|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» ஏமாற்றி சென்றது ஏன் ஆண் மழையே!by Aathira Today at 11:06 pm
» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by Aathira Today at 11:02 pm
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by முரளிராஜா Today at 11:02 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by வை.பாலாஜி Today at 10:56 pm
» அறிமுகம் ...
by முரளிராஜா Today at 10:27 pm
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by கேசவன் Today at 10:03 pm
» எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ
by புரட்சி Today at 8:58 pm
» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by வை.பாலாஜி Today at 8:57 pm
» உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையை ரூ. 1.50 முதல் ரூ. 2.50 வரை குறைக்க மத்திய அரசு திட்டம்?
by புரட்சி Today at 8:57 pm
» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by புரட்சி Today at 8:56 pm
» stenography என்பது என்ன??? தெரிந்தவர்கள் சொல்லுகள்
by புரட்சி Today at 8:49 pm
» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
by புரட்சி Today at 8:48 pm
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by புரட்சி Today at 8:43 pm
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Atchaya Today at 8:36 pm
» கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்!
by முரளிராஜா Today at 8:32 pm
» உணர்ச்சிவயப்படுதல்
by Atchaya Today at 8:27 pm
» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்கு
by rashlak Today at 8:06 pm
» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm
» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm
» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm
» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm
» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm
» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
Toshiba 3D Laptop தோஷிபா வழங்கும் 3டி லேப்டாப்!
Page 1 of 1 • Share •
Toshiba 3D Laptop தோஷிபா வழங்கும் 3டி லேப்டாப்!
தோஷிபா வழங்கும் 3டி லேப்டாப்!
2011ம் ஆண்டு 3டி புரட்சிக்கு வித்திட்ட ஆண்டு என்று கூறினால் மிகையாகாது. 3டி தொழில் நுட்பத்தின் மூலமாக மக்களுக்கு ஒரு வகையான த்ரில் அனுவத்தைக் கொடுக்க முடியும் என்பது நிரூபிக்கப்பட்டது.

இந்த 3டி தொழில் நுட்பம் நாளடைவில் கெட்ஜெட் துறையிலும் தடம் பதித்தது. அவ்வாறு 3டி தொழில் நுட்பத்தில் வந்த கெட்ஜெட்டுகளுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பும் இருந்தது.
அவ்வாறு 3டி தொழில் நுட்பத்தில் வந்து வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கும் லேப்டப் தோஷிபா கோஸ்மியோ எப்755 ஆகும். இந்த லேப்டாப் மொபைல் 3டி பயனாளிகளை மையமாக வைத்தே வந்தன. ஆனாலும் இவை கேம்களை அவ்வளவாக சப்போர்ட் செய்வதில்லை. அதனால் இந்த லேப்டாப் புதிய தொழில் நுட்பங்களால் அப்டேட் செய்யப்பட்டு விரைவில் வெளிவர தயாராக இருக்கிறது.
இந்த அப்டேட் செய்யப்பட்ட் தோஷிபா கோஸ்மியோ எப்755 3டி லேப்டாப் என்விடியா ஜிஇபோர்ஸ் 3டி க்ராபிக்ஸ் ப்ராசஸிங் யூனிட்டுடன் வருகிறது. அதனால் இது கண்டிப்பாக 3டி கேம்களை சப்போர்ட் செய்யும். மேலும் இந்த லேப்டாப் க்ளாசஸ் ப்ரீ 3டி வீடியோ கேமிங் பொழுதுபோக்கை வழங்குகிறது.
அதனால் இந்த லேப்டாப்பை இயக்கும் போது எந்தவித தனியான கண்ணாடியும் தேவைப்படாது. வீடியோ கேம் பிரியர்களுக்கு மட்டுமல்லாது 3டியை விரும்புவோர் அனைவருக்கும் இந்த லேப்டாப் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். மேலும் தோஷிபா சர்வீஸ் ஸ்டேசன் யூட்டிலிட்டியில் இருந்து பதிவிறக்கம் செய்தால்தான் இந்த 3டி க்ளாஸ் ப்ரீ கேமிங் வசதியைப் பெறமுடியும் என்ற வதந்தியும் இருக்கிறது.
இந்த தோஷிபா லேப்டாப்பின் முக்கிய சிறப்புகளைப் பார்த்தால் இது ஆக்டிவ் லென்ஸ் கொண்டு 1080பியை சப்போர்ட் செய்யும் 15.6 இன்ச் டிஸ்ப்ளேயைக் கொண்டிருக்கிறது. இதன் ப்ராசஸர் இன்டல் ஐ5 அல்லது ஐ7 ப்ராசஸர் ஆகும். இதில் என்விடிய ஜிஇபோர்ஸ் க்ராபிக்ஸ் யூனிட்டும் உண்டு.
இதன் மெமரியைப் பார்த்தால் 1ஜிபி கொண்ட டிடிஆர்3 மெமரி ஆகும். அதுபோல் இந்த லேப்டாப் 8ஜிபி வரையுள்ள ரேமைக் கொண்டுள்ளது. மேலும் இது 750ஜிபி அளவுள்ள சேமிப்பு வசதியையும் கொண்டிருக்கிறது. இதில் ப்ளூரே டிஸ்க்குகளை வேண்டும் என்றால் தேர்ந்து எடுத்துக் கொள்ளலாம். அதுபோல் எச்டி 1080பி வீடியோவை சப்போர்ட் செய்யும் வசதியுடன் எச்டிஎம்ஐ 1.4 போர்ட்டும் உள்ளது.
மேலும் இந்த கோஸ்மியோ லேப்டாப் 3டி படங்களை நகர்த்துவதற்காக ஒரு சிறப்பான சாப்ட்வேரையும் வழங்கும் என்று சொல்லப்படுகிறது. செயல்திறனைப் பொருத்தவரை இந்த லேப்டாப் மிக பக்காவாக இருக்கும். வாடிக்கையாளர்களின் 3டி தேவையை இந்த லேப்டாப் நிறைவு செய்யுமா என்ற பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Toshiba 3D Laptop | Satellite A665-3DV 15.6" Widescreen PC
http://us.toshiba.com/computers/laptops/satellite/A660/A665-3DV/
தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள்

பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 5320
வசிப்பிடம்: Abu Dhabi
சேர்ந்தது: 05/10/2010
மதிப்பீடு: 762
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum