|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...by கே. பாலா Today at 7:48 pm
» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by முரளிராஜா Today at 7:48 pm
» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by Aathira Today at 7:45 pm
» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm
» எத்தனை யானைகள் கொல்லபட்டதோ
by கேசவன் Today at 7:36 pm
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by eshu24 Today at 7:32 pm
» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:03 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:55 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by மகா பிரபு Today at 5:21 pm
» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm
» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm
» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm
» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm
» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm
» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm
» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am
» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am
» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am
» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am
உள்நுழைய இங்கு அழுத்தவும்
எனது கணினியில் ஒரு பிரச்சினை உதவுங்கள்
Page 1 of 2 • Share •
Page 1 of 2 • 1, 2 
எனது கணினியில் ஒரு பிரச்சினை உதவுங்கள்
நான் என்னுடைய கணினியில் firefox ஐ open செய்யும் போது Firefox has stopped working என்று வருகிறது. உதவுங்கள் உறவுகளே
Re: எனது கணினியில் ஒரு பிரச்சினை உதவுங்கள்
A.Venu wrote:நான் என்னுடைய கணினியில் firefox ஐ open செய்யும் போது Firefox has stopped working என்று வருகிறது. உதவுங்கள் உறவுகளே![]()
அன் இன்ஸ்டால் செய்து விட்டு திரும்ப ரீ இன்ஸ்டால் செய்து பார்க்கவும்.
Re: எனது கணினியில் ஒரு பிரச்சினை உதவுங்கள்
உங்களுடைய firefox சாஃப்ட்வேர் corrupted..நீங்கள் வேறு firefox software install
செய்யவும்....அதே software i இன்ஸ்டால் செய்ய வேண்டாம் அப்படி செய்தால் ஒஸ் ப்ராப்ளம் வரும் frd
செய்யவும்....அதே software i இன்ஸ்டால் செய்ய வேண்டாம் அப்படி செய்தால் ஒஸ் ப்ராப்ளம் வரும் frd

maheshuma- பண்பாளர்

- பதிவுகள்: 135
வசிப்பிடம்: erode
சேர்ந்தது: 01/08/2011
மதிப்பீடு: 19
Re: எனது கணினியில் ஒரு பிரச்சினை உதவுங்கள்
1. first uninstall the current firefox then restart the machine
2.again download any other firefox version and install .
thi will resolve your problem.
2.again download any other firefox version and install .
thi will resolve your problem.

வின்சீலன்- இளையநிலா

- பதிவுகள்: 593
வசிப்பிடம்: கோடம்பாக்கம்
சேர்ந்தது: 03/08/2011
மதிப்பீடு: 57
Re: எனது கணினியில் ஒரு பிரச்சினை உதவுங்கள்
நண்பர்கள் மேலே சொன்ன வழிகளை பின்பற்றுங்கள் ,அப்படியும் சரியாகவில்லை எனில் ,ஃபிளாஷ் ,ஆட்டோன்ஸ்,இவற்றை அன்இன்ஸ்டால் செய்துவிட்டு ரீஇன்ஸ்டால் செய்யவும் ,ஆட்டோன் அப்டேட் செய்து கொள்ளுங்கள்

ராஜ்அருண்- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 733
வசிப்பிடம்: பாண்டிசேரி
சேர்ந்தது: 15/12/2011
மதிப்பீடு: 477
Re: எனது கணினியில் ஒரு பிரச்சினை உதவுங்கள்
ஃபிளாஷ் ,ஆட்டோன்ஸ் என்றால் என்ன ???

maheshuma- பண்பாளர்

- பதிவுகள்: 135
வசிப்பிடம்: erode
சேர்ந்தது: 01/08/2011
மதிப்பீடு: 19
Re: எனது கணினியில் ஒரு பிரச்சினை உதவுங்கள்
addon உங்கள் ஃபயர்ஃபாக்ஸ் பிரவுசர் ல் டூல்ஸ் கிளிக் பண்ணுங்கள் வரும்

ராஜ்அருண்- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 733
வசிப்பிடம்: பாண்டிசேரி
சேர்ந்தது: 15/12/2011
மதிப்பீடு: 477
Re: எனது கணினியில் ஒரு பிரச்சினை உதவுங்கள்
firefox ஐ முழுவதுமாக நீக்கி விட்டு பிறகு இன்ஸ்டால் செய்தாலே 99% பிரச்சினை சரியாகி விடும் நண்பரே .A.Venu wrote:நான் என்னுடைய கணினியில் firefox ஐ open செய்யும் போது Firefox has stopped working என்று வருகிறது. உதவுங்கள் உறவுகளே![]()

வேலவன்- பண்பாளர்

- பதிவுகள்: 216
வசிப்பிடம்: தமிழகம்
சேர்ந்தது: 11/10/2011
மதிப்பீடு: 35
Re: எனது கணினியில் ஒரு பிரச்சினை உதவுங்கள்
fireboxi அன்இன்ஸ்டால் செய்து விட்டு அப்புறம் cccleanr vaithu அந்த் டிஸ்க் கிளீன் செய்து மறுபடியும் மலே குறிப்பிட்ட போல புதிதாக டவுண்லோட் பண்ணி இன்ஸ்டால் ஸெய்உங்கள்
Re: எனது கணினியில் ஒரு பிரச்சினை உதவுங்கள்
இது போன்று Windows 7 ultimate னிலும் அனைத்து மென்பொருள்களும் இதுபோன்று Error வருகிறது. INSTALL மற்றும் UN INSTALLலும் கூட செய்ய முடியவில்லை
Re: எனது கணினியில் ஒரு பிரச்சினை உதவுங்கள்
WINDOWS 7 ULTIMATE ஒரு சில satfware களை சப்போர்ட் செய்யாது நண்பரே. உங்களுக்கு என்ன என்ன சாஃப்ட்வேர் பிரச்சினை கொடுக்கிறதுன்னு சொன்னீர்கள் என்றால் எனக்கு தெரிந்தவரை உதவி செய்வேன் ......A.Venu wrote:இது போன்று Windows 7 ultimate னிலும் அனைத்து மென்பொருள்களும் இதுபோன்று Error வருகிறது. INSTALL மற்றும் UN INSTALLலும் கூட செய்ய முடியவில்லை

வேலவன்- பண்பாளர்

- பதிவுகள்: 216
வசிப்பிடம்: தமிழகம்
சேர்ந்தது: 11/10/2011
மதிப்பீடு: 35
Re: எனது கணினியில் ஒரு பிரச்சினை உதவுங்கள்
மென்பொருள் மற்றும் கணினி விளையாட்டுகள் எதுவும் INSTALL ஆகவில்லை
Re: எனது கணினியில் ஒரு பிரச்சினை உதவுங்கள்
கணினியில் (Operating System) ஓப்ரேட்டிங் சிஸ்டம் மாற்றுவதைப் பற்றி விளக்கமாக யாராவது கூறுங்கள்
Re: எனது கணினியில் ஒரு பிரச்சினை உதவுங்கள்
நான் system properties ஐ Open செய்யும் போது அதில் Remote Assistance இருந்தது அப்படி என்றால் என்ன?
Re: எனது கணினியில் ஒரு பிரச்சினை உதவுங்கள்
A.Venu wrote:நான் system properties ஐ Open செய்யும் போது அதில் Remote Assistance இருந்தது அப்படி என்றால் என்ன?
இங்கே சென்று அதை பற்றி முழுவதும் தெரிந்து கொள்ளுங்கள்
http://windows.microsoft.com/en-US/windows-vista/Windows-Remote-Assistance-frequently-asked-questions

ராஜ்அருண்- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 733
வசிப்பிடம்: பாண்டிசேரி
சேர்ந்தது: 15/12/2011
மதிப்பீடு: 477
Page 1 of 2 • 1, 2 
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum








