ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» ஏமாற்றி சென்றது ஏன் ஆண் மழையே!
by Aathira Today at 11:03 pm

» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by Aathira Today at 11:02 pm

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by முரளிராஜா Today at 11:02 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by வை.பாலாஜி Today at 10:56 pm

» அறிமுகம் ...
by முரளிராஜா Today at 10:27 pm

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by கேசவன் Today at 10:03 pm

» எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ
by புரட்சி Today at 8:58 pm

» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by வை.பாலாஜி Today at 8:57 pm

» உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையை ரூ. 1.50 முதல் ரூ. 2.50 வரை குறைக்க மத்திய அரசு திட்டம்?
by புரட்சி Today at 8:57 pm

» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by புரட்சி Today at 8:56 pm

» stenography என்பது என்ன??? தெரிந்தவர்கள் சொல்லுகள்
by புரட்சி Today at 8:49 pm

» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
by புரட்சி Today at 8:48 pm

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by புரட்சி Today at 8:43 pm

» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Atchaya Today at 8:36 pm

» கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்!
by முரளிராஜா Today at 8:32 pm

» உணர்ச்சிவயப்படுதல்
by Atchaya Today at 8:27 pm

» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்கு
by rashlak Today at 8:06 pm

» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm

» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm

» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm

» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm

» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm

» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

hard disc (வன்பொருள்) செயலிழந்து விட்டது உதவி தேவை

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

hard disc (வன்பொருள்) செயலிழந்து விட்டது உதவி தேவை

Post by nandhtiha on Tue Jan 31, 2012 8:10 pm

First topic message reminder :

அனைவருக்கும் வணக்கம்
என்னிடம் உள்ள 1 டி பி கொள்ளளவு உள்ள புற வன்பொருள் (external hard disc) மின்சார வழங்கலில் உள்ள ஏற்றத்தாழ்வினால் செயல் இழந்து விட்டது, அதனை இணைத்தால் டிக் டிக் என்ற சப்தம் தான் வருகிறது, (my machine does not recognise the external hard disc) கணினி அதனைத் தெரிவு செய்யவில்லை. அந்த வன் பொருளில் மிக முக்கியமான பல விடயங்கள் உள்ளன, நான் மனம் ஒடிந்த நிலையில் உள்ளேன், ஈகரை அன்பர்கள் யாராவது உதவ முன் வருவார்களா?
என்றும் மாறா அன்புடன்
நந்திதா

nandhtiha
தளபதி
தளபதி

பதிவுகள்: 1588
வசிப்பிடம்: ஈகரையில்
சேர்ந்தது: 14/06/2009
மதிப்பீடு: 81

Back to top Go down


Re: hard disc (வன்பொருள்) செயலிழந்து விட்டது உதவி தேவை

Post by ராஜ்அருண் on Wed Feb 01, 2012 12:18 pm

nandhtiha wrote:அனைவருக்கும் வணக்கம்
உதவ முன் வந்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி. நான் விண்டோஸ் 7 பயன் படுத்துகிறேன், வேறு OS பயன் படுத்தவில்லை. எனக்குத் தெரிந்த வரையில் அந்த வன் பொருள் கீழே விழுந்ததாகவோ அடிபட்டதாகவோ நினைவில்லை, அது வெளி நாட்டில் வாங்கப் பட்டது, இங்கு வாரண்டி கிடைக்காது என்று நினைக்கிறேன், எனினும் எனக்கு அதில் உள்ள மிக முக்கியமான காணொளிகளையும் டாக்குமெண்டரிகளையும் இழக்க வேண்டி வந்தால் அது என் வாழ்வில் மிகச் சோகமான சம்பவமாக இருக்கும்
மீண்டும் அன்பு உள்ளங்களுக்கு இதய பூர்வமான நன்றிகள்
என்றும் மாறா அன்புடன்
நந்திதா


விண்டோஸ் 7,விஸ்டா வில் இது போன்ற பிரச்சனைகள் வரும் ,இதயும் செய்து பாருங்கள் ,விண்டோஸ் எக்ஸ்‌பி போட்டுவிட்டு மறுபடியும் ஹார்ட் டிஸ்க் கனெக்ட் செய்யுங்கள் ,கண்டிப்பாக கணினி தெரிவு செய்யும்

ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 733
வசிப்பிடம்: பாண்டிசேரி
சேர்ந்தது: 15/12/2011
மதிப்பீடு: 477

Back to top Go down

Re: hard disc (வன்பொருள்) செயலிழந்து விட்டது உதவி தேவை

Post by வின்சீலன் on Wed Feb 01, 2012 12:22 pm

try to read your external hard disk from some other machine.

வின்சீலன்
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 593
வசிப்பிடம்: கோடம்பாக்கம்
சேர்ந்தது: 03/08/2011
மதிப்பீடு: 57

Back to top Go down

Re: hard disc (வன்பொருள்) செயலிழந்து விட்டது உதவி தேவை

Post by தர்மா on Thu Feb 02, 2012 7:11 pm

rajarun wrote:
radharmaa wrote:எனது டி ட்ரைவ் ஓபன் செய்ய முடியவில்லை எர்ரர் ரிபோர்ட் வருகிறது


என்ன எர்ரர் காட்டுகிறது ?


எர்ரர் சிக்னேச்சர்

ஆப் நேம் எக்ஸ்புளோரர். ஈ எக்ஸ் ஈ
ஆப் வெர்:6.6.2900.5512
மோட் நேம் : எக்ஸ் விட் . அக்ஸ்
ஆஃப்செட் 0003ட928





தர்மா
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 550
வசிப்பிடம்: Nagpur
சேர்ந்தது: 02/09/2011
மதிப்பீடு: 129

Back to top Go down

Re: hard disc (வன்பொருள்) செயலிழந்து விட்டது உதவி தேவை

Post by ராஜ்அருண் on Thu Feb 02, 2012 7:39 pm

radharmaa wrote:
rajarun wrote:
radharmaa wrote:எனது டி ட்ரைவ் ஓபன் செய்ய முடியவில்லை எர்ரர் ரிபோர்ட் வருகிறது


என்ன எர்ரர் காட்டுகிறது ?


எர்ரர் சிக்னேச்சர்

ஆப் நேம் எக்ஸ்புளோரர். ஈ எக்ஸ் ஈ
ஆப் வெர்:6.6.2900.5512
மோட் நேம் : எக்ஸ் விட் . அக்ஸ்
ஆஃப்செட் 0003ட928







உங்கள் ரிஜிஸ்டரி ஐ repair செய்வதன் மூலம் இந்த எர்ரர் சரி செய்யமுடியும்

http://software-mediafire-unlimited.blogspot.in/2011/06/perfect-optimizer-526335.html

இந்த சாஃப்ட்வேர் ஐ தரவிறக்கி கொள்ளுங்கள்

இதில் சிஸ்டம் repair ,சிஸ்டம் க்ளினர் ,optimizer மூலம் இந்த பிரச்சனையை சரி செய்யலாம்

ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 733
வசிப்பிடம்: பாண்டிசேரி
சேர்ந்தது: 15/12/2011
மதிப்பீடு: 477

Back to top Go down

Re: hard disc (வன்பொருள்) செயலிழந்து விட்டது உதவி தேவை

Post by தர்மா on Sat Feb 04, 2012 9:05 am

நன்றி பாஸ்

தர்மா
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 550
வசிப்பிடம்: Nagpur
சேர்ந்தது: 02/09/2011
மதிப்பீடு: 129

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum