|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» ஏமாற்றி சென்றது ஏன் ஆண் மழையே!by Aathira Today at 11:03 pm
» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by Aathira Today at 11:02 pm
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by முரளிராஜா Today at 11:02 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by வை.பாலாஜி Today at 10:56 pm
» அறிமுகம் ...
by முரளிராஜா Today at 10:27 pm
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by கேசவன் Today at 10:03 pm
» எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ
by புரட்சி Today at 8:58 pm
» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by வை.பாலாஜி Today at 8:57 pm
» உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையை ரூ. 1.50 முதல் ரூ. 2.50 வரை குறைக்க மத்திய அரசு திட்டம்?
by புரட்சி Today at 8:57 pm
» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by புரட்சி Today at 8:56 pm
» stenography என்பது என்ன??? தெரிந்தவர்கள் சொல்லுகள்
by புரட்சி Today at 8:49 pm
» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
by புரட்சி Today at 8:48 pm
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by புரட்சி Today at 8:43 pm
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Atchaya Today at 8:36 pm
» கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்!
by முரளிராஜா Today at 8:32 pm
» உணர்ச்சிவயப்படுதல்
by Atchaya Today at 8:27 pm
» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்கு
by rashlak Today at 8:06 pm
» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm
» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm
» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm
» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm
» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm
» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
அண்ணா ஹசாரே உத்தமரா ?
Page 1 of 1 • Share •
Re: அண்ணா ஹசாரே உத்தமரா ?
ஊழலில் மடிந்து கொண்டிருந்த 120 கோடி ஊமை மக்களைக் கொண்ட ஒரு நாட்டில் தனியொரு மனிதன் மக்களிடம் விழிப்புணர்ச்சியைக் கொண்டு வர முயற்சி செய்ததைப் பாராட்டாவிட்டாலும் அவர் மீது சேற்றை வாரி இறைக்காமல் இருந்தாலே போதும்.
இப்பொழுது காந்தி வந்தால் கூட அவரையும் தூற்றுவார்கள் ஒன்றுக்கும் உதவாத குப்பைகள். இந்தக் காணொளியை உருவாக்கியவன் நாட்டிற்காக என்ன செய்தான்.
லஞ்சம் வாங்கி பாதிக்கப்பட்டவானாக இருக்கக்கூடும்.
இப்பொழுது காந்தி வந்தால் கூட அவரையும் தூற்றுவார்கள் ஒன்றுக்கும் உதவாத குப்பைகள். இந்தக் காணொளியை உருவாக்கியவன் நாட்டிற்காக என்ன செய்தான்.
லஞ்சம் வாங்கி பாதிக்கப்பட்டவானாக இருக்கக்கூடும்.

பதிவுகள்: 790844 | உறுப்பினர்கள்: 15378 | தலைப்புகள்: 81981 | புதிய உறுப்பினர்: AniBala
Contact Administrator
Re: அண்ணா ஹசாரே உத்தமரா ?
அருமையான பாடலுடன் கூடிய காணொளி ஐயா.
தன்னை கடவுள் என்று கூறிக் கொண்ட ஒருவனின் காலில் விழுந்து பாதத்திற்கு முத்தமிடுபவர். நாட்டிற்கு எப்படி நல்லது செய்ய முடியும், நாட்டு மக்களை எப்படி வழி நடத்த முடியும், அப்படி காலில் விழுபவன் சுய நலத்தின் கூடாரம் போன்றவன் .
நன்றிகள் ஐயா பகிர்விற்கு

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305
Re: அண்ணா ஹசாரே உத்தமரா ?
சிவா wrote:ஊழலில் மடிந்து கொண்டிருந்த 120 கோடி ஊமை மக்களைக் கொண்ட ஒரு நாட்டில் தனியொரு மனிதன் மக்களிடம் விழிப்புணர்ச்சியைக் கொண்டு வர முயற்சி செய்ததைப் பாராட்டாவிட்டாலும் அவர் மீது சேற்றை வாரி இறைக்காமல் இருந்தாலே போதும்.
இப்பொழுது காந்தி வந்தால் கூட அவரையும் தூற்றுவார்கள் ஒன்றுக்கும் உதவாத குப்பைகள். இந்தக் காணொளியை உருவாக்கியவன் நாட்டிற்காக என்ன செய்தான்.
லஞ்சம் வாங்கி பாதிக்கப்பட்டவானாக இருக்கக்கூடும்.
மிகவும் நன்றி சிவா அவர்களே....நீங்கள் மலேசியாவில் இருந்துகொண்டு அண்ணா ஹசாரே பற்றி தெரிந்து வைத்துள்ளதை விட நான் மகாராஷ்டிர மாநிலத்தில் 15 வருடங்கள் இருந்தவன் என்ற முறையிலும், நாகபுரி, பூனா போன்ற இடங்களின் இருந்து பட்டி தொட்டி எல்லாம் சென்று மண் ஆய்வு செய்தவன் என்ற முறையிலும் அண்ணா ஹசாரே குறித்து சற்று அதிகமாகவே தெரிந்தவன் என்பதைத் தாழ்மையுடன் தெரிவிதுக்கொள்ளக் கடமைப்பட்டுள்ளேன்.
Re: அண்ணா ஹசாரே உத்தமரா ?
அன்னா அவர்களை உத்தமரா என்று கேட்க உத்தமர்கள் அல்லவா முன்வரவேன்டும் 

ஈகரை நண்பர்களுக்கு பிடித்தவைகள் என்னென்ன?? வாங்க பழகலாம்!
அநியாயத்தை கண்டு உனக்கு கோபம் வருமென்றால் நீயும் என் நண்பனே! -சே குவேரா.

வாத்தியார்- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 4578
வசிப்பிடம்: ஈகரை
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 1042
Re: அண்ணா ஹசாரே உத்தமரா ?
அண்ணா ஹசாரே தவறு செய்தவராக இருந்தாலும் அவரால் உழ்லளை ஒடுக்க
மக்களை ஒன்று சேர்க்க முடிந்தது என்பதி மனதில் கொள்ள வேண்டும் ..
உலகில் யாருமே யோக்கியமானவர் இல்லை . அவ்வாறு இருந்தால் அவர் பெயர் கடவுள் ..
நன்றி
அன்புடன்
வெங்கடேஷ்
மக்களை ஒன்று சேர்க்க முடிந்தது என்பதி மனதில் கொள்ள வேண்டும் ..
உலகில் யாருமே யோக்கியமானவர் இல்லை . அவ்வாறு இருந்தால் அவர் பெயர் கடவுள் ..
நன்றி
அன்புடன்
வெங்கடேஷ்

தம்பி வெங்கி- புதியவர்

- பதிவுகள்: 46
வசிப்பிடம்: pollachi
சேர்ந்தது: 02/01/2012
மதிப்பீடு: 13
Re: அண்ணா ஹசாரே உத்தமரா ?
நல்ல பதிவு
பொது துறையில் மற்றும் மக்கள் சேவகராக இருப்பவா்கள் எவரும் தங்கள் தனிப்பட்ட வாழ்விலும் அவா்கள் உத்தமா்களாக வாழ வேண்டியது அவசியம் தானே. இதிலென்ன தவறு?
தங்களை யோக்கியமாக நல்லவனாக வாழ முடியாதவன் ஊருக்கு உபதேசம் செய்வதும், நாட்டிற்கு நல்லது செய்வேன் என்பதையும் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?
பொது வாழ்வில் ஈடுபடுவோா் எவராயிருந்தாலும் தங்களின் தனிப்பட்ட வாழ்வில் தூய்மையும் குற்றம் சாட்டப்படாதவா்களாகவும் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் இப்படிபட்ட விமா்சனத்திற்கு ஆளாக வேண்டிய அவசியம் ஏற்படத்தான் செய்யும். அதற்கு அப்படிப்பட்டவா்களே பொறுப்பேற்க வேண்டும்.
பொதுவாழ்வில் ஈடுபடுவோா் யாராயிருப்பினும் (கடவுளாகவே கூட இருந்தாலும்) உண்மையும், உத்தமும், தூய்மையும் மக்கள் எதிா்பாா்க்கத்தான் செய்வாா்கள். அதை நிறைவேற்ற முடியாதவா்கள் யாராயிருந்தாலும் மக்கள் அப்படிப்பட்டவா்களை புறக்கணிக்கத்தான் செய்வாா்கள்.
பொது வாழ்க்கைக்கு உத்தமம் தேவையில்லை என்றால், பங்கு சந்தை ஊழல்வாதி ஹா்ஷத் மேத்தா வும், சந்தன கடத்தல் வீரப்பனும், ஒசாம பின்லேடனும் இந் நாட்டில் (அவா்கள் இன்றில்லா விட்டாலும்... இருந்திருந்தால்) அவா்களும் ஊழல் எதிா்ப்பில் ஈடுபடுவதில் தவறு காண முடியாது.
பொது சேவையில் ஈடுபடுவோருக்கு உத்தமம் தேவையில்லையெனில், கசாப்பு கடையில் (ஜீவகாருண்யம்) காந்தியவாதம் பேசுவது போல இருக்கும்.
காந்தி ஜீ தன் தனிப்பட்ட வாழ்விலும் பொது வாழ்விலும், குற்றம் சாட்டப்படாத வகையில் தூய்மையான வாழ்க்கை வாழ்ந்ததால்தான் மக்கள் போற்றும் மகாத்மாவாக இருக்க முடிந்தது.
ஒரு விஷயம். சின்னத்திரை விளம்பரங்கள் மட்டும் கை விட்டிருந்தால் நிச்சயம் அன்னா ஹசாரேவுக்கு இந்தளவு பப்ளி சிட்டி கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே.
ஊழல் எதிா்பபை விரும்புகிறோம். அதே சமயம் தகுதியுள்ள நபா்கள் அதை முன்னின்று நடத்தினால் நல்லது என கருதுகிறோம்.

[flash][/flash]“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
அன்புடன்
சார்லஸ்.mc

சார்லஸ் mc- கல்வியாளர்

- பதிவுகள்: 2070
வசிப்பிடம்: அன்பு நிறைந்த உள்ளங்களில்
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 556
Re: அண்ணா ஹசாரே உத்தமரா ?
அவரை உத்தமாராக நாம் எண்ணிவிட்டால் அரசியலுக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று கூட இப்படி யாரேனும் செய்திருப்பார்கள்.ஊழலை அடையாளம் காட்டியவரைக்கும் அவர் மக்களுக்கு நல்லது தான் செய்திருக்கிறார்.

அதி- தளபதி

- பதிவுகள்: 1995
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 20/07/2011
மதிப்பீடு: 320
Re: அண்ணா ஹசாரே உத்தமரா ?
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:சிவா wrote:ஊழலில் மடிந்து கொண்டிருந்த 120 கோடி ஊமை மக்களைக் கொண்ட ஒரு நாட்டில் தனியொரு மனிதன் மக்களிடம் விழிப்புணர்ச்சியைக் கொண்டு வர முயற்சி செய்ததைப் பாராட்டாவிட்டாலும் அவர் மீது சேற்றை வாரி இறைக்காமல் இருந்தாலே போதும்.
இப்பொழுது காந்தி வந்தால் கூட அவரையும் தூற்றுவார்கள் ஒன்றுக்கும் உதவாத குப்பைகள். இந்தக் காணொளியை உருவாக்கியவன் நாட்டிற்காக என்ன செய்தான்.
லஞ்சம் வாங்கி பாதிக்கப்பட்டவானாக இருக்கக்கூடும்.
மிகவும் நன்றி சிவா அவர்களே....நீங்கள் மலேசியாவில் இருந்துகொண்டு அண்ணா ஹசாரே பற்றி தெரிந்து வைத்துள்ளதை விட நான் மகாராஷ்டிர மாநிலத்தில் 15 வருடங்கள் இருந்தவன் என்ற முறையிலும், நாகபுரி, பூனா போன்ற இடங்களின் இருந்து பட்டி தொட்டி எல்லாம் சென்று மண் ஆய்வு செய்தவன் என்ற முறையிலும் அண்ணா ஹசாரே குறித்து சற்று அதிகமாகவே தெரிந்தவன் என்பதைத் தாழ்மையுடன் தெரிவிதுக்கொள்ளக் கடமைப்பட்டுள்ளேன்.![]()
உங்களுக்கு therintha விஷயத்தை எங்களுக்கும் சொன்னா நல்லா இருக்கும் ஐயா.
எனக்கு இருக்கிறது ஒரே ஒரு கேள்விதான். இப்ப இந்த போராட்டத்தை ஆரம்பித்து இருக்கிற ஹாசரே இத்தனை வருட காலமும் எங்கே இருந்தார்?
அப்ப எல்லாம் லஞ்சம், ஊழல் என்று எதுவுமே இல்லாமல் இருந்ததா?

உதயசுதா- வி.ஐ.பி

- பதிவுகள்: 11452
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 929
Re: அண்ணா ஹசாரே உத்தமரா ?
உதயசுதா wrote:Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:சிவா wrote:ஊழலில் மடிந்து கொண்டிருந்த 120 கோடி ஊமை மக்களைக் கொண்ட ஒரு நாட்டில் தனியொரு மனிதன் மக்களிடம் விழிப்புணர்ச்சியைக் கொண்டு வர முயற்சி செய்ததைப் பாராட்டாவிட்டாலும் அவர் மீது சேற்றை வாரி இறைக்காமல் இருந்தாலே போதும்.
இப்பொழுது காந்தி வந்தால் கூட அவரையும் தூற்றுவார்கள் ஒன்றுக்கும் உதவாத குப்பைகள். இந்தக் காணொளியை உருவாக்கியவன் நாட்டிற்காக என்ன செய்தான்.
லஞ்சம் வாங்கி பாதிக்கப்பட்டவானாக இருக்கக்கூடும்.
மிகவும் நன்றி சிவா அவர்களே....நீங்கள் மலேசியாவில் இருந்துகொண்டு அண்ணா ஹசாரே பற்றி தெரிந்து வைத்துள்ளதை விட நான் மகாராஷ்டிர மாநிலத்தில் 15 வருடங்கள் இருந்தவன் என்ற முறையிலும், நாகபுரி, பூனா போன்ற இடங்களின் இருந்து பட்டி தொட்டி எல்லாம் சென்று மண் ஆய்வு செய்தவன் என்ற முறையிலும் அண்ணா ஹசாரே குறித்து சற்று அதிகமாகவே தெரிந்தவன் என்பதைத் தாழ்மையுடன் தெரிவிதுக்கொள்ளக் கடமைப்பட்டுள்ளேன்.![]()
உங்களுக்கு therintha விஷயத்தை எங்களுக்கும் சொன்னா நல்லா இருக்கும் ஐயா.
எனக்கு இருக்கிறது ஒரே ஒரு கேள்விதான். இப்ப இந்த போராட்டத்தை ஆரம்பித்து இருக்கிற ஹாசரே இத்தனை வருட காலமும் எங்கே இருந்தார்?
அப்ப எல்லாம் லஞ்சம், ஊழல் என்று எதுவுமே இல்லாமல் இருந்ததா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum