|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 10:36 pm
» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by யினியவன் Today at 10:32 pm
» ஏமாற்றி சென்றது ஏன் ஆண் மழையே!
by யினியவன் Today at 10:29 pm
» அறிமுகம் ...
by முரளிராஜா Today at 10:27 pm
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by கேசவன் Today at 10:03 pm
» எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ
by புரட்சி Today at 8:58 pm
» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by வை.பாலாஜி Today at 8:57 pm
» உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையை ரூ. 1.50 முதல் ரூ. 2.50 வரை குறைக்க மத்திய அரசு திட்டம்?
by புரட்சி Today at 8:57 pm
» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by புரட்சி Today at 8:56 pm
» stenography என்பது என்ன??? தெரிந்தவர்கள் சொல்லுகள்
by புரட்சி Today at 8:49 pm
» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
by புரட்சி Today at 8:48 pm
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by புரட்சி Today at 8:43 pm
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Atchaya Today at 8:36 pm
» கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்!
by முரளிராஜா Today at 8:32 pm
» உணர்ச்சிவயப்படுதல்
by Atchaya Today at 8:27 pm
» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்கு
by rashlak Today at 8:06 pm
» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm
» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:03 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm
» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm
» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm
» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm
» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
அரசு விரைவு பஸ்கள் : 55 கி.மீ.,க்கு மேல் செல்ல திடீர் தடை
Page 1 of 2 • Share •
Page 1 of 2 • 1, 2 
அரசு விரைவு பஸ்கள் : 55 கி.மீ.,க்கு மேல் செல்ல திடீர் தடை
தமிழக அரசு விரைவு போக்குவரத்துக் கழக பஸ்கள், 55 கி.மீ., வேகத்துக்கு மேல் இயக்காமல் இருக்கும் வகையில், இன்ஜின் சீல் வைக்கப்பட்டுள்ளது. ஆமை வேகத்தில் பஸ்கள் இயக்கப்படுவதால், பயணிகள் அவஸ்தையை சந்தித்து வருகின்றனர். அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்துக்கு, தமிழகம் முழுவதும், 23 டெப்போக்கள் மூலம், 980 பஸ்கள் இயக்கப்படுகின்றன. பஸ்கள் அனைத்தும் படுமோசமான நிலையில் இயக்கப்பட்டு வருகின்றன.
கடந்த ஆட்சியின் போது ஒரு லிட்டர் டீசலுக்கு, 5 கி.மீ., ஓட்ட வேண்டும் என கட்டாயப்படுத்தப்பட்டது. ஆனால், தற்போது ஒரு லிட்டர் டீசலுக்கு, 5.5 கி.மீ., தூரம் பஸ்களை இயக்க வேண்டும் என, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதை நடைமுறைப் படுத்தும் வகையில், பஸ்களின் இன்ஜின்களும் சீல் வைக்கப்பட்டுள்ளன. டிரைவர்கள் நினைத்தால் கூட பஸ்களை, 55 கி.மீ., வேகத்துக்கு மேல் இயக்க முடிவதில்லை. சூப்பர் டீலக்ஸ் பஸ்களில், 75 சதவீத பஸ்கள் அல்ட்ரா டீலக்ஸ் பஸ்களாக மாற்றப்பட்டுவிட்டன.
பயண தூரம் ஒரே அளவாக உள்ள நிலையில், வசதிகள் மேம்படுத்தப்பட்ட பஸ்சாக மாற்றப்படும் நிலையில், பயண நேரம் குறைக்கப்பட வேண்டும். சூப்பர் டீலக்ஸ் வழித்தடங்கள், அல்ட்ரா டீலக்சாக மாற்றப்பட்டதே ஒழிய, பயண நேரம் குறைப்பு இல்லை. உதாரணமாக, ஈரோட்டில் இருந்து திருநெல்வேலிக்கு, சூப்பர் டீலக்ஸ் பஸ்சின் பயண காலம், 8.30 மணி நேரம். சேலத்தில் திருநெல்வேலிக்கான பயண காலம், 9 மணி நேரம். இந்த வழித்தடங்களில் இயக்கப்பட்டு வந்த சூப்பர் டீலக்ஸ் பஸ்கள், அல்ட்ரா டீலக்சாக மாற்றப்பட்டுவிட்ட நிலையில், பயண நேரம் குறைப்பு செய்யப்பட வில்லை.
கட்டாயம் சாலை ஓர மோட்டல்களில் நிறுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், பஸ்கள் அனைத்தும் மோட்டல்களில் நிறுத்தப்படுவதால், பயண நேரம் அதிகரிக்கவே செய்கிறது. சென்னை, பெங்களூரில் இருந்து தென் மாவட்டங்களுக்கு நான்கு வழிச் சாலையாக இருக்கும் நிலையிலும், பஸ்கள் அனைத்தும் குறிப்பிட்ட இடத்தை அடைய குறைந்தது, 14 மணி நேரம் முதல், 18 மணி நேரம் வரை எடுத்துக் கொள்கின்றன. இது பயணிகளை வெறுப்பேற்றி வருகிறது.
தமிழகத்தில் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், போக்குவரத்துக் கழகத்துக்கு வருமானம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதிகாரிகளின் கெடுபிடிகள், பஸ்கள் பராமரிப்பில் தொய்வு ஆகியவற்றால், தற்போது விரைவு போக்குவரத்துக் கழக பஸ்கள் அனைத்தும் காற்று வாங்குகின்றன. போக்குவரத்துக் கழகங்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என, தமிழக முதல்வர் ஆட்சியில் பொறுப்பேற்றதும், தேவையான உதவிகளை தமிழக அரசால் செய்து கொடுக்கப்பட்டன. நிதி உதவிகள் பெறப்பட்ட நிலையிலும், அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் மக்கள் சேவையில், மன நிறைவை ஏற்படுத்தி தரவில்லை.
இந்த போக்குவரத்துக் கழகத்தை சிறப்பான முறையில் செயல்படுத்த வேண்டும் என்பதற்காக, 420 புதிய பஸ்கள் வழங்க முடிவு செய்யப்பட்டு, அந்த பஸ்களுக்கான பாடி கட்டும் பணிகளும் நடந்து வருகின்றன. இந்த பஸ்கள் மார்ச்சில் செயல்பாட்டுக்கு வரும் என, அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், பஸ்கள் இயக்கத்துக்கு வந்தாலும், அவற்றை பராமரித்து சிறப்பாக இயக்குவது என்பது, அதிகாரிகளின் செயல்பாட்டை பொறுத்தே அமையும்.
- நமது சிறப்பு நிருபர் -
தினமலர்

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496
Re: அரசு விரைவு பஸ்கள் : 55 கி.மீ.,க்கு மேல் செல்ல திடீர் தடை
உண்மைதான். பழைய இரண்டு வழி சாலையில் சென்ற நேரமும், நான்கு வழி சாலையின் நேரமும் சமமாகவே தான் உள்ளது.
Re: அரசு விரைவு பஸ்கள் : 55 கி.மீ.,க்கு மேல் செல்ல திடீர் தடை
இதெல்லாம் வேஸ்ட் பேசாம பிரைவேட் பஸ்ல போயிடலாம்

வின்சீலன்- இளையநிலா

- பதிவுகள்: 593
வசிப்பிடம்: கோடம்பாக்கம்
சேர்ந்தது: 03/08/2011
மதிப்பீடு: 57
Re: அரசு விரைவு பஸ்கள் : 55 கி.மீ.,க்கு மேல் செல்ல திடீர் தடை
முட்டாள் தனமான முடிவு...

பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 5320
வசிப்பிடம்: Abu Dhabi
சேர்ந்தது: 05/10/2010
மதிப்பீடு: 762
Re: அரசு விரைவு பஸ்கள் : 55 கி.மீ.,க்கு மேல் செல்ல திடீர் தடை
நல்லது...எவ்வளவு வேகமாக செல்கின்றனர் சிலர்.
இதேபோல் ஷேர் ஆட்டோக்களை நிறுத்தினால் ரொம்ப நல்லா இருக்கும்....வளைத்து வளைத்து ஒட்டுராணுங்க...இடிச்சுட்டு பரந்துடுராணுங்க.
இதேபோல் ஷேர் ஆட்டோக்களை நிறுத்தினால் ரொம்ப நல்லா இருக்கும்....வளைத்து வளைத்து ஒட்டுராணுங்க...இடிச்சுட்டு பரந்துடுராணுங்க.

உமா- வழிநடத்துனர்

- பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374
Re: அரசு விரைவு பஸ்கள் : 55 கி.மீ.,க்கு மேல் செல்ல திடீர் தடை
நகர பேருந்துகள் ஓகே. ஆனால் புறநகர் பேருந்துக்கு இது ஒத்து வராது.உமா wrote:நல்லது...எவ்வளவு வேகமாக செல்கின்றனர் சிலர்.
![]()
இதேபோல் ஷேர் ஆட்டோக்களை நிறுத்தினால் ரொம்ப நல்லா இருக்கும்....வளைத்து வளைத்து ஒட்டுராணுங்க...இடிச்சுட்டு பரந்துடுராணுங்க.
![]()
![]()
Re: அரசு விரைவு பஸ்கள் : 55 கி.மீ.,க்கு மேல் செல்ல திடீர் தடை
எதற்க்கு இஞ்ஜின் சீல் செய்யப்படவேண்டும்? சாதாரணமாகவே அரசுப்போருந்துகள் 40 கிலோமீட்டர் வேகதில்தான் செல்கின்றன.. அல்லது பிரேக்டவுண் ஆகி நிற்கின்றன.. அத்தனையும் தகர டப்பா.

prabatneb- பண்பாளர்

- பதிவுகள்: 76
வசிப்பிடம்: Aruppukottai
சேர்ந்தது: 04/04/2011
மதிப்பீடு: 26

பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 12879
வசிப்பிடம்: நமக்கு எல்லாமே ஹோட்டல் தானுங்கோ...
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 381
Re: அரசு விரைவு பஸ்கள் : 55 கி.மீ.,க்கு மேல் செல்ல திடீர் தடை
அரைகுறை யாவாரத்தையும் முடிச்சு கட்டிடுவாங்க போல தொியுதே...

[flash][/flash]“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
அன்புடன்
சார்லஸ்.mc

சார்லஸ் mc- கல்வியாளர்

- பதிவுகள்: 2070
வசிப்பிடம்: அன்பு நிறைந்த உள்ளங்களில்
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 556
Re: அரசு விரைவு பஸ்கள் : 55 கி.மீ.,க்கு மேல் செல்ல திடீர் தடை
டிராஃபிக்லா அப்படித்தான் தம்பி போகோணும்!பிளேடு பக்கிரி wrote:அப்படியே இவங்க ஸ்பீடா போய்ட்டாலும்![]()

பிச்ச- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 9036
வசிப்பிடம்: பிச்சக்கார பயலுக்கு ஏதுங்க வசிப்பிடம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 115
Re: அரசு விரைவு பஸ்கள் : 55 கி.மீ.,க்கு மேல் செல்ல திடீர் தடை
மகா பிரபு wrote:நகர பேருந்துகள் ஓகே. ஆனால் புறநகர் பேருந்துக்கு இது ஒத்து வராது.உமா wrote:நல்லது...எவ்வளவு வேகமாக செல்கின்றனர் சிலர்.
![]()
இதேபோல் ஷேர் ஆட்டோக்களை நிறுத்தினால் ரொம்ப நல்லா இருக்கும்....வளைத்து வளைத்து ஒட்டுராணுங்க...இடிச்சுட்டு பரந்துடுராணுங்க.
![]()
![]()
சரிதான்.

உமா- வழிநடத்துனர்

- பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374
Re: அரசு விரைவு பஸ்கள் : 55 கி.மீ.,க்கு மேல் செல்ல திடீர் தடை
பிச்ச wrote:டிராஃபிக்லா அப்படித்தான் தம்பி போகோணும்!பிளேடு பக்கிரி wrote:அப்படியே இவங்க ஸ்பீடா போய்ட்டாலும்![]()
![]()
தம்..பி லாரி போயிடுச்சா.... போவோமா..?

பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 12879
வசிப்பிடம்: நமக்கு எல்லாமே ஹோட்டல் தானுங்கோ...
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 381
Re: அரசு விரைவு பஸ்கள் : 55 கி.மீ.,க்கு மேல் செல்ல திடீர் தடை
முதலில் தனியார் பேருந்துகளுக்குதான் கட்டுப்பாடு வேண்டும் .. வியாபார போட்டியில் அதிக வேகம் சொல்லுவது அவர்கள்தான் ...

வை.பாலாஜி- தலைமை நடத்துனர்

- பதிவுகள்: 9249
வசிப்பிடம்: கடலும் கடல் சார்ந்த இடமும்
சேர்ந்தது: 30/07/2009
மதிப்பீடு: 1300
Re: அரசு விரைவு பஸ்கள் : 55 கி.மீ.,க்கு மேல் செல்ல திடீர் தடை
முதலில் தனியார் பேருந்துகளுக்குதான் கட்டுப்பாடு வேண்டும் .. வியாபார போட்டியில் அதிக வேகம் சொல்லுவது அவர்கள்தான் ...

ஜாஹீதாபானு- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1606
Page 1 of 2 • 1, 2 
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum