ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» ஏமாற்றி சென்றது ஏன் ஆண் மழையே!
by யினியவன் Today at 10:29 pm

» அறிமுகம் ...
by முரளிராஜா Today at 10:27 pm

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by கேசவன் Today at 10:03 pm

» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by வை.பாலாஜி Today at 9:50 pm

» எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ
by புரட்சி Today at 8:58 pm

» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by வை.பாலாஜி Today at 8:57 pm

» உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையை ரூ. 1.50 முதல் ரூ. 2.50 வரை குறைக்க மத்திய அரசு திட்டம்?
by புரட்சி Today at 8:57 pm

» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by புரட்சி Today at 8:56 pm

» stenography என்பது என்ன??? தெரிந்தவர்கள் சொல்லுகள்
by புரட்சி Today at 8:49 pm

» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
by புரட்சி Today at 8:48 pm

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by புரட்சி Today at 8:43 pm

» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Atchaya Today at 8:36 pm

» கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்!
by முரளிராஜா Today at 8:32 pm

» உணர்ச்சிவயப்படுதல்
by Atchaya Today at 8:27 pm

» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்கு
by rashlak Today at 8:06 pm

» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm

» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:03 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:55 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm

» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm

» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm

» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm

» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

மயக்கம்

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

மயக்கம்

Post by பார்த்திபன் on Mon Jan 30, 2012 1:02 pm

மணமானவள் என்றபோதும்,
மயக்கம் தீரவில்லை அவள்மேல்.
....மாலையிட்டவன் நானென்பதால்!

பார்த்திபன்
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 291
வசிப்பிடம்: பெங்களூரு
சேர்ந்தது: 24/07/2011
மதிப்பீடு: 112

Back to top Go down

Re: மயக்கம்

Post by ஜாஹீதாபானு on Mon Jan 30, 2012 2:18 pm

பார்த்திபன் wrote:மணமானவள் என்றபோதும்,
மயக்கம் தீரவில்லை அவள்மேல்.
....மாலையிட்டவன் நானென்பதால்!

எழுந்திங்களா இல்லையா ஜாலி

கவிதை அருமை சூப்பருங்க சூப்பருங்க

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1606

Back to top Go down

Re: மயக்கம்

Post by பார்த்திபன் on Tue Jan 31, 2012 11:21 am

ஜாஹீதாபானு wrote:
பார்த்திபன் wrote:மணமானவள் என்றபோதும்,
மயக்கம் தீரவில்லை அவள்மேல்.
....மாலையிட்டவன் நானென்பதால்!

எழுந்திங்களா இல்லையா ஜாலி

கவிதை அருமை சூப்பருங்க சூப்பருங்க


நன்றி நண்பரே! ஒரு வழியா எழுந்துட்டேன்.

பார்த்திபன்
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 291
வசிப்பிடம்: பெங்களூரு
சேர்ந்தது: 24/07/2011
மதிப்பீடு: 112

Back to top Go down

Re: மயக்கம்

Post by சிவா on Tue Jan 31, 2012 11:37 am

ஹைக்கூ சாயலில் அமைந்த கவிதை அருமை.




பதிவுகள்: 790832 | உறுப்பினர்கள்: 15378 | தலைப்புகள்: 81981 | புதிய உறுப்பினர்: AniBala

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3097

http://www.sivastar.net

Back to top Go down

Re: மயக்கம்

Post by உதயசுதா on Tue Jan 31, 2012 11:44 am

இந்த மயக்கத்துக்கு எழுந்திருக்க வாய்ப்பே இல்லை பார்த்திபன். உங்கள் காலம் உள்ள மட்டும் மயங்கி தான் இருக்கணும்.

நல்லா இருக்கு மனைவி மேலே உள்ள காதலை காமிக்கும் உங்கள் கவிதை

உதயசுதா
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 11452
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 929

Back to top Go down

Re: மயக்கம்

Post by பிரசன்னா on Tue Jan 31, 2012 11:52 am

பார்த்திபன் wrote:மணமானவள் என்றபோதும்,
மயக்கம் தீரவில்லை அவள்மேல்.
.
.
.
.
.
.
.
.
.
.
.

....மாலையிட்டவன் நானென்பதால்!


சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க

பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 5320
வசிப்பிடம்: Abu Dhabi
சேர்ந்தது: 05/10/2010
மதிப்பீடு: 762

Back to top Go down

Re: மயக்கம்

Post by பார்த்திபன் on Tue Jan 31, 2012 5:42 pm

சிவா wrote:ஹைக்கூ சாயலில் அமைந்த கவிதை அருமை.


நன்றி தலைவரே! நன்றி

பார்த்திபன்
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 291
வசிப்பிடம்: பெங்களூரு
சேர்ந்தது: 24/07/2011
மதிப்பீடு: 112

Back to top Go down

Re: மயக்கம்

Post by பார்த்திபன் on Tue Jan 31, 2012 5:44 pm

உதயசுதா wrote:இந்த மயக்கத்துக்கு எழுந்திருக்க வாய்ப்பே இல்லை பார்த்திபன். உங்கள் காலம் உள்ள மட்டும் மயங்கி தான் இருக்கணும்.

நல்லா இருக்கு மனைவி மேலே உள்ள காதலை காமிக்கும் உங்கள் கவிதை


உண்மைதான் தோழி. மிக்க நன்றி! நன்றி

பார்த்திபன்
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 291
வசிப்பிடம்: பெங்களூரு
சேர்ந்தது: 24/07/2011
மதிப்பீடு: 112

Back to top Go down

Re: மயக்கம்

Post by பார்த்திபன் on Tue Jan 31, 2012 5:48 pm

பிரசன்னா wrote:
பார்த்திபன் wrote:மணமானவள் என்றபோதும்,
மயக்கம் தீரவில்லை அவள்மேல்.
.
.
.
.
.
.
.
.
.
.
.

....மாலையிட்டவன் நானென்பதால்!


சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க


நன்றி பிரசன்னா! நன்றி

பார்த்திபன்
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 291
வசிப்பிடம்: பெங்களூரு
சேர்ந்தது: 24/07/2011
மதிப்பீடு: 112

Back to top Go down

Re: மயக்கம்

Post by அருண் on Tue Jan 31, 2012 5:52 pm

படித்தவுடன் எங்களுக்கும் மயக்கம் வந்து விட்டது,,! அருமையிருக்கு



....வீழ்வது நாமாகினும் வாழ்வது தமிழாகட்டும்...

உன்னால் முடியும் !

தோழமையோடு!!!
அருண்

அருண்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 8392
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 10/02/2010
மதிப்பீடு: 762

Back to top Go down

Re: மயக்கம்

Post by பிஜிராமன் on Tue Jan 31, 2012 5:54 pm

மயங்கினேன், மீண்டும் மயங்கினேன்
மயங்கினேன் மயங்கியதால் மயங்கினேன்

அருமையான குட்டை நெட்டைக் கவிதை மகிழ்ச்சி மகிழ்ச்சி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: மயக்கம்

Post by இளமாறன் on Tue Jan 31, 2012 11:36 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி
விதம் விதமான மயக்கம்
தருபவள்
என்னவள் என்பதாலோ
நுனி வரை
இனிக்கிறது அன்பு மலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்






இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

Back to top Go down

Re: மயக்கம்

Post by வாத்தியார் on Wed Feb 01, 2012 12:31 am

மயக்கம் தெளிஞ்சி பார்த்தீங்களா உங்களவளை சிரி

கவிதை அருமை


ஈகரை நண்பர்களுக்கு பிடித்தவைகள் என்னென்ன?? வாங்க பழகலாம்!

அநியாயத்தை கண்டு உனக்கு கோபம் வருமென்றால் நீயும் என் நண்பனே! -சே குவேரா.

வாத்தியார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 4578
வசிப்பிடம்: ஈகரை
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 1042

Back to top Go down

Re: மயக்கம்

Post by தம்பி வெங்கி on Wed Feb 01, 2012 12:46 am

அவளை
சிறைபிடிக்க
நினைத்து...
நான் கைதியானேன்!


--------------கவிதை அருமை நண்பா -----------
தம்பி வெங்கி

தம்பி வெங்கி
புதியவர்
புதியவர்

பதிவுகள்: 46
வசிப்பிடம்: pollachi
சேர்ந்தது: 02/01/2012
மதிப்பீடு: 13

Back to top Go down

Re: மயக்கம்

Post by பார்த்திபன் on Wed Feb 01, 2012 1:39 pm

அருண் wrote:படித்தவுடன் எங்களுக்கும் மயக்கம் வந்து விட்டது,,! அருமையிருக்கு


நன்றி அன்பரே! நன்றி

பார்த்திபன்
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 291
வசிப்பிடம்: பெங்களூரு
சேர்ந்தது: 24/07/2011
மதிப்பீடு: 112

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum