|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» aRimugam!...by Narmadha Today at 10:04 pm
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by கேசவன் Today at 10:03 pm
» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by வை.பாலாஜி Today at 9:50 pm
» எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ
by புரட்சி Today at 8:58 pm
» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by வை.பாலாஜி Today at 8:57 pm
» உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையை ரூ. 1.50 முதல் ரூ. 2.50 வரை குறைக்க மத்திய அரசு திட்டம்?
by புரட்சி Today at 8:57 pm
» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by புரட்சி Today at 8:56 pm
» stenography என்பது என்ன??? தெரிந்தவர்கள் சொல்லுகள்
by புரட்சி Today at 8:49 pm
» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
by புரட்சி Today at 8:48 pm
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by புரட்சி Today at 8:43 pm
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Atchaya Today at 8:36 pm
» கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்!
by முரளிராஜா Today at 8:32 pm
» உணர்ச்சிவயப்படுதல்
by Atchaya Today at 8:27 pm
» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்கு
by rashlak Today at 8:06 pm
» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm
» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:03 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:55 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm
» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm
» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm
» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm
» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm
» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
தத்து பித்து தத்துவம்! - சமோசா சாப்பிட்டு சம்பந்தமே இல்லாம உளறுவோர் சங்கம்
Page 1 of 2 • Share •
Page 1 of 2 • 1, 2 
தத்து பித்து தத்துவம்! - சமோசா சாப்பிட்டு சம்பந்தமே இல்லாம உளறுவோர் சங்கம்

பல்வலி வந்தால் பல்லைப் புடுங்கலாம்
ஆனா
கால்வலி வந்தால் காலைப் புடுங்க முடியுமா?
இல்லை தலைவலி வந்தால் தலையைத்தான் புடுங்க முடியுமா?
(டேய்! எங்கடா இருந்து கிளம்புறீங்க?)
சன்டே அன்னைக்கு சண்டை போட முடியும்
அதுக்காக,
மன்டே அன்னைக்கு மண்டையப் போட முடியுமா?
டிசம்பர் 31-க்கும் ஜனவரி 1-க்கும்
ஒருநாள் தான் வித்தியாசம்
ஆனால், ஜனவரி 1-க்கும் டிசம்பர் 31-க்கும்
ஒரு வருஷம் வித்தியாசம்
இதுதான் உலகம்!
இன்ஜினியரிங் காலேஜ்ல படிச்சா இன்ஜினியர் ஆகலாம்
பிரசிடன்சி காலேஜ்ல படிச்சா பிரசிடன்ட் ஆக முடியுமா?
தூக்க மருந்து சாப்பிட்டா தூக்கம் வரும்
ஆனா
இருமல் மருந்து சாப்பிட்டா இருமல் வராது!
(என்ன கொடுமை சார் இது!)
வாழை மரம் தார் போடும்.
ஆனா
அதை வச்சு ரோடு போட முடியாது!
செருப்பு இல்லாம நாம நடக்கலாம்
ஆனா,
நாம இல்லாம செருப்பு நடக்க முடியாது.
என்னதான் மனுசனுக்கு வீடு, வாசல், காடு, கரைன்னு எல்லாம் இருந்தாலும்
ரயிலேறணும்னா ஃப்ளாட்பாரத்துக்கு வந்துதான் ஆகணும்.
கொலுசு போட்டா சத்தம் வரும்
ஆனா
சத்தம் போட்டா கொலுசு வருமா?
பேக் வீல் எவ்வளவு ஸ்பீடா போனாலும்
ஃப்ரண்ட் வீல முந்த முடியாது!!
டி.நகர் போனா டீ வாங்கலாம்
ஆனா
விருதுநகர் போனா விருது வாங்க முடியுமா?
ஆட்டோவுக்கு "ஆட்டோ'ன்னு பேர் இருந்தாலும்
மேன்யுவலாத்தான் டிரைவ் பண்ண முடியும்.
லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்
என்னதான் பெரிய வீரனா இருந்தாலும்
வெயில் அடிச்சா திருப்பி அடிக்க முடியாது!
(ஐயோ! ஐயோ!! ஐயோ!!! யாராவது காப்பாத்துங்க!!!)
இப்படிக்கு
சமோசா சாப்பிட்டு சம்பந்தமே இல்லாம உளறுவோர் சங்கம்
பகிர்வு - தினமணி
Last edited by பிரசன்னா on Sat Jan 28, 2012 5:22 pm; edited 1 time in total

பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 5320
வசிப்பிடம்: Abu Dhabi
சேர்ந்தது: 05/10/2010
மதிப்பீடு: 762

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496
Re: தத்து பித்து தத்துவம்! - சமோசா சாப்பிட்டு சம்பந்தமே இல்லாம உளறுவோர் சங்கம்
இளமாறன் wrote: தாங்க முடியில![]()
![]()

பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 5320
வசிப்பிடம்: Abu Dhabi
சேர்ந்தது: 05/10/2010
மதிப்பீடு: 762
Re: தத்து பித்து தத்துவம்! - சமோசா சாப்பிட்டு சம்பந்தமே இல்லாம உளறுவோர் சங்கம்
ஏன் பிரசன்னா நல்லா தானே இருந்தீங்க?
இப்படி ஆகிட்டிங்களே
இப்படி ஆகிட்டிங்களே

உதயசுதா- வி.ஐ.பி

- பதிவுகள்: 11452
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 929
Re: தத்து பித்து தத்துவம்! - சமோசா சாப்பிட்டு சம்பந்தமே இல்லாம உளறுவோர் சங்கம்
உதயசுதா wrote:ஏன் பிரசன்னா நல்லா தானே இருந்தீங்க?
இப்படி ஆகிட்டிங்களே
சும்மா தமாசுக்கு

பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 5320
வசிப்பிடம்: Abu Dhabi
சேர்ந்தது: 05/10/2010
மதிப்பீடு: 762
Re: தத்து பித்து தத்துவம்! - சமோசா சாப்பிட்டு சம்பந்தமே இல்லாம உளறுவோர் சங்கம்
ஆனாலும்.... சிந்திக்க வைத்தீர்கள் பிரசன்னா...நன்றி
Re: தத்து பித்து தத்துவம்! - சமோசா சாப்பிட்டு சம்பந்தமே இல்லாம உளறுவோர் சங்கம்
அடடா தத்து பித்துவம் அமர்க்களம்.
கொலுசு போட்டா சத்தம் வரும்
சத்தம் போட்டாலும் கொலுசு வரும் -
பொண்டாட்டி சத்தம் போட்டா எல்லாமே வீட்டுக்கு வந்தாவணும்.
கொலுசு போட்டா சத்தம் வரும்
சத்தம் போட்டாலும் கொலுசு வரும் -
பொண்டாட்டி சத்தம் போட்டா எல்லாமே வீட்டுக்கு வந்தாவணும்.

கொலவெறி |

யினியவன்- தலைமை நடத்துனர்

- பதிவுகள்: 5964
வசிப்பிடம்: புழல்
சேர்ந்தது: 06/01/2012
மதிப்பீடு: 1141
Re: தத்து பித்து தத்துவம்! - சமோசா சாப்பிட்டு சம்பந்தமே இல்லாம உளறுவோர் சங்கம்
வாழைக்காய் பஜ்ஜியில் வாழைக்காய் இருக்கும்
மிளகாய் பஜ்ஜியில் மிளகாய் இருக்கும்
மைசூர் போன்டாவில் மைசூர் இருக்குமா?
ஏதோ நம்மால முடிஞ்சது.
மிளகாய் பஜ்ஜியில் மிளகாய் இருக்கும்
மைசூர் போன்டாவில் மைசூர் இருக்குமா?
ஏதோ நம்மால முடிஞ்சது.
ஈகரை நண்பர்களுக்கு பிடித்தவைகள் என்னென்ன?? வாங்க பழகலாம்!
அநியாயத்தை கண்டு உனக்கு கோபம் வருமென்றால் நீயும் என் நண்பனே! -சே குவேரா.

வாத்தியார்- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 4578
வசிப்பிடம்: ஈகரை
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 1042
Re: தத்து பித்து தத்துவம்! - சமோசா சாப்பிட்டு சம்பந்தமே இல்லாம உளறுவோர் சங்கம்
அசுரன் wrote:வாழைக்காய் பஜ்ஜியில் வாழைக்காய் இருக்கும்
மிளகாய் பஜ்ஜியில் மிளகாய் இருக்கும்
மைசூர் போன்டாவில் மைசூர் இருக்குமா?ஏதோ நம்மால முடிஞ்சது.
வி.பொ.அழுத்தினேன்.மைசூா் போண்டாவில் மைசூா் கண்டு பிடித்வுடன் நமது நண்பா்களுக்கு அங்கெ ஒரு ஃபிளாட் வாங்கி தரவம்

[flash][/flash]“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
அன்புடன்
சார்லஸ்.mc

சார்லஸ் mc- கல்வியாளர்

- பதிவுகள்: 2070
வசிப்பிடம்: அன்பு நிறைந்த உள்ளங்களில்
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 556
Re: தத்து பித்து தத்துவம்! - சமோசா சாப்பிட்டு சம்பந்தமே இல்லாம உளறுவோர் சங்கம்
ஏண்ணே! ஒரு போன்டாவிற்கு ஒரு ப்ளாட் ரொம்ப பேராசை தான்.சார்லஸ் mc wrote:
வி.பொ.அழுத்தினேன்.
மைசூா் போண்டாவில் மைசூா் கண்டு பிடித்வுடன் நமது நண்பா்களுக்கு அங்கெ ஒரு ஃபிளாட் வாங்கி தரவம்

ஈகரை நண்பர்களுக்கு பிடித்தவைகள் என்னென்ன?? வாங்க பழகலாம்!
அநியாயத்தை கண்டு உனக்கு கோபம் வருமென்றால் நீயும் என் நண்பனே! -சே குவேரா.

வாத்தியார்- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 4578
வசிப்பிடம்: ஈகரை
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 1042
Re: தத்து பித்து தத்துவம்! - சமோசா சாப்பிட்டு சம்பந்தமே இல்லாம உளறுவோர் சங்கம்
அசுரன் wrote:வாழைக்காய் பஜ்ஜியில் வாழைக்காய் இருக்கும்
மிளகாய் பஜ்ஜியில் மிளகாய் இருக்கும்
மைசூர் போன்டாவில் மைசூர் இருக்குமா?ஏதோ நம்மால முடிஞ்சது.
மைசூர் போண்டாவா இல்லை மைசூர் பாகு வா

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496
Re: தத்து பித்து தத்துவம்! - சமோசா சாப்பிட்டு சம்பந்தமே இல்லாம உளறுவோர் சங்கம்
இளமாறன் wrote:அசுரன் wrote:வாழைக்காய் பஜ்ஜியில் வாழைக்காய் இருக்கும்
மிளகாய் பஜ்ஜியில் மிளகாய் இருக்கும்
மைசூர் போன்டாவில் மைசூர் இருக்குமா?ஏதோ நம்மால முடிஞ்சது.
மைசூர் போண்டாவா இல்லை மைசூர் பாகு வா![]()
உளுந்து போண்டாவுல உளுந்து இருக்கும்
கிழங்கு போண்டாவுல கிழங்கு இருக்கும்
முட்டை பஜ்ஜியில முட்டை இருக்கும்
மைசூர் போண்டாவுல ................?

ஈகரை நண்பர்களுக்கு பிடித்தவைகள் என்னென்ன?? வாங்க பழகலாம்!
அநியாயத்தை கண்டு உனக்கு கோபம் வருமென்றால் நீயும் என் நண்பனே! -சே குவேரா.

வாத்தியார்- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 4578
வசிப்பிடம்: ஈகரை
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 1042
Re: தத்து பித்து தத்துவம்! - சமோசா சாப்பிட்டு சம்பந்தமே இல்லாம உளறுவோர் சங்கம்
அசுரன் wrote:இளமாறன் wrote:அசுரன் wrote:வாழைக்காய் பஜ்ஜியில் வாழைக்காய் இருக்கும்
மிளகாய் பஜ்ஜியில் மிளகாய் இருக்கும்
மைசூர் போன்டாவில் மைசூர் இருக்குமா?ஏதோ நம்மால முடிஞ்சது.
மைசூர் போண்டாவா இல்லை மைசூர் பாகு வா![]()
உளுந்து போண்டாவுல உளுந்து இருக்கும்
கிழங்கு போண்டாவுல கிழங்கு இருக்கும்
முட்டை பஜ்ஜியில முட்டை இருக்கும்
மைசூர் போண்டாவுல ................?![]()
இதெல்லாம் உங்க மாணவர்கள் உங்களுக்கு தினமும் சொல்லி கொடுப்பதா

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496
Re: தத்து பித்து தத்துவம்! - சமோசா சாப்பிட்டு சம்பந்தமே இல்லாம உளறுவோர் சங்கம்
ஏண்னே நீங்கவேற... முதல் பக்கத்தை படிச்சதுல வந்த வினை..இப்படி தத்துவமா வருது..இளமாறன் wrote:அசுரன் wrote:இளமாறன் wrote:அசுரன் wrote:வாழைக்காய் பஜ்ஜியில் வாழைக்காய் இருக்கும்
மிளகாய் பஜ்ஜியில் மிளகாய் இருக்கும்
மைசூர் போன்டாவில் மைசூர் இருக்குமா?ஏதோ நம்மால முடிஞ்சது.
மைசூர் போண்டாவா இல்லை மைசூர் பாகு வா![]()
உளுந்து போண்டாவுல உளுந்து இருக்கும்
கிழங்கு போண்டாவுல கிழங்கு இருக்கும்
முட்டை பஜ்ஜியில முட்டை இருக்கும்
மைசூர் போண்டாவுல ................?![]()
இதெல்லாம் உங்க மாணவர்கள் உங்களுக்கு தினமும் சொல்லி கொடுப்பதா![]()

ஈகரை நண்பர்களுக்கு பிடித்தவைகள் என்னென்ன?? வாங்க பழகலாம்!
அநியாயத்தை கண்டு உனக்கு கோபம் வருமென்றால் நீயும் என் நண்பனே! -சே குவேரா.

வாத்தியார்- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 4578
வசிப்பிடம்: ஈகரை
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 1042
Re: தத்து பித்து தத்துவம்! - சமோசா சாப்பிட்டு சம்பந்தமே இல்லாம உளறுவோர் சங்கம்
என்னதான் சொன்னாலும் தத்துவம்
Page 1 of 2 • 1, 2 
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum