ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» aRimugam!...
by Narmadha Today at 10:04 pm

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by கேசவன் Today at 10:03 pm

» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by வை.பாலாஜி Today at 9:50 pm

» எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ
by புரட்சி Today at 8:58 pm

» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by வை.பாலாஜி Today at 8:57 pm

» உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையை ரூ. 1.50 முதல் ரூ. 2.50 வரை குறைக்க மத்திய அரசு திட்டம்?
by புரட்சி Today at 8:57 pm

» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by புரட்சி Today at 8:56 pm

» stenography என்பது என்ன??? தெரிந்தவர்கள் சொல்லுகள்
by புரட்சி Today at 8:49 pm

» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
by புரட்சி Today at 8:48 pm

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by புரட்சி Today at 8:43 pm

» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Atchaya Today at 8:36 pm

» கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்!
by முரளிராஜா Today at 8:32 pm

» உணர்ச்சிவயப்படுதல்
by Atchaya Today at 8:27 pm

» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்கு
by rashlak Today at 8:06 pm

» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm

» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:03 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:55 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm

» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm

» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm

» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm

» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

நெஞ்சுப் பொறுக்குதில்லையே..!!!!

View previous topic View next topic Go down

நெஞ்சுப் பொறுக்குதில்லையே..!!!!

Post by kalamkadir on Sat Jan 28, 2012 1:39 am

கொஞ்சும் அழகுத் தமிழ்மொழி

குதறி விடத்தான் கொலைவெறி

நஞ்சு கலந்து வருவதை

நன்க றிந்த நிலையினால்

நெஞ்சுப் பொறுக்கு தில்லையே

நேரமைத் திறனு மின்றியே

வஞ்சிக் குமிவர் பிழையினை

வளர விட்டக் கொடுமையே



அஞ்சி அஞ்சி வாழ்வதால்

அன்னைத் தமிழும் சாகுமே

கெஞ்சிக் கேட்டா லிவர்களின்

கொடுமை யின்னும் கூடுமே

பஞ்சில் வைத்தத் தீயினாய்

பாழாய்ப் போகும் தாய்மொழி

பிஞ்சு நாவுகள் சொல்லுமே

பிழையாய்த் தமிழைக் கொல்லுமே

kalamkadir
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 66
வசிப்பிடம்: abudhabi
சேர்ந்தது: 18/11/2011
மதிப்பீடு: 19

Back to top Go down

Re: நெஞ்சுப் பொறுக்குதில்லையே..!!!!

Post by யினியவன் on Sat Jan 28, 2012 8:01 am

சாதாரண மக்கள் தமிழை கொல்வதினினும்
சினிமாக்களிலும், தொலைக் காட்சியிலும்
தமிழை கொல்வது அதிமாகி விட்டது
நெஞ்சு பொறுக்குதில்லை தான்
கலம்கதிர் - படைப்பு நன்று


ஈகரை தமிழ் களஞ்சியம் கொலவெறி


யினியவன்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 5964
வசிப்பிடம்: புழல்
சேர்ந்தது: 06/01/2012
மதிப்பீடு: 1141

Back to top Go down

Re: நெஞ்சுப் பொறுக்குதில்லையே..!!!!

Post by சிவா on Sat Jan 28, 2012 8:06 am

கொலவெறி wrote:சாதாரண மக்கள் தமிழை கொல்வதினினும்
சினிமாக்களிலும், தொலைக் காட்சியிலும்
தமிழை கொல்வது அதிமாகி விட்டது
நெஞ்சு பொறுக்குதில்லை தான்
கலம்கதிர் - படைப்பு நன்று


உண்மைதான்! என்ன செய்வது!




பதிவுகள்: 790826 | உறுப்பினர்கள்: 15378 | தலைப்புகள்: 81980 | புதிய உறுப்பினர்: AniBala

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3097

http://www.sivastar.net

Back to top Go down

Re: நெஞ்சுப் பொறுக்குதில்லையே..!!!!

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Sat Jan 28, 2012 8:20 am

மிகவும் உண்மைதான்...தமிழ்நாட்டில்த்தான் இந்த கொலைவெறித்தாக்கல் அதிகமாக உள்ளது. தமிழ், தமிழ் என்று கூவிக்கொண்டு, நான் தான் உலகத் தமிழர்க்கெல்லாம் தலைவன் என்று சொல்லிக்கொண்டே காசு சேர்ப்பதில்த்தான் குறியாய் இருக்கின்றார்கள். சோகம் சோகம்

Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 2947
வசிப்பிடம்: பெங்களூரு
சேர்ந்தது: 03/09/2011
மதிப்பீடு: 902

http://sundararajthayalan.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum