ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» aRimugam!...
by Narmadha Today at 10:04 pm

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by கேசவன் Today at 10:03 pm

» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by வை.பாலாஜி Today at 9:50 pm

» எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ
by புரட்சி Today at 8:58 pm

» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by வை.பாலாஜி Today at 8:57 pm

» உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையை ரூ. 1.50 முதல் ரூ. 2.50 வரை குறைக்க மத்திய அரசு திட்டம்?
by புரட்சி Today at 8:57 pm

» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by புரட்சி Today at 8:56 pm

» stenography என்பது என்ன??? தெரிந்தவர்கள் சொல்லுகள்
by புரட்சி Today at 8:49 pm

» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
by புரட்சி Today at 8:48 pm

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by புரட்சி Today at 8:43 pm

» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Atchaya Today at 8:36 pm

» கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்!
by முரளிராஜா Today at 8:32 pm

» உணர்ச்சிவயப்படுதல்
by Atchaya Today at 8:27 pm

» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்கு
by rashlak Today at 8:06 pm

» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm

» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:03 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:55 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm

» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm

» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm

» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm

» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

கவிதை அல்ல

View previous topic View next topic Go down

open கவிதை அல்ல

Post by sasi143kumar on Sat Jan 28, 2012 8:44 pm

மிகவும் கொடுமையானது உடல் குறையுடன் பிறபதல்ல!
அம்மா இல்லாமல் அம்மாவின் பாசம் இல்லாமல் பிறப்பது தான்.
அதினும் அம்மாவின் திரு முகம் இது என்று உணராமல் இருப்பது !!!

sasi143kumar
புதியவர்
புதியவர்

பதிவுகள்: 36
வசிப்பிடம்: tamilnadu
சேர்ந்தது: 30/12/2011
மதிப்பீடு: 16

Back to top Go down

open Re: கவிதை அல்ல

Post by யினியவன் on Sat Jan 28, 2012 9:55 pm

ரொம்ப சரி சசி.

(ஒரு வேண்டுகோள் - உங்கள் சிறு சிறு பதிவுகளை சேர்த்து ஒன்றாக இடுங்கள் இனிமேல்)


ஈகரை தமிழ் களஞ்சியம் கொலவெறி


யினியவன்
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 5964
வசிப்பிடம்: புழல்
சேர்ந்தது: 06/01/2012
மதிப்பீடு: 1141

Back to top Go down

open Re: கவிதை அல்ல

Post by sasi143kumar on Sun Jan 29, 2012 12:06 pm

அப்படியே செய்கிறேன்

sasi143kumar
புதியவர்
புதியவர்

பதிவுகள்: 36
வசிப்பிடம்: tamilnadu
சேர்ந்தது: 30/12/2011
மதிப்பீடு: 16

Back to top Go down

open Re: கவிதை அல்ல

Post by dhilipdsp on Fri Feb 03, 2012 7:36 am

அருமையிருக்கு

dhilipdsp
தளபதி
தளபதி

பதிவுகள்: 1420
வசிப்பிடம்: Coimbatore
சேர்ந்தது: 13/09/2011
மதிப்பீடு: 175

Back to top Go down

open Re: கவிதை அல்ல

Post by சிவா on Fri Feb 03, 2012 11:48 am

கவிதை இல்லாவிடில் ஏன் சொந்த கவிதைகள் பகுதியில் பதிவிடப்பட்டுள்ளது.




பதிவுகள்: 790826 | உறுப்பினர்கள்: 15378 | தலைப்புகள்: 81980 | புதிய உறுப்பினர்: AniBala

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3097

http://www.sivastar.net

Back to top Go down

open Re: கவிதை அல்ல

Post by இளமாறன் on Fri Feb 03, 2012 12:23 pm

அம்மா இல்லாமல் இருப்பது மிக கடினம் தான் ... கொடுமையானதும் கூட ...

எழுத்துக்கும் தலைப்புக்கும் சம்பந்தம் இல்லையே சோகம்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்






இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

Back to top Go down

open Re: கவிதை அல்ல

Post by சிவா on Fri Feb 03, 2012 12:39 pm

தாய் இருப்பவனுக்கு அவளின் அன்பை உணர முடியவில்லை, தாய் இல்லாதவனுக்கு அவளை மறக்க முடியவில்லை.

இதுதான் உலகம்.




பதிவுகள்: 790826 | உறுப்பினர்கள்: 15378 | தலைப்புகள்: 81980 | புதிய உறுப்பினர்: AniBala

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3097

http://www.sivastar.net

Back to top Go down

open Re: கவிதை அல்ல

Post by இளமாறன் on Fri Feb 03, 2012 12:41 pm

சிவா wrote:தாய் இருப்பவனுக்கு அவளின் அன்பை உணர முடியவில்லை, தாய் இல்லாதவனுக்கு அவளை மறக்க முடியவில்லை.

இதுதான் உலகம்.
மகிழ்ச்சி மகிழ்ச்சி சரியாக சொன்னிங்க .. அருகில் இருக்கும் பொது அருமை தெரிவதில்லை சோகம்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்






இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

Back to top Go down

open Re: கவிதை அல்ல

Post by sasi143kumar on Fri Feb 03, 2012 1:27 pm

அண்ணா அது தலைப்பு அல்ல.
எனிமேல் தவறு செய்யாமல் பார்த்து கொள்கிறேன்.
கவிதை மட்டும் இங்கு பதிவு செய்கிறேன் சரியா!
நான் புதியவர் ஆகையால் தவறு செய்தால் மன்னிக்கவும்.

sasi143kumar
புதியவர்
புதியவர்

பதிவுகள்: 36
வசிப்பிடம்: tamilnadu
சேர்ந்தது: 30/12/2011
மதிப்பீடு: 16

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum