|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 10:36 pm
» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by யினியவன் Today at 10:32 pm
» ஏமாற்றி சென்றது ஏன் ஆண் மழையே!
by யினியவன் Today at 10:29 pm
» அறிமுகம் ...
by முரளிராஜா Today at 10:27 pm
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by கேசவன் Today at 10:03 pm
» எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ
by புரட்சி Today at 8:58 pm
» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by வை.பாலாஜி Today at 8:57 pm
» உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையை ரூ. 1.50 முதல் ரூ. 2.50 வரை குறைக்க மத்திய அரசு திட்டம்?
by புரட்சி Today at 8:57 pm
» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by புரட்சி Today at 8:56 pm
» stenography என்பது என்ன??? தெரிந்தவர்கள் சொல்லுகள்
by புரட்சி Today at 8:49 pm
» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
by புரட்சி Today at 8:48 pm
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by புரட்சி Today at 8:43 pm
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Atchaya Today at 8:36 pm
» கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்!
by முரளிராஜா Today at 8:32 pm
» உணர்ச்சிவயப்படுதல்
by Atchaya Today at 8:27 pm
» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்கு
by rashlak Today at 8:06 pm
» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm
» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:03 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm
» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm
» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm
» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm
» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
ஒத்து வராது, ஒத்து வராது -ஒன்றுக்கூட ஒத்துவராது
Page 1 of 2 • Share •
Page 1 of 2 • 1, 2 
ஒத்து வராது, ஒத்து வராது -ஒன்றுக்கூட ஒத்துவராது
மாப்பிள்ளை அப்பாவுக்கு வழுக்கை,
மாப்பிள்ளை ஒத்து வராது
மாப்பிள்ளை உடன்பிறந்தோர் இருவர்
பெரிய குடும்பம், ஒத்து வராது
மாப்பிள்ளை சாப்பாட்டு பிரியராம்,
பெண்ணென்ன சமையல்காரியா ஒத்து வராது
மாப்பிள்ளை வெளிநாட்டில் கைநிறைய ,
பெண்ணை பிரிய முடியாது ஒத்துவராது
மாப்பிள்ளைக்கு முப்பத்தஞ்சு தொடங்கியாச்சு
பொண்ணுக்கு முப்பத்திமூணு தானே, ஒத்து வராது
மாப்பிள்ளைக்கு சனியும் அலுவல் உண்டாம், ஒத்து வராது
கண்ணோரம் கருமை படர்ந்தாச்சு
காதோரம் வெண்மை வளர்ந்தாச்சு
கழுத்தோரம் சதைகள் கணத்தாச்சு
காத்து காத்து கசந்தாச்சு
காதல் காலம் கடந்தாச்சு
வயசு பார்த்து உடைஞ்சாச்சு
செம்பால் தயிராய் திரிஞ்சாச்சு
பத்து வருடம் பார்த்தாச்சு
பார்த்து பார்த்து அலுத்தாச்சு
பாங்க் பூரா சேர்த்தாச்சு
பங்குச் சந்தையிலும் போட்டாச்சு
ஒத்து வராது, ஒத்து வராது
ஒன்றுக்கூட ஒத்துவராது
முதிர்க்கன்னியாய் ஆக்கப்பட்டேன்
முழுபாசத்தால் தாக்கப்பட்டேன்
பெத்த மணம் கல்லு,
இது இன்றைய சொல்லு
குறைந்தது 21,
அதிகபட்சம் அரசு பரிசீலிக்குமா ?
என் பெற்றோருக்காக ....................

சதாசிவம்- தளபதி

- பதிவுகள்: 1157
வசிப்பிடம்: சென்னை, தற்போது Kuala Lumpur, Malaysia
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 671
Re: ஒத்து வராது, ஒத்து வராது -ஒன்றுக்கூட ஒத்துவராது
////குறைந்தது 21,
அதிகபட்சம் அரசு பரிசீலிக்குமா ?
என் பெற்றோருக்காக ....................////
நியாயமான கேள்வி. முப்பது நெருங்கினால் யாரும் பெண் கேட்டு வரமாட்டார்கள். அப்புறம் அவர்களின் எதிர்காலம் ?

உண்மைதான். ithu போன்றும் பெற்றோர்கள் இருக்கிறார்கள்.
என் தோழிக்கு நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் வேலை செய்பவர் ஒருவர் பெண் கேட்டு வந்தார்.ஆனால் அவர் வரும்போது சட்டை எல்லாம் கருப்பா இருக்கும்.அதை துவைக்கவே என் பொண்ணு கஷ்டபடணும் என்று வேண்டாம் என்று சொல்லி விட்டார்கள். இது போல எத்தனையோ வரன்களை தட்டி கழித்து
கூட படித்த அனைவருக்கும் திருமணம் ஆகி பிள்ளைகளோடு இருக்கும்போது அவள் மட்டும் இன்றும் திருமணம் ஆகாமல் கண்ணீர் வடிக்கிறாள்

உதயசுதா- வி.ஐ.பி

- பதிவுகள்: 11452
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 929
Re: ஒத்து வராது, ஒத்து வராது -ஒன்றுக்கூட ஒத்துவராது
இதற்கு மேல் ஜாதகம் வேறு தடைக்கல்லாக இருக்கும்.உதயசுதா wrote:உண்மைதான். ithu போன்றும் பெற்றோர்கள் இருக்கிறார்கள்.
என் தோழிக்கு நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் வேலை செய்பவர் ஒருவர் பெண் கேட்டு வந்தார்.ஆனால் அவர் வரும்போது சட்டை எல்லாம் கருப்பா இருக்கும்.அதை துவைக்கவே என் பொண்ணு கஷ்டபடணும் என்று வேண்டாம் என்று சொல்லி விட்டார்கள். இது போல எத்தனையோ வரன்களை தட்டி கழித்து
கூட படித்த அனைவருக்கும் திருமணம் ஆகி பிள்ளைகளோடு இருக்கும்போது அவள் மட்டும் இன்றும் திருமணம் ஆகாமல் கண்ணீர் வடிக்கிறாள்
Re: ஒத்து வராது, ஒத்து வராது -ஒன்றுக்கூட ஒத்துவராது
கவிதை அருமை !
பாசம் <>மோசம் !
இதற்கு மேல் ஜாதகம் வேறு தடைக்கல்லாக இருக்கும்.
பாசம் <>மோசம் !
Re: ஒத்து வராது, ஒத்து வராது -ஒன்றுக்கூட ஒத்துவராது
மிக அருமையான கவிதை தம்பி சதாசிவம்...என் தங்கை மகள் 21 வயதில் அவள் இன்ஜினியரிங் படிக்கும் போதே நிறைய மாப்பிள்ளைகள் வர ஆரம்பித்தனர். உங்கள் கவிதையைப் போலவே வருவோரை எல்லாம் தட்டிக்கழித்து, 60 மாப்பிள்ளைகளுக்குமேல் வந்து போய் விட்டனர். இப்போது அவளுக்கு வயது 29 க்கு மேல் ஆகிறது. மாப்பிள்ளை வருவதே நின்று விட்டது.
Re: ஒத்து வராது, ஒத்து வராது -ஒன்றுக்கூட ஒத்துவராது
பெரும்பாலோனோர் வாழ்வின் உண்மை நிலையை அழகாக எழுதியுள்ளீர்கள் சதா!

பதிவுகள்: 790834 | உறுப்பினர்கள்: 15378 | தலைப்புகள்: 81981 | புதிய உறுப்பினர்: AniBala
Contact Administrator
Re: ஒத்து வராது, ஒத்து வராது -ஒன்றுக்கூட ஒத்துவராது
பெண் சம்பாதிப்பவராக இருந்தால்.....சில பெற்றோர் தட்டிக்கழிப்பதும் ...நடக்கிறது ...மாத மாத ..வரும் பணத்தை இழக்க ..விரும்பாமையும் ஒரு காரணம் இதன் !....சதவீதம் குறைவு என்றாலும்...நடப்பது நிஜம் !
கவிதை அருமை
கவிதை அருமை
Re: ஒத்து வராது, ஒத்து வராது -ஒன்றுக்கூட ஒத்துவராது
கே. பாலா wrote:பெண் சம்பாதிப்பவராக இருந்தால்.....சில பெற்றோர் தட்டிக்கழிப்பதும் ...நடக்கிறது ...மாத மாத ..வரும் பணத்தை இழக்க ..விரும்பாமையும் ஒரு காரணம் இதன் !....சதவீதம் குறைவு என்றாலும்...நடப்பது நிஜம் !
கவிதை அருமை![]()
சரியாகக் கூறியுள்ளீர்கள் பாலா!

பதிவுகள்: 790834 | உறுப்பினர்கள்: 15378 | தலைப்புகள்: 81981 | புதிய உறுப்பினர்: AniBala
Contact Administrator
Re: ஒத்து வராது, ஒத்து வராது -ஒன்றுக்கூட ஒத்துவராது
ச்சே.........எவ்வளவு அருமையாக கூறிவிட்டீர்கள் ஐயா.........மிகவும் அற்புதம்.........

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305
Re: ஒத்து வராது, ஒத்து வராது -ஒன்றுக்கூட ஒத்துவராது
இப்படியும் இருப்பார்களா சார். பாவம் அது அவர்கள் வாழ்க்கை.கே. பாலா wrote:பெண் சம்பாதிப்பவராக இருந்தால்.....சில பெற்றோர் தட்டிக்கழிப்பதும் ...நடக்கிறது ...மாத மாத ..வரும் பணத்தை இழக்க ..விரும்பாமையும் ஒரு காரணம் இதன் !....சதவீதம் குறைவு என்றாலும்...நடப்பது நிஜம் !
கவிதை அருமை![]()
Re: ஒத்து வராது, ஒத்து வராது -ஒன்றுக்கூட ஒத்துவராது
கவிதையில் உண்மை மட்டுமே அலங்கரிக்கிறது வாழ்த்துகள் சதாசிவம்
எதையோ ஒண்ணு மனசுல நினைச்சு கிட்டு மனக்கோட்டை கட்டி ராஜகுமாரன் குதிரையில் வருவானு காத்திருப்பது எவ்வ்லவு நாளைக்கு தான் ....அருமையான கேள்வி
எதையோ ஒண்ணு மனசுல நினைச்சு கிட்டு மனக்கோட்டை கட்டி ராஜகுமாரன் குதிரையில் வருவானு காத்திருப்பது எவ்வ்லவு நாளைக்கு தான் ....அருமையான கேள்வி

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496
Re: ஒத்து வராது, ஒத்து வராது -ஒன்றுக்கூட ஒத்துவராது
கட்டுரையாக எழுதுவதை விட, கவிதையாக எழுதினால் மக்களை வெகுவேகமாக சென்றடைகிறது எந்த செய்தியானாலும்.
முதிா்கன்னியின் வேதனை கவிதை
பின்னூட்டமிட்ட அனைவரது கருத்துக்களும் மிக சாி. அனைவருக்கும்

முதிா்கன்னியின் வேதனை கவிதை

பின்னூட்டமிட்ட அனைவரது கருத்துக்களும் மிக சாி. அனைவருக்கும்

[flash][/flash]“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
அன்புடன்
சார்லஸ்.mc

சார்லஸ் mc- கல்வியாளர்

- பதிவுகள்: 2070
வசிப்பிடம்: அன்பு நிறைந்த உள்ளங்களில்
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 556
Re: ஒத்து வராது, ஒத்து வராது -ஒன்றுக்கூட ஒத்துவராது
நல்ல சிந்தனையைத் தூண்டும் பாவிது.
தெருக்கட்டைகளும் வலிய வரலாம்
பெண்ணைக் கொடுப்பவர்
சிந்திக்காமல் உடன்படலாமோ!
தெருக்கட்டைகளும் வலிய வரலாம்
பெண்ணைக் கொடுப்பவர்
சிந்திக்காமல் உடன்படலாமோ!
Re: ஒத்து வராது, ஒத்து வராது -ஒன்றுக்கூட ஒத்துவராது
ஊக்கம் அளித்த அனைத்து ஈகரை உறவுகளுக்கும் நன்றி.

சதாசிவம்- தளபதி

- பதிவுகள்: 1157
வசிப்பிடம்: சென்னை, தற்போது Kuala Lumpur, Malaysia
சேர்ந்தது: 02/04/2011
மதிப்பீடு: 671
Page 1 of 2 • 1, 2 
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum