|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» aRimugam!...by Narmadha Today at 10:04 pm
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by கேசவன் Today at 10:03 pm
» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by வை.பாலாஜி Today at 9:50 pm
» எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ
by புரட்சி Today at 8:58 pm
» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by வை.பாலாஜி Today at 8:57 pm
» உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையை ரூ. 1.50 முதல் ரூ. 2.50 வரை குறைக்க மத்திய அரசு திட்டம்?
by புரட்சி Today at 8:57 pm
» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by புரட்சி Today at 8:56 pm
» stenography என்பது என்ன??? தெரிந்தவர்கள் சொல்லுகள்
by புரட்சி Today at 8:49 pm
» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
by புரட்சி Today at 8:48 pm
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by புரட்சி Today at 8:43 pm
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Atchaya Today at 8:36 pm
» கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்!
by முரளிராஜா Today at 8:32 pm
» உணர்ச்சிவயப்படுதல்
by Atchaya Today at 8:27 pm
» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்கு
by rashlak Today at 8:06 pm
» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm
» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:03 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:55 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm
» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm
» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm
» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm
» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm
» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
சுவையான செட்டிநாடு வறுத்த கோழி
Page 2 of 2 • Share •
Page 2 of 2 •
1, 2
சுவையான செட்டிநாடு வறுத்த கோழி
First topic message reminder :
சுவையான செட்டிநாடு வறுத்த கோழி

செட்டிநாட்டு சமையலில் பிரசித்தி பெற்றது வறுத்த கோழி மிகவும் சுவையாகவும், சாப்பிட
தூண்டுவதாகவும் இருக்கும். அவை வீட்டிலேயே எளிய முறையில் தயாரிக்கலாம்.
சிறு குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்.
தேவையான பொருட்கள்
சிக்கன் – ½ கிலோ
இஞ்சி, பூண்டு விழுது மூன்று தேக்கரண்டி,
காய்ந்த மிளகாய் – 5
சோம்பு – 5 கிராம்
பச்சை மிளகாய் – 2
சின்ன வெங்காயம் – 150 கிராம்
தக்காளி – 100 கிராம்
கறிவேப்பிலை தேவையான அளவு
கடலை மாவு – ½ கப்
தேங்காய் கால் மூடி
எண்ணெய் 100 மில்லி கிராம்
உப்பு தேவையான அளவு
வறுத்தகோழி செய்முறை
முதலில் சிக்கனை மஞ்சள் தூள் போட்டு சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி தனியாக பாத்திரத்தில் போட்டு வைக்கவும்.
அதன்பின் மிளகு, காய்ந்த மிளகாய், சோம்பு, கறிவேப்பிலை, தேங்காய் ஆகியவற்றை எண்ணெய்
விடாமல் வறுத்து ஆறவைத்து மைபோல அரைக்கவும். அந்த விழுதை கழுவி வைத்த
சிக்கனுடன் கலந்து பிசிறி வைக்கவும். இதனுடன் இஞ்சி, பூண்டு விழுது, எண்ணெய் ஒரு மேசைக் கரண்டி தேவையான அளவு உப்பு சேர்த்து மீண்டும் பிசிறி விடவேண்டும். இந்த கலவையை 20 நிமிடம் ஊறவைக்கவும்.
தனியாக ஒரு பாத்திரத்தில் கடலை மாவுடன், மிளகுதூள், தேவையான அளவு உப்பு, சிறிது
தண்ணீர் தெளித்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும். இதனுடன் சிறிதளவு அரிசி மாவு, ஆப்பசோடா சேர்த்தால் சற்று மொறுப்பாக ஆகும். கடாயில் பொரிப்பதற்கு எண்ணெய் விட்டு சூடானதும், மசாலா கலந்து வைத்துள்ள சிக்கனை, கடலை மாவில் தேய்த்து, எண்ணெயில் மொறு மொறுவென்று பொன்னிறமாகும் வரை வேகவிட்டு எடுக்கவும்.
மற்றொரு கடாயில் ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் விட்டு சூடானதும், பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இதனுடன் நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து, தேவையான உப்பும் சேர்த்து லேசாக வதக்கவும். இதனுடன் பொரித்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து கிளறவும். கடைசியாக
மல்லித்தழை தூவி இறக்கவும். சூடான செட்டிநாடு வறுத்த கோழி ரெடி. இது சைட்டிஸ் ஆக தொட்டுக்கொள்ள ஏற்றது.
thatstamil

முஹைதீன்- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 3242
வசிப்பிடம்: dubai
சேர்ந்தது: 14/01/2010
மதிப்பீடு: 754
Re: சுவையான செட்டிநாடு வறுத்த கோழி
ஜாஹீதாபானு wrote:பிஜிராமன் wrote:ஜாஹீதாபானு wrote:சண்டே செய்து பிஜி கிட்ட குடுத்து தான் டெஸ்ட் பண்ணனும்
அப்டியே குடுத்து டெஸ்ட் பண்ணிட்டாலும்...........
நாங்க நல்ல இருக்கணும்னா ஒரு பலியாடு தேவை அதான் நீ![]()
ஹா ஹா ஹா...........என்னோட வரலாறு தெரியல உங்களுக்கு............நான்லாம், பல்லி விழுந்த ஃபுட்டையே ஃபுல் கட்டு கட்டுவோம்.......

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305
Re: சுவையான செட்டிநாடு வறுத்த கோழி
ஜாஹீதாபானு wrote:முஹைதீன் wrote:நாம ஏதாச்சும் நிகழ்ச்சியா உண்டு பண்ணிட்டு போவோம்...
நான் ஊர் வரும்போது சொல்றேன் உங்க முகவரி தாங்க குடும்பத்தோடு வந்துர்ரேன். கவனிக்காமலா போய்டுவீங்க
நானும் வரேன்![]()
வாங்க யாரு வேணா வாங்கா......கவ்னிக்கிற கவனிப்புல.......அப்றமா வர நீங்க பயப்படுற அளவு கவனிப்போம் ல......

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305
Re: சுவையான செட்டிநாடு வறுத்த கோழி
வாங்க யாரு வேணா வாங்கா......கவ்னிக்கிற கவனிப்புல.......அப்றமா வர நீங்க பயப்படுற அளவு கவனிப்போம் ல......
இது ஏதோ பொடி வைத்து பேசுற மாதிரி இருக்கு

முஹைதீன்- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 3242
வசிப்பிடம்: dubai
சேர்ந்தது: 14/01/2010
மதிப்பீடு: 754
Re: சுவையான செட்டிநாடு வறுத்த கோழி
முஹைதீன் wrote:
வாங்க யாரு வேணா வாங்கா......கவ்னிக்கிற கவனிப்புல.......அப்றமா வர நீங்க பயப்படுற அளவு கவனிப்போம் ல......
இது ஏதோ பொடி வைத்து பேசுற மாதிரி இருக்கு
எனக்கு பொடி வைத்து பேச தெரியாது முகைதீன்........நான்
இதை வைத்து பேசி தான் பழக்கம்.........
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305
Re: சுவையான செட்டிநாடு வறுத்த கோழி
இப்பவே வரவேற்பு பலமா இருக்கு

முஹைதீன்- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 3242
வசிப்பிடம்: dubai
சேர்ந்தது: 14/01/2010
மதிப்பீடு: 754
Re: சுவையான செட்டிநாடு வறுத்த கோழி
எஸ்கேப்முஹைதீன் wrote:சண்டே கிருஷ்ணம்மா வீடு கிரக பிரவேஷம்.
இப்படியே காலத்த ஓட்டலாம்னு நினைப்போ. விடமாட்டோம்ல உங்க வீட்டு நிகழ்ச்சி வந்தா டேரா போட்டுருவோம்ல
Re: சுவையான செட்டிநாடு வறுத்த கோழி
முஹைதீன் wrote:இப்பவே வரவேற்பு பலமா இருக்கு![]()
அத வச்சு தானா எழும்ப ஓடைக்க முடியும்.....எழும்ப ஓடச்சா தானா சூப்பு வைக்க முடியும்........என்ன முகைதீன் நா சொல்றது சரி தானா.......சொல்லிட்டு ஓடுங்க ..........

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305
Re: சுவையான செட்டிநாடு வறுத்த கோழி
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்.
எந்த உயிரையும் கொல்லாதவராய், இறைச்சியைத் தின்ன மறுத்தவராய் வாழ்பவரை எல்லா உயிர்களும் கை குவித்துத் தொழும்.
எல்லா உயிருந் தொழும்.
எந்த உயிரையும் கொல்லாதவராய், இறைச்சியைத் தின்ன மறுத்தவராய் வாழ்பவரை எல்லா உயிர்களும் கை குவித்துத் தொழும்.

கேசவன்- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 2783
வசிப்பிடம்: ராம பக்தர் சிரஞ்சீவியாக வாழும் ஊர்
சேர்ந்தது: 01/08/2011
மதிப்பீடு: 385
Re: சுவையான செட்டிநாடு வறுத்த கோழி
கேசவன் wrote:கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்.
எந்த உயிரையும் கொல்லாதவராய், இறைச்சியைத் தின்ன மறுத்தவராய் வாழ்பவரை எல்லா உயிர்களும் கை குவித்துத் தொழும்.
நன்றிகள் கேசவன்....................

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305
Re: சுவையான செட்டிநாடு வறுத்த கோழி
ஆஹா...அருமை முஹைதீன் ...செய்து பார்த்துவிட வேண்டியதுதான். நான்கூட வரும் ஞாயிற்றுக்கிழமை கிரகப்பிரவேசத்துக்குப் போகலாம் என்று இருந்தேன். ஆனால் என் மகள் தான், நான் வருகிறேன், ஆம்பூர் மட்டன் பிரியாணி செய்யலாம் என்று சொல்லி, அங்கு எதற்குப் போய் புளியோதரை, கூட்டு, கோசாம்பிரி சாப்பிடுகிறீர்கள் என்று கூறிவிட்டாள். ஆகவே கிரகப்பிரவேசம் கேன்சல்
எனவே, பிரியாணியோடு வறுத்த கோழிக்கறியும் செய்து பார்த்துவிட
வேண்டியதுதான்.
எனவே, பிரியாணியோடு வறுத்த கோழிக்கறியும் செய்து பார்த்துவிட
வேண்டியதுதான்.
Re: சுவையான செட்டிநாடு வறுத்த கோழி
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:ஆஹா...அருமை முஹைதீன் ...செய்து பார்த்துவிட வேண்டியதுதான். நான்கூட வரும் ஞாயிற்றுக்கிழமை கிரகப்பிரவேசத்துக்குப் போகலாம் என்று இருந்தேன். ஆனால் என் மகள் தான், நான் வருகிறேன், ஆம்பூர் மட்டன் பிரியாணி செய்யலாம் என்று சொல்லி, அங்கு எதற்குப் போய் புளியோதரை, கூட்டு, கோசாம்பிரி சாப்பிடுகிறீர்கள் என்று கூறிவிட்டாள். ஆகவே கிரகப்பிரவேசம் கேன்சல்![]()
எனவே, பிரியாணியோடு வறுத்த கோழிக்கறியும் செய்து பார்த்துவிட
வேண்டியதுதான்.![]()
அப்ப நான் பெங்களூர் வரும் பொழுது, மட்டன் பிரியாணியும், வறுத்த கோழி கரியும் நிச்சயம் உண்டு என்று நினைக்கிறேன்............மார்ச் மாதம் ஒரு விருந்து இருக்கு எனக்கு............

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305
Re: சுவையான செட்டிநாடு வறுத்த கோழி
பிஜிராமன் wrote:Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:ஆஹா...அருமை முஹைதீன் ...செய்து பார்த்துவிட வேண்டியதுதான். நான்கூட வரும் ஞாயிற்றுக்கிழமை கிரகப்பிரவேசத்துக்குப் போகலாம் என்று இருந்தேன். ஆனால் என் மகள் தான், நான் வருகிறேன், ஆம்பூர் மட்டன் பிரியாணி செய்யலாம் என்று சொல்லி, அங்கு எதற்குப் போய் புளியோதரை, கூட்டு, கோசாம்பிரி சாப்பிடுகிறீர்கள் என்று கூறிவிட்டாள். ஆகவே கிரகப்பிரவேசம் கேன்சல்![]()
எனவே, பிரியாணியோடு வறுத்த கோழிக்கறியும் செய்து பார்த்துவிட
வேண்டியதுதான்.![]()
அப்ப நான் பெங்களூர் வரும் பொழுது, மட்டன் பிரியாணியும், வறுத்த கோழி கரியும் நிச்சயம் உண்டு என்று நினைக்கிறேன்............மார்ச் மாதம் ஒரு விருந்து இருக்கு எனக்கு............![]()
![]()
தாராளமாக வாங்க தம்பி...ஜமாய்க்கலாம்
Page 2 of 2 •
1, 2
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum