Latest topics
» ரயில் கூரைகளில் பயணித்தால் இரும்பு குண்டு தாக்குதல்!by கொலவெறி Today at 1:22 am
» முதிர்கண்ணன் ...
by சிவா Today at 1:22 am
» கணவன்-மனைவி-காதல்-கவிதை
by கொலவெறி Today at 1:14 am
» பாஞ்சாலிக்குக் கேள்வி
by ரா.ரா3275 Today at 1:11 am
» கழிவுகளாய்....
by ரா.ரா3275 Today at 1:08 am
» உங்கள் இணையத்தள டவுன்லோட் வேகத்தை 600 % வரை அதிகரிக்க
by சிவா Today at 12:59 am
» இத்தாலிய கப்பலை சிறை பிடித்ததால் பல கோடி நஷ்டம்
by கொலவெறி Today at 12:54 am
» முப்பரிமாண மென்பொருட்கள் மூன்று . முற்றிலும் இலவசம்!
by kirikasan Today at 12:52 am
» எனது கையெழுத்தைக் காணோம்..
by அகிலன் Today at 12:43 am
» கொதிக்கும் நெய்யில் கையால்அப்பம் சுட்டு எடுத்த மூதாட்டி: பக்தர்கள் பரவசம்!
by சிவா Today at 12:34 am
» செட்டிநாட்டின் எழுபத்தைந்து ஊர்களின் பெயர்கள்.
by சிவா Today at 12:24 am
» வெறுங்கையில் விபூதி வரவழைப்பது
by கபாலி Today at 12:20 am
» இரட்சிப்பைக் குறித்த முக்கிய குறிப்புகள்
by சிவா Today at 12:05 am
» ஊனமுற்றோர் வாழ்வில் ஒளியை ஏற்றுவோம். - ஆதிரா
by Aathira Today at 12:02 am
» என் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்...
by கொலவெறி Yesterday at 11:49 pm
» நண்பனுக்கு அழகு. - ஹைக்கூ கவிதைகள்
by சிவா Yesterday at 11:33 pm
» உள்ளம் ...........
by dhilipdsp Yesterday at 11:00 pm
» அம்மா...
by dhilipdsp Yesterday at 10:57 pm
» ( Infrared )கமெரா மூலம் ATMல் திருடப்படும் கோடிக்கணக்கான பணம்.!!!
by இரா.பகவதி Yesterday at 10:56 pm
» மொக்க பீஸு-1
by ரா.ரா3275 Yesterday at 10:54 pm
» விளங்காமலே நான் ........
by dhilipdsp Yesterday at 10:53 pm
» காதலர் நாள் நினைவு
by dhilipdsp Yesterday at 10:50 pm
» கதை முடிந்ததது
by dhilipdsp Yesterday at 10:37 pm
» என்னவோ...
by dhilipdsp Yesterday at 10:35 pm
» கரித்துண்டு
by dhilipdsp Yesterday at 10:35 pm
» காதல் ...
by ரா.ரா3275 Yesterday at 10:13 pm
» உதட்டோரம் அமுதூற...
by ரா.ரா3275 Yesterday at 10:07 pm
» பகத்சிங் உருவம் பொறித்த நாணயத்தை வெளியிட ரிசர்வ் வங்கி முடிவு
by மகா பிரபு Yesterday at 9:27 pm
» நீங்கள் செய்திதாளில் எந்த செய்தியை அதிகம் விரும்பி படிப்பீர்கள்? கருத்துரையுங்கள் [POLL]
by மகா பிரபு Yesterday at 8:57 pm
» உபயோகமான 100 மருத்துவ குறிப்புகள்!
by மகா பிரபு Yesterday at 8:54 pm
» நமக்கு ஏன் வயதாகிறது?
by ரா.ரமேஷ்குமார் Yesterday at 8:26 pm
» அரசியல்வாதி ஆகிப்பார்..!
by solomon Yesterday at 8:14 pm
» இந்தியாவில் தங்கியிருந்து பாதுகாப்பு ஆவணங்களை பாகிஸ்தானுக்குக் கடத்திய உளவாளி கைது
by இரா.பகவதி Yesterday at 8:01 pm
» ரகசியம் புத்தகம் பிடிஎஃப் வடிவில்...
by என்.எஸ்.Rao Yesterday at 7:28 pm
» நானிருக்கும் மட்டும்தானே..!
by இரா.பகவதி Yesterday at 7:01 pm
» திருப்பூர் நகை கொள்ளை : வட மாநில கும்பல் கைவரிசை அம்பலம்
by இரா.பகவதி Yesterday at 6:56 pm
» ஆடவர் விற்பனை...
by இரா.பகவதி Yesterday at 6:37 pm
» தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?
by அருண் Yesterday at 6:20 pm
» பணம் படுத்தும் பாடு
by dhilipdsp Yesterday at 6:03 pm
» வறுமையின் பெருமையை கருவறையில் கண்ட சிசு
by dhilipdsp Yesterday at 6:03 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
முகநூலில் இணைய:
ராஜாஜியின் மதிநுட்பம்
Page 1 of 1 • Share •
ராஜாஜியின் மதிநுட்பம்
ஒரு தடவை ராஜாஜியும், அவருடைய நண்பரான கே.ஜி. வெங்கட சுப்பையரும் ஒரு சமூக சீர்திருத்தக் கூட்டத்துக்குப் போயிருந்தனர்.
வெங்கட சுப்பையர் சேலத்தைச் சேர்ந்த பிரபல வழக்கறிஞர். அத்துறைக்கு வருவதற்கு முன் கிறிஸ்தவக் கல்லூரியில் கணித ஆசிரியராகப் பணியாற்றியவர்.
அவர் அப்பதவியில் இருந்து விலகும்போது மாணவர்கள் அவருக்கு ஒரு தேநீர் விருந்து அளித்து நினைவுப் பரிசாக ஒரு கைக்கடிகாரத்தை வழங்கினர்.
அந்தக் கடிகாரத்தை அவர் மிகுந்த கவனத்தோடு பாதுகாத்து வந்தார். அதன் மீது வெங்கட சுப்பையருக்கு ஒரு தனிப் பாசமே உண்டு.
சமூக சீர்திருத்தக் கூட்டம் முடிந்து ராஜாஜியும், வெங்கட சுப்பையரும் ரெயிலில் திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது இரவு நேரம். சுப்பையரின் கையில் கட்டப்பட்டிருந்த கைக்கடிகாரம் தவறி, ரெயில் பெட்டிக்கு வெளியே தண்டவாளத்தின் அருகில் விழுந்து விட்டது.
``ஐயய்யோ... கடிகாரம் வெளியே விழுந்துவிட்டதே!'' என்று சுப்பையர் பதறினார். கடிகாரத்தின் மீது அவருக்கு அவ்வளவு பற்றுதல்.
உடனே ராஜாஜி பெட்டியிலிருந்து எழுந்து, ஜன்னலைத் திறந்து ரெயில் பாதையின் அருகே உள்ள தந்திக் கம்பங்களை எண்ணிக் கொண்டே வந்தார்.
ராஜாஜி வெளியே பார்த்து என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று அப்போது யாருக்கும் தெரியாது.
அடுத்த ஸ்டேஷனில் வண்டி வந்து நின்றதும் ராஜாஜி ஸ்டேஷன் மாஸ்டரை அழைத்தார்.
`இத்தனை தந்திக் கம்பங்களுக்கு அப்பால் எங்களில் ஒருவருடைய கைக் கடிகாரம் தவறி தண்டவாளத்தின் அருகே விழுந்துவிட்டது. உங்கள் ஆட்களில் யாரையாவது அனுப்பி தேடிக் கண்டுபிடித்து நான் சொல்லும் முகவரிக்கு அனுப்பி வைத்தால், அனுப்பியதற்கான செலவுடன் ஒரு நல்ல தொகையை அன்பளிப்பாக அனுப்புகிறோம்' என்று கூறினார்.
அதே மாதிரி சில நாட்கள் கழித்து ஒருநாள் வெங்கட சுப்பையருக்கு கடிகாரம் வந்து சேர்ந்தது.
அவர் பெருமகிழ்ச்சி அடைந்ததுடன், ராஜாஜியின் மதிநுட்பத்தையும் வெகுவாகப் பாராட்டினார்.

பதிவுகள்: 726582 | உறுப்பினர்கள்: 14824 | தலைப்புகள்: 77754 | புதிய உறுப்பினர்: skylark
Re: ராஜாஜியின் மதிநுட்பம்
சூப்பர் மாமா
பகிர்வுக்கு நன்றி
பகிர்வுக்கு நன்றி

ஜாஹீதாபானு- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 8483
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1197

கேசவன்- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 2031
வசிப்பிடம்: ராம பக்தர் சிரஞ்சீவியாக வாழும் ஊர்
சேர்ந்தது: 01/08/2011
மதிப்பீடு: 259
Re: ராஜாஜியின் மதிநுட்பம்
தலையில் ஏன் முடியில்லாமற் போயிற்று என்பது இப்போது விளங்கிற்று.

“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
அன்புடன்
சார்லஸ்.mc

சார்லஸ் mc- கல்வியாளர்

- பதிவுகள்: 1747
வசிப்பிடம்: அன்பு நிறைந்த உள்ளங்களில்
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 478
Re: ராஜாஜியின் மதிநுட்பம்
அருமை அருமை.........

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 4730
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1159
Re: ராஜாஜியின் மதிநுட்பம்
தோழமைக்கு,
பதற்றத்தில் கூட சமயோசிதம் அவசியம். நல்ல தகவல் நன்றி!
பதற்றத்தில் கூட சமயோசிதம் அவசியம். நல்ல தகவல் நன்றி!

செல்ல கணேஷ்- இளையநிலா

- பதிவுகள்: 284
வசிப்பிடம்: தேசாந்திரி
சேர்ந்தது: 04/08/2011
மதிப்பீடு: 72
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum










