Latest topics
» அன்பே சிவம்!by சிவா Today at 1:24
» ரயில் கூரைகளில் பயணித்தால் இரும்பு குண்டு தாக்குதல்!
by கொலவெறி Today at 1:22
» முதிர்கண்ணன் ...
by சிவா Today at 1:22
» கணவன்-மனைவி-காதல்-கவிதை
by கொலவெறி Today at 1:14
» பாஞ்சாலிக்குக் கேள்வி
by ரா.ரா3275 Today at 1:11
» கழிவுகளாய்....
by ரா.ரா3275 Today at 1:08
» உங்கள் இணையத்தள டவுன்லோட் வேகத்தை 600 % வரை அதிகரிக்க
by சிவா Today at 0:59
» இத்தாலிய கப்பலை சிறை பிடித்ததால் பல கோடி நஷ்டம்
by கொலவெறி Today at 0:54
» முப்பரிமாண மென்பொருட்கள் மூன்று . முற்றிலும் இலவசம்!
by kirikasan Today at 0:52
» எனது கையெழுத்தைக் காணோம்..
by அகிலன் Today at 0:43
» கொதிக்கும் நெய்யில் கையால்அப்பம் சுட்டு எடுத்த மூதாட்டி: பக்தர்கள் பரவசம்!
by சிவா Today at 0:34
» செட்டிநாட்டின் எழுபத்தைந்து ஊர்களின் பெயர்கள்.
by சிவா Today at 0:24
» வெறுங்கையில் விபூதி வரவழைப்பது
by கபாலி Today at 0:20
» இரட்சிப்பைக் குறித்த முக்கிய குறிப்புகள்
by சிவா Today at 0:05
» ஊனமுற்றோர் வாழ்வில் ஒளியை ஏற்றுவோம். - ஆதிரா
by Aathira Today at 0:02
» என் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்...
by கொலவெறி Yesterday at 23:49
» நண்பனுக்கு அழகு. - ஹைக்கூ கவிதைகள்
by சிவா Yesterday at 23:33
» உள்ளம் ...........
by dhilipdsp Yesterday at 23:00
» அம்மா...
by dhilipdsp Yesterday at 22:57
» ( Infrared )கமெரா மூலம் ATMல் திருடப்படும் கோடிக்கணக்கான பணம்.!!!
by இரா.பகவதி Yesterday at 22:56
» மொக்க பீஸு-1
by ரா.ரா3275 Yesterday at 22:54
» விளங்காமலே நான் ........
by dhilipdsp Yesterday at 22:53
» காதலர் நாள் நினைவு
by dhilipdsp Yesterday at 22:50
» கதை முடிந்ததது
by dhilipdsp Yesterday at 22:37
» என்னவோ...
by dhilipdsp Yesterday at 22:35
» கரித்துண்டு
by dhilipdsp Yesterday at 22:35
» காதல் ...
by ரா.ரா3275 Yesterday at 22:13
» உதட்டோரம் அமுதூற...
by ரா.ரா3275 Yesterday at 22:07
» பகத்சிங் உருவம் பொறித்த நாணயத்தை வெளியிட ரிசர்வ் வங்கி முடிவு
by மகா பிரபு Yesterday at 21:27
» நீங்கள் செய்திதாளில் எந்த செய்தியை அதிகம் விரும்பி படிப்பீர்கள்? கருத்துரையுங்கள் [POLL]
by மகா பிரபு Yesterday at 20:57
» உபயோகமான 100 மருத்துவ குறிப்புகள்!
by மகா பிரபு Yesterday at 20:54
» நமக்கு ஏன் வயதாகிறது?
by ரா.ரமேஷ்குமார் Yesterday at 20:26
» அரசியல்வாதி ஆகிப்பார்..!
by solomon Yesterday at 20:14
» இந்தியாவில் தங்கியிருந்து பாதுகாப்பு ஆவணங்களை பாகிஸ்தானுக்குக் கடத்திய உளவாளி கைது
by இரா.பகவதி Yesterday at 20:01
» ரகசியம் புத்தகம் பிடிஎஃப் வடிவில்...
by என்.எஸ்.Rao Yesterday at 19:28
» நானிருக்கும் மட்டும்தானே..!
by இரா.பகவதி Yesterday at 19:01
» திருப்பூர் நகை கொள்ளை : வட மாநில கும்பல் கைவரிசை அம்பலம்
by இரா.பகவதி Yesterday at 18:56
» ஆடவர் விற்பனை...
by இரா.பகவதி Yesterday at 18:37
» தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?
by அருண் Yesterday at 18:20
» பணம் படுத்தும் பாடு
by dhilipdsp Yesterday at 18:03
உள்நுழைய இங்கு அழுத்தவும்
முகநூலில் இணைய:
உடல் பற்றும் விதைகள் ...!
Page 1 of 1 • Share •
உடல் பற்றும் விதைகள் ...!

விதியில் நானும்
விளக்கேற்றினேன்
விடியலில் சில நாள்
விரதத்தில் பல நாள்
இந்த சில பல நாட்கள்
சேர்ந்து வேர்களாய் வித்திட்டது
என் தலைமுறையில் ....
உருஞ்சிய இரத்தங்கள்
உருகிய நிலையிலும்
ஓடாய் மாடாய்
ஓயாமல் உழைத்தேன்
விலை தொட்ட மாற்றத்தில்
வீடு வீடாய் பத்து பாத்திரம்
தேய்த்து என் பகல் பொழுதை
கழித்தேன் ...
எங்கள் இரவு மாளிகையில்
ஈரத்துணியால் ஒட்டிய வயிறு
ஓசை நயத்துடன் உளறுவதை
கண்டு உறங்காமல் விழித்த
கனவை வெறுத்தேன் ...
கடலா மருந்தா
என குழம்பும் நேரத்தில்
விதி தொடாமலே
விடை பெறுகிறேன்
நீண்ட உறக்கத்தில் என்
உயிர் பெற்ற மண்ணில்
உடல் பற்றும் விதைகளாய்...!
Last edited by ஹிஷாலீ on Thu 2 Feb 2012 - 9:56; edited 1 time in total

http://www.eegarai.com/hishalee
http://www.hishalee.blogspot.com/

Re: உடல் பற்றும் விதைகள் ...!
உருஞ்சிய இரத்தங்கள்
உருகிய நிலையிலும்
ஓடாய் மாடாய்
ஓயாமல் உழைத்தேன்
உழைப்பு நலம் தரும் ஆனால் சிலருக்கு என்ன தான் உழைதலும் வருமானம் கிடைப்பதில்லை
கவிதை நன்று

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13169
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1415
Re: உடல் பற்றும் விதைகள் ...!
மிக்க நன்றி இளமாறன்.

http://www.eegarai.com/hishalee
http://www.hishalee.blogspot.com/

Re: உடல் பற்றும் விதைகள் ...!
இப்போ உன் கவிதையில் வித்தியாசம் தெரிகிறது
கவிதை ரொம்ப சூப்பர்
கவிதை ரொம்ப சூப்பர்

ஜாஹீதாபானு- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 8483
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1197
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum










