|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள் by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 11:27 pm
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 11:22 pm
» ஏமாற்றி சென்றது ஏன் ஆண் மழையே!
by Aathira Today at 11:06 pm
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by முரளிராஜா Today at 11:02 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by வை.பாலாஜி Today at 10:56 pm
» அறிமுகம் ...
by முரளிராஜா Today at 10:27 pm
» எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ
by புரட்சி Today at 8:58 pm
» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by வை.பாலாஜி Today at 8:57 pm
» உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையை ரூ. 1.50 முதல் ரூ. 2.50 வரை குறைக்க மத்திய அரசு திட்டம்?
by புரட்சி Today at 8:57 pm
» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by புரட்சி Today at 8:56 pm
» stenography என்பது என்ன??? தெரிந்தவர்கள் சொல்லுகள்
by புரட்சி Today at 8:49 pm
» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
by புரட்சி Today at 8:48 pm
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by புரட்சி Today at 8:43 pm
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Atchaya Today at 8:36 pm
» கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்!
by முரளிராஜா Today at 8:32 pm
» உணர்ச்சிவயப்படுதல்
by Atchaya Today at 8:27 pm
» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்கு
by rashlak Today at 8:06 pm
» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm
» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm
» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm
» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm
» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm
» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
யார் பெரியவர் ...?
Page 2 of 2 • Share •
Page 2 of 2 •
1, 2
யார் பெரியவர் ...?
First topic message reminder :
விவரம் அறிந்தேன்
என் வீட்டில் தமக்கையை விட
தான் பெரியவள் என்று ....
பள்ளி சென்றேன்
சக மாணவர்களை விட
நான் தான் உயர்ந்தவள் என்று
தோழியாய் மாறினேன்
என் துணையானவளிடம்
என் தோல்வியை கண்டபோது
வஞ்சம் கொண்டேன் அவளை விட
நான் தான் சிறந்தவள் என்று
காலம் கடந்தது
கல்லூரிக்கு சென்றேன்
என் கண்ணெதிரிலே
உள்ள கயவர்களை கண்டு
கல்வி புகுட்ட போட்டியிட்டேன்
அனைவரையும் விட
நான் பணக்காரி என்று
காதலில் என்னை மறுத்து
என் தோழியை தேர்ந்தெடுத்த போது
அவளை அடியேடு
அழிக்க வேண்டும் என்ற
ஆவல் கொண்டேன்
திருமணக் கைகோர்த்த
சொந்தத்தில் நான் தான்
முதலிடமாய் வாழ
குறுக்கு வழியில்
முயற்சி கொண்டேன்
அண்டை வீட்டின்
அனைவரின் போக்கில்
தானே முன்னுரிமை கொள்ள
பல தீமையும் நன்மையாய்
எண்ணி என் பின்னே
சுற்றிவர ஆசை கொண்டேன்
பிள்ளை பெற்று பேரும் புகழும்
ஈட்ட பெருமிதம் கொண்டேன்
இப்படி எல்லாம் கொண்டேன்
என் தனியொரு மனித
வாழ்க்கையில் இது ஞாயமா ?
என்று வினாவிய போது
ஆட்சிக்கும் அவர் எதிரிக்கும்
நடக்கும் போராட்டத்தின்
விருப்பு வெறுப்பு
சரியே என்று சற்று
சலனப் பட்டேன்
இருந்தும் அது சாத்திய மற்ற
மக்களின் சாதனையில் பூக்கும்
சமரச மேடை இதில் நடிப்புகள்
இல்லை எல்லாம் மாயை ...!
விவரம் அறிந்தேன்
என் வீட்டில் தமக்கையை விட
தான் பெரியவள் என்று ....
பள்ளி சென்றேன்
சக மாணவர்களை விட
நான் தான் உயர்ந்தவள் என்று
தோழியாய் மாறினேன்
என் துணையானவளிடம்
என் தோல்வியை கண்டபோது
வஞ்சம் கொண்டேன் அவளை விட
நான் தான் சிறந்தவள் என்று
காலம் கடந்தது
கல்லூரிக்கு சென்றேன்
என் கண்ணெதிரிலே
உள்ள கயவர்களை கண்டு
கல்வி புகுட்ட போட்டியிட்டேன்
அனைவரையும் விட
நான் பணக்காரி என்று
காதலில் என்னை மறுத்து
என் தோழியை தேர்ந்தெடுத்த போது
அவளை அடியேடு
அழிக்க வேண்டும் என்ற
ஆவல் கொண்டேன்
திருமணக் கைகோர்த்த
சொந்தத்தில் நான் தான்
முதலிடமாய் வாழ
குறுக்கு வழியில்
முயற்சி கொண்டேன்
அண்டை வீட்டின்
அனைவரின் போக்கில்
தானே முன்னுரிமை கொள்ள
பல தீமையும் நன்மையாய்
எண்ணி என் பின்னே
சுற்றிவர ஆசை கொண்டேன்
பிள்ளை பெற்று பேரும் புகழும்
ஈட்ட பெருமிதம் கொண்டேன்
இப்படி எல்லாம் கொண்டேன்
என் தனியொரு மனித
வாழ்க்கையில் இது ஞாயமா ?
என்று வினாவிய போது
ஆட்சிக்கும் அவர் எதிரிக்கும்
நடக்கும் போராட்டத்தின்
விருப்பு வெறுப்பு
சரியே என்று சற்று
சலனப் பட்டேன்
இருந்தும் அது சாத்திய மற்ற
மக்களின் சாதனையில் பூக்கும்
சமரச மேடை இதில் நடிப்புகள்
இல்லை எல்லாம் மாயை ...!
Re: யார் பெரியவர் ...?
யாரையும் காணோம் நாம 2 பேர் தான் மொக்கை போடுறோம் இதுக்கு எதுவும் ஸ்பெஷல் அவார்ட் தருவாங்களா பிஜி
ஹா ஹா ஹா ஹா........நமக்கு ஔட்ஸ்டாண்டிங்க் அரட்டையர்கள் அவார்ட் தருவதாக வெளி வட்டாரங்கள் பேசிக் கொள்கிறது......

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305
Re: யார் பெரியவர் ...?
பிஜிராமன் wrote:யாரையும் காணோம் நாம 2 பேர் தான் மொக்கை போடுறோம் இதுக்கு எதுவும் ஸ்பெஷல் அவார்ட் தருவாங்களா பிஜி
ஹா ஹா ஹா ஹா........நமக்கு ஔட்ஸ்டாண்டிங்க் அரட்டையர்கள் அவார்ட் தருவதாக வெளி வட்டாரங்கள் பேசிக் கொள்கிறது......![]()
![]()
அவார்ட் மட்டும் தானா காசோலையெல்லாம் இல்லையா

ஜாஹீதாபானு- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1606
Re: யார் பெரியவர் ...?
ஜாஹீதாபானு wrote:பிஜிராமன் wrote:ஞானிக்கு எதுக்கப்பா பணம்
நான் ஞானி நான் ஞானி நு விளம்பரம் பண்றதுக்கு தான் பாட்டி.........எண்ணப் பண்றது காலம் கெட்டு போச்சு![]()
யாரையும் காணோம் நாம 2 பேர் தான் மொக்கை போடுறோம் இதுக்கு எதுவும் ஸ்பெஷல் அவார்ட் தருவாங்களா பிஜி![]()
பிஜி ஞானி என்றதும் நான் ஒன்று கூற விரும்பினேன் அக்கா சரி வேண்டாம் என்று ஓதிங்கிவிட்டேன். அதை இப்போது கூறுகிறேன்
முற்றும் துறந்தவரை தான் ஞானி என்பார்கள் ...? இவர் எந்த ரகம்...?
பிஜி தவறாக இருந்தால் மன்னிக்கவும்.
Re: யார் பெரியவர் ...?
அவார்ட் மட்டும் தானா காசோலையெல்லாம் இல்லையா
ஏதோ ஓலை ஓலைனு ஓரமா அந்த பேச்சும் வந்துச்சு.......அதா தான் இருக்கும் நு நினைக்கிறேன்
குடுத்தா சௌரியமா தான் இருக்கும்...........

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305
Re: யார் பெரியவர் ...?
பிஜி ஞானி என்றதும் நான் ஒன்று கூற விரும்பினேன் அக்கா சரி வேண்டாம் என்று ஓதிங்கிவிட்டேன். அதை இப்போது கூறுகிறேன்
முற்றும் துறந்தவரை தான் ஞானி என்பார்கள் ...? இவர் எந்த ரகம்...?
பிஜி தவறாக இருந்தால் மன்னிக்கவும்.
ஹா ஹா ஹா ஹா ஹிஷாலி, ஞானி என்பவர் முற்றும் உணர்ந்தவர்.........துறந்தவர் இல்லை.......முற்றும் துறந்தால், துறவி.............

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305
Re: யார் பெரியவர் ...?
பணம் செய்யும் வேலை....
ஆனால் பணம் இருக்கும் அனைவருமே அப்படி இருப்பது அல்ல.
மனிதர்களுக்கே உரிய குணம் போட்டி, பொறாமை எல்லாம். இதை மாற்றவே இயலாது.
நான் நல்லவன், எனக்கு போட்டி, பொறாமை இல்லை என்று ஒருவருமே சொல்ல முடியாது...
நல்ல வரிகள் ஹிஷூ...
ஆனால் பணம் இருக்கும் அனைவருமே அப்படி இருப்பது அல்ல.
மனிதர்களுக்கே உரிய குணம் போட்டி, பொறாமை எல்லாம். இதை மாற்றவே இயலாது.
நான் நல்லவன், எனக்கு போட்டி, பொறாமை இல்லை என்று ஒருவருமே சொல்ல முடியாது...
நல்ல வரிகள் ஹிஷூ...




உமா- வழிநடத்துனர்

- பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374
Page 2 of 2 •
1, 2
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum








