ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by கேசவன் Today at 9:52 pm

» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by வை.பாலாஜி Today at 9:50 pm

» எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ
by புரட்சி Today at 8:58 pm

» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by வை.பாலாஜி Today at 8:57 pm

» உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையை ரூ. 1.50 முதல் ரூ. 2.50 வரை குறைக்க மத்திய அரசு திட்டம்?
by புரட்சி Today at 8:57 pm

» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by புரட்சி Today at 8:56 pm

» stenography என்பது என்ன??? தெரிந்தவர்கள் சொல்லுகள்
by புரட்சி Today at 8:49 pm

» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
by புரட்சி Today at 8:48 pm

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by புரட்சி Today at 8:43 pm

» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Atchaya Today at 8:36 pm

» கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்!
by முரளிராஜா Today at 8:32 pm

» உணர்ச்சிவயப்படுதல்
by Atchaya Today at 8:27 pm

» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்கு
by rashlak Today at 8:06 pm

» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm

» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:03 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:55 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm

» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm

» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm

» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm

» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm

» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்
இன்றும் எனக்கு மடு தான் !!! 5 5 1

இன்றும் எனக்கு மடு தான் !!!

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Go down

இன்றும் எனக்கு மடு தான் !!!

Post by பிஜிராமன் on Fri Jan 27, 2012 9:52 am

நான் நேற்று
ஒன்றை மலையென நினைத்தேன்
ஆச்சர்யம்
இன்றது மடுவென ஆகிவிட்டது

உண்மையில்
மலைதான் மடுவாகியதா?
இல்லை
என் மனம்தான் மடுவாக்கியது.

நாளை
மடுவாக்கும் மகிமை கொண்ட மனதை
இன்று
மலையாக்கி புண்ணாக்குவது ஏனோ?

ஆக,
எதுவும் மலையல்ல - எதையும்
மடுவாக்கும் நம்மனத்தின் முன்னால்

தன்னம்பிக்கை துளிர்விட - அதன்
நுனியில் நான் அமர்ந்தேன் - அதுவே
மலையின் உச்சிவரை என்னைக் கூட்டிச்செல்லும்

நாளைய மடு - இன்றும்
எனக்கு அவ்வாறே தோன்றுகிறது
எளிதில் தாண்டலாம் - என்ற
புதுநம்பிக்கை தோன்றுகிறது


Last edited by பிஜிராமன் on Fri Jan 27, 2012 11:16 am; edited 1 time in total


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: இன்றும் எனக்கு மடு தான் !!!

Post by இரா.பகவதி on Fri Jan 27, 2012 10:56 am

சூப்பர் அண்ணா

இரா.பகவதி
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 5278
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 582

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: இன்றும் எனக்கு மடு தான் !!!

Post by sshanthi on Fri Jan 27, 2012 11:07 am

அருமையான கவிதை

sshanthi
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 579
வசிப்பிடம்: India
சேர்ந்தது: 10/11/2010
மதிப்பீடு: 121

Back to top Go down

Re: இன்றும் எனக்கு மடு தான் !!!

Post by பிஜிராமன் on Fri Jan 27, 2012 11:07 am

bagavathi wrote:சூப்பர் அண்ணா


மிக்க நன்றிகள் பகவதி புன்னகை புன்னகை


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: இன்றும் எனக்கு மடு தான் !!!

Post by பிஜிராமன் on Fri Jan 27, 2012 11:09 am

sshanthi wrote:அருமையான கவிதை


மிக்க நன்றிகள் அக்கா......... புன்னகை புன்னகை


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: இன்றும் எனக்கு மடு தான் !!!

Post by மகா பிரபு on Fri Jan 27, 2012 11:30 am

அருமையான கவிதை.

ஆமா நேற்று எதை மலை என்று நினைத்தாய்? சிரி

மகா பிரபு
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 8416
வசிப்பிடம்: செந்தமிழ் நாடு
சேர்ந்தது: 16/02/2011
மதிப்பீடு: 1014

http://tharisunilam.blogspot.in/

Back to top Go down

Re: இன்றும் எனக்கு மடு தான் !!!

Post by இளமாறன் on Fri Jan 27, 2012 12:26 pm

முயற்சி இருந்தால் மலையும் மடுவாகும் சூப்பருங்க சூப்பருங்க


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்






இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

Back to top Go down

Re: இன்றும் எனக்கு மடு தான் !!!

Post by ரா.ரா3275 on Fri Jan 27, 2012 12:29 pm

மலாய் மாடுவாகும்...மாடு மணலாகும்...மணல் மண்ணாகும்...மூன்றுக்கும் மனது மலையாகவே இருக்க வேண்டும்...அது உங்களிடம் இருக்கிறது பிஜி...
நடக்கட்டும் நல்லது மட்டுமே...




நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5086
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 23/12/2011
மதிப்பீடு: 854

Back to top Go down

Re: இன்றும் எனக்கு மடு தான் !!!

Post by ஜாஹீதாபானு on Fri Jan 27, 2012 12:46 pm

மலை எதுனு சொல்லவே இல்லையே சோகம்

கவிதை சூப்பர் சூப்பருங்க சூப்பருங்க

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1606

Back to top Go down

Re: இன்றும் எனக்கு மடு தான் !!!

Post by முஹைதீன் on Fri Jan 27, 2012 1:19 pm

தன்னம்பிக்கை துளிர்விட - அதன்
நுனியில் நான் அமர்ந்தேன் - அதுவே
மலையின் உச்சிவரை என்னைக் கூட்டிச்செல்லும்

நாளைய மடு - இன்றும்
எனக்கு அவ்வாறே தோன்றுகிறது
எளிதில் தாண்டலாம் - என்ற
புதுநம்பிக்கை தோன்றுகிறது


அருமையான வரிகள்

முஹைதீன்
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 3242
வசிப்பிடம்: dubai
சேர்ந்தது: 14/01/2010
மதிப்பீடு: 754

Back to top Go down

Re: இன்றும் எனக்கு மடு தான் !!!

Post by ரேவதி on Fri Jan 27, 2012 3:02 pm

சூப்பர் பிஜி சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க




ரேவதி
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949

Back to top Go down

Re: இன்றும் எனக்கு மடு தான் !!!

Post by பிஜிராமன் on Fri Jan 27, 2012 3:02 pm

மகா பிரபு wrote:அருமையான கவிதை.

ஆமா நேற்று எதை மலை என்று நினைத்தாய்? சிரி


உங்க கூட சரிக்கு சரியா மொக்கை போட முடியுமானு நெனச்சிட்டு இருந்தேன், ஆனா போட முடியும் நு புரிஞ்சிக்கிட்டேன், இத தான் அண்ணா நான் நேற்று மலையாக நினைத்தேன்......... சிரி சிரி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: இன்றும் எனக்கு மடு தான் !!!

Post by பிஜிராமன் on Fri Jan 27, 2012 3:03 pm

இளமாறன் wrote:முயற்சி இருந்தால் மலையும் மடுவாகும் சூப்பருங்க சூப்பருங்க


ஆம் இளா........மிக்க நன்றிகள் புன்னகை


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: இன்றும் எனக்கு மடு தான் !!!

Post by பிஜிராமன் on Fri Jan 27, 2012 3:04 pm

RaRa3275 wrote:மலை மடுவாகும்...மடு மணலாகும்...மணல் மண்ணாகும்...மூன்றுக்கும் மனது மலையாகவே இருக்க வேண்டும்...அது உங்களிடம் இருக்கிறது பிஜி...
நடக்கட்டும் நல்லது மட்டுமே...


நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை எனக்கும் இருக்கிறது, உங்களிடமும் இருக்கிறது. மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிக்க நன்றிகள் ரா ரா புன்னகை


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: இன்றும் எனக்கு மடு தான் !!!

Post by பிஜிராமன் on Fri Jan 27, 2012 3:05 pm

ஜாஹீதாபானு wrote:மலை எதுனு சொல்லவே இல்லையே சோகம்

கவிதை சூப்பர் சூப்பருங்க சூப்பருங்க


அப்டியே ரைட் ல திரும்பி லெஃப்ட் ல பாத்தா ஒரு மலை இருக்கும் அது தான் பாட்டி.......

மிக்க நன்றிகள் பாட்டி புன்னகை புன்னகை


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum