ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» ஏமாற்றி சென்றது ஏன் ஆண் மழையே!
by யினியவன் Today at 10:29 pm

» அறிமுகம் ...
by முரளிராஜா Today at 10:27 pm

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by கேசவன் Today at 10:03 pm

» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by வை.பாலாஜி Today at 9:50 pm

» எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ
by புரட்சி Today at 8:58 pm

» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by வை.பாலாஜி Today at 8:57 pm

» உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையை ரூ. 1.50 முதல் ரூ. 2.50 வரை குறைக்க மத்திய அரசு திட்டம்?
by புரட்சி Today at 8:57 pm

» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by புரட்சி Today at 8:56 pm

» stenography என்பது என்ன??? தெரிந்தவர்கள் சொல்லுகள்
by புரட்சி Today at 8:49 pm

» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
by புரட்சி Today at 8:48 pm

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by புரட்சி Today at 8:43 pm

» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Atchaya Today at 8:36 pm

» கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்!
by முரளிராஜா Today at 8:32 pm

» உணர்ச்சிவயப்படுதல்
by Atchaya Today at 8:27 pm

» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்கு
by rashlak Today at 8:06 pm

» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm

» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:03 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:55 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm

» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm

» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm

» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm

» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்
விலைபோகாத மனித(மீ )ன் 5 5 1

விலைபோகாத மனித(மீ )ன்

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

விலைபோகாத மனித(மீ )ன்

Post by செய்தாலி on Mon Jan 30, 2012 10:45 am



வாங்க.. வாங்க ..
பிடைக்கிற மீனுங்க
நல்ல கொளத்து மீனுங்க
இன்னைக்கு காத்தால புடுச்சதுங்க

மனிதர்கள் நிரம்பிவழியும்
நகரச் சந்தையில்
சத்தாய் கூவிக் கொண்டிருந்தான்
மீன் விற்பவன்


நல்ல மீனா
என்ன விலை
எவ்வளவுக்கு கொடுப்பீங்க
இவ்வளவுதான் தருவேன்

கூடிவந்து
வேடிக்கை பார்த்தவர்களில்
சிலர் தற்கித்தனர்
ஒருசிலர் வாங்கிச் செற்றனர்

வாங்க.. பாருங்க..
நல்லா காஞ்ச
உப்பில ஊருண
அல்வா துண்டாட்டமான கருவாடுங்க

எதிர்திசையில்
காய்ந்த கருவாடை தூக்கிக்காட்டியபடி
வருபவரை பார்த்துக் கூவினான்
கருவாட்டுக் கடைக்காரன்

அங்குவந்த
ஒருசில கருவாட்டுப் பிரியர்கள்
தேர்ந்த கருவாட்டுப் பொட்டலத்தை
வாங்கிச் சென்றனர்

கதிரவன்
உச்சிக்கு வருமுன்
கூடையில் பிடைத்த மீன்கள்
விற்றுத்தீர கிளம்பினான் மீன்காரன்

விலைபோகாமல்
ஈக்கள் மொய்த்துக் கொண்டிருந்த
காருவாட்டுக் கூடையை மூடினான்
நாளைய வியாபாரத்திற்காக கடைக்காரன்

குறுகிய
நேரக் காலஅளவில்
சற்றென விலைபோனது
உயிருள்ள சில மீன்கள்

காலம் பழகியும்
பிடைத்து செத்த மீன்கள்
காலம் கடந்தும் விலைபோகிறது
கருவாடாய்

பிந்திய ஓர்நாள்
கடைகள் அடைக்கப்பட்டிருந்தது
மனித நிழல்கள் இன்றி
மயானமாய் சந்தை வீதி

நேற்று ராத்திரி
ஒரு மீன்காரர் செத்துட்டார்
இன்னைக்கு துக்க நாள்
நாளைக்கு வாங்க

மீன்வாங்க வந்து
ஏமாந்து திரும்பிய ஒருவர்
வழியோரத்தில் விசாரித்தார்
கடையடைப்பின் காரணத்தை

சற்றென
சங்குச் சத்தமும் பன்னீர் வாசம்
பாடையில் உதிரும் மலர்களும்
சந்தை வீதியை அலங்கரித்தது

இறந்தும்
விலைபோகாமல்
பாடையில் மயானக் கழிவாய்
நேற்றுவரை மீன் விற்றவன்


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com

செய்தாலி
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 1722
வசிப்பிடம்: துபை
சேர்ந்தது: 16/10/2010
மதிப்பீடு: 220

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

Re: விலைபோகாத மனித(மீ )ன்

Post by முஹைதீன் on Mon Jan 30, 2012 12:36 pm

நல்ல கவிதை

முஹைதீன்
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 3242
வசிப்பிடம்: dubai
சேர்ந்தது: 14/01/2010
மதிப்பீடு: 754

Back to top Go down

Re: விலைபோகாத மனித(மீ )ன்

Post by ஜாஹீதாபானு on Mon Jan 30, 2012 12:39 pm

மனிதனுக்கு உயிர் இல்லைனா அவ்வளவு தான் மதிப்பு சோகம்
அருமை அருமை கவிதை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1606

Back to top Go down

Re: விலைபோகாத மனித(மீ )ன்

Post by உதயசுதா on Mon Jan 30, 2012 12:49 pm

இந்த மாதிரி மனிதன் மறுபடியும் விக்க முடியாத நிலையில் இருப்பதால் தான் அவனுக்கு மதிப்பு. இல்லையெனில் அந்த மீனுக்கும், மனிதனுக்கும் என்ன வித்தியாசம்.
மன்னிக்கனும் செய்யாது அலி நீங்க ஒரு மீனுக்கு இருக்கும் மதிப்பு மனிதனுக்கு இல்லை என்று எழுதி இருக்கீங்க.ஆனா நான் மாத்தி எழுதி இருக்கேன்.

உங்க கவிதை மிக அருமை.

உதயசுதா
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 11452
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 929

Back to top Go down

Re: விலைபோகாத மனித(மீ )ன்

Post by செய்தாலி on Mon Jan 30, 2012 4:42 pm

முஹைதீன் wrote:நல்ல கவிதை


மிக்க நன்றி நண்பரே


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com

செய்தாலி
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 1722
வசிப்பிடம்: துபை
சேர்ந்தது: 16/10/2010
மதிப்பீடு: 220

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

Re: விலைபோகாத மனித(மீ )ன்

Post by செய்தாலி on Mon Jan 30, 2012 4:43 pm

ஜாஹீதாபானு wrote:மனிதனுக்கு உயிர் இல்லைனா அவ்வளவு தான் மதிப்பு சோகம்
அருமை அருமை கவிதை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


நன்றி சகோ


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com

செய்தாலி
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 1722
வசிப்பிடம்: துபை
சேர்ந்தது: 16/10/2010
மதிப்பீடு: 220

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

Re: விலைபோகாத மனித(மீ )ன்

Post by ந.கார்த்தி on Mon Jan 30, 2012 4:57 pm

நல்ல கவிதை மகிழ்ச்சி மகிழ்ச்சி

ந.கார்த்தி
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 5916
வசிப்பிடம்: தாயின் மடியில்
சேர்ந்தது: 06/04/2011
மதிப்பீடு: 866

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: விலைபோகாத மனித(மீ )ன்

Post by செய்தாலி on Mon Jan 30, 2012 4:57 pm

உதயசுதா wrote:இந்த மாதிரி மனிதன் மறுபடியும் விக்க முடியாத நிலையில் இருப்பதால் தான் அவனுக்கு மதிப்பு. இல்லையெனில் அந்த மீனுக்கும், மனிதனுக்கும் என்ன வித்தியாசம்.
மன்னிக்கனும் செய்யாது அலி நீங்க ஒரு மீனுக்கு இருக்கும் மதிப்பு மனிதனுக்கு இல்லை என்று எழுதி இருக்கீங்க.ஆனா நான் மாத்தி எழுதி இருக்கேன்.


உங்க கவிதை மிக அருமை.



மீனுடன் மனிதனை ஒப்பிடவில்லை தோழி
விலைமதிபீடுகளுக்கு அப்பாற்பட்டவன் மனிதன் (உயிருடன் வாழும்போது மட்டும் )

மனிதனின் அந்த விலைமதிப்பை
வாழும் மனிதர்கள் உணரவேண்டும் என்பதற்காக
இந்த கிறுக்கலை எழுதினேன்

உங்களின் ஆரோக்கியமான கருத்திற்கு மிக்க நன்றி தோழி


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com

செய்தாலி
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 1722
வசிப்பிடம்: துபை
சேர்ந்தது: 16/10/2010
மதிப்பீடு: 220

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

Re: விலைபோகாத மனித(மீ )ன்

Post by சார்லஸ் mc on Mon Jan 30, 2012 5:21 pm

நல்ல கவிதை


[flash][/flash]“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”



அன்புடன்
சார்லஸ்.mc

சார்லஸ் mc
கல்வியாளர்
கல்வியாளர்

பதிவுகள்: 2070
வசிப்பிடம்: அன்பு நிறைந்த உள்ளங்களில்
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 556

Back to top Go down

Re: விலைபோகாத மனித(மீ )ன்

Post by செய்தாலி on Tue Jan 31, 2012 1:37 pm

ந.கார்த்தி wrote:நல்ல கவிதை மகிழ்ச்சி மகிழ்ச்சி


மிக்க நன்றி


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com

செய்தாலி
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 1722
வசிப்பிடம்: துபை
சேர்ந்தது: 16/10/2010
மதிப்பீடு: 220

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

Re: விலைபோகாத மனித(மீ )ன்

Post by செய்தாலி on Tue Jan 31, 2012 1:37 pm

சார்லஸ் mc wrote:நல்ல கவிதை


மிக்க நன்றி


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com

செய்தாலி
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 1722
வசிப்பிடம்: துபை
சேர்ந்தது: 16/10/2010
மதிப்பீடு: 220

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

Re: விலைபோகாத மனித(மீ )ன்

Post by அல்கெனா ரிஷி on Tue Jan 31, 2012 1:48 pm

அருமையான கவிதை

அல்கெனா ரிஷி
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 535
வசிப்பிடம்: chennai
சேர்ந்தது: 07/12/2011
மதிப்பீடு: 158

Back to top Go down

Re: விலைபோகாத மனித(மீ )ன்

Post by ரேவதி on Tue Jan 31, 2012 1:52 pm

கவிதைகேற்ற படமா இல்லை படத்திற்கேற்ற கவிதையா என்று பிரித்து பார்க்க முடியவில்லை..
சூப்பர் சிந்தனை வரிகள் அருமையிருக்கு




ரேவதி
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949

Back to top Go down

Re: விலைபோகாத மனித(மீ )ன்

Post by செய்தாலி on Tue Jan 31, 2012 3:28 pm

அல்கெனா ரிஷி wrote:அருமையான கவிதை


நன்றி அன்பு மலர்


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com

செய்தாலி
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 1722
வசிப்பிடம்: துபை
சேர்ந்தது: 16/10/2010
மதிப்பீடு: 220

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

Re: விலைபோகாத மனித(மீ )ன்

Post by பிஜிராமன் on Tue Jan 31, 2012 3:33 pm

நேற்று வரை உழைத்து, சோம்பேறித் தனதிற்கு விலை போகாத, மனிதன்....
நானா இப்படி தான் புரிந்து கொண்டேன்........

அருமையான கவிதை செய்தாலி மகிழ்ச்சி மகிழ்ச்சி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum