ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by வை.பாலாஜி Today at 10:56 pm

» ஏமாற்றி சென்றது ஏன் ஆண் மழையே!
by முரளிராஜா Today at 10:53 pm

» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by Aathira Today at 10:52 pm

» அறிமுகம் ...
by முரளிராஜா Today at 10:27 pm

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by கேசவன் Today at 10:03 pm

» எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ
by புரட்சி Today at 8:58 pm

» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by வை.பாலாஜி Today at 8:57 pm

» உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையை ரூ. 1.50 முதல் ரூ. 2.50 வரை குறைக்க மத்திய அரசு திட்டம்?
by புரட்சி Today at 8:57 pm

» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by புரட்சி Today at 8:56 pm

» stenography என்பது என்ன??? தெரிந்தவர்கள் சொல்லுகள்
by புரட்சி Today at 8:49 pm

» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
by புரட்சி Today at 8:48 pm

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by புரட்சி Today at 8:43 pm

» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Atchaya Today at 8:36 pm

» கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்!
by முரளிராஜா Today at 8:32 pm

» உணர்ச்சிவயப்படுதல்
by Atchaya Today at 8:27 pm

» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்கு
by rashlak Today at 8:06 pm

» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm

» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:03 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm

» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm

» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm

» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm

» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்
அவளை தினம் வெல்வேனே - பிஜிராமன் !!! 5 5 1

அவளை தினம் வெல்வேனே - பிஜிராமன் !!!

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Go down

அவளை தினம் வெல்வேனே - பிஜிராமன் !!!

Post by பிஜிராமன் on Tue Jan 31, 2012 4:44 pm

எனைக்கடந்து ஆயிரம் பேர் - சென்றனரே
நான் காண்கிலையே
எனைக்கடந்து ஒருமுறைதான் - அவள்
சென்றாளே நான் மறக்கலையே
கருவிலுள்ள குழந்தையைப்போல் - காதலிலே
நான் இருந்தேன்
இருக்குமிடம் தெரியாது - அதை
புரியும் புத்தி எனக்கேது?
புரியும் புத்தி எனக்களிக்க - புன்னகையாய்
அவள் வந்தாளே
மனதினிலே நுழைந்திட - நல்மார்க்கம்
அவள் தந்தாளே
மனம் வீசி மனம் பேசி - மகிழ்ந்திருந்தோம்
மனம் குளிர்ந்திருந்தோம்


வீசியது குளிர்காற்று - மணமென்ற
பெயர் கொண்டு
மஞ்சள்நிற மங்கையவள் - மங்களமாய்
மாறக் கண்டேன்
சாதித்த மகிழ்ச்சியெந்தன் - மனம்முழுக்க
பரவக் கண்டேன்
இப்படியோர் மனநிறைவு - எப்போதும்
நான் கொண்டதில்லை
அவள் நிறைவே - என் நிறைவாய்
நான் கொள்வேனே - அவளை
தினம் வெல்வேனே


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: அவளை தினம் வெல்வேனே - பிஜிராமன் !!!

Post by ஜாஹீதாபானு on Tue Jan 31, 2012 4:46 pm

காதலுக்கு பச்சை கொடி காட்டிட்டாங்களா பிஜி ஜாலி



வீசியது குளிர்காற்று - மணமென்ற
பெயர் கொண்டு
மஞ்சள்நிற மங்கையவள் - மங்களமாய்
மாறக் கண்டேன்
சாதித்த மகிழ்ச்சியெந்தன் - மனம்முழுக்க
பரவக் கண்டேன்
இப்படியோர் மனநிறைவு - எப்போதும்
நான் கொண்டதில்லை
அவள் நிறைவே - என் நிறைவாய்
நான் கொள்வேனே - அவளை
தினம் வெல்வேனே


கவிதை அருமை அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1606

Back to top Go down

Re: அவளை தினம் வெல்வேனே - பிஜிராமன் !!!

Post by பிஜிராமன் on Tue Jan 31, 2012 4:53 pm

ஜாஹீதாபானு wrote:காதலுக்கு பச்சை கொடி காட்டிட்டாங்களா பிஜி ஜாலி



வீசியது குளிர்காற்று - மணமென்ற
பெயர் கொண்டு
மஞ்சள்நிற மங்கையவள் - மங்களமாய்
மாறக் கண்டேன்
சாதித்த மகிழ்ச்சியெந்தன் - மனம்முழுக்க
பரவக் கண்டேன்
இப்படியோர் மனநிறைவு - எப்போதும்
நான் கொண்டதில்லை
அவள் நிறைவே - என் நிறைவாய்
நான் கொள்வேனே - அவளை
தினம் வெல்வேனே


கவிதை அருமை அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு


காதலே இல்ல, அப்றம் எங்கத்த போயி பச்க கொடிய காட்டுறது........எனக்கெல்லாம் அந்தக் பிரச்சினையே வராது பாட்டி....

மிக்க நன்றிகள் பாட்டி புன்னகை


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: அவளை தினம் வெல்வேனே - பிஜிராமன் !!!

Post by ஜாஹீதாபானு on Tue Jan 31, 2012 4:54 pm

காதலே இல்ல, அப்றம் எங்கத்த போயி பச்க கொடிய காட்டுறது........எனக்கெல்லாம் அந்தக் பிரச்சினையே வராது பாட்டி....

மிக்க நன்றிகள் பாட்டி


பொய் தான சொல்லுர ஜாலி

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1606

Back to top Go down

Re: அவளை தினம் வெல்வேனே - பிஜிராமன் !!!

Post by பிஜிராமன் on Tue Jan 31, 2012 4:56 pm

பொய் தான சொல்லுர


எல்லாமே கற்பனை பாட்டி........காதலிச்சா......இப்டி எல்லாம் எழுத முடியுமா என்ன.......... சிரி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: அவளை தினம் வெல்வேனே - பிஜிராமன் !!!

Post by ஜாஹீதாபானு on Tue Jan 31, 2012 5:16 pm

பிஜிராமன் wrote:
பொய் தான சொல்லுர


எல்லாமே கற்பனை பாட்டி........காதலிச்சா......இப்டி எல்லாம் எழுத முடியுமா என்ன.......... சிரி

வேற எப்படி எழுதுவ சிரி

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1606

Back to top Go down

Re: அவளை தினம் வெல்வேனே - பிஜிராமன் !!!

Post by பிஜிராமன் on Tue Jan 31, 2012 5:17 pm

வேற எப்படி எழுதுவ


காதலிச்சா...........கொஞ்சலுடன் எழுதலாம்.........வேணும்னா அப்டி ஒண்ணு எழுதவா........ சிரி சிரி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: அவளை தினம் வெல்வேனே - பிஜிராமன் !!!

Post by ஜாஹீதாபானு on Tue Jan 31, 2012 5:18 pm

பிஜிராமன் wrote:
வேற எப்படி எழுதுவ


காதலிச்சா...........கொஞ்சலுடன் எழுதலாம்.........வேணும்னா அப்டி ஒண்ணு எழுதவா........ சிரி சிரி

அதுக்கு காதலிக்கணுமே அதிர்ச்சி

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1606

Back to top Go down

Re: அவளை தினம் வெல்வேனே - பிஜிராமன் !!!

Post by பிஜிராமன் on Tue Jan 31, 2012 5:19 pm

அதுக்கு காதலிக்கணுமே


நான் பத்தாவது படிக்கும் போது ஒரு பொண்ண லோவ் பண்ணுனேன்.......அத வச்சு எழுதிட்டு போறேன்.........


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: அவளை தினம் வெல்வேனே - பிஜிராமன் !!!

Post by ஜாஹீதாபானு on Tue Jan 31, 2012 5:20 pm

பிஜிராமன் wrote:
அதுக்கு காதலிக்கணுமே


நான் பத்தாவது படிக்கும் போது ஒரு பொண்ண லோவ் பண்ணுனேன்.......அத வச்சு எழுதிட்டு போறேன்.........

அடபாவி
சரி எழுது பார்க்க்லாம் நடனம்

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1606

Back to top Go down

Re: அவளை தினம் வெல்வேனே - பிஜிராமன் !!!

Post by பிஜிராமன் on Tue Jan 31, 2012 5:21 pm

சரி எழுது பார்க்க்லாம்

முயற்சி செய்றேன் பாட்டி......

ஆமா எதுக்கு அந்த அதிர்ச்சி அடப்பாவி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: அவளை தினம் வெல்வேனே - பிஜிராமன் !!!

Post by kirikasan on Tue Jan 31, 2012 5:23 pm

காதல் கற்பனயில் மட்டும்தான் மிக அழகாயிருக்கும் . அதுபோல் கவிதைக்கும் அது அழகு . அனுபவம் சில வேளைகளில் துயரம் ஆபத் து இழிமை ஏமாற்றம் இன்னும் என்னென்னவோ ஆகலாம்

தங்கள் கவிதைக்கு பாராட்டுக்கள் !:

kirikasan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 2034
வசிப்பிடம்: ilford essex uk
சேர்ந்தது: 02/07/2010
மதிப்பீடு: 353

http://www.kuyilinosai.blogspot.com/

Back to top Go down

Re: அவளை தினம் வெல்வேனே - பிஜிராமன் !!!

Post by பிஜிராமன் on Tue Jan 31, 2012 5:25 pm

kirikasan wrote:காதல் கற்பனயில் மட்டும்தான் மிக அழகாயிருக்கும் . அதுபோல் கவிதைக்கும் அது அழகு . அனுபவம் சில வேளைகளில் துயரம் ஆபத் து இழிமை ஏமாற்றம் இன்னும் என்னென்னவோ ஆகலாம்


மிகவும் அருமையாக கூறி விட்டீர்கள் ஐயா............நானும் அதைத் தான் இவர்களுக்கு கூற முயற்சி செய்கிறேன். முடியவில்லை. இப்பொழுது தாங்கள் கூறியது எனக்கு உதவியாக இருக்கும்.

மிக்க நன்றிகள் ஐயா...... புன்னகை நன்றி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: அவளை தினம் வெல்வேனே - பிஜிராமன் !!!

Post by ஜாஹீதாபானு on Tue Jan 31, 2012 5:26 pm

பிஜிராமன் wrote:
சரி எழுது பார்க்க்லாம்

முயற்சி செய்றேன் பாட்டி......

ஆமா எதுக்கு அந்த அதிர்ச்சி அடப்பாவி

10வது படிக்கும்போதே லவ் பண்ணேனு சொன்னா அதிர்ச்சி

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1606

Back to top Go down

Re: அவளை தினம் வெல்வேனே - பிஜிராமன் !!!

Post by பிஜிராமன் on Tue Jan 31, 2012 5:28 pm

10வது படிக்கும்போதே லவ் பண்ணேனு சொன்னா

நாலாம் அப்பவே அப்படி...... சிரி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum