ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» எத்தனை யானைகள் கொல்லபட்டதோ
by கேசவன் Today at 7:36 pm

» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by rameshnaga Today at 7:34 pm

» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by eshu24 Today at 7:32 pm

» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by கே. பாலா Today at 7:19 pm

» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:03 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:55 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by மகா பிரபு Today at 5:21 pm

» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm

» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm

» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm

» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm

» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm

» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am

» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am

» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am

» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am

» டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது
by SajeevJino Today at 9:26 am

» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 8:05 am

























உள்நுழைய இங்கு அழுத்தவும்
வேலன்:-திருக்கழுக்குன்றம் கழுகுகள் உணவருந்தும் அரிய வீடியோ காட்சிகள் 5 5 1

வேலன்:-திருக்கழுக்குன்றம் கழுகுகள் உணவருந்தும் அரிய வீடியோ காட்சிகள்

View previous topic View next topic Go down

வேலன்:-திருக்கழுக்குன்றம் கழுகுகள் உணவருந்தும் அரிய வீடியோ காட்சிகள்

Post by velang on Wed Feb 01, 2012 8:31 pm



திருக்கழுக்குன்றத்தில் நண்பகலில் மலைமீது இரண்டு கழுகுகள் தினமும் வந்து உணவருந்தி செல்லும்.அதன் காரணமாகவே ஊருக்கு திருக்கழுக்குன்றம் என பெயர் வந்தது. புகைப்படம் மூலமே இதுவரை கண்டு களித்தவர்கள் இந்த வீடியோ மூலம் கழுகுகள் வந்து உணவருந்தும் காட்சியை கண்டு ரசிக்கலாம்.வீடியோ கேமரா அவ்வளவாக வராத காலத்திலேயே இந்த வீடியோவினை எடுத்து வைத்துள்ளார்கள்.இந்த வீடியோவினை காலத்தால் அழியாத இணையத்தில் பதிவேற்றுவதன் மூலம் வரும் சந்ததியினரும் இதன் அருமையை அறிந்துகொள்ளலாம்.சில பதிவுகள் நமக்கு பூரண மன அமைதியையும் மகிழ்ச்சியையும் தரும். இந்த வீடியோவினை பதிவிடுவதில் நான் மகிழ்ச்சியையும் மன நிம்மதியையும் அடைகின்றேன்.






வீடியோவினை கண்டு களித்தவர்களுக்கும் வீடியோ உதவிய calicocentric நண்பரருக்கும் மனமார்ந்த நன்றி .


வாழ்க வளமுடன்
வேலன்.


velang
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 916
வசிப்பிடம்: tamilnadu
சேர்ந்தது: 12/03/2010
மதிப்பீடு: 67

Back to top Go down

Re: வேலன்:-திருக்கழுக்குன்றம் கழுகுகள் உணவருந்தும் அரிய வீடியோ காட்சிகள்

Post by சிவா on Wed Feb 01, 2012 10:09 pm

இந்தக் காணொளியில் இடம் பெற்றுள்ள பாடல் என்னை வெகுவாகக் கவர்ந்துவிட்டது. மனதை மயக்கும் இசையுடன் அற்புதமான பாடல். Mp3-யாகத் தரவிறக்கம் செய்து கொண்டேன். நன்றி வேலன்.

இந்த பாடல் வரிகள் இணையத்தில் எங்கும் இல்லை. உறவுகளுக்காக இந்தப் பாடல் வரிகள்.

சுப்ரபாதம் சிவ சுப்ரபாதம்
கயிலை நாதனே சுப்ரபாதம்
பௌர்ணமி நாளில் கிரிவலம் வந்தோம்
தேவகிரிஸ்வரா சுப்ரபாதம்

சுப்ரபாதம் சிவ சுப்ரபாதம்
கபாலீஸ்வரனே சுப்ரபாதம்

ஹரஹர சிவாய நம பாடிவந்தோம்
சிவசிவ ஹராய நம சுப்ரபாதம்

சுப்ரபாதம் சிவ சுப்ரபாதம்
ஆத்மலிங்கனே சுப்ரபாதம்

ஹரஹர சிவாய நம சிவசிவ ஹராய நம
ஹரஹர சிவாய நம சுப்ரபாதம்

சுப்ரபாதம் சிவ சுப்ரபாதம்
தேவகிரிஸ்வரா சுப்ரபாதம்

அருள்புரிவாய் தேவகிரிஸ்வரா
திருக்கழுகுன்றம் அமர் தேவகிரிஸ்வரா

தீர்த்தகிரிஸ்வரா...
பரமேஸ்வரா ...
வேதகிரிஸ்வரா...
பரமேஸ்வரா....




பதிவுகள்: 790787 | உறுப்பினர்கள்: 15378 | தலைப்புகள்: 81973 | புதிய உறுப்பினர்: AniBala

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3097

http://www.sivastar.net

Back to top Go down

Re: வேலன்:-திருக்கழுக்குன்றம் கழுகுகள் உணவருந்தும் அரிய வீடியோ காட்சிகள்

Post by velang on Thu Feb 02, 2012 7:35 am

தங்களுக்காக முழு பாடலின் லிங்கை இங்கு இணைத்துள்ளேன்.
http://www.4shared.com/mp3/fxgPNPAv/vedamalai_Subrapatham.html?
நன்றி சார்.

வாழ்க வளமுடன்
வேலன்.

velang
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 916
வசிப்பிடம்: tamilnadu
சேர்ந்தது: 12/03/2010
மதிப்பீடு: 67

Back to top Go down

Re: வேலன்:-திருக்கழுக்குன்றம் கழுகுகள் உணவருந்தும் அரிய வீடியோ காட்சிகள்

Post by சிவா on Thu Feb 02, 2012 11:31 am

velang wrote:தங்களுக்காக முழு பாடலின் லிங்கை இங்கு இணைத்துள்ளேன்.
http://www.4shared.com/mp3/fxgPNPAv/vedamalai_Subrapatham.html?
நன்றி சார்.

வாழ்க வளமுடன்
வேலன்.


இதுதான் முழுப்பாடலா! நனாறி வேலன்.
தரவிறக்கம் செய்து கொண்டேன்! நன்றி




பதிவுகள்: 790787 | உறுப்பினர்கள்: 15378 | தலைப்புகள்: 81973 | புதிய உறுப்பினர்: AniBala

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3097

http://www.sivastar.net

Back to top Go down

Re: வேலன்:-திருக்கழுக்குன்றம் கழுகுகள் உணவருந்தும் அரிய வீடியோ காட்சிகள்

Post by பிரசன்னா on Thu Feb 02, 2012 11:44 am

காணொளிக்கும் MP3க்கும் நன்றி வேலன்... அன்பு மலர்

நன்றி சிவா அன்பு மலர்

பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 5320
வசிப்பிடம்: Abu Dhabi
சேர்ந்தது: 05/10/2010
மதிப்பீடு: 762

Back to top Go down

Re: வேலன்:-திருக்கழுக்குன்றம் கழுகுகள் உணவருந்தும் அரிய வீடியோ காட்சிகள்

Post by ந.கார்த்தி on Sat Feb 04, 2012 1:00 pm

சூப்பருங்க சூப்பருங்க

ந.கார்த்தி
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 5916
வசிப்பிடம்: தாயின் மடியில்
சேர்ந்தது: 06/04/2011
மதிப்பீடு: 866

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: வேலன்:-திருக்கழுக்குன்றம் கழுகுகள் உணவருந்தும் அரிய வீடியோ காட்சிகள்

Post by subhajothi on Sat Feb 04, 2012 1:24 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

subhajothi
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 55
வசிப்பிடம்: rajapalayam
சேர்ந்தது: 26/01/2012
மதிப்பீடு: 30

Back to top Go down

Re: வேலன்:-திருக்கழுக்குன்றம் கழுகுகள் உணவருந்தும் அரிய வீடியோ காட்சிகள்

Post by மகா பிரபு on Tue Feb 07, 2012 9:35 pm

எனக்கு இந்த பாடல் மிகவும் பிடித்துள்ளது. சூப்பருங்க

மகா பிரபு
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 8416
வசிப்பிடம்: செந்தமிழ் நாடு
சேர்ந்தது: 16/02/2011
மதிப்பீடு: 1014

http://tharisunilam.blogspot.in/

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum