Eegarai Topsites
ஈகரை தமிழ் வலைத் தளங்களின் தொகுப்பு
Latest topics
» முதிர்கண்ணன் ...
by சிவா Today at 1:22 am

» ரயில் கூரைகளில் பயணித்தால் இரும்பு குண்டு தாக்குதல்!
by சிவா Today at 1:19 am

» கணவன்-மனைவி-காதல்-கவிதை
by கொலவெறி Today at 1:14 am

» பாஞ்சாலிக்குக் கேள்வி
by ரா.ரா3275 Today at 1:11 am

» கழிவுகளாய்....
by ரா.ரா3275 Today at 1:08 am

» உங்கள் இணையத்தள டவுன்லோட் வேகத்தை 600 % வரை அதிகரிக்க
by சிவா Today at 12:59 am

» இத்தாலிய கப்பலை சிறை பிடித்ததால் பல கோடி நஷ்டம்
by கொலவெறி Today at 12:54 am

» முப்பரிமாண மென்பொருட்கள் மூன்று . முற்றிலும் இலவசம்!
by kirikasan Today at 12:52 am

» எனது கையெழுத்தைக் காணோம்..
by அகிலன் Today at 12:43 am

» கொதிக்கும் நெய்யில் கையால்அப்பம் சுட்டு எடுத்த மூதாட்டி: பக்தர்கள் பரவசம்!
by சிவா Today at 12:34 am

» செட்டிநாட்டின் எழுபத்தைந்து ஊர்களின் பெயர்கள்.
by சிவா Today at 12:24 am

» வெறுங்கையில் விபூதி வரவழைப்பது
by கபாலி Today at 12:20 am

» இரட்சிப்பைக் குறித்த முக்கிய குறிப்புகள்
by சிவா Today at 12:05 am

» ஊனமுற்றோர் வாழ்வில் ஒளியை ஏற்றுவோம். - ஆதிரா
by Aathira Today at 12:02 am

» என் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்...
by கொலவெறி Yesterday at 11:49 pm

» நண்பனுக்கு அழகு. - ஹைக்கூ கவிதைகள்
by சிவா Yesterday at 11:33 pm

» உள்ளம் ...........
by dhilipdsp Yesterday at 11:00 pm

» அம்மா...
by dhilipdsp Yesterday at 10:57 pm

» ( Infrared )கமெரா மூலம் ATMல் திருடப்படும் கோடிக்கணக்கான பணம்.!!!
by இரா.பகவதி Yesterday at 10:56 pm

» மொக்க பீஸு-1
by ரா.ரா3275 Yesterday at 10:54 pm

» விளங்காமலே நான் ........
by dhilipdsp Yesterday at 10:53 pm

» காதலர் நாள் நினைவு
by dhilipdsp Yesterday at 10:50 pm

» கதை முடிந்ததது
by dhilipdsp Yesterday at 10:37 pm

» என்னவோ...
by dhilipdsp Yesterday at 10:35 pm

» கரித்துண்டு
by dhilipdsp Yesterday at 10:35 pm

» காதல் ...
by ரா.ரா3275 Yesterday at 10:13 pm

» உதட்டோரம் அமுதூற...
by ரா.ரா3275 Yesterday at 10:07 pm

» பகத்சிங் உருவம் பொறித்த நாணயத்தை வெளியிட ரிசர்வ் வங்கி முடிவு
by மகா பிரபு Yesterday at 9:27 pm

» நீங்கள் செய்திதாளில் எந்த செய்தியை அதிகம் விரும்பி படிப்பீர்கள்? கருத்துரையுங்கள் [POLL]
by மகா பிரபு Yesterday at 8:57 pm

» உபயோகமான 100 மருத்துவ குறிப்புகள்!
by மகா பிரபு Yesterday at 8:54 pm

» நமக்கு ஏன் வயதாகிறது?
by ரா.ரமேஷ்குமார் Yesterday at 8:26 pm

» அரசியல்வாதி ஆகிப்பார்..!
by solomon Yesterday at 8:14 pm

» இந்தியாவில் தங்கியிருந்து பாதுகாப்பு ஆவணங்களை பாகிஸ்தானுக்குக் கடத்திய உளவாளி கைது
by இரா.பகவதி Yesterday at 8:01 pm

» ரகசியம் புத்தகம் பி‌டி‌எஃப் வடிவில்...
by என்.எஸ்.Rao Yesterday at 7:28 pm

» நானிருக்கும் மட்டும்தானே..!
by இரா.பகவதி Yesterday at 7:01 pm

» திருப்பூர் நகை கொள்ளை : வட மாநில கும்பல் கைவரிசை அம்பலம்
by இரா.பகவதி Yesterday at 6:56 pm

» ஆடவர் விற்பனை...
by இரா.பகவதி Yesterday at 6:37 pm

» தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?
by அருண் Yesterday at 6:20 pm

» பணம் படுத்தும் பாடு
by dhilipdsp Yesterday at 6:03 pm

» வறுமையின் பெருமையை கருவறையில் கண்ட சிசு
by dhilipdsp Yesterday at 6:03 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்
முகநூலில் இணைய:




காங்கிரஸ் கட்சியும் இந்தியாவின் சீரழிவும்

View previous topic View next topic Go down

காங்கிரஸ் கட்சியும் இந்தியாவின் சீரழிவும்

Post by புரட்சி on Wed Feb 01, 2012 11:28 am

64 ஆண்டுகள் ஆட்சியில் இருந்து காங்கிரஸ் செய்த சாதனைகள் பட்டியல்போட ஆரம்பித்தால் தலை கிறுகிறுத்துப் போய் விடும். விவசாயிகள் தற்கொலை, உலகம் அதிரும் ஊழல், அமைச்சர்கள் எல்லோரும் ஊழல்வாதிகள், கண்டுகொள்ளாத பிரைம் மினிஸ்டர், போதாதற்கு என்று தண்ணீர் பிரச்சினை, சாதாரண வெளி நாட்டுக் கம்பெனியிடம் தோற்றுப் போன சட்டங்கள் என்று அனைத்து விஷயங்களிலும் தோல்வி கண்ட காங்கிரஸ் கட்சி இனி இந்தியாவை ஆள்வதற்கு தகுதி அற்றுப் போய் விட்டது. ஒரே ஒரு விஷயம் மட்டும் தான் இத்தனை ஆண்டுகால காங்கிரஸ் கட்சியின் சாதனையாக கருத முடியும். அது ரைட் டு இன்ஃபர்மேஷன் ஆக்ட்.

உங்களுக்குத் தெரியுமா? சேர் மார்க்கெட் இருக்கிறதே ஷேர் மார்க்கெட், முக்கியமான மூவரின் கட்டுப்பாட்டில் தான் இந்தியாவின் ஷேர் மார்க்கெட்டே இருக்கிறது என்கிறார்கள் மிக முக்கியமான பத்திரிக்கையாளர்கள். இவர்கள் மூவருக்காகத்தான் இந்தியாவின் ஷேர் மார்க்கெட்டே இயங்குகிறது என்கின்றார்கள். இந்தியாவின் பெரும்பான்மையான சொத்துக்கள் இவர்களின் பினாமி வசம் இருக்கிறதாம். மும்மையின் பெரும்பான்மையான முக்கிய விலை உயர்ந்த சொத்துக்களை இந்த மூவர் கூட்டணி கபளீகரம் செய்து விட்டதாம்.

வெளி நாட்டில் இருக்கும் இரு கம்பெனிகள் இணைகின்றன. இந்தியாவிலும் இணைந்தன. ஆனால் அதற்கான பரிவர்த்தனைக்கு வரி கட்ட வேண்டியதில்லையாம். எப்படி இருக்கிறது பாருங்கள் வெளி நாட்டு மூலதனம் பற்றிய சட்டங்கள். இந்த ஓட்டையைச் சரியாகக் கண்டு பிடித்து இந்திய மக்களுக்குச் சேர வேண்டிய பணத்தை தனியார் கம்பெனியார்கள் கொள்ளை அடித்து விட்டார்கள்.

இதுவரையிலும் அதிகார துஷ்பிரயோகம் செய்து டிவியை வளர்த்த இருவரை ஒன்றும் செய்யாத சிபிஐ பற்றியும், அதை தன்னிடம் வைத்திருக்கும் பிரதமர் பற்றியும் தொடர்ந்து எழுத என்ன இருக்கிறது? இப்படி ஒரு சட்டத்தின் ஆட்சி இந்தியாவில் நடக்கிறது.

ஒரு வழக்கு கோர்ட்டில் இருக்கும் போது, அதைப் பற்றி கேரள மினிஸ்டர் ஒருவர் தீர்ப்பு கேரளாவிற்கு பாதகமாய் இருந்தால் ஏற்க மாட்டோம் என்கிறார். அவர் இந்தியாவில் தான் இருக்கின்றாரா? அவர் மினிஸ்டர் தானா? கேரளா தனி நாடா என்றெல்லாம் கேள்வி கேட்டால் பதில் சொல்வார் யாரோ? சுப்ரீம் கோர்ட் இவரின் மீது என்ன வித நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப் போகின்றது ?

இந்த கேரள மினிஸ்டர், மினிஸ்டராக இருக்கவே தகுதியற்றவர் அல்லவா? இவர் மீது தமிழக அரசு ஏன் வழக்கு தொடருமா? இல்லை சுப்ரீம் கோர்ட்டே விசாரிக்குமா? இவர் என்ன டெக்னாலஜியை வைத்து இப்படிச் சொல்கின்றார்? இதைப் பற்றி ஏதாவது தெரியுமா?

கூடங்குளம் அணு உலை பற்றியச் செய்திக்கு தினமலர் போராட்டக்காரர்களைப் பற்றிய தனிப்பட்ட செய்திகளை பெரிது படுத்தி, போராட்ட்டத்தை நீர்க்கச் செய்யும் அக்கிரமமான வேலையைச் செய்து வருகிறது. முன்பே அனாதியில் அணு உலையை இயக்கச் செய்வார்கள் என்று எழுதி இருந்ததை நண்பர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். எந்த ஒரு போராட்டமும் அதிகாரமும், அயோக்கியத்தனமும், சுய நலமும் பொருந்திய ஆட்சியாளர்களிடம் எடுபடாது. போராட்ட மக்களை அழித்து விடுவார்கள் என்பதற்கு அணு உலை உதாரணம். மீடியா மாஃபியாக்களினால் ஜன நாயகத்தின் வேர்கள் தீக்கிறையாக்கப்பட்டு விட்டன. இத்தனை ஆண்டுகால ஜன நாயக ஆட்சியை காங்கிரஸ் கட்சி பெரும் கம்பெனிக்காரர்களின் ஆட்சியாய் மாற்றியதைத் தவிர இந்திய மக்களுக்கு தீங்கினையே செய்து வந்துள்ளது என்பது உண்மை.

சுய நலமற்ற தலைமையும், இந்தியாவின் மீது பற்றுமுள்ள, அதிரடி நடவடிக்கைகளை எடுக்கக் கூடிய தலைவர்கள் தான் இந்தியாவிற்குத் தேவை. ஒருவர் கூட காங்கிரஸ் கட்சியில் இல்லை.

அனாதி

புரட்சி
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 795
வசிப்பிடம்: தமிழ் தாய் மடியில்
சேர்ந்தது: 03/09/2011
மதிப்பீடு: 161

Back to top Go down

Re: காங்கிரஸ் கட்சியும் இந்தியாவின் சீரழிவும்

Post by சிவா on Wed Feb 01, 2012 11:30 am

இந்தியா மேலும் சீரழியாமல் இருக்க வேண்டுமானால் இந்தியாவில் முற்றாக காங்கிரஸ் கட்சி அழிக்கப்பட வேண்டும். நல்ல வேளை, தமிழகத்தில் இவர்கள் இனிமேல் தலையெடுக்க முடியாது.




பதிவுகள்: 726581 | உறுப்பினர்கள்: 14824 | தலைப்புகள்: 77754 | புதிய உறுப்பினர்: skylark

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 55134
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 2418

http://www.sivastar.net

Back to top Go down

Re: காங்கிரஸ் கட்சியும் இந்தியாவின் சீரழிவும்

Post by வின்சீலன் on Wed Feb 01, 2012 12:57 pm

சோனியா காந்தி என்ற அசுர சக்தி , மன்மோஹன் சிங் என்ற கையாலாகாத சக்தி இது இரண்டும் இல்லை என்றால் இந்தியா முன்னேறும்

வின்சீலன்
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 522
வசிப்பிடம்: கோடம்பாக்கம்
சேர்ந்தது: 03/08/2011
மதிப்பீடு: 43

Back to top Go down

Re: காங்கிரஸ் கட்சியும் இந்தியாவின் சீரழிவும்

Post by கேசவன் on Wed Feb 01, 2012 2:56 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

கேசவன்
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 2031
வசிப்பிடம்: ராம பக்தர் சிரஞ்சீவியாக வாழும் ஊர்
சேர்ந்தது: 01/08/2011
மதிப்பீடு: 259

Back to top Go down

Re: காங்கிரஸ் கட்சியும் இந்தியாவின் சீரழிவும்

Post by பிரசன்னா on Wed Feb 01, 2012 3:03 pm

சிவா wrote:இந்தியா மேலும் சீரழியாமல் இருக்க வேண்டுமானால் இந்தியாவில் முற்றாக காங்கிரஸ் கட்சி அழிக்கப்பட வேண்டும். நல்ல வேளை, தமிழகத்தில் இவர்கள் இனிமேல் தலையெடுக்க முடியாது.


ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 2771
வசிப்பிடம்: Abu Dhabi
சேர்ந்தது: 05/10/2010
மதிப்பீடு: 412

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum