ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நடிகை சன்னிலியோனுக்கு பெங்களூருவி்ல் கடும் எதிர்ப்பு
 SK

மீண்டும் ஜியோ வின் 90 நாட்கள் இலவச சேவை
 SK

பெரியபாண்டியனுக்கு கார்த்தி அஞ்சலி
 SK

அரசு விழாவில் ஆபாச நடனம்! முகம் சுழித்த பள்ளி மாணவர்கள்
 SK

மூன்று மாதக் குழந்தையின் வயிற்றில் ஒட்டுண்ணி இரட்டைக் குழந்தை!
 SK

கருணாநிதி மகள் செல்வி மீதான வழக்கை தொடர்ந்து நடத்த சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
 SK

அறிமுகம் மெஹருன்னிஸா பேகம்
 SK

சுதந்திர நாட்டில் கெஞ்ச வேண்டாம்': வெங்கையா நாயுடு
 SK

வெளிநாட்டு டி.வி., செல்போன்களுக்கு சுங்கவரி அதிரடி உயர்வு
 SK

போர் முரசு பழுதாகி விட்டது...!!
 SK

வைரலாகும் முகேஷ் அம்பானியின் மகன் திருமண அழைப்பிதழ்: ஒரு அழைப்பிதழின் விலை ரூ.1.5 லட்சமாம்
 SK

தமிழ் படங்கள் & பாட்டூஸ்
 SK

மரணத்தை வெல்லும் மார்கழி
 SK

குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசித் தேதி நீட்டிப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
 SK

'மாதங்களில் நான் மார்கழி'
 SK

இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!!
 SK

நன்றி
 SK

அறிமுகம் வாணி
 wannie

ஏங்குகிறது
 SK

ரூ.7,300 கோடி செலவில் உடன்குடியில் 1,320 மெகாவாட் அதிநவீன மின் உற்பத்தி திட்டம்
 SK

சாதாரண வகுப்புகளில் விமானப் பயணம் செய்ய வேண்டும்.
 SK

சுகம்
 SK

உறவா..
 SK

ஒரு டம்ளர் பாலுக்காக கொடூர பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்படும் பண்ணைக் கால்நடைகள்!
 SK

ஜுனியர் விகடன் 20.12.17
 Meeran

விமானத்திற்கு இணையாக ரயில்கள்: இந்திய ரயில்வே அசத்தல்
 SK

ஜெயபிரகாசுக்கு விருது வாங்கித் தந்தது ஒளிந்து நின்று பார்த்த மனிதக் குரங்கு
 SK

இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு
 பழ.முத்துராமலிங்கம்

மன அழுத்தம் போக்கும், கொழுப்பை குறைக்கும்: வேர்கடலையின் மருத்துவ பயன்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

கூகுளை கதிகலங்க வைத்த இந்தியர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

குளம் வெட்டி மரம் வளர்க்கும் மாணவர்கள்: இது திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி சிறப்பு
 பழ.முத்துராமலிங்கம்

இன்ஸ்பெக்டரை சுட்டு கொன்ற நாதுராமுக்கு அடைக்கலம் கொடுத்த செங்கல் சூளை உரிமையாளர் உட்பட 4 பேர் கைது
 பழ.முத்துராமலிங்கம்

2018 மே 19ல் ஹாரி- மார்க்லே திருமணம்
 ayyasamy ram

வைகை ரயில் ஸ்ரீரங்கத்தில் நின்று செல்லும்: ரயில்வே
 ayyasamy ram

பார்லி.,க்கு டிராக்டரில் பயணித்த எம்.பி.,
 ayyasamy ram

ரயில்வே ஊழியர்களுக்கு புதிய சலுகை
 ayyasamy ram

சனிப்பெயர்ச்சி பலன்கள்
 rudran

முத்தராம் டிசம்பர் 22
 Meeran

தீபம் 20.12.17
 Meeran

படப்பிடிப்பில் பதற்றம் அடைந்த வெண்பா
 ayyasamy ram

மீண்டும் வந்தார் பிரியங்கா
 ayyasamy ram

இன்றைய ஹைக்கூ : ஹரிச்சந்திரன்
 T.N.Balasubramanian

இந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பளத்தை உயர்த்த முடிவு!
 KavithaMohan

குடு‌ம்ப‌க் க‌ட்டு‌ப்பாடு
 SK

மீண்டும் ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்
 SK

சென்னையில் இருந்து பயணிகளோடு ரெயிலில் சென்ற தமிழக கவர்னர்
 SK

help - The Secret in tamil Pdf
 wannie

உயிர் - கவிதை
 SK

ஹீரோயின்களாய்த் தவிக்கும் வாழ்வு! - கவிதை
 SK

கணவன் என்னதான் நல்லது செய்தாலும்....
 T.N.Balasubramanian

ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !
 T.N.Balasubramanian

200 ரூபாய் பெற்றதாக லஞ்ச புகாரில் சிக்கிய அரசு மருத்துவமனை இயக்குநர் தூக்கிட்டுத் தற்கொலை
 T.N.Balasubramanian

’நாங்கள் பேசும் இலக்கியத்தில் சொல்லும் பெயர்கள் அனைத்தும் கற்பையே’
 SK

வேண்டாம் தாயீ....மூணாவது நாளா பட்டினி கிடந்துட்டுப் போறேன்...!
 SK

எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணி
 SK

ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம்
 SK

மற்ற ஹீரோக்களுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் என்ன வேறுபாடு: ரீல் தந்தை தகவல்
 SK

கச்சிதமான உடையைத் தேர்வு செய்ய
 SK

நான் செய்யாததை என் மகள் செய்துவிட்டாள்: மீனா நெகிழ்ச்சி!!
 SK

ஆனந்த விகடன் & ரிப்போர்ட்டர்
 Meeran

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

பி‌சி சுய்ட் தேவை ...........

View previous topic View next topic Go down

request பி‌சி சுய்ட் தேவை ...........

Post by முத்துராஜ் on Sat Jan 28, 2012 6:55 pm

எனது சாம்சங் கேலக்ஸி y மொபைல் (ஆன்டிராய்டு ) பி‌சி சுய்ட் டவுண்லோட் செய்ய லிங்க் தேவை ...........
avatar
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1243
மதிப்பீடுகள் : 307

View user profile

Back to top Go down

request Re: பி‌சி சுய்ட் தேவை ...........

Post by ராஜ்அருண் on Sat Jan 28, 2012 7:41 pm

jegaraj100 wrote:எனது சாம்சங் கேலக்ஸி y மொபைல் (ஆன்டிராய்டு ) பி‌சி சுய்ட் டவுண்லோட் செய்ய லிங்க் தேவை ...........

சாம்சங் கேலக்ஸி y,ace போன்ற மொபைல்களுக்கு கைஸ் தான் உபயோக படுத்தமுடியும்

http://techandwe.blogspot.com/2011/06/samsung-mobile-pc-suite-connecting.html
avatar
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 921
மதிப்பீடுகள் : 625

View user profile

Back to top Go down

request Re: பி‌சி சுய்ட் தேவை ...........

Post by இரா.பகவதி on Sun Jan 29, 2012 10:04 am

சம்ஸுங்க்க்கு பி‌சி ஸ்டுடியோ தான் உண்டு
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6972
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

request Re: பி‌சி சுய்ட் தேவை ...........

Post by சிவா on Sun Jan 29, 2012 10:09 am

சாம்சங் வகை அலைபேசிகளுக்கும் Kies தான் பயன்படுத்தப்படுகிறது.

ஒரே மென்பொருள், அனைத்து வகைப் போன்களுக்கும்!

இன்றே தரவிறக்குங்கள். 86 எம்பி மட்டுமே!

http://www.samsung.com/in/support/firmware/SupportFirmwaredownload.do
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

request Re: பி‌சி சுய்ட் தேவை ...........

Post by ராஜா on Sun Jan 29, 2012 10:38 am

@சிவா wrote:சாம்சங் வகை அலைபேசிகளுக்கும் Kies தான் பயன்படுத்தப்படுகிறது.

ஒரே மென்பொருள், அனைத்து வகைப் போன்களுக்கும்!

இன்றே தரவிறக்குங்கள். 86 எம்பி மட்டுமே!
எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை , ...


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30683
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

request Re: பி‌சி சுய்ட் தேவை ...........

Post by யினியவன் on Sun Jan 29, 2012 10:41 am

@சிவா wrote:சாம்சங் வகை அலைபேசிகளுக்கும் Kies தான் பயன்படுத்தப்படுகிறது.

ஒரே மென்பொருள், அனைத்து வகைப் போன்களுக்கும்!

இன்றே தரவிறக்குங்கள். 86 எம்பி மட்டுமே!

http://www.samsung.com/in/support/firmware/SupportFirmwaredownload.do
Kiss என்று சொல்ல வந்து Kies ன்னு தப்பா சொல்லிட்டாரோ சிவா?



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

request Re: பி‌சி சுய்ட் தேவை ...........

Post by சிவா on Sun Jan 29, 2012 10:49 am

@ராஜா wrote:
@சிவா wrote:சாம்சங் வகை அலைபேசிகளுக்கும் Kies தான் பயன்படுத்தப்படுகிறது.

ஒரே மென்பொருள், அனைத்து வகைப் போன்களுக்கும்!

இன்றே தரவிறக்குங்கள். 86 எம்பி மட்டுமே!
எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை , ...

ஆமாமா, இதை சொல்ல மறந்துட்டேன்! சிரி
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

request Re: பி‌சி சுய்ட் தேவை ...........

Post by சிவா on Sun Jan 29, 2012 10:49 am

கொலவெறி wrote:
@சிவா wrote:சாம்சங் வகை அலைபேசிகளுக்கும் Kies தான் பயன்படுத்தப்படுகிறது.

ஒரே மென்பொருள், அனைத்து வகைப் போன்களுக்கும்!

இன்றே தரவிறக்குங்கள். 86 எம்பி மட்டுமே!

http://www.samsung.com/in/support/firmware/SupportFirmwaredownload.do
Kiss என்று சொல்ல வந்து Kies ன்னு தப்பா சொல்லிட்டாரோ சிவா?

இப்படி தினமும் வீட்டில் வாங்கியும் திருந்தலையே! என்னதான் செய்யிறது இவர? ஒன்னும் புரியல
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

request Re: பி‌சி சுய்ட் தேவை ...........

Post by யினியவன் on Sun Jan 29, 2012 11:01 am

@சிவா wrote:சாம்சங் வகை அலைபேசிகளுக்கும் Kies தான் பயன்படுத்தப்படுகிறது.

ஒரே மென்பொருள், அனைத்து வகைப் போன்களுக்கும்!

இன்றே தரவிறக்குங்கள். 86 எம்பி மட்டுமே!

http://www.samsung.com/in/support/firmware/SupportFirmwaredownload.do
86 எம்பி இருந்தா நாங்க ஆட்சிய பிடிச்சிருவோம் தலைவா.
அப்புறம் சாம்சங் எம்டியே இந்த மென்பொருளை இன்ஸ்டால் பண்ணித் தருவார் எங்களுக்கு.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

request Re: பி‌சி சுய்ட் தேவை ...........

Post by சிவா on Sun Jan 29, 2012 11:04 am

கொலவெறி wrote:
86 எம்பி இருந்தா நாங்க ஆட்சிய பிடிச்சிருவோம் தலைவா.
அப்புறம் சாம்சங் எம்டியே இந்த மென்பொருளை இன்ஸ்டால் பண்ணித் தருவார் எங்களுக்கு.

தல, இவருகிட்டருந்து என்னக் காப்பாத்துங்க.! தனியா இவர சமாளிக்க முடியல..! அழுகை
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

request Re: பி‌சி சுய்ட் தேவை ...........

Post by சாந்தன் on Sun Jan 29, 2012 11:22 am

@சிவா wrote:
கொலவெறி wrote:
86 எம்பி இருந்தா நாங்க ஆட்சிய பிடிச்சிருவோம் தலைவா.
அப்புறம் சாம்சங் எம்டியே இந்த மென்பொருளை இன்ஸ்டால் பண்ணித் தருவார் எங்களுக்கு.

தல, இவருகிட்டருந்து என்னக் காப்பாத்துங்க.! தனியா இவர சமாளிக்க முடியல..! அழுகை

நான் இல்ல ... எஸ்கேப் .....
avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

request Re: பி‌சி சுய்ட் தேவை ...........

Post by ராஜா on Sun Jan 29, 2012 11:26 am

@சிவா wrote:
கொலவெறி wrote:86 எம்பி இருந்தா நாங்க ஆட்சிய பிடிச்சிருவோம் தலைவா.அப்புறம் சாம்சங் எம்டியே இந்த மென்பொருளை இன்ஸ்டால் பண்ணித் தருவார் எங்களுக்கு.
தல, இவருகிட்டருந்து என்னக் காப்பாத்துங்க.! தனியா இவர சமாளிக்க முடியல..! அழுகை
தல ..... ஓடி வந்துடுங்க
@சாந்தன் wrote:
@சிவா wrote:
கொலவெறி wrote:
86 எம்பி இருந்தா நாங்க ஆட்சிய பிடிச்சிருவோம் தலைவா.
அப்புறம் சாம்சங் எம்டியே இந்த மென்பொருளை இன்ஸ்டால் பண்ணித் தருவார் எங்களுக்கு.
தல, இவருகிட்டருந்து என்னக் காப்பாத்துங்க.! தனியா இவர சமாளிக்க முடியல..! அழுகை
நான் இல்ல ... எஸ்கேப் .....
நிர்மல் , இருங்க நானும் வரேன் ...... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30683
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

request Re: பி‌சி சுய்ட் தேவை ...........

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum