|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» அறிமுகம் ...by கே. பாலா Today at 10:21 pm
» ஏமாற்றி சென்றது ஏன் ஆண் மழையே!
by Aathira Today at 10:20 pm
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by கேசவன் Today at 10:03 pm
» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by வை.பாலாஜி Today at 9:50 pm
» எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ
by புரட்சி Today at 8:58 pm
» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by வை.பாலாஜி Today at 8:57 pm
» உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையை ரூ. 1.50 முதல் ரூ. 2.50 வரை குறைக்க மத்திய அரசு திட்டம்?
by புரட்சி Today at 8:57 pm
» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by புரட்சி Today at 8:56 pm
» stenography என்பது என்ன??? தெரிந்தவர்கள் சொல்லுகள்
by புரட்சி Today at 8:49 pm
» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
by புரட்சி Today at 8:48 pm
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by புரட்சி Today at 8:43 pm
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Atchaya Today at 8:36 pm
» கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்!
by முரளிராஜா Today at 8:32 pm
» உணர்ச்சிவயப்படுதல்
by Atchaya Today at 8:27 pm
» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்கு
by rashlak Today at 8:06 pm
» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm
» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:03 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:55 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm
» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm
» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm
» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm
» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
எதுக்கு என்னை இவங்க படம் எடுக்கிறாங்கன்னு புரியல
Page 1 of 2 • Share •
Page 1 of 2 • 1, 2 
எதுக்கு என்னை இவங்க படம் எடுக்கிறாங்கன்னு புரியல

எதுக்கு என்னை இவங்க படம் எடுக்கிறாங்கன்னு புரியல
நான் அழகா பிறந்தது தப்பா?
Re: எதுக்கு என்னை இவங்க படம் எடுக்கிறாங்கன்னு புரியல
சோமாலியா குழந்தை தவறிபோய் தமிழ்நாட்டுக்கு வந்ததை அதிசயமாக படம் பிடிக்கிறாா்களோ என்னவோ?! 

[flash][/flash]“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
அன்புடன்
சார்லஸ்.mc

சார்லஸ் mc- கல்வியாளர்

- பதிவுகள்: 2070
வசிப்பிடம்: அன்பு நிறைந்த உள்ளங்களில்
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 556
Re: எதுக்கு என்னை இவங்க படம் எடுக்கிறாங்கன்னு புரியல
ஓம் உன்னை மட்டும் இல்ல உன்னோட நண்பர்களான கிளி மயில் எல்லாத்தையும் தான் எடுக்கிறாங்க
Last edited by பது on Sun Jan 29, 2012 2:28 pm; edited 1 time in total
Re: எதுக்கு என்னை இவங்க படம் எடுக்கிறாங்கன்னு புரியல
பது wrote:ஓம் உன்னை மட்டும் இல்ல உன்னோட நண்பர்களான குரங்கு யானை எல்லாத்தையும் தான் எடுக்கிறாங்க
ஓஹோ என்னோட சேர்த்து உங்களையும் போட்டோ எடுக்கிறார்கள் என்று சொல்கிறீர்கள் அப்படி தானே ?
Re: எதுக்கு என்னை இவங்க படம் எடுக்கிறாங்கன்னு புரியல
என்னை நண்பனாக ஏற்று கொண்டதுக்கு நன்றிந.கார்த்தி wrote:பது wrote:ஓம் உன்னை மட்டும் இல்ல உன்னோட நண்பர்களான குரங்கு யானை எல்லாத்தையும் தான் எடுக்கிறாங்க
ஓஹோ என்னோட சேர்த்து உங்களையும் போட்டோ எடுக்கிறார்கள் என்று சொல்கிறீர்கள் அப்படி தானே ?![]()
![]()
![]()
Re: எதுக்கு என்னை இவங்க படம் எடுக்கிறாங்கன்னு புரியல
கார்த்தி சிறப்பான பதிப்பாளரா
இல்லை பிறப்பாலையே பதிப்பாளரான்னு
ஒரு ஆச்சரியத்தில எடுக்கறாங்க போல.
இல்லை பிறப்பாலையே பதிப்பாளரான்னு
ஒரு ஆச்சரியத்தில எடுக்கறாங்க போல.

கொலவெறி |

யினியவன்- தலைமை நடத்துனர்

- பதிவுகள்: 5964
வசிப்பிடம்: புழல்
சேர்ந்தது: 06/01/2012
மதிப்பீடு: 1141
Re: எதுக்கு என்னை இவங்க படம் எடுக்கிறாங்கன்னு புரியல
பது wrote:என்னை நண்பனாக ஏற்று கொண்டதுக்கு நன்றிந.கார்த்தி wrote:பது wrote:ஓம் உன்னை மட்டும் இல்ல உன்னோட நண்பர்களான குரங்கு யானை எல்லாத்தையும் தான் எடுக்கிறாங்க
ஓஹோ என்னோட சேர்த்து உங்களையும் போட்டோ எடுக்கிறார்கள் என்று சொல்கிறீர்கள் அப்படி தானே ?![]()
![]()
![]()
உடனே கிளி ,மயில் ஆயிடிங்க
Re: எதுக்கு என்னை இவங்க படம் எடுக்கிறாங்கன்னு புரியல
இருங்க மா இருங்க........உங்கள நான் முதல்ல போட்டோ எடுத்துக்குறேன்........அப்றமா வித விதமா போஸ் தரேன் எடுதுக்கோங்க.......

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305
Re: எதுக்கு என்னை இவங்க படம் எடுக்கிறாங்கன்னு புரியல
பிஜிராமன் wrote:இருங்க மா இருங்க........உங்கள நான் முதல்ல போட்டோ எடுத்துக்குறேன்........அப்றமா வித விதமா போஸ் தரேன் எடுதுக்கோங்க.......![]()
அவங்க என்னை தான் எடுக்குரங்க உங்களை இல்லை
Re: எதுக்கு என்னை இவங்க படம் எடுக்கிறாங்கன்னு புரியல
அவங்க என்னை தான் எடுக்குரங்க உங்களை இல்லை
ஆனா, நான் அவங்கள தான் எடுக்குறேன்..........

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305
Re: எதுக்கு என்னை இவங்க படம் எடுக்கிறாங்கன்னு புரியல
பிஜிராமன் wrote:அவங்க என்னை தான் எடுக்குரங்க உங்களை இல்லை
ஆனா, நான் அவங்கள தான் எடுக்குறேன்..........
அது அது அந்த பயம் இருக்கட்டும்
Re: எதுக்கு என்னை இவங்க படம் எடுக்கிறாங்கன்னு புரியல
ந.கார்த்தி wrote:பிஜிராமன் wrote:அவங்க என்னை தான் எடுக்குரங்க உங்களை இல்லை
ஆனா, நான் அவங்கள தான் எடுக்குறேன்..........
அது அது அந்த பயம் இருக்கட்டும்![]()
![]()
அவங்க எங்க திட்டிருவாங்களோ நு பயம் இருந்துச்சு......ஆனா, அபூர்வமான உன்னையே அவங்க எடுக்கும் பொது.........நான் அவங்கள எடுத்தா தப்பிள்ளைனு தான் எடுத்துட்டேன்......

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305
Re: எதுக்கு என்னை இவங்க படம் எடுக்கிறாங்கன்னு புரியல
பிஜிராமன் wrote:ந.கார்த்தி wrote:பிஜிராமன் wrote:அவங்க என்னை தான் எடுக்குரங்க உங்களை இல்லை
ஆனா, நான் அவங்கள தான் எடுக்குறேன்..........
அது அது அந்த பயம் இருக்கட்டும்![]()
![]()
![]()
![]()
அவங்க எங்க திட்டிருவாங்களோ நு பயம் இருந்துச்சு......ஆனா, அபூர்வமான உன்னையே அவங்க எடுக்கும் பொது.........நான் அவங்கள எடுத்தா தப்பிள்ளைனு தான் எடுத்துட்டேன்......![]()
![]()
ஒத்துகிட்ட சரி
Re: எதுக்கு என்னை இவங்க படம் எடுக்கிறாங்கன்னு புரியல
பார்த்து கார்த்தி,
ஒரு படத்துல வடிவேலு ஏண்டா கடவுளே என்னை இம்புட்டு அழகா படைச்சென்னு கேக்கும்போது கண்ணாடி உடைஞ்சு போகுமே அந்த கதையா ஆகிட போகுது.
ஒரு படத்துல வடிவேலு ஏண்டா கடவுளே என்னை இம்புட்டு அழகா படைச்சென்னு கேக்கும்போது கண்ணாடி உடைஞ்சு போகுமே அந்த கதையா ஆகிட போகுது.

உதயசுதா- வி.ஐ.பி

- பதிவுகள்: 11452
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 929
Re: எதுக்கு என்னை இவங்க படம் எடுக்கிறாங்கன்னு புரியல
உதயசுதா wrote:பார்த்து கார்த்தி,
ஒரு படத்துல வடிவேலு ஏண்டா கடவுளே என்னை இம்புட்டு அழகா படைச்சென்னு கேக்கும்போது கண்ணாடி உடைஞ்சு போகுமே அந்த கதையா ஆகிட போகுது.
எதையும் பிளான் பண்ணாம பண்ண அப்படி தான் நடக்கும்
Page 1 of 2 • 1, 2 
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum