|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...by கே. பாலா Today at 7:48 pm
» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by முரளிராஜா Today at 7:48 pm
» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by Aathira Today at 7:45 pm
» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm
» எத்தனை யானைகள் கொல்லபட்டதோ
by கேசவன் Today at 7:36 pm
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by eshu24 Today at 7:32 pm
» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:03 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:55 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by மகா பிரபு Today at 5:21 pm
» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm
» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm
» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm
» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm
» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm
» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm
» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am
» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am
» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am
» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am
உள்நுழைய இங்கு அழுத்தவும்
ஐரோப்பிய நாடுகளில் கடும் பனிப்பொழிவு: 66 பேர் பலி
Page 1 of 1 • Share •
ஐரோப்பிய நாடுகளில் கடும் பனிப்பொழிவு: 66 பேர் பலி
ஐரோப்பிய நாடுகளில் கடும் பனிப்பொழிவு: 66 பேர் பலி
கிழக்கு, மத்திய ஐரோப்பிய நாடுகளில் நிலவும் கடுமையான பனிப்பொழிவுக்கு இதுவரை பெண்கள், முதியோர் உட்பட 66 பேர் பலியாகி உள்ளனர்.
உக்ரைன் நாட்டில் தான் பனியின் பாதிப்பு அதிகம் உள்ளது. கடந்த 5 நாட்களில் மட்டும் 30 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் தெருக்களில் வசிப்பவர்கள்.
கடும் பனிப்பொழிவையொட்டி, தெருக்களில் வசிக்கும் மக்களுக்காக 1500 முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன. அங்கு சூடான டீ, உணவு வழங்கப்படுகிறது. 600 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
போலந்து நாட்டில் குளிருக்கு 21 பேர் பலியாகி உள்ளனர். இவர்களில் பலர் புளு, நிமோனியா காய்ச்சலால் இறந்துள்ளனர். ருமேனியாவில் 8 பேரும், பல்கேரியாவில் 5 பேரும், செர்பியாவில் 2 பேரும் குளிருக்கு உயிரிழந்துள்ளனர்.
சாலைகள், தண்டவாளங்களில் பனி படர்ந்து கிடப்பதால் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சமையல் எரிவாயு, உணவுப் பொருட்கள் கிடைக்காமல் மக்கள் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.
பள்ளிகள், கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. மின்சார சேவை பாதிப்படைந்துள்ளது. மக்கள் வீட்டுக்குளேயே முடங்கி கிடக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பனியில் சிக்கிய வாகனங்களை இராணுவ வீரர்கள் மீட்டு வருகின்றனர். கடும் பனி மூட்டம் காரணமாக விமான சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.
[youtube]http://www.youtube.com/watch?feature=player_embedded&v=wB5dHgln-5o[/youtube]
http://www.newsonews.com/view.php?203608E220eZnBd34eaUmOlH4cbdQMAAcddcAKMQUdbc4JlOmae42dBnZ2e022E80602

hega- பண்பாளர்

- பதிவுகள்: 235
வசிப்பிடம்: insel
சேர்ந்தது: 29/11/2011
மதிப்பீடு: 119
Re: ஐரோப்பிய நாடுகளில் கடும் பனிப்பொழிவு: 66 பேர் பலி
காணொளி பார்த்தேன், மிகக் கடுமையான பனிப்பொழிவுதான். வயதானவர்கள், நோயாளிகள், குழந்தைகளுக்கு பெரும் சிரமமாக இருக்கும்.
தற்பொழுது இந்தியாவிலும் வழக்கத்திற்கு மாறாக இரவில் குளிர் அதிகமாக உள்ளதாம்.
தற்பொழுது இந்தியாவிலும் வழக்கத்திற்கு மாறாக இரவில் குளிர் அதிகமாக உள்ளதாம்.

பதிவுகள்: 790791 | உறுப்பினர்கள்: 15378 | தலைப்புகள்: 81974 | புதிய உறுப்பினர்: AniBala
Contact Administrator
Re: ஐரோப்பிய நாடுகளில் கடும் பனிப்பொழிவு: 66 பேர் பலி
ஆமாம் சிவா! போன வாரம் ஊட்டி போயிருந்தேன். குளிரில் மாட்டிக்கிட்டு ரொம்பவே அவதிபட்டேன்.. தாங்க முடியல.. எலும்புவரை சென்று வலியெடுத்தது.சிவா wrote:காணொளி பார்த்தேன், மிகக் கடுமையான பனிப்பொழிவுதான். வயதானவர்கள், நோயாளிகள், குழந்தைகளுக்கு பெரும் சிரமமாக இருக்கும்.
தற்பொழுது இந்தியாவிலும் வழக்கத்திற்கு மாறாக இரவில் குளிர் அதிகமாக உள்ளதாம்.

ஈகரை நண்பர்களுக்கு பிடித்தவைகள் என்னென்ன?? வாங்க பழகலாம்!
அநியாயத்தை கண்டு உனக்கு கோபம் வருமென்றால் நீயும் என் நண்பனே! -சே குவேரா.

வாத்தியார்- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 4577
வசிப்பிடம்: ஈகரை
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 1042
Re: ஐரோப்பிய நாடுகளில் கடும் பனிப்பொழிவு: 66 பேர் பலி
இன்னும் 2 வாரங்கள் இந்த பணி குளிர் இருக்குமென எதிர்பார்க்க படுகிறது ... இப்பொழுது என் வீட்டின் வெளியில் - 4° சி காலை - 8 சி1
தாங்க முடியவில்லை குளிர்
தாங்க முடியவில்லை குளிர்

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496
Re: ஐரோப்பிய நாடுகளில் கடும் பனிப்பொழிவு: 66 பேர் பலி
ஐரோப்பாவிலா இருக்கின்றீர்கள் இளமாறன் அவர்களே

hega- பண்பாளர்

- பதிவுகள்: 235
வசிப்பிடம்: insel
சேர்ந்தது: 29/11/2011
மதிப்பீடு: 119
Re: ஐரோப்பிய நாடுகளில் கடும் பனிப்பொழிவு: 66 பேர் பலி
hega wrote: ஐரோப்பாவிலா இருக்கின்றீர்கள் இளமாறன் அவர்களே
ஆமாம் தாங்கள் ?

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496
Re: ஐரோப்பிய நாடுகளில் கடும் பனிப்பொழிவு: 66 பேர் பலி
கடந்த 21 வருடமாக வாசிப்பது சுவிஸ் லாநதில்
நீங்கள் எங்கே வசிக்கிறீர்கள்...
நீங்கள் எங்கே வசிக்கிறீர்கள்...

hega- பண்பாளர்

- பதிவுகள்: 235
வசிப்பிடம்: insel
சேர்ந்தது: 29/11/2011
மதிப்பீடு: 119
Re: ஐரோப்பிய நாடுகளில் கடும் பனிப்பொழிவு: 66 பேர் பலி
உங்களுக்கு பக்கத்து நாடு தான் ஃபிரான்ஸ்

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

hega- பண்பாளர்

- பதிவுகள்: 235
வசிப்பிடம்: insel
சேர்ந்தது: 29/11/2011
மதிப்பீடு: 119
Re: ஐரோப்பிய நாடுகளில் கடும் பனிப்பொழிவு: 66 பேர் பலி
hega wrote:ஓ ஓ ஓ
என்னை விட உங்களுக்கு தான் குளிர் அதிகம் இருக்கும்

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496
Re: ஐரோப்பிய நாடுகளில் கடும் பனிப்பொழிவு: 66 பேர் பலி
ஆமாமா
ஐரோப்பாவில் டாப் மலையான ஆல்ப்ஸ் தொடரின் சிகரத்தின் கீழே வசிக்கிறோம்.
குளிரோ குளிர்... ஐஸ் கொட்டிக்கொண்டே இருக்கிறது.
ஐரோப்பாவில் டாப் மலையான ஆல்ப்ஸ் தொடரின் சிகரத்தின் கீழே வசிக்கிறோம்.
குளிரோ குளிர்... ஐஸ் கொட்டிக்கொண்டே இருக்கிறது.

hega- பண்பாளர்

- பதிவுகள்: 235
வசிப்பிடம்: insel
சேர்ந்தது: 29/11/2011
மதிப்பீடு: 119
Re: ஐரோப்பிய நாடுகளில் கடும் பனிப்பொழிவு: 66 பேர் பலி
ப்ரீ ஆ sky விளையாடலாம்hega wrote:ஆமாமா
ஐரோப்பாவில் டாப் மலையான ஆல்ப்ஸ் தொடரின் சிகரத்தின் கீழே வசிக்கிறோம்.
குளிரோ குளிர்... ஐஸ் கொட்டிக்கொண்டே இருக்கிறது.

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496
Re: ஐரோப்பிய நாடுகளில் கடும் பனிப்பொழிவு: 66 பேர் பலி
அட ஆமாம்.
ஐஸ்சறுக்கி விளையாடல் இலவசமே.. வீட்டைசுத்தி மலை இருக்கிறதே
அடுத்த சனிக்கிழமை ஐஸ் சறுக்க இப்பவே தயாராகிட்டிருக்காங்க என் பசங்க ..
நீங்கள் சுவிஸ் வந்ததுண்டா...
ஐஸ்சறுக்கி விளையாடல் இலவசமே.. வீட்டைசுத்தி மலை இருக்கிறதே
அடுத்த சனிக்கிழமை ஐஸ் சறுக்க இப்பவே தயாராகிட்டிருக்காங்க என் பசங்க ..
நீங்கள் சுவிஸ் வந்ததுண்டா...

hega- பண்பாளர்

- பதிவுகள்: 235
வசிப்பிடம்: insel
சேர்ந்தது: 29/11/2011
மதிப்பீடு: 119
Re: ஐரோப்பிய நாடுகளில் கடும் பனிப்பொழிவு: 66 பேர் பலி
hega wrote:அட ஆமாம்.
ஐஸ்சறுக்கி விளையாடல் இலவசமே.. வீட்டைசுத்தி மலை இருக்கிறதே
அடுத்த சனிக்கிழமை ஐஸ் சறுக்க இப்பவே தயாராகிட்டிருக்காங்க என் பசங்க ..
நீங்கள் சுவிஸ் வந்ததுண்டா...
இல்லை போகணும் ...ஒரு நாள் விசிட் வரலாம் என்று ஒரு ப்ரோக்ராம் இருக்கிறது பார்க்கலாம்

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum









