ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» அறிமுகம் ...
by முரளிராஜா Today at 10:27 pm

» ஏமாற்றி சென்றது ஏன் ஆண் மழையே!
by கே. பாலா Today at 10:25 pm

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by கேசவன் Today at 10:03 pm

» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by வை.பாலாஜி Today at 9:50 pm

» எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ
by புரட்சி Today at 8:58 pm

» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by வை.பாலாஜி Today at 8:57 pm

» உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையை ரூ. 1.50 முதல் ரூ. 2.50 வரை குறைக்க மத்திய அரசு திட்டம்?
by புரட்சி Today at 8:57 pm

» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by புரட்சி Today at 8:56 pm

» stenography என்பது என்ன??? தெரிந்தவர்கள் சொல்லுகள்
by புரட்சி Today at 8:49 pm

» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
by புரட்சி Today at 8:48 pm

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by புரட்சி Today at 8:43 pm

» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Atchaya Today at 8:36 pm

» கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்!
by முரளிராஜா Today at 8:32 pm

» உணர்ச்சிவயப்படுதல்
by Atchaya Today at 8:27 pm

» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்கு
by rashlak Today at 8:06 pm

» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm

» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:03 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:55 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm

» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm

» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm

» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm

» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்
நீயெங்கே இங்கே வா !! 5 5 5

நீயெங்கே இங்கே வா !!

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Go down

நீயெங்கே இங்கே வா !!

Post by பிஜிராமன் on Sun Jan 29, 2012 9:33 pm

First topic message reminder :

என் பாதம் நோகிறது
முள்ளில்லை ! காயமில்லை !
என் கண்கள் வலிக்கிறது
தூசியில்லை ! நோயுமில்லை !
காரணங்கள் யாதென்று - அறிந்திடவே
அழைந்தேனே - எனக்காக வந்தவளே
எல்லாமே உன்னால் தான்

என்னுடன் நீ நடக்கவில்லை - என்
பாதம் நோகிறது - உன்னுருவம்
காணவில்லை என் கண்கள் வலிக்கிறது

இனிதாக முடியாத கனவுகள் தான் வருகிறதே
உன்னவனின் வாழ்விங்கு வலிகளுக்கு புகலிடமாய்

புரியாத பலகேள்வி - உதிக்கிறதே
என்னுள்ளே - விடைகொண்ட இனியவளே
நீயெங்கே இங்கே வா !!


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down


Re: நீயெங்கே இங்கே வா !!

Post by பிஜிராமன் on Mon Jan 30, 2012 9:20 pm

சிவா wrote:காதலியாகும் முன் இதயத்தில் வலி ஏற்படுகிறது, காதலியான பின் பணப்பை காலியாகிறது, மனைவியான பின் உடலில் காயம் ஏற்படுகிறது.

எனவே உங்களுக்கு இப்பொழுதுதான் முதல் நிலை ஆரம்பித்துள்ளது. வாழ்த்துகள் பிஜிராமன்.


அருமை அண்ணா

அண்ணா உண்மை தான் நான் முதல் நிலை தேர்வுக்கு தயாராகிக்கொண்டிருக்கிறேன்........ஆனால், அது எப்படி உங்களுக்கு தெரிந்தது.........

மிக்க நன்றிகள் அண்ணா புன்னகை நன்றி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: நீயெங்கே இங்கே வா !!

Post by சிவா on Mon Jan 30, 2012 9:24 pm

பிஜிராமன் wrote:

அண்ணா உண்மை தான் நான் முதல் நிலை தேர்வுக்கு தயாராகிக்கொண்டிருக்கிறேன்........ஆனால், அது எப்படி உங்களுக்கு தெரிந்தது.........



அனைவரும் குறிப்பிட்ட வயதில் அனுபவிக்க வேண்டிய இன்பமயமான வலி காதல். முதல் காதல் வாழ்வில் என்றுமே மறக்க முடியாதது. முதல் காதல் வெற்றி பெற்றால் அவரை விட அதிஷ்டசாலி உலகில் வேறு யாரும் இருக்க முடியாது.

என் அன்புத் தம்பியின் முதல் காதலே வெற்றியாக அமைய வாழ்த்துகிறேன்.

அன்பு மலர்




பதிவுகள்: 790831 | உறுப்பினர்கள்: 15378 | தலைப்புகள்: 81981 | புதிய உறுப்பினர்: AniBala

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3097

http://www.sivastar.net

Back to top Go down

Re: நீயெங்கே இங்கே வா !!

Post by பிஜிராமன் on Mon Jan 30, 2012 9:33 pm

அனைவரும் குறிப்பிட்ட வயதில் அனுபவிக்க வேண்டிய இன்பமயமான வலி காதல். முதல் காதல் வாழ்வில் என்றுமே மறக்க முடியாதது. முதல் காதல் வெற்றி பெற்றால் அவரை விட அதிஷ்டசாலி உலகில் வேறு யாரும் இருக்க முடியாது.

என் அன்புத் தம்பியின் முதல் காதலே வெற்றியாக அமைய வாழ்த்துகிறேன்.


மிக்க நன்றிகள் அண்ணா......

நான் முதல் நிலை தேர்வு என்று கூறியது, ஐ‌ஏ‌எஸ் தேர்வை கூறினேன் அண்ணா....ஹையோ.....ஹையோ சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: நீயெங்கே இங்கே வா !!

Post by சிவா on Mon Jan 30, 2012 9:47 pm

பிஜிராமன் wrote:

மிக்க நன்றிகள் அண்ணா......

நான் முதல் நிலை தேர்வு என்று கூறியது, ஐ‌ஏ‌எஸ் தேர்வை கூறினேன் அண்ணா....ஹையோ.....ஹையோ சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


நம்பிட்டேன்....! பைத்தியம்




பதிவுகள்: 790831 | உறுப்பினர்கள்: 15378 | தலைப்புகள்: 81981 | புதிய உறுப்பினர்: AniBala

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3097

http://www.sivastar.net

Back to top Go down

Re: நீயெங்கே இங்கே வா !!

Post by பிஜிராமன் on Mon Jan 30, 2012 9:50 pm

நம்பிட்டேன்....!


நம்பித்தான் அண்ணா ஆகணும்.......

இந்த கவிதைக்கே இப்டி சொல்றீங்க.........இன்னொரு கவிதை போடப் போறேன்.......அதுக்கு என்ன சொல்ல போறீங்கலோனு பயமா இருக்கு சோகம் சிரி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: நீயெங்கே இங்கே வா !!

Post by மகா பிரபு on Mon Jan 30, 2012 10:41 pm

சிவா wrote:காதலியாகும் முன் இதயத்தில் வலி ஏற்படுகிறது, காதலியான பின் பணப்பை காலியாகிறது, மனைவியான பின் உடலில் காயம் ஏற்படுகிறது.
.
எனக்கு ரெண்டுதான் முடிஞ்சு இருக்கு. சோகம்

மகா பிரபு
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 8416
வசிப்பிடம்: செந்தமிழ் நாடு
சேர்ந்தது: 16/02/2011
மதிப்பீடு: 1014

http://tharisunilam.blogspot.in/

Back to top Go down

Re: நீயெங்கே இங்கே வா !!

Post by மகா பிரபு on Mon Jan 30, 2012 10:43 pm

பிஜிராமன் wrote:
மகா பிரபு wrote:நீயும் மாட்டினிய. தொலைஞ்சே நீ. எதாவாது உதவி வேணுமுன்ன என்கிட்டே கேளு. சிரி ஜாலி ஜாலி


நாங்க எங்க அண்ணா மாட்டுனேன்.......உங்க உதவிய நீங்களே வச்சிக்கிங்க.........உதவி பண்றனு என்னை எக்க சக்கமா மாட்டி விடுவீங்க..........

இதுக்கே இப்டி சொல்றீங்க.....இன்னொரு கவிதை வேற எழுதி வச்சிருக்கேன்...அத போஸ்ட் பண்ணவே பயமா இருக்கு......... சோகம்
உதவியை வேண்டாம் என சொல்லமாட்டான் புத்திசாலி.- சாணக்கியன்.

மகா பிரபு
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 8416
வசிப்பிடம்: செந்தமிழ் நாடு
சேர்ந்தது: 16/02/2011
மதிப்பீடு: 1014

http://tharisunilam.blogspot.in/

Back to top Go down

Re: நீயெங்கே இங்கே வா !!

Post by பிஜிராமன் on Mon Jan 30, 2012 10:49 pm

உதவியை வேண்டாம் என சொல்லமாட்டான் புத்திசாலி.- சாணக்கியன்.


உதவியை எதிர்பார்க்காதே பலனை செய் - பிஜிராமன்


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: நீயெங்கே இங்கே வா !!

Post by மகா பிரபு on Mon Jan 30, 2012 10:53 pm

பிஜிராமன் wrote:
உதவியை வேண்டாம் என சொல்லமாட்டான் புத்திசாலி.- சாணக்கியன்.


உதவியை எதிர்பார்க்காதே பலனை செய் - பிஜிராமன்
உன் கணினி பழுதாகுறப்ப நம் ஈகரை நண்பர்களிடம் உதவி கேட்க்கும் போது பார்த்து கொள்கிறேன். சிரி

மகா பிரபு
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 8416
வசிப்பிடம்: செந்தமிழ் நாடு
சேர்ந்தது: 16/02/2011
மதிப்பீடு: 1014

http://tharisunilam.blogspot.in/

Back to top Go down

Re: நீயெங்கே இங்கே வா !!

Post by பிஜிராமன் on Mon Jan 30, 2012 11:02 pm

உன் கணினி பழுதாகுறப்ப நம் ஈகரை நண்பர்களிடம் உதவி கேட்க்கும் போது பார்த்து கொள்கிறேன்.


ஆத்தாடி ஆத்தி........

உதவியைக் கேள் அதன்படி செய் - பிஜிராமன்


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: நீயெங்கே இங்கே வா !!

Post by மகா பிரபு on Mon Jan 30, 2012 11:04 pm

பிஜிராமன் wrote:
உன் கணினி பழுதாகுறப்ப நம் ஈகரை நண்பர்களிடம் உதவி கேட்க்கும் போது பார்த்து கொள்கிறேன்.


ஆத்தாடி ஆத்தி........

உதவியைக் கேள் அதன்படி செய் - பிஜிராமன்
ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு சிப்பு வருது சிப்பு வருது

மகா பிரபு
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 8416
வசிப்பிடம்: செந்தமிழ் நாடு
சேர்ந்தது: 16/02/2011
மதிப்பீடு: 1014

http://tharisunilam.blogspot.in/

Back to top Go down

Re: நீயெங்கே இங்கே வா !!

Post by பிஜிராமன் on Mon Jan 30, 2012 11:17 pm

மகா பிரபு wrote:
பிஜிராமன் wrote:
உன் கணினி பழுதாகுறப்ப நம் ஈகரை நண்பர்களிடம் உதவி கேட்க்கும் போது பார்த்து கொள்கிறேன்.


ஆத்தாடி ஆத்தி........

உதவியைக் கேள் அதன்படி செய் - பிஜிராமன்
ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு சிப்பு வருது சிப்பு வருது


எனக்கு தான், ஸ்மைலி தெரிய மாட்டீங்கிதுணு சொல்றேன் ல அண்ணா, அப்றம் யென் அதையே போடுறீங்க...........என் பிரச்சினை என்னணு தீர்த்துட்டு அப்றம் போடுங்க..........


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum