ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 11:22 pm

» ஏமாற்றி சென்றது ஏன் ஆண் மழையே!
by Aathira Today at 11:06 pm

» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by Aathira Today at 11:02 pm

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by முரளிராஜா Today at 11:02 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by வை.பாலாஜி Today at 10:56 pm

» அறிமுகம் ...
by முரளிராஜா Today at 10:27 pm

» எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ
by புரட்சி Today at 8:58 pm

» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by வை.பாலாஜி Today at 8:57 pm

» உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையை ரூ. 1.50 முதல் ரூ. 2.50 வரை குறைக்க மத்திய அரசு திட்டம்?
by புரட்சி Today at 8:57 pm

» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by புரட்சி Today at 8:56 pm

» stenography என்பது என்ன??? தெரிந்தவர்கள் சொல்லுகள்
by புரட்சி Today at 8:49 pm

» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
by புரட்சி Today at 8:48 pm

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by புரட்சி Today at 8:43 pm

» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Atchaya Today at 8:36 pm

» கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்!
by முரளிராஜா Today at 8:32 pm

» உணர்ச்சிவயப்படுதல்
by Atchaya Today at 8:27 pm

» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்கு
by rashlak Today at 8:06 pm

» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm

» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm

» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm

» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm

» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm

» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்
இரண்டும் முத்தங்கள் தான் - பிஜிராமன் !!! 5 5 7

இரண்டும் முத்தங்கள் தான் - பிஜிராமன் !!!

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Go down

இரண்டும் முத்தங்கள் தான் - பிஜிராமன் !!!

Post by பிஜிராமன் on Wed Feb 01, 2012 3:57 pm

First topic message reminder :

மோகம் எனவொருவன் மோதியே செல்கின்றான்
தாகம் நிறைந்ததனால் தத்தளிக்கும் காதலரின்
நண்பனும் ஆகியதால் நச்சென்று, பூவிதழும்
கண்ணமும் சங்கமிக்கும் காமன் இருப்பிடத்தில்
கொண்டவன்நான் தந்தேன் குளிர்ச்சியாய் ஓர்முத்தம்
என்னிதழ் பட்டதுமே என்துடிப்பும் நின்றுயரே
சென்றதுபார் நீர்த்துளி போல்

நீயெனைத் தொட்டகணம் நின்றது என்முடிகள்
தூயவள் தொட்டதனால் துள்ளலும் உண்டாகி
தேன்தனில் உள்ளசுவை தீண்டலில் கண்டேனே
தேன்தனைத் திண்ணத் திகட்டிடுமே, உன்தொடுதல்
என்னுள் தரும்சுவையோ என்றும் திகட்டாதே
என்னருகில் நீயிருக்க எத்தீங்கும் அண்டவிடா(து)
நன்மையை நன்கு தரும்


காதல் ரகசியங்கள் காதிலே கூறயென்
காதிலுன் மூச்சதன் காற்றிட்ட வெட்பம்
மதியில் புகுந்தங்கு மாற்றங்கள் செய்த
சதியினால் நீக்காதில் செய்திட்ட சத்தத்தை
என்னுள்ளே வார்த்தையாய் ஏற்ற முடியவில்லை
சன்னதி சென்றுகாணும் சந்தோஷம் தந்திடும்
பொன்னிறையை கண்டேன் இனிது

புதுத்துளிர்மேல் நீர்த்துளியும் பூவிதழால் காதல்
ததும்பதரும் முத்தமும் ஒன்று



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down


Re: இரண்டும் முத்தங்கள் தான் - பிஜிராமன் !!!

Post by வாத்தியார் on Wed Feb 01, 2012 11:32 pm

இதே வேலைப்பா இவருக்கு! வேலையை பார்ப்போம்... எதிர்ப்பு

எல்லாம் கல்யாணம் ஆகும்வரைதான் நண்பா! அப்புறம் நமுத்துபோன அப்பளம் கணக்காக ஆகிவிடும். கவிதை மிக மிக அழகு....காமன்சந்திக்கும் இடமெல்லாம் உங்களுக்கு தெரியுமா? பார்ரா.... அதிர்ச்சி

இனிய பாராட்டுகள்


ஈகரை நண்பர்களுக்கு பிடித்தவைகள் என்னென்ன?? வாங்க பழகலாம்!

அநியாயத்தை கண்டு உனக்கு கோபம் வருமென்றால் நீயும் என் நண்பனே! -சே குவேரா.

வாத்தியார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 4578
வசிப்பிடம்: ஈகரை
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 1042

Back to top Go down

Re: இரண்டும் முத்தங்கள் தான் - பிஜிராமன் !!!

Post by பிஜிராமன் on Wed Feb 01, 2012 11:35 pm

காமன்சந்திக்கும் இடமெல்லாம் உங்களுக்கு தெரியுமா?

பைத்தியம் பைத்தியம் சிரி சிரி ஜாலி நக்கல் நாயகம் சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

இதே வேலைப்பா இவருக்கு! வேலையை பார்ப்போம்... எதிர்ப்பு


ஏன் சார் எதிர்ப்பு கோடி காட்டுறீங்க.......... கூடாது

எல்லாம் கல்யாணம் ஆகும்வரைதான் நண்பா! அப்புறம் நமுத்துபோன அப்பளம் கணக்காக ஆகிவிடும். கவிதை மிக மிக அழகு


நான் தான் கல்யாணம் பன்னிக்கப் போறது இல்லையே......... ஜாலி ஜாலி

மிக்க நன்றிகள்..........சார்....... நன்றி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: இரண்டும் முத்தங்கள் தான் - பிஜிராமன் !!!

Post by வாத்தியார் on Wed Feb 01, 2012 11:43 pm

பிஜிராமன் wrote:

நான் தான் கல்யாணம் பன்னிக்கப் போறது இல்லையே......... ஜாலி ஜாலி

மிக்க நன்றிகள்..........சார்....... நன்றி


என்னாது கல்யாணமே பண்ணிக்கமாட்டீங்களா? அதிர்ச்சி


ஈகரை நண்பர்களுக்கு பிடித்தவைகள் என்னென்ன?? வாங்க பழகலாம்!

அநியாயத்தை கண்டு உனக்கு கோபம் வருமென்றால் நீயும் என் நண்பனே! -சே குவேரா.

வாத்தியார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 4578
வசிப்பிடம்: ஈகரை
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 1042

Back to top Go down

Re: இரண்டும் முத்தங்கள் தான் - பிஜிராமன் !!!

Post by பிஜிராமன் on Wed Feb 01, 2012 11:44 pm

என்னாது கல்யாணமே பண்ணிக்கமாட்டீங்களா?


ஆமா, சார்........நான் அப்துல் கலாம் ஐயா அவர்களின் வழியில் செல்ல உள்ளேன்.....


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: இரண்டும் முத்தங்கள் தான் - பிஜிராமன் !!!

Post by வாத்தியார் on Wed Feb 01, 2012 11:45 pm

பிஜிராமன் wrote:
என்னாது கல்யாணமே பண்ணிக்கமாட்டீங்களா?


ஆமா, சார்........நான் அப்துல் கலாம் ஐயா அவர்களின் வழியில் செல்ல உள்ளேன்.....
அப்படியென்றால் என்ன? எம்பிஏ முடிச்சிட்டு சயின்ஸ் படிக்கபோறீங்களா?


ஈகரை நண்பர்களுக்கு பிடித்தவைகள் என்னென்ன?? வாங்க பழகலாம்!

அநியாயத்தை கண்டு உனக்கு கோபம் வருமென்றால் நீயும் என் நண்பனே! -சே குவேரா.

வாத்தியார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 4578
வசிப்பிடம்: ஈகரை
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 1042

Back to top Go down

Re: இரண்டும் முத்தங்கள் தான் - பிஜிராமன் !!!

Post by பிஜிராமன் on Wed Feb 01, 2012 11:47 pm

அப்படியென்றால் என்ன? எம்பிஏ முடிச்சிட்டு சயின்ஸ் படிக்கபோறீங்களா?


சார் அப்படி வாய்ப்பிருந்தா சொல்லுங்க படிச்சிறலாம்.......எனா, சயின்ஸ் படிச்சிட்டு, மேலாண்மை பக்கம் போனவன் தானா நானு


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: இரண்டும் முத்தங்கள் தான் - பிஜிராமன் !!!

Post by வாத்தியார் on Wed Feb 01, 2012 11:53 pm

பிஜிராமன் wrote:
அப்படியென்றால் என்ன? எம்பிஏ முடிச்சிட்டு சயின்ஸ் படிக்கபோறீங்களா?


சார் அப்படி வாய்ப்பிருந்தா சொல்லுங்க படிச்சிறலாம்.......எனா, சயின்ஸ் படிச்சிட்டு, மேலாண்மை பக்கம் போனவன் தானா நானு
அட அப்படியா? வாழ்த்துகள்


ஈகரை நண்பர்களுக்கு பிடித்தவைகள் என்னென்ன?? வாங்க பழகலாம்!

அநியாயத்தை கண்டு உனக்கு கோபம் வருமென்றால் நீயும் என் நண்பனே! -சே குவேரா.

வாத்தியார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 4578
வசிப்பிடம்: ஈகரை
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 1042

Back to top Go down

Re: இரண்டும் முத்தங்கள் தான் - பிஜிராமன் !!!

Post by பிஜிராமன் on Wed Feb 01, 2012 11:54 pm

அட அப்படியா? வாழ்த்துகள்


பிளஸ் டூ ல சயின்ஸ் படிச்சிட்டு, காலேஜ் ல மேலாண்மையியல் ல சேந்தென் சோகம் ஜாலி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: இரண்டும் முத்தங்கள் தான் - பிஜிராமன் !!!

Post by அல்கெனா ரிஷி on Thu Feb 02, 2012 5:04 pm

அருமையான கவிதை வாழ்துக்கள் ராமன் சூப்பருங்க சூப்பருங்க

அல்கெனா ரிஷி
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 535
வசிப்பிடம்: chennai
சேர்ந்தது: 07/12/2011
மதிப்பீடு: 158

Back to top Go down

Re: இரண்டும் முத்தங்கள் தான் - பிஜிராமன் !!!

Post by பிஜிராமன் on Thu Feb 02, 2012 7:35 pm

அல்கெனா ரிஷி wrote:அருமையான கவிதை வாழ்துக்கள் ராமன் சூப்பருங்க சூப்பருங்க


மிக்க நன்றிகள் ரிஷி புன்னகை


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: இரண்டும் முத்தங்கள் தான் - பிஜிராமன் !!!

Post by கோவிந்தராஜ் on Thu Feb 02, 2012 8:42 pm

முத்தே முத்தம்மா முத்தமொன்று ...............
ஆஹா... அருமையிருக்கு சூப்பருங்க

கோவிந்தராஜ்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1256
வசிப்பிடம்: விருத்தாசலம்
சேர்ந்தது: 20/02/2011
மதிப்பீடு: 299

http://sugolo.in

Back to top Go down

Re: இரண்டும் முத்தங்கள் தான் - பிஜிராமன் !!!

Post by பிஜிராமன் on Thu Feb 02, 2012 8:53 pm

கோவிந்தராஜ் wrote: முத்தே முத்தம்மா முத்தமொன்று ...............
ஆஹா... அருமையிருக்கு சூப்பருங்க


அதே அதே.......மிக்க நன்றிகள் தம்பி புன்னகை நன்றி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum