Eegarai Topsites
ஈகரை தமிழ் வலைத் தளங்களின் தொகுப்பு
Latest topics
» ரயில் கூரைகளில் பயணித்தால் இரும்பு குண்டு தாக்குதல்!
by சிவா Today at 1:19 am

» முதிர்கண்ணன் ...
by கொலவெறி Today at 1:17 am

» கணவன்-மனைவி-காதல்-கவிதை
by கொலவெறி Today at 1:14 am

» பாஞ்சாலிக்குக் கேள்வி
by ரா.ரா3275 Today at 1:11 am

» கழிவுகளாய்....
by ரா.ரா3275 Today at 1:08 am

» உங்கள் இணையத்தள டவுன்லோட் வேகத்தை 600 % வரை அதிகரிக்க
by சிவா Today at 12:59 am

» இத்தாலிய கப்பலை சிறை பிடித்ததால் பல கோடி நஷ்டம்
by கொலவெறி Today at 12:54 am

» முப்பரிமாண மென்பொருட்கள் மூன்று . முற்றிலும் இலவசம்!
by kirikasan Today at 12:52 am

» எனது கையெழுத்தைக் காணோம்..
by அகிலன் Today at 12:43 am

» கொதிக்கும் நெய்யில் கையால்அப்பம் சுட்டு எடுத்த மூதாட்டி: பக்தர்கள் பரவசம்!
by சிவா Today at 12:34 am

» செட்டிநாட்டின் எழுபத்தைந்து ஊர்களின் பெயர்கள்.
by சிவா Today at 12:24 am

» வெறுங்கையில் விபூதி வரவழைப்பது
by கபாலி Today at 12:20 am

» இரட்சிப்பைக் குறித்த முக்கிய குறிப்புகள்
by சிவா Today at 12:05 am

» ஊனமுற்றோர் வாழ்வில் ஒளியை ஏற்றுவோம். - ஆதிரா
by Aathira Today at 12:02 am

» என் அன்புக்குழந்தைகளான பனிரெண்டாம் மாணவர்களுக்கு பிரிவுரையும்... வாழ்த்தும்...
by கொலவெறி Yesterday at 11:49 pm

» நண்பனுக்கு அழகு. - ஹைக்கூ கவிதைகள்
by சிவா Yesterday at 11:33 pm

» உள்ளம் ...........
by dhilipdsp Yesterday at 11:00 pm

» அம்மா...
by dhilipdsp Yesterday at 10:57 pm

» ( Infrared )கமெரா மூலம் ATMல் திருடப்படும் கோடிக்கணக்கான பணம்.!!!
by இரா.பகவதி Yesterday at 10:56 pm

» மொக்க பீஸு-1
by ரா.ரா3275 Yesterday at 10:54 pm

» விளங்காமலே நான் ........
by dhilipdsp Yesterday at 10:53 pm

» காதலர் நாள் நினைவு
by dhilipdsp Yesterday at 10:50 pm

» கதை முடிந்ததது
by dhilipdsp Yesterday at 10:37 pm

» என்னவோ...
by dhilipdsp Yesterday at 10:35 pm

» கரித்துண்டு
by dhilipdsp Yesterday at 10:35 pm

» காதல் ...
by ரா.ரா3275 Yesterday at 10:13 pm

» உதட்டோரம் அமுதூற...
by ரா.ரா3275 Yesterday at 10:07 pm

» பகத்சிங் உருவம் பொறித்த நாணயத்தை வெளியிட ரிசர்வ் வங்கி முடிவு
by மகா பிரபு Yesterday at 9:27 pm

» நீங்கள் செய்திதாளில் எந்த செய்தியை அதிகம் விரும்பி படிப்பீர்கள்? கருத்துரையுங்கள் [POLL]
by மகா பிரபு Yesterday at 8:57 pm

» உபயோகமான 100 மருத்துவ குறிப்புகள்!
by மகா பிரபு Yesterday at 8:54 pm

» நமக்கு ஏன் வயதாகிறது?
by ரா.ரமேஷ்குமார் Yesterday at 8:26 pm

» அரசியல்வாதி ஆகிப்பார்..!
by solomon Yesterday at 8:14 pm

» இந்தியாவில் தங்கியிருந்து பாதுகாப்பு ஆவணங்களை பாகிஸ்தானுக்குக் கடத்திய உளவாளி கைது
by இரா.பகவதி Yesterday at 8:01 pm

» ரகசியம் புத்தகம் பி‌டி‌எஃப் வடிவில்...
by என்.எஸ்.Rao Yesterday at 7:28 pm

» நானிருக்கும் மட்டும்தானே..!
by இரா.பகவதி Yesterday at 7:01 pm

» திருப்பூர் நகை கொள்ளை : வட மாநில கும்பல் கைவரிசை அம்பலம்
by இரா.பகவதி Yesterday at 6:56 pm

» ஆடவர் விற்பனை...
by இரா.பகவதி Yesterday at 6:37 pm

» தம்பி! ஏனிந்தக் கொலைவெறி?
by அருண் Yesterday at 6:20 pm

» பணம் படுத்தும் பாடு
by dhilipdsp Yesterday at 6:03 pm

» வறுமையின் பெருமையை கருவறையில் கண்ட சிசு
by dhilipdsp Yesterday at 6:03 pm

உள்நுழைய இங்கு அழுத்தவும்
முகநூலில் இணைய:

இரண்டும் முத்தங்கள் தான் - பிஜிராமன் !!!

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Go down

இரண்டும் முத்தங்கள் தான் - பிஜிராமன் !!!

Post by பிஜிராமன் on Wed Feb 01, 2012 3:57 pm

மோகம் எனவொருவன் மோதியே செல்கின்றான்
தாகம் நிறைந்ததனால் தத்தளிக்கும் காதலரின்
நண்பனும் ஆகியதால் நச்சென்று, பூவிதழும்
கண்ணமும் சங்கமிக்கும் காமன் இருப்பிடத்தில்
கொண்டவன்நான் தந்தேன் குளிர்ச்சியாய் ஓர்முத்தம்
என்னிதழ் பட்டதுமே என்துடிப்பும் நின்றுயரே
சென்றதுபார் நீர்த்துளி போல்

நீயெனைத் தொட்டகணம் நின்றது என்முடிகள்
தூயவள் தொட்டதனால் துள்ளலும் உண்டாகி
தேன்தனில் உள்ளசுவை தீண்டலில் கண்டேனே
தேன்தனைத் திண்ணத் திகட்டிடுமே, உன்தொடுதல்
என்னுள் தரும்சுவையோ என்றும் திகட்டாதே
என்னருகில் நீயிருக்க எத்தீங்கும் அண்டவிடா(து)
நன்மையை நன்கு தரும்

காதல் ரகசியங்கள் காதிலே கூறயென்
காதிலுன் மூச்சதன் காற்றிட்ட வெட்பம்
மதியில் புகுந்தங்கு மாற்றங்கள் செய்த
சதியினால் நீக்காதில் செய்திட்ட சத்தத்தை
என்னுள்ளே வார்த்தையாய் ஏற்ற முடியவில்லை
சன்னதி சென்றுகாணும் சந்தோஷம் தந்திடும்
பொன்னிறையை கண்டேன் இனிது

புதுத்துளிர்மேல் நீர்த்துளியும் பூவிதழால் காதல்
ததும்பதரும் முத்தமும் ஒன்று

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 4730
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1159

Back to top Go down

Re: இரண்டும் முத்தங்கள் தான் - பிஜிராமன் !!!

Post by ஜாஹீதாபானு on Wed Feb 01, 2012 4:32 pm

வாவ் சூப்பர் சூப்பர் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

10வது படிக்கும்போது காதலிச்சேனு சொன்னீயே அதுக்கு தானே இந்த கவி ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 8483
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1197

Back to top Go down

Re: இரண்டும் முத்தங்கள் தான் - பிஜிராமன் !!!

Post by பிஜிராமன் on Wed Feb 01, 2012 4:37 pm

ஜாஹீதாபானு wrote:வாவ் சூப்பர் சூப்பர் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

10வது படிக்கும்போது காதலிச்சேனு சொன்னீயே அதுக்கு தானே இந்த கவி ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

மிக்க நன்றிகள் பாட்டி..........

நீங்க ஆசப் பட்டீங்கணு தான் ஒரு ரொமான்டிக் கவிதை எழுதுனேன்........எதுக்கு என்னை மாட்டி விடுறீங்க பாட்டி...... போரிடு போரிடு

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 4730
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1159

Back to top Go down

Re: இரண்டும் முத்தங்கள் தான் - பிஜிராமன் !!!

Post by ஜாஹீதாபானு on Wed Feb 01, 2012 4:43 pm

பிஜிராமன் wrote:
ஜாஹீதாபானு wrote:வாவ் சூப்பர் சூப்பர் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

10வது படிக்கும்போது காதலிச்சேனு சொன்னீயே அதுக்கு தானே இந்த கவி ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

மிக்க நன்றிகள் பாட்டி..........

நீங்க ஆசப் பட்டீங்கணு தான் ஒரு ரொமான்டிக் கவிதை எழுதுனேன்........எதுக்கு என்னை மாட்டி விடுறீங்க பாட்டி...... போரிடு போரிடு

இதெல்லாம் சகஜம் அதுக்கு ஏன் டான்ஸாடூர சிரி சிரி சிரிப்பு

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 8483
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1197

Back to top Go down

Re: இரண்டும் முத்தங்கள் தான் - பிஜிராமன் !!!

Post by பிஜிராமன் on Wed Feb 01, 2012 4:44 pm

இதெல்லாம் சகஜம் அதுக்கு ஏன் டான்ஸாடூர

என்னது டென்சா, நான் உங்கள பறந்து பறந்து அடிச்சிட்டு இருக்கேன்........காமெடி பண்ணிக்கிட்டு...... சிரி சிரி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 4730
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1159

Back to top Go down

Re: இரண்டும் முத்தங்கள் தான் - பிஜிராமன் !!!

Post by இளமாறன் on Wed Feb 01, 2012 4:45 pm

காதல் ரகசியங்கள் காதிலே கூறயென்
காதிலுன் மூச்சதன் காற்றிட்ட வெட்பம்
மதியில் புகுந்தங்கு மாற்றங்கள் செய்த
சதியினால் நீக்காதில் செய்திட்ட சத்தத்தை
என்னுள்ளே வார்த்தையாய் ஏற்ற முடியவில்லை
சன்னதி சென்றுகாணும் சந்தோஷம் தந்திடும்
பொன்னிறையை கண்டேன் இனிது

நல்ல கவிதை எழுதி இருக்கிறீர்கள் ராமன்

ஆனால் காதல் பேரின்பமா சிற்றின்பமா என்பது இப்பொழுது மறந்து போனது எனக்கு
சன்னதி காணும் சந்தோஷம் தந்திடுமே ..

இந்த காதல் வந்தாலே மனசும் உடம்பும் எப்படி எல்லாம் வீணை வாசிக்குது ஒன்னும் புரியல

எல்லாம் ஹார்மோனே படுத்தும் பாடு ஜாலி ஜாலி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13169
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1415

Back to top Go down

Re: இரண்டும் முத்தங்கள் தான் - பிஜிராமன் !!!

Post by ஜாஹீதாபானு on Wed Feb 01, 2012 4:49 pm

பிஜிராமன் wrote:
இதெல்லாம் சகஜம் அதுக்கு ஏன் டான்ஸாடூர

என்னது டென்சா, நான் உங்கள பறந்து பறந்து அடிச்சிட்டு இருக்கேன்........காமெடி பண்ணிக்கிட்டு...... சிரி சிரி

எனக்கு நீ டான்ஸாடூர மாதிரியல்லோ தெரியுது ஜாலி
ஒழுங்கா அடிக்கக் கூட தெரியல என்ன கொடுமை சார் இது அதனால் உன் பரிசு பணத்தை நான் வாங்கிக்கிறேன் சரியா ரிலாக்ஸ்

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 8483
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1197

Back to top Go down

Re: இரண்டும் முத்தங்கள் தான் - பிஜிராமன் !!!

Post by பிஜிராமன் on Wed Feb 01, 2012 4:53 pm

இளமாறன் wrote:காதல் ரகசியங்கள் காதிலே கூறயென்
காதிலுன் மூச்சதன் காற்றிட்ட வெட்பம்
மதியில் புகுந்தங்கு மாற்றங்கள் செய்த
சதியினால் நீக்காதில் செய்திட்ட சத்தத்தை
என்னுள்ளே வார்த்தையாய் ஏற்ற முடியவில்லை
சன்னதி சென்றுகாணும் சந்தோஷம் தந்திடும்
பொன்னிறையை கண்டேன் இனிது

நல்ல கவிதை எழுதி இருக்கிறீர்கள் ராமன்

ஆனால் காதல் பேரின்பமா சிற்றின்பமா என்பது இப்பொழுது மறந்து போனது எனக்கு
சன்னதி காணும் சந்தோஷம் தந்திடுமே ..

இந்த காதல் வந்தாலே மனசும் உடம்பும் எப்படி எல்லாம் வீணை வாசிக்குது ஒன்னும் புரியல

எல்லாம் ஹார்மோனே படுத்தும் பாடு ஜாலி ஜாலி

காதலொரு பேரின்பம் என்று அனுபவித்தோர் கூறியிருக்கிறார்கள்......... சிரி சிரி எனக்கெப்படி தெரியும் இளா

ஹா ஹா ஹா ஹா..........

இளா இதுக்கெல்லாம் நான் பொறுப்பாக மாட்டேன், பானு பாட்டி சொன்னாங்க......அதுனால தான், கஷ்டப் பட்டு எழுதுனேன்........... ஒன்னும் புரியல

மிக்க நன்றிகள் இளா ஜாலி ஜாலி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 4730
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1159

Back to top Go down

Re: இரண்டும் முத்தங்கள் தான் - பிஜிராமன் !!!

Post by பிஜிராமன் on Wed Feb 01, 2012 4:55 pm

ஜாஹீதாபானு wrote:
பிஜிராமன் wrote:
இதெல்லாம் சகஜம் அதுக்கு ஏன் டான்ஸாடூர

என்னது டென்சா, நான் உங்கள பறந்து பறந்து அடிச்சிட்டு இருக்கேன்........காமெடி பண்ணிக்கிட்டு...... சிரி சிரி

எனக்கு நீ டான்ஸாடூர மாதிரியல்லோ தெரியுது ஜாலி
ஒழுங்கா அடிக்கக் கூட தெரியல என்ன கொடுமை சார் இது அதனால் உன் பரிசு பணத்தை நான் வாங்கிக்கிறேன் சரியா ரிலாக்ஸ்

பாட்டி, யென் இப்டி லாஜீக் இல்லாமா பேசுறீங்க.........

அடிக்கதெரியாததுக்கும் பரிசு பணம் வாங்குறதுக்கும் என்ன சம்பந்தம்.......

எனக்கு நல்லா பரிசு பணம் வாங்க தெரியும்...... மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி குதூகலம்

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 4730
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1159

Back to top Go down

Re: இரண்டும் முத்தங்கள் தான் - பிஜிராமன் !!!

Post by ஜாஹீதாபானு on Wed Feb 01, 2012 4:55 pm

இளா இதுக்கெல்லாம் நான் பொறுப்பாக மாட்டேன், பானு பாட்டி சொன்னாங்க......அதுனால தான், கஷ்டப் பட்டு எழுதுனேன்........... ஒன்னும் புரியல

உன் வழக்குல என்னை ஏன் கோர்த்து விடுற அதிர்ச்சி

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 8483
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1197

Back to top Go down

Re: இரண்டும் முத்தங்கள் தான் - பிஜிராமன் !!!

Post by ஜாஹீதாபானு on Wed Feb 01, 2012 4:57 pm

அடிக்கவே தெரியல பணத்தை எப்படி பத்திரமா வாங்குவ அதான் நான் வாங்கிக்கிறேன் ஓகே ஆறுதல்

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 8483
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1197

Back to top Go down

Re: இரண்டும் முத்தங்கள் தான் - பிஜிராமன் !!!

Post by பிஜிராமன் on Wed Feb 01, 2012 4:58 pm

ஜாஹீதாபானு wrote:
இளா இதுக்கெல்லாம் நான் பொறுப்பாக மாட்டேன், பானு பாட்டி சொன்னாங்க......அதுனால தான், கஷ்டப் பட்டு எழுதுனேன்........... ஒன்னும் புரியல

உன் வழக்குல என்னை ஏன் கோர்த்து விடுற அதிர்ச்சி

அப்றம் எப்டி நான் தப்பிக்கிறது............எனக்கு கிடைச்ச காமெடி பீஸ் நீங்க தான்.......அதான்.......பாட்டி........... சிரி சிரி ஜாலி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 4730
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1159

Back to top Go down

Re: இரண்டும் முத்தங்கள் தான் - பிஜிராமன் !!!

Post by ஜாஹீதாபானு on Wed Feb 01, 2012 4:59 pm

பிஜிராமன் wrote:
ஜாஹீதாபானு wrote:
இளா இதுக்கெல்லாம் நான் பொறுப்பாக மாட்டேன், பானு பாட்டி சொன்னாங்க......அதுனால தான், கஷ்டப் பட்டு எழுதுனேன்........... ஒன்னும் புரியல

உன் வழக்குல என்னை ஏன் கோர்த்து விடுற அதிர்ச்சி

அப்றம் எப்டி நான் தப்பிக்கிறது............எனக்கு கிடைச்ச காமெடி பீஸ் நீங்க தான்.......அதான்.......பாட்டி........... சிரி சிரி ஜாலி

மண்டையில் அடி அய்யோ, நான் இல்லை

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 8483
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1197

Back to top Go down

Re: இரண்டும் முத்தங்கள் தான் - பிஜிராமன் !!!

Post by பிஜிராமன் on Wed Feb 01, 2012 5:00 pm

ஜாஹீதாபானு wrote:அடிக்கவே தெரியல பணத்தை எப்படி பத்திரமா வாங்குவ அதான் நான் வாங்கிக்கிறேன் ஓகே ஆறுதல்

இல்ல பாட்டி........நான் ஸ்விஸ் பாங்க் மாதிரி பத்திரமா பாதுகாப்பா வச்சிப்பேன்........நீங்க வேணா, உங்க சம்பளம் எல்லாத்தையும் மாஷா மாசாம் அனுப்புங்க...........எப்டி பாதுகாப்பு பண்றேனு மட்டும் பாருங்க........ உடுட்டுக்கட்டை அடி வ ஜாலி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 4730
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1159

Back to top Go down

Re: இரண்டும் முத்தங்கள் தான் - பிஜிராமன் !!!

Post by பிஜிராமன் on Wed Feb 01, 2012 5:02 pm

அப்டி ரெண்டு அடி அடிச்சமா, நிக்காம ஒடுனமானு இருக்கணும்....... சிரி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 4730
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1159

Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum