ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by யினியவன் Today at 10:32 pm

» ஏமாற்றி சென்றது ஏன் ஆண் மழையே!
by யினியவன் Today at 10:29 pm

» அறிமுகம் ...
by முரளிராஜா Today at 10:27 pm

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by கேசவன் Today at 10:03 pm

» எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ
by புரட்சி Today at 8:58 pm

» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by வை.பாலாஜி Today at 8:57 pm

» உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையை ரூ. 1.50 முதல் ரூ. 2.50 வரை குறைக்க மத்திய அரசு திட்டம்?
by புரட்சி Today at 8:57 pm

» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by புரட்சி Today at 8:56 pm

» stenography என்பது என்ன??? தெரிந்தவர்கள் சொல்லுகள்
by புரட்சி Today at 8:49 pm

» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
by புரட்சி Today at 8:48 pm

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by புரட்சி Today at 8:43 pm

» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Atchaya Today at 8:36 pm

» கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்!
by முரளிராஜா Today at 8:32 pm

» உணர்ச்சிவயப்படுதல்
by Atchaya Today at 8:27 pm

» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்கு
by rashlak Today at 8:06 pm

» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm

» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:03 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:55 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm

» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm

» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm

» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm

» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

18 வயதிலியே திருமணத்திற்கு தயாராகிவிட்டேன்

View previous topic View next topic Go down

18 வயதிலியே திருமணத்திற்கு தயாராகிவிட்டேன்

Post by பிரசன்னா on Mon Jan 30, 2012 1:08 pm

தான் 18 வயிதிலேயே திருமணத்திற்கு தயாராகிவிட்டதாக நடிகை பத்மபிரியா தெரிவித்துள்ளார்.



தனது திருமணம் குறித்து நடிகை ப்தமபிரியா கூறியதாவது,

நான் காதலித்து திருமணம் செய்துகொள்ள வாய்ப்பில்லை. ஆனால் நான் நிச்சயம் திருமணம் செய்து குழந்தைகள் பெற்றுக் கொள்வேன். 18 வயதிலேயே திருமணத்திற்கு தயாராகிவிட்டேன். ஆனால் இன்று வரை நல்ல மாப்பிள்ளை தான் கிடைக்கவில்லை.

முதன் முதலாக என்னை பெண் பார்க்க வந்தவர் எனது வங்கிக் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று கேட்டார். அடுத்து வந்தவர் தனது 2 குழந்தைகளுக்கும் தாயாக இருக்க வேண்டும் என்றார். அதனால் அவர்கள் இருவரையும் நிராகரித்துவிட்டேன்.

திருமணம் என்பது ஒரு அற்புதமான வரம். திருமணம் செய்து அதை அனுபவிக்காவிட்டால் பெண்ணாய் பிறந்து என்ன பயன் என்றார்.

எம்.பி.ஏ. படித்திருக்கும் பத்மபிரியா தற்போது நியூயார்க் பல்கலைக்கழகத்தில் பப்ளிக் அட்மினிஸ்டிரேஷன் படிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு 50 வயது வரை நடிக்க ஆசை உள்ளதாம்.

தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள்... ARRKAY BLOGSPOT ...

பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 5320
வசிப்பிடம்: Abu Dhabi
சேர்ந்தது: 05/10/2010
மதிப்பீடு: 762

Back to top Go down

Re: 18 வயதிலியே திருமணத்திற்கு தயாராகிவிட்டேன்

Post by முஹைதீன் on Mon Jan 30, 2012 1:50 pm

திருமணம் என்பது ஒரு அற்புதமான வரம். திருமணம் செய்து அதை அனுபவிக்காவிட்டால் பெண்ணாய் பிறந்து என்ன பயன் என்றார்.


உண்மைதான்
ஆனால் நடிகைகளில் ஒரு சிலரை தவிர யாரும் ஒழுங்காக அனுபவிக்கவில்லயே!

முஹைதீன்
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 3242
வசிப்பிடம்: dubai
சேர்ந்தது: 14/01/2010
மதிப்பீடு: 754

Back to top Go down

Re: 18 வயதிலியே திருமணத்திற்கு தயாராகிவிட்டேன்

Post by மாணிக்கம் நடேசன் on Mon Jan 30, 2012 2:09 pm

ரொம்ப அவசியமான செய்தி.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்
கல்வியாளர்

பதிவுகள்: 1088
வசிப்பிடம்: தாப்பா, மலேசியா
சேர்ந்தது: 14/12/2009
மதிப்பீடு: 173

Back to top Go down

Re: 18 வயதிலியே திருமணத்திற்கு தயாராகிவிட்டேன்

Post by ஜாஹீதாபானு on Mon Jan 30, 2012 2:10 pm

என்ன கொடுமை சார் இது

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1606

Back to top Go down

Re: 18 வயதிலியே திருமணத்திற்கு தயாராகிவிட்டேன்

Post by அருண் on Mon Jan 30, 2012 2:54 pm

உங்கள் ஆசைபடி திருமணம் நடைபெற வாழ்த்துக்கள்..! ஜாலி



....வீழ்வது நாமாகினும் வாழ்வது தமிழாகட்டும்...

உன்னால் முடியும் !

தோழமையோடு!!!
அருண்

அருண்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 8392
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 10/02/2010
மதிப்பீடு: 762

Back to top Go down

Re: 18 வயதிலியே திருமணத்திற்கு தயாராகிவிட்டேன்

Post by கே. பாலா on Mon Jan 30, 2012 3:50 pm

சூப்பருங்க ...தமிழகம் உங்களுக்கு கடமை பட்டிருக்கிறது ! நன்றி திருமணத்திற்கு ..பிரசன்னா மூலம் சொல்லி அனுப்புங்கள் அவசியம் வருகிறோம்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com

கே. பாலா
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 4715
வசிப்பிடம்: tamil nadu
சேர்ந்தது: 01/01/2011
மதிப்பீடு: 1379

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: 18 வயதிலியே திருமணத்திற்கு தயாராகிவிட்டேன்

Post by பிரசன்னா on Mon Jan 30, 2012 4:00 pm

கே. பாலா wrote: சூப்பருங்க ...தமிழகம் உங்களுக்கு கடமை பட்டிருக்கிறது ! நன்றி திருமணத்திற்கு ..பிரசன்னா மூலம் சொல்லி அனுப்புங்கள் அவசியம் வருகிறோம்


அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 5320
வசிப்பிடம்: Abu Dhabi
சேர்ந்தது: 05/10/2010
மதிப்பீடு: 762

Back to top Go down

Re: 18 வயதிலியே திருமணத்திற்கு தயாராகிவிட்டேன்

Post by உதயசுதா on Mon Jan 30, 2012 4:08 pm

கே. பாலா wrote: சூப்பருங்க ...தமிழகம் உங்களுக்கு கடமை பட்டிருக்கிறது ! நன்றி திருமணத்திற்கு ..பிரசன்னா மூலம் சொல்லி அனுப்புங்கள் அவசியம் வருகிறோம்

ரொம்ப சரி பாலா. இவருக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் என்று நான் சொல்லவா?
நடிகைகளின் செய்தியா தேடி பிடிச்சு தருகிறார் என்று அவர் மனைவி கிட்ட போட்டு கொடுத்து 2 வேளை சாப்பாட்டை கட் பண்ண சொல்லிடுவோம்.

உதயசுதா
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 11452
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 929

Back to top Go down

Re: 18 வயதிலியே திருமணத்திற்கு தயாராகிவிட்டேன்

Post by பிரசன்னா on Mon Jan 30, 2012 4:12 pm


உதயசுதா wrote:
கே. பாலா wrote: சூப்பருங்க ...தமிழகம் உங்களுக்கு கடமை பட்டிருக்கிறது ! நன்றி திருமணத்திற்கு ..பிரசன்னா மூலம் சொல்லி அனுப்புங்கள் அவசியம் வருகிறோம்

ரொம்ப சரி பாலா. இவருக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் என்று நான் சொல்லவா?
நடிகைகளின் செய்தியா தேடி பிடிச்சு தருகிறார் என்று அவர் மனைவி கிட்ட போட்டு கொடுத்து 2 வேளை சாப்பாட்டை கட் பண்ண சொல்லிடுவோம்.


என்ன ஒரு வில்லத்தனம்.... உங்க ஆட்டைக்கு நா வரல.... once again escape அய்யோ, நான் இல்லை




பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 5320
வசிப்பிடம்: Abu Dhabi
சேர்ந்தது: 05/10/2010
மதிப்பீடு: 762

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum