ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தீபாவளி என்றால் என்ன?
 T.N.Balasubramanian

வரலாற்றில் தீபாவளி
 T.N.Balasubramanian

ஈகரை குடும்பத்துக்கு இனிய தீபாவளி வாழ்த்துகள்
 T.N.Balasubramanian

நேபாளம் டூ இந்தியா சர்வீஸ்; புது பஸ் விட்ருகாங்க ...!!
 ayyasamy ram

மீண்டும் ஜியோ போன் புக்கிங்: தீபாவளிக்குள் புதிய சர்ப்ரைஸ்!!
 ayyasamy ram

யுகபாரதி கவிதைகள்
 ayyasamy ram

செய்தி சுருக்கம் - தொடர் பதிவு
 ayyasamy ram

நாட்டு நடப்பு - (கார்ட்டூன்)_தொடர் பதிவு
 ayyasamy ram

'பேஸ்புக்'கில் சர்ச்சை 'வீடியோ' பதிவிட்ட சி.ஆர்.பி.எப்., வீரர் கைது செய்யப்பட்டார்.
 ayyasamy ram

வித்யாசாகர் ராவ் புத்தகத்தில் பரபரப்பு தகவல்
 ayyasamy ram

ரயில் முன், 'செல்பி' எடுத்தால் அபராதம்
 ayyasamy ram

சோமாலியாவில் வெடிகுண்டு தாக்குதல்: பலி எண்ணிக்கை 189 ஆக உயர்வு
 Dr.S.Soundarapandian

உன் சம்சாரத்தை ஏன் கொலை செஞ்சே...?!
 Dr.S.Soundarapandian

அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு"
 Dr.S.Soundarapandian

மராத்தி ஒழிப்பு போராட்டம் ஏன் நடத்தறார்...?
 ayyasamy ram

கடும் மழை /புயல் வரும் 3 மாதங்களில் [/u] [/b]
 T.N.Balasubramanian

அடேய் ராக்கெட் வெடியை எங்கடா விட்டிங்க??!!
 ayyasamy ram

போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயினில் பரவி வரும் காட்டுத்தீக்கு 30 பேர் பலி
 ayyasamy ram

ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

கிளாசிக் காமிக்ஸ் சில-பைகோ காமிக்ஸ்
 kuloththungan

ராயபுரத்தில் பைக் ரேஸ் விபரீதம்: வாலிபர் பரிதாப பலி
 ayyasamy ram

தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்
 ayyasamy ram

சுஜாதா நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 TIMPLEKALYANI

6 மாதங்களுக்கு டேட்டா + வாய்ஸ் கால் சேவை: வோடபோன்!!
 ayyasamy ram

கிரிவலம் சென்றபோது 3,200 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த ஆட்டோ ஓட்டுநர் பலி? - வாட்ஸ் அப்பில் பரவும் வீடியோவால் பரபரப்பு
 T.N.Balasubramanian

இன்றைய செய்தி(16.10.2017)
 thiru907

தமிழ் புக்
 Meeran

யார் இந்த முயல் குட்டி -சினிமா பாடல்
 ayyasamy ram

உலக சாதனை முயற்சிக்காக 12 மணி நேரம் பாடி அசத்திய பார்வையற்ற பெண்
 ayyasamy ram

20 வாரத்துக்கு மேல் வளர்ச்சி கொண்ட கருவை கலைப்பதற்கான நிரந்தர வழிமுறை
 ayyasamy ram

ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
 ayyasamy ram

ஊக்கமருந்து சர்ச்சைக்கு பிறகு முதல்முறையாக பட்டம் வென்றார், ஷரபோவா
 ayyasamy ram

ரூபாய் நோட்டு கேள்விக்கு பதில் தர ரிசர்வ் வங்கி மறுப்பு
 ayyasamy ram

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இன்று திறப்பு
 ayyasamy ram

விமான நிலையங்கள் 32 ஆக உயர்த்தப்படும்': அமைச்சர்
 ayyasamy ram

இப்படியும் கொண்டாடலாம் தீபாவளி! அசத்திய அமைப்புகள்.. மகிழ்ந்த குழந்தைகள்!
 ayyasamy ram

தீபாவ‌ளி நகை‌ச்சுவை வெடி‌க‌ள் - தொடர் பதிவு
 ayyasamy ram

தீபாவளியை முன்னிட்டு அக்.17, 20-ல் சென்னை - நெல்லை இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
 ayyasamy ram

அமெரிக்காவின் வெர்ஜினியா பல்கலைக்கழகத்தில் துப்பாக்கி சூடு, வளாகம் மூடப்பட்டது
 ayyasamy ram

உன் கண்ணீரைத் துடைப்பவர் யார் ? (பாரசீகப் பாடல்)
 Dr.S.Soundarapandian

ஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை
 Dr.S.Soundarapandian

மனதில் உறுதி வேண்டும்
 Dr.S.Soundarapandian

ஒரு மனிதன் தன்னை வலிமையாக்கிக்கொள்ள வேண்டும்!(சீன நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

மொழிபெயர்ப்பு கவிதைகள்
 Dr.S.Soundarapandian

ஊதுவோம் சங்கு
 M.Jagadeesan

ஒரே ஒரு பஸ் ஜோக்...
 T.N.Balasubramanian

சோதனை எல்லாம் சொல்லிட்டா வருது...!!
 Dr.S.Soundarapandian

திற்பரப்பு அருவியில் கொட்டுகிறது தண்ணீர்
 Dr.S.Soundarapandian

நீயே என் முதற் காதலி! (ஹீப்ரு மொழிப் பாடல்)
 Dr.S.Soundarapandian

இன்றைய செய்தித்தாள்(15.10.2017)
 thiru907

இணையதளத்தில் மெர்சல் படம்
 ayyasamy ram

கணினி அறிவியல் அன்பர்களுக்கு ஓர் பணிவான வேண்டுகோள்.
 M.Jagadeesan

டி.வி.சீரியல் பார்க்கும்போது உயிர் போகணும்...!!
 Dr.S.Soundarapandian

வேலைக்காரிக்கு ரொம்ப இடம் கொடுக்கிறீங்க,,,?
 Dr.S.Soundarapandian

சங்கீதம்னா உயிரையே விட்டுவார்....!!
 Dr.S.Soundarapandian

வாட்ஸ் அப்-ல் பெறப்படவை - (பல்சுவை) - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

கீர்த்தி சுரேஷ்: கவர்ச்சியில் ஆர்வமில்லை
 ayyasamy ram

அழுத்தமான கதையுடன் வெளிவரும் பேய் படம்
 ayyasamy ram

கயிற்று பாலத்தில் நடந்து ஆட்சியர் விழிப்புணர்வு
 ayyasamy ram

சுவாசம்
 nahari

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

என் கவிதைப் புத்தகத்திற்கு விமர்சனம் தேவை ! - கோவிராஜன்

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Go down

request என் கவிதைப் புத்தகத்திற்கு விமர்சனம் தேவை ! - கோவிராஜன்

Post by கோவிந்தராஜ் on Mon Jan 30, 2012 9:26 pm

First topic message reminder :

[You must be registered and logged in to see this link.]
உறவுகளே இதை படித்துவிட்டு உங்கள் விமர்சனத்தை கூறுங்கள் !
எதிர்மறை விமர்சனங்களும் ஏற்றுக்கொள்ளபடும் !
இந்ததொகுப்பை நான் மேலும் சீர் செயவேண்டியுள்ளது !
உதவுங்கள் ! அன்பு மலர்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


[You must be registered and logged in to see this link.]
avatar
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1497
மதிப்பீடுகள் : 397

View user profile http://sugolo.in

Back to top Go down


request Re: என் கவிதைப் புத்தகத்திற்கு விமர்சனம் தேவை ! - கோவிராஜன்

Post by இளமாறன் on Wed Feb 01, 2012 12:58 am

சிவா wrote:எழுத்துப் பிழைகள் நீக்கப்பட்டுள்ளது. பாடகன்

இவ்வளவு நேரம் உட்கார்ந்து தமிழ் எழுத்து மாற்றினீர்களா அதிர்ச்சி

கிரேட் சிவா அன்பு மலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





[You must be registered and logged in to see this link.]
avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13980
மதிப்பீடுகள் : 1553

View user profile

Back to top Go down

request Re: என் கவிதைப் புத்தகத்திற்கு விமர்சனம் தேவை ! - கோவிராஜன்

Post by சிவா on Wed Feb 01, 2012 1:02 am

இளமாறன் wrote:
சிவா wrote:எழுத்துப் பிழைகள் நீக்கப்பட்டுள்ளது. பாடகன்

இவ்வளவு நேரம் உட்கார்ந்து தமிழ் எழுத்து மாற்றினீர்களா அதிர்ச்சி

கிரேட் சிவா அன்பு மலர்

ஆம் இளா! சூரியன் யுனிகோடிற்கு மாற்றி எழுத்துப் பிழைகளை நீக்கியுள்ளேன்.


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

request Re: என் கவிதைப் புத்தகத்திற்கு விமர்சனம் தேவை ! - கோவிராஜன்

Post by இளமாறன் on Wed Feb 01, 2012 1:05 am

சிவா wrote:
இளமாறன் wrote:
சிவா wrote:எழுத்துப் பிழைகள் நீக்கப்பட்டுள்ளது. பாடகன்

இவ்வளவு நேரம் உட்கார்ந்து தமிழ் எழுத்து மாற்றினீர்களா அதிர்ச்சி

கிரேட் சிவா அன்பு மலர்

ஆம் இளா! சூரியன் யுனிகோடிற்கு மாற்றி எழுத்துப் பிழைகளை நீக்கியுள்ளேன்.

இதற்கு நேரடியாகவே யுனிகோட் இல் எழுதி பி‌டி‌எஃப் ஃபார்மட் இல் பதிந்து இருக்கலாம் ... உங்களுக்கு தான் இரட்டிப்பு வேலை சிரி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





[You must be registered and logged in to see this link.]
avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13980
மதிப்பீடுகள் : 1553

View user profile

Back to top Go down

request Re: என் கவிதைப் புத்தகத்திற்கு விமர்சனம் தேவை ! - கோவிராஜன்

Post by கோவிந்தராஜ் on Wed Feb 01, 2012 7:09 am

இளமாறன் wrote:

இதற்கு நேரடியாகவே யுனிகோட் இல் எழுதி பி‌டி‌எஃப் ஃபார்மட் இல் பதிந்து இருக்கலாம் ... உங்களுக்கு தான் இரட்டிப்பு வேலை
எப்படி எழுதுவது அண்ணா ! அன்பு மலர்
avatar
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1497
மதிப்பீடுகள் : 397

View user profile http://sugolo.in

Back to top Go down

request Re: என் கவிதைப் புத்தகத்திற்கு விமர்சனம் தேவை ! - கோவிராஜன்

Post by ஹிஷாலீ on Wed Feb 01, 2012 11:37 am

பார்த்தேன் படித்தேன் மிகவும் அருமை சூப்பர்
avatar
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6193
மதிப்பீடுகள் : 1173

View user profile http://hishalee.blogspot.in

Back to top Go down

request Re: என் கவிதைப் புத்தகத்திற்கு விமர்சனம் தேவை ! - கோவிராஜன்

Post by கோவிந்தராஜ் on Wed Feb 01, 2012 7:56 pm

ஹிஷாலீ wrote:பார்த்தேன் படித்தேன் மிகவும் அருமை சூப்பர்
நன்றிகள் !
avatar
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1497
மதிப்பீடுகள் : 397

View user profile http://sugolo.in

Back to top Go down

request Re: என் கவிதைப் புத்தகத்திற்கு விமர்சனம் தேவை ! - கோவிராஜன்

Post by பிஜிராமன் on Wed Feb 01, 2012 8:02 pm

கோவி,

நான் கவிதை தொகுப்பை வாசித்து மகிழ்ந்தேன், மிகவும் நன்றாக எழுதியுள்ளாய். எழுதியகோடு நிறுத்தாமல் அதை தொகுப்பாய் வெளியிட வேண்டும் என்ற உன் எண்ணம் மிகவும் பாராட்டுதற்குரியது.

நீ உன் கவிதை தொகுப்பை மீண்டும் மீண்டும் வாசித்து, நிலவில் உள்ள கறைகள் போல, உன் கவியில் உள்ள சிறிய குறைகளைக் களைந்தால், மிகவும் சிறப்பு பெரும்.

பூவின் மத்தியில் பூமத்திய ரேகை, இறைச்சி இயந்திரம். மிகவும் அருயமியான சொல்லாடல்.

மிகவும் அருமை தம்பி, என் வாழ்த்துகள் என்றும் உனக்குண்டு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6199
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

request Re: என் கவிதைப் புத்தகத்திற்கு விமர்சனம் தேவை ! - கோவிராஜன்

Post by கோவிந்தராஜ் on Wed Feb 01, 2012 8:25 pm

பிஜிராமன் wrote:கோவி,

நான் கவிதை தொகுப்பை வாசித்து மகிழ்ந்தேன், மிகவும் நன்றாக எழுதியுள்ளாய். எழுதியகோடு நிறுத்தாமல் அதை தொகுப்பாய் வெளியிட வேண்டும் என்ற உன் எண்ணம் மிகவும் பாராட்டுதற்குரியது.

நீ உன் கவிதை தொகுப்பை மீண்டும் மீண்டும் வாசித்து, நிலவில் உள்ள கறைகள் போல, உன் கவியில் உள்ள சிறிய குறைகளைக் களைந்தால், மிகவும் சிறப்பு பெரும்.

பூவின் மத்தியில் பூமத்திய ரேகை, இறைச்சி இயந்திரம். மிகவும் அருயமியான சொல்லாடல்.

மிகவும் அருமை தம்பி, என் வாழ்த்துகள் என்றும் உனக்குண்டு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றிகள் அண்ணா !அதில் 50 கவிதைகள் உள்ளன இன்னமும் 50 எழுதியப்பின் நூலாக வெளியிடலாம் என்றிருக்கிறேன் !!!
நேரம் செலவிட்டு படித்தமைக்கு மிகவும் நன்றிகள் அண்ணா !! மகிழ்ச்சி அன்பு மலர் நன்றி நன்றி நன்றி
avatar
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1497
மதிப்பீடுகள் : 397

View user profile http://sugolo.in

Back to top Go down

request Re: என் கவிதைப் புத்தகத்திற்கு விமர்சனம் தேவை ! - கோவிராஜன்

Post by hega on Thu Feb 02, 2012 12:02 am

கோவி அவர்களே தங்களுக்கு ஆடசேபனை இல்லாவிட்டால் தங்கள் பிதற்றல்கள் கவிதை தொகுப்பை எனக்கு மெயிலிலனுப்புங்கள் இயலுமானவரை ல,ள ழ, ன, ண, ந, ற, ர எழுத்து பிழை களைந்து அனுப்புகிறேன்

என் மெயில் ஐடி சிவாவிடம இருக்கலாம். .

hega
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 256
மதிப்பீடுகள் : 147

View user profile

Back to top Go down

request Re: என் கவிதைப் புத்தகத்திற்கு விமர்சனம் தேவை ! - கோவிராஜன்

Post by சிவா on Thu Feb 02, 2012 12:47 am

hega wrote:கோவி அவர்களே தங்களுக்கு ஆடசேபனை இல்லாவிட்டால் தங்கள் பிதற்றல்கள் கவிதை தொகுப்பை எனக்கு மெயிலிலனுப்புங்கள் இயலுமானவரை ல,ள ழ, ன, ண, ந, ற, ர எழுத்து பிழை களைந்து அனுப்புகிறேன்

என் மெயில் ஐடி சிவாவிடம இருக்கலாம். .

உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பியுள்ளேன் தோழி!


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

request Re: என் கவிதைப் புத்தகத்திற்கு விமர்சனம் தேவை ! - கோவிராஜன்

Post by hega on Thu Feb 02, 2012 1:09 am

நல்லது சிவா

ஆனால மெயில் வரவில்லையே. admin@sivastar.நெட் Sivakumar
subburamanலிஸ்டில் பாருங்கள் என் மெயில் ஐடி இருக்கலாம்.

hega
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 256
மதிப்பீடுகள் : 147

View user profile

Back to top Go down

request Re: என் கவிதைப் புத்தகத்திற்கு விமர்சனம் தேவை ! - கோவிராஜன்

Post by கோவிந்தராஜ் on Thu Feb 02, 2012 7:06 am

hega wrote:கோவி அவர்களே தங்களுக்கு ஆடசேபனை இல்லாவிட்டால் தங்கள் பிதற்றல்கள் கவிதை தொகுப்பை எனக்கு மெயிலிலனுப்புங்கள் இயலுமானவரை ல,ள ழ, ன, ண, ந, ற, ர எழுத்து பிழை களைந்து அனுப்புகிறேன்

என் மெயில் ஐடி சிவாவிடம இருக்கலாம். .

தாராளமாக அக்கா ! என்னுடைய டாக்குமென்ட் வடிவில் உள்ளதை அனுப்புகிறேன் ஆனால் உங்களுக்கு எழுத்துரு பிரச்சனை ஏற்படுமே ! சிவா அண்ணா அனுப்பியது வந்து சேர்ந்ததா ! அன்பு மலர்
avatar
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1497
மதிப்பீடுகள் : 397

View user profile http://sugolo.in

Back to top Go down

request Re: என் கவிதைப் புத்தகத்திற்கு விமர்சனம் தேவை ! - கோவிராஜன்

Post by சிவா on Thu Feb 02, 2012 11:30 am

மீண்டும் அனுப்பிவிட்டேன்.


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

request Re: என் கவிதைப் புத்தகத்திற்கு விமர்சனம் தேவை ! - கோவிராஜன்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Thu Feb 02, 2012 11:41 am

கோவிந்தராஜ் wrote:
[You must be registered and logged in to see this link.]
உறவுகளே இதை படித்துவிட்டு உங்கள் விமர்சனத்தை கூறுங்கள் !
எதிர்மறை விமர்சனங்களும் ஏற்றுக்கொள்ளபடும் !
இந்ததொகுப்பை நான் மேலும் சீர் செயவேண்டியுள்ளது !
உதவுங்கள் ! அன்பு மலர்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

[You must be registered and logged in to see this link.]
உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் தம்பி மகிழ்ச்சி
புதுக்கவிதைகளை விமர்சனம் செய்யும் அளவுக்கு எனக்கு அறிவும் அனுபவமும் போதாது என்பதே உண்மை. புன்னகை வாழ்க, வளர்க மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5299
மதிப்பீடுகள் : 1837

View user profile http://sundararajthayalan.com/

Back to top Go down

request Re: என் கவிதைப் புத்தகத்திற்கு விமர்சனம் தேவை ! - கோவிராஜன்

Post by கோவிந்தராஜ் on Thu Feb 02, 2012 8:23 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:
உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் தம்பி மகிழ்ச்சி
புதுக்கவிதைகளை விமர்சனம் செய்யும் அளவுக்கு எனக்கு அறிவும் அனுபவமும் போதாது என்பதே உண்மை. புன்னகை வாழ்க, வளர்க மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றிகள் அண்ணா ,...................அண்ணா அந்த இரண்டு வார்த்தைகளுக்கு இலக்கணமே நீங்கதானே அண்ணா ! அன்பு மலர் அன்பு மலர் நன்றி
avatar
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1497
மதிப்பீடுகள் : 397

View user profile http://sugolo.in

Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum