புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:42 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலக்கிய சங்கமம் நூல் ஆசிரியர் முனைவர் அ.சங்கரி Poll_c10இலக்கிய சங்கமம் நூல் ஆசிரியர் முனைவர் அ.சங்கரி Poll_m10இலக்கிய சங்கமம் நூல் ஆசிரியர் முனைவர் அ.சங்கரி Poll_c10 
47 Posts - 47%
heezulia
இலக்கிய சங்கமம் நூல் ஆசிரியர் முனைவர் அ.சங்கரி Poll_c10இலக்கிய சங்கமம் நூல் ஆசிரியர் முனைவர் அ.சங்கரி Poll_m10இலக்கிய சங்கமம் நூல் ஆசிரியர் முனைவர் அ.சங்கரி Poll_c10 
43 Posts - 43%
T.N.Balasubramanian
இலக்கிய சங்கமம் நூல் ஆசிரியர் முனைவர் அ.சங்கரி Poll_c10இலக்கிய சங்கமம் நூல் ஆசிரியர் முனைவர் அ.சங்கரி Poll_m10இலக்கிய சங்கமம் நூல் ஆசிரியர் முனைவர் அ.சங்கரி Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
இலக்கிய சங்கமம் நூல் ஆசிரியர் முனைவர் அ.சங்கரி Poll_c10இலக்கிய சங்கமம் நூல் ஆசிரியர் முனைவர் அ.சங்கரி Poll_m10இலக்கிய சங்கமம் நூல் ஆசிரியர் முனைவர் அ.சங்கரி Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
இலக்கிய சங்கமம் நூல் ஆசிரியர் முனைவர் அ.சங்கரி Poll_c10இலக்கிய சங்கமம் நூல் ஆசிரியர் முனைவர் அ.சங்கரி Poll_m10இலக்கிய சங்கமம் நூல் ஆசிரியர் முனைவர் அ.சங்கரி Poll_c10 
1 Post - 1%
Guna.D
இலக்கிய சங்கமம் நூல் ஆசிரியர் முனைவர் அ.சங்கரி Poll_c10இலக்கிய சங்கமம் நூல் ஆசிரியர் முனைவர் அ.சங்கரி Poll_m10இலக்கிய சங்கமம் நூல் ஆசிரியர் முனைவர் அ.சங்கரி Poll_c10 
1 Post - 1%
Shivanya
இலக்கிய சங்கமம் நூல் ஆசிரியர் முனைவர் அ.சங்கரி Poll_c10இலக்கிய சங்கமம் நூல் ஆசிரியர் முனைவர் அ.சங்கரி Poll_m10இலக்கிய சங்கமம் நூல் ஆசிரியர் முனைவர் அ.சங்கரி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இலக்கிய சங்கமம் நூல் ஆசிரியர் முனைவர் அ.சங்கரி Poll_c10இலக்கிய சங்கமம் நூல் ஆசிரியர் முனைவர் அ.சங்கரி Poll_m10இலக்கிய சங்கமம் நூல் ஆசிரியர் முனைவர் அ.சங்கரி Poll_c10 
245 Posts - 49%
ayyasamy ram
இலக்கிய சங்கமம் நூல் ஆசிரியர் முனைவர் அ.சங்கரி Poll_c10இலக்கிய சங்கமம் நூல் ஆசிரியர் முனைவர் அ.சங்கரி Poll_m10இலக்கிய சங்கமம் நூல் ஆசிரியர் முனைவர் அ.சங்கரி Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
இலக்கிய சங்கமம் நூல் ஆசிரியர் முனைவர் அ.சங்கரி Poll_c10இலக்கிய சங்கமம் நூல் ஆசிரியர் முனைவர் அ.சங்கரி Poll_m10இலக்கிய சங்கமம் நூல் ஆசிரியர் முனைவர் அ.சங்கரி Poll_c10 
19 Posts - 4%
T.N.Balasubramanian
இலக்கிய சங்கமம் நூல் ஆசிரியர் முனைவர் அ.சங்கரி Poll_c10இலக்கிய சங்கமம் நூல் ஆசிரியர் முனைவர் அ.சங்கரி Poll_m10இலக்கிய சங்கமம் நூல் ஆசிரியர் முனைவர் அ.சங்கரி Poll_c10 
12 Posts - 2%
prajai
இலக்கிய சங்கமம் நூல் ஆசிரியர் முனைவர் அ.சங்கரி Poll_c10இலக்கிய சங்கமம் நூல் ஆசிரியர் முனைவர் அ.சங்கரி Poll_m10இலக்கிய சங்கமம் நூல் ஆசிரியர் முனைவர் அ.சங்கரி Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
இலக்கிய சங்கமம் நூல் ஆசிரியர் முனைவர் அ.சங்கரி Poll_c10இலக்கிய சங்கமம் நூல் ஆசிரியர் முனைவர் அ.சங்கரி Poll_m10இலக்கிய சங்கமம் நூல் ஆசிரியர் முனைவர் அ.சங்கரி Poll_c10 
9 Posts - 2%
Jenila
இலக்கிய சங்கமம் நூல் ஆசிரியர் முனைவர் அ.சங்கரி Poll_c10இலக்கிய சங்கமம் நூல் ஆசிரியர் முனைவர் அ.சங்கரி Poll_m10இலக்கிய சங்கமம் நூல் ஆசிரியர் முனைவர் அ.சங்கரி Poll_c10 
4 Posts - 1%
jairam

Rutu
இலக்கிய சங்கமம் நூல் ஆசிரியர் முனைவர் அ.சங்கரி Poll_c10இலக்கிய சங்கமம் நூல் ஆசிரியர் முனைவர் அ.சங்கரி Poll_m10இலக்கிய சங்கமம் நூல் ஆசிரியர் முனைவர் அ.சங்கரி Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலக்கிய சங்கமம் நூல் ஆசிரியர் முனைவர் அ.சங்கரி

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1816
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Wed Feb 01, 2012 8:08 am

இலக்கிய சங்கமம்

நூல் ஆசிரியர் முனைவர் அ.சங்கரி

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

காவ்யா பதிப்பகம் சென்னை விலை ரூ 90

தமிழகத்தில் இலக்கிய இணையர் என்றால் தமிழ்த்தேனீ இரா .மோகன் ,தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் .கர்னாடகத்தில் இலக்கிய இணையர் என்றால் முனைவர் இரா .சீனிவாசன் , முனைவர் அ.சங்கரி.இருவரும் பெங்களூர்த் தமிழ்ச்சங்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டு தமிழ்ப்பணி செய்து வருகின்றனர் .தமிழ் இலக்கியங்களை கன்னடத்தில் மொழி பெயர்க்கும் பணி செய்து வருகின்றனர் .திருக்குறளை கன்னடத்தில் படித்து இருந்தால் திருவள்ளுவர் சிலை திறப்பிற்கு பல வருடங்கள் தடை செய்து இருக்க மாட்டார்கள் என எண்ண தோன்றுகிறது .

நூல் ஆசிரியர் முனைவர் அ.சங்கரிஅவர்கள் இலக்கிய சங்கமம் என்ற இந்த நூலில் தமிழ் இலக்கியத்தில் உள்ள நுட்பங்களை, பெருமைகளை ,ஆற்றல்களை வெளிப்படுத்தும் விதமாக மிகச் சிறப்பாக எழுதி உள்ளார்கள் . நூல் ஆசிரியர் முனைவர் அ.சங்கரி தமிழ் பேராசிரியராகவும் ,தமிழ்த்துறைத் தலைவராகவும் இருந்த காரணத்தால் இலக்கிய ஈடுப்பாட்டின் காரணமாக நல்ல ஆய்வு செய்து நூல் எழுதி உள்ளார்கள் .இந்த நூலைப் படித்து விட்டு ஒவ்வொரு தமிழரும், தமிழ் இலக்கியத்தில் உள்ள அளவிற்கு நல்ல கருத்துக்கள் உலகத்தில் வேறு எந்த மொழியிலும் இல்லை என்று மார் தட்டிக் கொள்ளலாம் .

12 தலைப்புகளில் மிகச் சிறந்த கட்டுரைகளின் தொகுப்பாக நூல் வந்துள்ளது .தமிழ் இலக்கியங்களில் இயற்கைக் காட்சிகளைப் படம் பிடித்துக் காட்டி உள்ளார் . மனோன்மணீயம் ,முத்தொள்ளாயிரம் ,பெரிய புராணம் ,திருக்குறள் ,கம்ப ராமாயணம் இவற்றில் உள்ள இயற்கைக் காட்சிகளை பாடல் வரிகளுடன் மிக அழகாக விளக்கி உள்ளார்கள் .
திருவள்ளுவர் -சமுதாய வழிகாட்டி என்ற தலைப்பில் உள்ளக் கட்டுரை உலகப் பொது மறையான திருக்குறளின் சிறப்பை நன்கு எடுத்து இயம்பி உள்ளார் .

திருக்குறள் அ என்னும் உயிர் எழுத்தில் தொடங்கி ன் என்னும் மெய் எழுத்தில் முடிகின்றது என்ற தகவல் நூலில் உள்ளது .
அறத்தின் சிறப்பு

அழுக்காறு அவா வெகுளி இன்னாச்சொல்
இன்நான்கும் இழுக்கா இயன்றதறம் குறள் 35

முக்கியமான திருக்குறளும் அதற்க்கான விளக்கமும் மிகச் சிறப்பாக உள்ளது .
சித்திரம் வரையும் ஓவியன் ,தன்னுடைய அகக் கண்ணால் உணர்ந்து ,அழகான சித்திரத்தை வரைந்து ,தானும் மகிழ்வதுடன் பிறரையும் மகிழ்வடையச் செய்கிறான் .அதுபோல திருவள்ளுவர் தன் அகக் கண்ணால் உணர்ந்தவற்றை திருக்குறளின் வாயிலாக வடித்துக் காட்டி தானும் மகிழ்ந்து பிறரையும் மனம் மகிழச் செய்துள்ளார் .அதுபோல இந்நூல் முனைவர் அ.சங்கரி தமிழ் இலக்கியங்களில் தான் படித்து மகிழ்ந்த காட்சிகளைக் கட்டுரையாக்கி வாசகர்களை மகிழ்வித்துள்ளார் .

தமிழ் இலக்கியங்களில் கணிதம் என்ற கட்டுரைப் படித்து வியந்துப் போனேன்.கால அளவையாக தமிழன் அன்றே பயன்படுத்தியச் சொற்கள் பாருங்கள் .இமை ,நொடி , கடிகை ,நாழிகை,மணி இந்தச் சொற்கள் எந்தப் பாடலில் உள்ளது என்பதை விளக்கி உள்ளார்.
தமிழர்களின் விருந்தோம்பல் பற்றி எழுதுவதோடு நின்று விடாமல் , பெங்களூர்த் தமிழ்ச்சங்கத்தில் பட்டி மன்றம் பேச வந்த தமிழ்த்தேனீ இரா .மோகன் அணியினர் அனைவரையும் இல்லத்திற்கு அழைத்து ,தன் கைப்பட சமைத்து அருஞ்சுவை உணவு கொடுத்து ,தன் படைப்புகளான அரிய நூல்களில் கையொப்பம் இட்டுக் கொடுத்து ,அன்பைப் பொழிந்து முனைவர் இரா .சீனிவாசன் , முனைவர் அ.சங்கரி இணையர் தமிழர்களின் விருந்தோம்பல்இன்றும் கடைப் பிடித்து வருகின்றனர் .

புகழ்ப்பெற்ற தசராப் பண்டிகை வரலாறு பற்றி ஒரு கட்டுரை உள்ளது .திருக்குறள் புறநானூறு ,தொல்காப்பியம் ,பரிபாடல் ,கம்ப ராமாயணம் தமிழ் இலக்கியங்களை ஆழ்ந்துப் படித்து ஆராய்ந்து நூல் எழுதி உள்ளார்கள் . பெண்ணியம் அன்றும் இன்றும் கட்டுரை மிகச் சிறப்பு .

ஆணாதிக்கம் விதைக்கும் சொல்லாடல்களுக்கான கன்டனத்தை நன்கு பதிவு செய்துள்ளார் .

பொம்புளை சிரிச்சாப் போச்சு
புகையிலை விரிச்சாப் போச்சு

அறியாமை பெண்ணிற்கழகு

இந்திரன் கெட்டதும் பெண்ணாலே
சந்திரன் கெட்டதும் பெண்ணாலே

இது போன்ற சொல்லாடல்கள் சமுதாயத்தில் ஒழிக்கப் பட வேண்டும் .
ஆளுமைத்திறன் பற்றிய கட்டுரையில் நற்றிணை பாடல் ,மகா கவி பாரதியார் வைர வரிகளுடன் மிகச் சிறப்பாக மேற்கோள் காட்டி உள்ளார்கள் .

பெரிய புராணம் பற்றிய ஆய்வுக் கட்டுரை மிக நன்று .பாரதியார் கவிதைகளில் மனித நேயம் மிக நல்ல ஆய்வு .மிகச் சிறந்த ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல் .தமிழ் இலக்கியங்கள் என்ற மலர்களில் இருந்து தேன்
எடுத்து இலக்கியத் தேன் விருந்து படைத்துள்ளார் .இலக்கிய சங்கமம் என்ற இந்த நூல் .தமிழ் இலக்கியத்தின் சங்கீதமாக காதில் ஒலிக்கின்றது .

கர்னாடகத்தின் இலக்கிய இணையர் முனைவர் இரா .சீனிவாசன் , முனைவர் அ.சங்கரி.இருவரும் இளம் வயதில் ரகுநாத் என்ற மகனை இழந்த சோகத்தை மறக்க, இலக்கியத்தில் ஈடுபட்டு வெற்றிக் கொடி நாட்டி வருகின்றனர் .

அன்புடன்
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!!!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக