ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 10:36 pm

» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by யினியவன் Today at 10:32 pm

» ஏமாற்றி சென்றது ஏன் ஆண் மழையே!
by யினியவன் Today at 10:29 pm

» அறிமுகம் ...
by முரளிராஜா Today at 10:27 pm

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by கேசவன் Today at 10:03 pm

» எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ
by புரட்சி Today at 8:58 pm

» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by வை.பாலாஜி Today at 8:57 pm

» உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையை ரூ. 1.50 முதல் ரூ. 2.50 வரை குறைக்க மத்திய அரசு திட்டம்?
by புரட்சி Today at 8:57 pm

» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by புரட்சி Today at 8:56 pm

» stenography என்பது என்ன??? தெரிந்தவர்கள் சொல்லுகள்
by புரட்சி Today at 8:49 pm

» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
by புரட்சி Today at 8:48 pm

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by புரட்சி Today at 8:43 pm

» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Atchaya Today at 8:36 pm

» கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்!
by முரளிராஜா Today at 8:32 pm

» உணர்ச்சிவயப்படுதல்
by Atchaya Today at 8:27 pm

» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்கு
by rashlak Today at 8:06 pm

» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm

» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:03 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm

» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm

» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm

» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm

» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

உள்நுழைய இங்கு அழுத்தவும்
என் கவிதைப் புத்தகத்திற்கு விமர்சனம் தேவை ! - கோவிராஜன் 5 5 6

என் கவிதைப் புத்தகத்திற்கு விமர்சனம் தேவை ! - கோவிராஜன்

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Go down

request என் கவிதைப் புத்தகத்திற்கு விமர்சனம் தேவை ! - கோவிராஜன்

Post by கோவிந்தராஜ் on Mon Jan 30, 2012 9:26 pm

[You must be registered and logged in to see this link.]
உறவுகளே இதை படித்துவிட்டு உங்கள் விமர்சனத்தை கூறுங்கள் !
எதிர்மறை விமர்சனங்களும் ஏற்றுக்கொள்ளபடும் !
இந்ததொகுப்பை நான் மேலும் சீர் செயவேண்டியுள்ளது !
உதவுங்கள் ! அன்பு மலர்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

[You must be registered and logged in to see this link.]

கோவிந்தராஜ்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1256
வசிப்பிடம்: விருத்தாசலம்
சேர்ந்தது: 20/02/2011
மதிப்பீடு: 299

http://sugolo.in

Back to top Go down

request Re: என் கவிதைப் புத்தகத்திற்கு விமர்சனம் தேவை ! - கோவிராஜன்

Post by சிவா on Mon Jan 30, 2012 9:44 pm

மிகவும் அருமையான கவிதைத் தொகுப்பு கோவிராஜன். இதன் அட்டைப்படத்தைத் தந்தால் ஈகரை நூலகத்தில் இணைத்துக் கொள்வேன்.

[You must be registered and logged in to see this link.] src="http://img70.imageshack.us/img70/1696/sivabar1.swf" width="500" height="30" type="application/x-shockwave-flash" wmode="transparent" quality="high" scale="exactfit">
பதிவுகள்: 790834 | உறுப்பினர்கள்: 15378 | தலைப்புகள்: 81981 | புதிய உறுப்பினர்: AniBala

[You must be registered and logged in to see this link.]

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3097

http://www.sivastar.net

Back to top Go down

request Re: என் கவிதைப் புத்தகத்திற்கு விமர்சனம் தேவை ! - கோவிராஜன்

Post by பிஜிராமன் on Mon Jan 30, 2012 9:49 pm

என்னால், பதிவிறக்கம் செய்ய முடியவில்லை கோவி.......

அண்ணா.......எனக்கு ஸ்மைலீஸ் லோட் ஆக மாட்டேன் என்கிறது அண்ணா, லோட் ஆகி கொண்டே இருக்கிறது.....என்ன பிரச்சினையாக இருக்கும் அண்ணா

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

request Re: என் கவிதைப் புத்தகத்திற்கு விமர்சனம் தேவை ! - கோவிராஜன்

Post by சிவா on Mon Jan 30, 2012 9:53 pm

பிஜிராமன் wrote:என்னால், பதிவிறக்கம் செய்ய முடியவில்லை கோவி.......

அண்ணா.......எனக்கு ஸ்மைலீஸ் லோட் ஆக மாட்டேன் என்கிறது அண்ணா, லோட் ஆகி கொண்டே இருக்கிறது.....என்ன பிரச்சினையாக இருக்கும் அண்ணா

இங்கு தரவிறக்கம் செய்யுங்கள் பிஜி.
[You must be registered and logged in to see this link.]

இணைய இணைப்பின் வேகம் குறைவாக இருந்தால் ஸ்மைலி லோட் ஆக நேரம் எடுக்கும்.

[You must be registered and logged in to see this link.] src="http://img70.imageshack.us/img70/1696/sivabar1.swf" width="500" height="30" type="application/x-shockwave-flash" wmode="transparent" quality="high" scale="exactfit">
பதிவுகள்: 790834 | உறுப்பினர்கள்: 15378 | தலைப்புகள்: 81981 | புதிய உறுப்பினர்: AniBala

[You must be registered and logged in to see this link.]

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3097

http://www.sivastar.net

Back to top Go down

request Re: என் கவிதைப் புத்தகத்திற்கு விமர்சனம் தேவை ! - கோவிராஜன்

Post by பிஜிராமன் on Mon Jan 30, 2012 9:57 pm

இணைய இணைப்பின் வேகம் குறைவாக இருந்தால் ஸ்மைலி லோட் ஆக நேரம் எடுக்கும்.

இதுக்கு முன்னாடி எல்லாம், சீக்கிரம் லோட் ஆயிரும் அண்ணா....நேத்து நைட் ல இருந்து தான் இப்டி இருக்கு.......ஸ்மைலீஸ் பாக்ஸ் ல ஒவ்வொரு ஸ்மைலிஸ் பின்னாடியும் வெள்ளை பாக் கிரவுண்ட் ஆ இருக்கு....இதுக்கு முன்னாடி இப்டி இருந்தது இல்லை அண்ணா

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

request Re: என் கவிதைப் புத்தகத்திற்கு விமர்சனம் தேவை ! - கோவிராஜன்

Post by சிவா on Mon Jan 30, 2012 10:04 pm

பிஜிராமன் wrote:
இணைய இணைப்பின் வேகம் குறைவாக இருந்தால் ஸ்மைலி லோட் ஆக நேரம் எடுக்கும்.

இதுக்கு முன்னாடி எல்லாம், சீக்கிரம் லோட் ஆயிரும் அண்ணா....நேத்து நைட் ல இருந்து தான் இப்டி இருக்கு.......ஸ்மைலீஸ் பாக்ஸ் ல ஒவ்வொரு ஸ்மைலிஸ் பின்னாடியும் வெள்ளை பாக் கிரவுண்ட் ஆ இருக்கு....இதுக்கு முன்னாடி இப்டி இருந்தது இல்லை அண்ணா

நீக்கிவிட்டேன், இப்பொழுது பாருங்கள்.

[You must be registered and logged in to see this link.] src="http://img70.imageshack.us/img70/1696/sivabar1.swf" width="500" height="30" type="application/x-shockwave-flash" wmode="transparent" quality="high" scale="exactfit">
பதிவுகள்: 790834 | உறுப்பினர்கள்: 15378 | தலைப்புகள்: 81981 | புதிய உறுப்பினர்: AniBala

[You must be registered and logged in to see this link.]

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3097

http://www.sivastar.net

Back to top Go down

request Re: என் கவிதைப் புத்தகத்திற்கு விமர்சனம் தேவை ! - கோவிராஜன்

Post by பிஜிராமன் on Mon Jan 30, 2012 10:05 pm

நீக்கிவிட்டேன், இப்பொழுது பாருங்கள்.

ஐ, இப்பொழுது அருமையாக தெரிகிறது அண்ணா...........நன்றி நன்றி நன்றி அண்ணா ...... மகிழ்ச்சி மகிழ்ச்சி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

request Re: என் கவிதைப் புத்தகத்திற்கு விமர்சனம் தேவை ! - கோவிராஜன்

Post by கோவிந்தராஜ் on Mon Jan 30, 2012 11:04 pm

சிவா wrote:மிகவும் அருமையான கவிதைத் தொகுப்பு கோவிராஜன். இதன் அட்டைப்படத்தைத் தந்தால் ஈகரை நூலகத்தில் இணைத்துக் கொள்வேன்.

நன்றிகள் அண்ணா இதோ ! அன்பு மலர் நன்றி
[You must be registered and logged in to see this link.]
From [You must be registered and logged in to see this link.]

கோவிந்தராஜ்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1256
வசிப்பிடம்: விருத்தாசலம்
சேர்ந்தது: 20/02/2011
மதிப்பீடு: 299

http://sugolo.in

Back to top Go down

request Re: என் கவிதைப் புத்தகத்திற்கு விமர்சனம் தேவை ! - கோவிராஜன்

Post by இளமாறன் on Mon Jan 30, 2012 11:14 pm

கோவி இது எந்த போண்ட் என் கணினியில் வரவில்லையே சோகம்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

[You must be registered and logged in to see this link.]

இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

Back to top Go down

request Re: என் கவிதைப் புத்தகத்திற்கு விமர்சனம் தேவை ! - கோவிராஜன்

Post by கோவிந்தராஜ் on Mon Jan 30, 2012 11:18 pm

கம்பன் என்று ஒரு தமிழ் திருத்தகம் உள்ளதே அதில் உள்ள மருதம் என்ற எழுத்துரு தான் அண்ணா அன்பு மலர்

கோவிந்தராஜ்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1256
வசிப்பிடம்: விருத்தாசலம்
சேர்ந்தது: 20/02/2011
மதிப்பீடு: 299

http://sugolo.in

Back to top Go down

request Re: என் கவிதைப் புத்தகத்திற்கு விமர்சனம் தேவை ! - கோவிராஜன்

Post by yarlpavanan on Mon Jan 30, 2012 11:26 pm

[You must be registered and logged in to see this link.] என்ற இணைப்பைத் திறந்தால் தமிழில் பார்க்க முடியவில்லையே!

yarlpavanan
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 364
வசிப்பிடம்: மாதகல் கிழக்கு, யாழ்ப்பாணம், இலங்கை
சேர்ந்தது: 10/12/2011
மதிப்பீடு: 89

http://www.wds.serw5.com

Back to top Go down

request Re: என் கவிதைப் புத்தகத்திற்கு விமர்சனம் தேவை ! - கோவிராஜன்

Post by கோவிந்தராஜ் on Mon Jan 30, 2012 11:28 pm

சிவா அண்ணா தான் உதவி செய்யவேண்டும் !சோகம்

கோவிந்தராஜ்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1256
வசிப்பிடம்: விருத்தாசலம்
சேர்ந்தது: 20/02/2011
மதிப்பீடு: 299

http://sugolo.in

Back to top Go down

request Re: என் கவிதைப் புத்தகத்திற்கு விமர்சனம் தேவை ! - கோவிராஜன்

Post by இளமாறன் on Mon Jan 30, 2012 11:31 pm

yarlpavanan wrote:[You must be registered and logged in to see this link.] என்ற இணைப்பைத் திறந்தால் தமிழில் பார்க்க முடியவில்லையே!

[You must be registered and logged in to see this link.]

இங்கு இருக்கும் மருதம் எழுத்துரு தரவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள் அப்பொழுது தான் படிக்க முடியும்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

[You must be registered and logged in to see this link.]

இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

Back to top Go down

request Re: என் கவிதைப் புத்தகத்திற்கு விமர்சனம் தேவை ! - கோவிராஜன்

Post by கோவிந்தராஜ் on Mon Jan 30, 2012 11:36 pm

இளமாறன் wrote:
yarlpavanan wrote:[You must be registered and logged in to see this link.] என்ற இணைப்பைத் திறந்தால் தமிழில் பார்க்க முடியவில்லையே!

[You must be registered and logged in to see this link.]

இங்கு இருக்கும் மருதம் எழுத்துரு தரவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள் அப்பொழுது தான் படிக்க முடியும்

நன்றிகள் அண்ணா தங்களால் இப்பொழுது காண முடிகிறதா என்ன?

கோவிந்தராஜ்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1256
வசிப்பிடம்: விருத்தாசலம்
சேர்ந்தது: 20/02/2011
மதிப்பீடு: 299

http://sugolo.in

Back to top Go down

request Re: என் கவிதைப் புத்தகத்திற்கு விமர்சனம் தேவை ! - கோவிராஜன்

Post by yarlpavanan on Mon Jan 30, 2012 11:37 pm

இளமாறன் wrote:
yarlpavanan wrote:[You must be registered and logged in to see this link.] என்ற இணைப்பைத் திறந்தால் தமிழில் பார்க்க முடியவில்லையே!

[You must be registered and logged in to see this link.]

இங்கு இருக்கும் மருதம் எழுத்துரு தரவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள் அப்பொழுது தான் படிக்க முடியும்

மிக்க நன்றி.

yarlpavanan
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 364
வசிப்பிடம்: மாதகல் கிழக்கு, யாழ்ப்பாணம், இலங்கை
சேர்ந்தது: 10/12/2011
மதிப்பீடு: 89

http://www.wds.serw5.com

Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum