|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள் by வை.பாலாஜி Today at 9:50 pm
» எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ
by புரட்சி Today at 8:58 pm
» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by வை.பாலாஜி Today at 8:57 pm
» உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையை ரூ. 1.50 முதல் ரூ. 2.50 வரை குறைக்க மத்திய அரசு திட்டம்?
by புரட்சி Today at 8:57 pm
» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by புரட்சி Today at 8:56 pm
» stenography என்பது என்ன??? தெரிந்தவர்கள் சொல்லுகள்
by புரட்சி Today at 8:49 pm
» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
by புரட்சி Today at 8:48 pm
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by புரட்சி Today at 8:43 pm
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Atchaya Today at 8:36 pm
» கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்!
by முரளிராஜா Today at 8:32 pm
» உணர்ச்சிவயப்படுதல்
by Atchaya Today at 8:27 pm
» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்கு
by rashlak Today at 8:06 pm
» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm
» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:03 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:55 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm
» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm
» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm
» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm
» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm
» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm
» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
நிறைவு(சுதந்திரம்) கிட்டுமா?
Page 1 of 1 • Share •
நிறைவு(சுதந்திரம்) கிட்டுமா?
நான்
விரும்பியவாறு
பறக்க வேண்டும்
நீந்த வேண்டும்
நடக்க வேண்டும்
மொத்தத்தில்
என் விருப்பப்படி
வாழ வேண்டும்
வாழ்வில்
அச்சம்(பயம்) இன்றி
மகிழ்வோடு முன்னேற வேண்டும்
என் அடையாளம்
என் மொழியின் அடையாளம்
என் இனத்தின் அடையாளம்
என் நாட்டின் அடையாளம்
சுட்டி
உலகம்
என்னை விரும்ப வேண்டும்
இத்தனையும்
கிடைக்காத வரை
எனக்கு
நிறைவு(சுதந்திரம்) இல்லையே!
----------------------------------------------------------------------
2012 இந்திய குடியரசு தினத்தை ஒட்டி எழுதியது.
விரும்பியவாறு
பறக்க வேண்டும்
நீந்த வேண்டும்
நடக்க வேண்டும்
மொத்தத்தில்
என் விருப்பப்படி
வாழ வேண்டும்
வாழ்வில்
அச்சம்(பயம்) இன்றி
மகிழ்வோடு முன்னேற வேண்டும்
என் அடையாளம்
என் மொழியின் அடையாளம்
என் இனத்தின் அடையாளம்
என் நாட்டின் அடையாளம்
சுட்டி
உலகம்
என்னை விரும்ப வேண்டும்
இத்தனையும்
கிடைக்காத வரை
எனக்கு
நிறைவு(சுதந்திரம்) இல்லையே!
----------------------------------------------------------------------
2012 இந்திய குடியரசு தினத்தை ஒட்டி எழுதியது.
Re: நிறைவு(சுதந்திரம்) கிட்டுமா?
எல்லாம் மனசு தாங்க காரணம். ஒன்றை நாம் எப்படி எடுத்துக் கொள்கிறோமோ, அப்படித்தான் நமக்கு சுதந்திரம் அதில் உள்ளதா? இல்லையா? என தீா்மானிக்கப்படும்.
காலம் மாறமாற நம்மை மாற்றிக் கொள்ளா விட்டால், நமக்குள் ஒரு தேக்க நிலை ஏற்பட்டுவிடும். உலகமும், மக்களும் மாறியிருப்பாா்கள். நாம் மட்டும் தனித்திருப்போம். பிறகு, அனைவருக்கும் முன்பாக ஒரு பழமொழியாகி விடுவோம். “கோ.........ம் கட்ட தொியாத ஊாில் கோ........ம் கட்டியவன் பைத்தியக்காரன்” என்ற கதையாகி விடும். பாா்த்துக் கொள்ளுங்கள்.
காலம் மாறமாற நம்மை மாற்றிக் கொள்ளா விட்டால், நமக்குள் ஒரு தேக்க நிலை ஏற்பட்டுவிடும். உலகமும், மக்களும் மாறியிருப்பாா்கள். நாம் மட்டும் தனித்திருப்போம். பிறகு, அனைவருக்கும் முன்பாக ஒரு பழமொழியாகி விடுவோம். “கோ.........ம் கட்ட தொியாத ஊாில் கோ........ம் கட்டியவன் பைத்தியக்காரன்” என்ற கதையாகி விடும். பாா்த்துக் கொள்ளுங்கள்.

[flash][/flash]“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
அன்புடன்
சார்லஸ்.mc

சார்லஸ் mc- கல்வியாளர்

- பதிவுகள்: 2070
வசிப்பிடம்: அன்பு நிறைந்த உள்ளங்களில்
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 556
Re: நிறைவு(சுதந்திரம்) கிட்டுமா?
சார்லஸ் mc wrote:எல்லாம் மனசு தாங்க காரணம். ஒன்றை நாம் எப்படி எடுத்துக் கொள்கிறோமோ, அப்படித்தான் நமக்கு சுதந்திரம் அதில் உள்ளதா? இல்லையா? என தீா்மானிக்கப்படும்.
காலம் மாறமாற நம்மை மாற்றிக் கொள்ளா விட்டால், நமக்குள் ஒரு தேக்க நிலை ஏற்பட்டுவிடும். உலகமும், மக்களும் மாறியிருப்பாா்கள். நாம் மட்டும் தனித்திருப்போம். பிறகு, அனைவருக்கும் முன்பாக ஒரு பழமொழியாகி விடுவோம். “கோ.........ம் கட்ட தொியாத ஊாில் கோ........ம் கட்டியவன் பைத்தியக்காரன்” என்ற கதையாகி விடும். பாா்த்துக் கொள்ளுங்கள்.
உள நிறைவும் சுதந்திரம் தான், ஆனால், நான் இந்தியன்; நான் இந்திய தமிழ்நாட்டுத் தமிழன்; என் தாய் மொழி தமிழ் என்ற தகுதியோடு அச்சமின்றி மகிழ்வோடு வாழும் போது அதிக உள நிறைவு கிடைக்குமே!
Re: நிறைவு(சுதந்திரம்) கிட்டுமா?
அழகிய கவிதை, ஆழமான ஆதங்கம்............
மக்கள் கடவுள் இல்லாமலும் வாழலாம், கடவுளையும் அறிய மொழி அவசியம். அந்த மொழிக்கு கிடைக்கும் அங்கீகாரமே உண்மை சுதந்திரம்.
அருமை.
மக்கள் கடவுள் இல்லாமலும் வாழலாம், கடவுளையும் அறிய மொழி அவசியம். அந்த மொழிக்கு கிடைக்கும் அங்கீகாரமே உண்மை சுதந்திரம்.
அருமை.

சதாசிவம்- தளபதி

- பதிவுகள்: 1157
வசிப்பிடம்: சென்னை, தற்போது Kuala Lumpur, Malaysia
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 671
Re: நிறைவு(சுதந்திரம்) கிட்டுமா?
சதாசிவம் wrote:அழகிய கவிதை, ஆழமான ஆதங்கம்............
மக்கள் கடவுள் இல்லாமலும் வாழலாம், கடவுளையும் அறிய மொழி அவசியம். அந்த மொழிக்கு கிடைக்கும் அங்கீகாரமே உண்மை சுதந்திரம்.
அருமை.![]()
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
Re: நிறைவு(சுதந்திரம்) கிட்டுமா?
///என் அடையாளம்
என் மொழியின் அடையாளம்
என் இனத்தின் அடையாளம்
என் நாட்டின் அடையாளம்
சுட்டி
உலகம்
என்னை விரும்ப வேண்டும்///
வரவேற்கத்தக்க விண்ணப்பம், விருப்பம்.
என் மொழியின் அடையாளம்
என் இனத்தின் அடையாளம்
என் நாட்டின் அடையாளம்
சுட்டி
உலகம்
என்னை விரும்ப வேண்டும்///
வரவேற்கத்தக்க விண்ணப்பம், விருப்பம்.

பதிவுகள்: 790822 | உறுப்பினர்கள்: 15378 | தலைப்புகள்: 81979 | புதிய உறுப்பினர்: AniBala
Contact Administrator
Re: நிறைவு(சுதந்திரம்) கிட்டுமா?
சிவா wrote:///என் அடையாளம்
என் மொழியின் அடையாளம்
என் இனத்தின் அடையாளம்
என் நாட்டின் அடையாளம்
சுட்டி
உலகம்
என்னை விரும்ப வேண்டும்///
வரவேற்கத்தக்க விண்ணப்பம், விருப்பம்.![]()
மிக்க நன்றி ஐயா.
Re: நிறைவு(சுதந்திரம்) கிட்டுமா?
yarlpavanan wrote:
மிக்க நன்றி ஐயா.
ஐயா இல்லை, தம்பி!

பதிவுகள்: 790822 | உறுப்பினர்கள்: 15378 | தலைப்புகள்: 81979 | புதிய உறுப்பினர்: AniBala
Contact Administrator
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum








