங்கமும் நன்று ஆனால் அந்த வார்த்தை மட்டும் வேண்டாம் என்று நினைக்கிறேன்![]()
![]()
சில நேரங்களில் மெல்லிய வார்த்தைகளைப் பிரயோகிக்கும்போது
வீரியம் குறைந்துவிடாதா இளமாறன் அவர்களே?...
உண்மை தான் ..ஆனால் ஈகரைக்கென்று ஒரு பெயர் இருக்கிறது ... கவிதைகள் ரசிக்கும் மக்களின் மனநிலையை பாதிக்கவும் கூடாது ..அதே நேரத்தில் தவறான வார்த்தைகளையும் மக்களிடம் கொண்டு செல்ல கூடாது
முடிந்தால் வேறு ஒரு வார்த்தைகளை தேடி பாருங்கள் நிச்சயம் கிடைக்கும்
என்னை கேட்டால் அந்த வார்த்தை யை என்னால் நீக்க முடியும் ஆனால் அதை வீரபாண்டியே செய்தால் தான் நலம்
எங்கள் பேனாக்களின்
நாக்குகளெல்லாம்
கூந்தலுக்குள் நறுமணம்
தேடிக்கொண்டிருந்த பொது
உனது பேனாவின் நாக்கு மட்டும்
நெருப்புகளை
கக்கி கொண்டிருந்ததே
அது எப்படி பாரதி?
இதில் வீரியம் குறைக்கிறதா![]()
எனக்குத் தெரியாமலே இங்கு இவ்வளவு பெரிய விவாதம் நடந்ததை நான் இப்போதுதான் பார்த்தேன்.நன்றி.
நீங்கள் மாற்றிய வார்த்தையால் நீங்கள் சொன்னது போலவே கண்ணியம் காக்கப்பட்டது.
நன்றி நண்பரே.
ஆனால் எனக்கு கட்டுரை வேண்டாம் நண்பரே.
கவிதைதான் வேண்டும்.
இப்படித்தான் பல கவிதைகள் கொலை செய்யப்படுகின்றன போல.
நான் நினைத்தால் அந்த வார்த்தையை நீக்கிவிட முடியும் என்று சொல்கிறீர்கள்.
அப்படி செய்ய உங்களுக்கு வாய்ப்பு உண்டு.
ஆனால் உரிமை இல்லை.
இது ஈகரையின் பெயருக்கு களங்கம் என்று நீங்கள் நினைத்தால் அந்த கவிதையையே நீக்கிவிடுங்கள்.
அதுதான் சரி.
அதுதான் நியாயம்.
உங்களின் வார்த்தை எனக்கு நிறையவே வலிகளை ஏற்படுத்திவிட்டது.
எப்போதும் ஒரு படைப்பை முழுமையாய் படித்து பின் பின்னூட்டமிடுங்கள்.
ஒரு படைப்பு எழுதப்பட்ட சூழல், நோக்கம் ஆகியவற்றை கணக்கிலெடுத்த பின்பு பின்னூட்டமிடுங்கள்.
கவிதையை ஒரு ஃபைன் ஆர்ட்ஸ் ஆக கருதாதீர்கள்.
கவிதை என்பது அழுக்காகிப் போன சமுதாயத்தின் மீதான கோபம் என்ற பார்வையிலிருந்து பாருங்கள்.
நல்ல வார்த்தை, கேட்ட வார்த்தை என்றெல்லாம் எதுவும் கிடையாது.
நல்லதை உருவாக்கினால் அது நல்ல வார்த்தை.
கெட்டதை உருவாக்கினால் அது கெட்ட வார்த்தை.
அவ்வளவுதான்.
எல்லோரும் சௌக்கியமா ? என்று கேட்பது நல்ல வார்த்தைதான்.
ஆனால் அதையே ஒரு எழவு வீட்டில் கேட்டால் அது கெட்ட வார்த்தை.
எனவே சூழல்தான் முடிவு செய்கிறது ஒரு வார்த்தை நல்ல
வார்த்தையா அல்லது கெட்ட வார்த்தையா என்று.
அதன்படி பாருங்கள் என் வார்த்தை நல்ல வார்த்தை என்பது புரியும்.
அந்த வார்த்தையை நீக்காமல் கவிதையையே நீக்கிவிடுங்கள் என்ற நியாமான வேண்டுதலோடு முடிக்கிறேன்.
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி

சுந்தரபாண்டி- பண்பாளர்

- பதிவுகள்: 233
வசிப்பிடம்: மனைவியின் மனசு
சேர்ந்தது: 16/01/2012
மதிப்பீடு: 22
Re: அவசரதேவை
RaRa3275 wrote:கண்டிப்பாகக் குறைக்கிறது...
ஆனாலும் உங்கள் நிலைப்பாடு யோசிக்க வேண்டியதே...
ஈகரையின் பெயரும் இதில் அடங்கி வருவதால் வேறு வழி இல்லை...
தனித் தொகுப்பென்றால் இந்தக் கேள்விக்கெல்லாம் இடமில்லை...
நன்றி இளமாறன்...மென்மையும் நாகரிகமும் பேணும் உங்கள் மனதுக்கு...
நன்றி நண்பரே
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி

சுந்தரபாண்டி- பண்பாளர்

- பதிவுகள்: 233
வசிப்பிடம்: மனைவியின் மனசு
சேர்ந்தது: 16/01/2012
மதிப்பீடு: 22
Re: அவசரதேவை
சுந்தரபாண்டி wrote:இளமாறன் wrote:RaRa3275 wrote:இளமாறன் wrote:கவிதை நன்று உங்கள் ஆதங்கமும் நன்று ஆனால் அந்த வார்த்தை மட்டும் வேண்டாம் என்று நினைக்கிறேன்![]()

நல்ல பதில் ..வாழ்த்துக்கள்
...
இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496
Re: அவசரதேவை
இளமாறன் wrote:RaRa3275 wrote:கண்டிப்பாகக் குறைக்கிறது...
ஆனாலும் உங்கள் நிலைப்பாடு யோசிக்க வேண்டியதே...
ஈகரையின் பெயரும் இதில் அடங்கி வருவதால் வேறு வழி இல்லை...
தனித் தொகுப்பென்றால் இந்தக் கேள்விக்கெல்லாம் இடமில்லை...
நன்றி இளமாறன்...மென்மையும் நாகரிகமும் பேணும் உங்கள் மனதுக்கு...
நன்றி ரா ரா![]()
கோபம் வருவது இயற்க்கை தான் ஆனால் அந்த கோபத்தில் தகாத வார்த்தைகள் பேசுவது வழக்கமாகி விட்டால் பிறகு அதுவே பழகி விடும் .. சுற்றி இருப்பவர்களுக்கும் அது பழக்கி விடும் .. வீட்டில் குழைந்தகள் இருந்தால் அது மிகவும் அவர்களை பாதிக்கும் ..
கனி இருப்ப காய் கவர்வது எதற்கு![]()
![]()
ஆம் நண்பரே.
கனி இருப்ப காய் கவர்வது அறிவிலித்தனம்தான்.
ஆனால் இந்த இடத்தில் கனி எது என்பதுதான் பிரச்சனை.
அந்த வார்த்தை படிப்பவர்களை சல்லாபத்திற்கு தள்ளுகிறதா அல்ல்து அழுக்காகிப் போன எழுத்துக்களின் மீது கோபத்தை தூண்டுகிறதா என்று பாருங்கள்.
கோபத்தை தூண்டினால் அது கனிதான்.
சல்லாபதிற்கு தள்ளினாள் அது காய்தான்.
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி

சுந்தரபாண்டி- பண்பாளர்

- பதிவுகள்: 233
வசிப்பிடம்: மனைவியின் மனசு
சேர்ந்தது: 16/01/2012
மதிப்பீடு: 22
Re: அவசரதேவை
இளமாறன் wrote:சுந்தரபாண்டி wrote:இளமாறன் wrote:கவிதை நன்று உங்கள் ஆதங்கமும் நன்று ஆனால் அந்த வார்த்தை மட்டும் வேண்டாம் என்று நினைக்கிறேன்![]()
![]()
எந்த வார்த்தையை?
நல்ல கேள்வி![]()
![]()
ஆனால் இது மோசமான பதில்

சுந்தரபாண்டி- பண்பாளர்

- பதிவுகள்: 233
வசிப்பிடம்: மனைவியின் மனசு
சேர்ந்தது: 16/01/2012
மதிப்பீடு: 22
Re: அவசரதேவை
kirikasan wrote:ஏன் இவ்வளவு ஆவேசம் கொள்கிறீர்கள்? சங்க காலப்பாடல்களிருந்து பல இலக்கிய நூல்களில் காதலையும் பெண்களையும் நிலவையும் மேகத்தையும்
ஒப்பிட்டு ஏராளமான பாடல்கள் இருக்கிறதே!
அவைகள் குப்பைகள் என்றால் எப்படி அழிந்துபோய்விடாமல் நிலைத்து நிற்கின்றன. கம்பராமாயணம் ஒரு கவிஞனால் இலகுவாக ஒதுக்கிவிட முடியுமா?
ஒரு கவிஞனின் உள்ள உணர்வுகளின் வெளிப்பாடே கவிதை! அதை ஏற்பதும் தள்ளுவதும் வாசகர்களின் தனிப்பட்ட உரிமை. ஆனால் அதற்காக வரைமீறி எல்லாம் எழுதலாம் என்றில்லை. கவி நயத்தோடு எழுதுவது தவறா>
இங்கு வாதமிடப்போவதில்லை. இது என் தனிப்பட்ட கருத்து!இத்துடன் என்கருத்தை முடித்துக் கொள்கிறேன்.
தங்கள் நல்ல பதிவுக்கு நன்றி நண்பரே.
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி

சுந்தரபாண்டி- பண்பாளர்

- பதிவுகள்: 233
வசிப்பிடம்: மனைவியின் மனசு
சேர்ந்தது: 16/01/2012
மதிப்பீடு: 22
Re: அவசரதேவை
ராஜா wrote:கோபபடாதீங்க பாஸ் ........இளமாறன் wrote:கனி இருப்ப காய் கவர்வது எதற்கு![]()
![]()
நன்றி நண்பரே
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி

சுந்தரபாண்டி- பண்பாளர்

- பதிவுகள்: 233
வசிப்பிடம்: மனைவியின் மனசு
சேர்ந்தது: 16/01/2012
மதிப்பீடு: 22
Re: அவசரதேவை
இளமாறன் wrote:சுந்தரபாண்டி wrote:இளமாறன் wrote:RaRa3275 wrote:இளமாறன் wrote:கவிதை நன்று உங்கள் ஆதங்கமும் நன்று ஆனால் அந்த வார்த்தை மட்டும் வேண்டாம் என்று நினைக்கிறேன்![]()
![]()
சில நேரங்களில் மெல்லிய வார்த்தைகளைப் பிரயோகிக்கும்போது
வீரியம் குறைந்துவிடாதா இளமாறன் அவர்களே?...
உண்மை தான் ..ஆனால் ஈகரைக்கென்று ஒரு பெயர் இருக்கிறது ... கவிதைகள் ரசிக்கும் மக்களின் மனநிலையை பாதிக்கவும் கூடாது ..அதே நேரத்தில் தவறான வார்த்தைகளையும் மக்களிடம் கொண்டு செல்ல கூடாது
முடிந்தால் வேறு ஒரு வார்த்தைகளை தேடி பாருங்கள் நிச்சயம் கிடைக்கும்
என்னை கேட்டால் அந்த வார்த்தை யை என்னால் நீக்க முடியும் ஆனால் அதை வீரபாண்டியே செய்தால் தான் நலம்
எங்கள் பேனாக்களின்
நாக்குகளெல்லாம்
கூந்தலுக்குள் நறுமணம்
தேடிக்கொண்டிருந்த பொது
உனது பேனாவின் நாக்கு மட்டும்
நெருப்புகளை
கக்கி கொண்டிருந்ததே
அது எப்படி பாரதி?
இதில் வீரியம் குறைக்கிறதா![]()
எனக்குத் தெரியாமலே இங்கு இவ்வளவு பெரிய விவாதம் நடந்ததை நான் இப்போதுதான் பார்த்தேன்.நன்றி.
நீங்கள் மாற்றிய வார்த்தையால் நீங்கள் சொன்னது போலவே கண்ணியம் காக்கப்பட்டது.
நன்றி நண்பரே.
ஆனால் எனக்கு கட்டுரை வேண்டாம் நண்பரே.
கவிதைதான் வேண்டும்.
இப்படித்தான் பல கவிதைகள் கொலை செய்யப்படுகின்றன போல.
நான் நினைத்தால் அந்த வார்த்தையை நீக்கிவிட முடியும் என்று சொல்கிறீர்கள்.
அப்படி செய்ய உங்களுக்கு வாய்ப்பு உண்டு.
ஆனால் உரிமை இல்லை.
இது ஈகரையின் பெயருக்கு களங்கம் என்று நீங்கள் நினைத்தால் அந்த கவிதையையே நீக்கிவிடுங்கள்.
அதுதான் சரி.
அதுதான் நியாயம்.
உங்களின் வார்த்தை எனக்கு நிறையவே வலிகளை ஏற்படுத்திவிட்டது.
எப்போதும் ஒரு படைப்பை முழுமையாய் படித்து பின் பின்னூட்டமிடுங்கள்.
ஒரு படைப்பு எழுதப்பட்ட சூழல், நோக்கம் ஆகியவற்றை கணக்கிலெடுத்த பின்பு பின்னூட்டமிடுங்கள்.
கவிதையை ஒரு ஃபைன் ஆர்ட்ஸ் ஆக கருதாதீர்கள்.
கவிதை என்பது அழுக்காகிப் போன சமுதாயத்தின் மீதான கோபம் என்ற பார்வையிலிருந்து பாருங்கள்.
நல்ல வார்த்தை, கேட்ட வார்த்தை என்றெல்லாம் எதுவும் கிடையாது.
நல்லதை உருவாக்கினால் அது நல்ல வார்த்தை.
கெட்டதை உருவாக்கினால் அது கெட்ட வார்த்தை.
அவ்வளவுதான்.
எல்லோரும் சௌக்கியமா ? என்று கேட்பது நல்ல வார்த்தைதான்.
ஆனால் அதையே ஒரு எழவு வீட்டில் கேட்டால் அது கெட்ட வார்த்தை.
எனவே சூழல்தான் முடிவு செய்கிறது ஒரு வார்த்தை நல்ல
வார்த்தையா அல்லது கெட்ட வார்த்தையா என்று.
அதன்படி பாருங்கள் என் வார்த்தை நல்ல வார்த்தை என்பது புரியும்.
அந்த வார்த்தையை நீக்காமல் கவிதையையே நீக்கிவிடுங்கள் என்ற நியாமான வேண்டுதலோடு முடிக்கிறேன்.
வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
நல்ல பதில் ..வாழ்த்துக்கள்![]()
...
இப்போதாவது ஒப்புக் கொண்டீர்களே

சுந்தரபாண்டி- பண்பாளர்

- பதிவுகள்: 233
வசிப்பிடம்: மனைவியின் மனசு
சேர்ந்தது: 16/01/2012
மதிப்பீடு: 22
Re: அவசரதேவை
நண்பர்களே...இந்த விவாதத்தை இத்தோடு முடியுங்கள்...
இது ஓர் அன்பு வேண்டுகோள்...அவ்வளவே...
இது ஓர் அன்பு வேண்டுகோள்...அவ்வளவே...

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5086
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854
Page 2 of 2 •
1, 2
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum