ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by Aathira Today at 7:53 pm

» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by முரளிராஜா Today at 7:53 pm

» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by sathikdm Today at 7:52 pm

» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by Aathira Today at 7:45 pm

» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm

» எத்தனை யானைகள் கொல்லபட்டதோ
by கேசவன் Today at 7:36 pm

» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:03 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:55 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by மகா பிரபு Today at 5:21 pm

» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm

» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm

» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm

» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm

» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm

» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am

» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am

» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am

» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

Memory card களின் வகைகளும், பயன்பாடும்

View previous topic View next topic Go down

Memory card களின் வகைகளும், பயன்பாடும்

Post by ராஜ்அருண் on Thu Feb 02, 2012 1:28 pm

இன்றைய தொழில்நுட்ப உலகத்தில் மெமரி கார்டுகளைப் பற்றி அறியாதவர்கள் இருக்க முடியாது என்றே எண்ணுகிறேன். இத்தகைய மெமரி கார்டுகள் இல்லாத எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களே இல்லை எனலாம்.

கேமராக்கள், கைப்பேசிகள், கேன்டிகேம்(handycam) உட்பட இன்று பயன்பாட்டில் உள்ள பெரும்பாலான மின்னணு நுகர்வோர் சாதனங்களில் இந்த சேமிப்பு அட்டை (Memory-cards) உள்ளன.

ஒரு மெமரி கார்டு வாங்கும்போது அதன் விலை மற்றும் திறனை அவசியம் நாம் தெரிந்துகொள்ள வேண்டியதாக இருக்கிறது. ஒரு சில மெமரி கார்டுகள் ஒரு குறிப்பிட்ட வகையை மட்டுமே ஆதரிக்கும் வகையில் உள்ளது. இந்த மெமரி கார்டுகளின் வகைகளைப்பற்றியும், அதன் பயன்பாடுகளைப் பற்றியும் பார்க்கலாம்.
காம்பாக்ட் ஃபிளாஷ் (Compact Flash (CF)



காம்பேக்ட்ஃப்ளாஷ் டிஜிட்டல் நினைவகம் பொதுவாக அனைத்து கேமரா வகைகளிலும் பயன்படுத்தபடுகிறது. இது அதிக டிஜிட்டல் கேமராக்கள் இணக்கத்தன்மையை கொண்டுள்ளது. காம்பேக்ட்ஃப்ளாஷ் இரண்டு வகைகளில் உள்ளன. முதல் வகை மெலிதானது. இரண்டாம் வகை சற்றே தடிமனானது. இரண்டாம் வகை காம்பேக்ட்ஃப்ளாஷ் பொதுவாக 512MB அல்லது 1GB உயர் திறன் கொண்டது.

Fuji and Olympus SmartMedia Card

இவை ஜூலை 2002ம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்த வகை கார்டுகள் fuji மற்றும் Olympus என்பவர்கள் இருவரும் சேர்ந்து கண்டுபிடித்ததால் இதற்கு இப்பெயர் வந்தது.


FujiFilm_smart_media_card

இந்த வகை மெமரி கார்டும் டிஜிட்டல் கேமராக்களில் உபயோகிக்கிறார்கள் இது Olympus மற்றும் Fuji ஆகியோரால் கண்டுபிடிக்கபட்டது.

Secure Digital Card (SD card) & SDHC memory கார்டுகள்:

இப்பொழுது இந்த வகை கார்டுகளே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. டிஜிட்டல் கேமராக்களில் பயன்படுத்தப்படுகின்றன. இது அனைத்துவிதமான கேமராக்களையும் ஆதரிப்பதால் எல்லவகையான கேமராக்களிலும் பயன்படுத்தப்படுகின்றன. 2007 -ம் வருடம் இத்தகைய மெமரிகார்டுகள் வெளியிடப்பட்டு விற்பனை வந்தது.


இது இரண்டாம் தலைமுறை மல்டிமீடியா கார்டு ஆகும். இதன் பிறகு SD mini என்ற கார்டும், Micro என்ற மெமரி கார்டுகளும் வெளியிடப்பட்டன. இது நவீன மொபைல்களில் பயன்படுத்தக்கூடியவனாக இருக்கிறது.

ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 733
வசிப்பிடம்: பாண்டிசேரி
சேர்ந்தது: 15/12/2011
மதிப்பீடு: 477

Back to top Go down

Re: Memory card களின் வகைகளும், பயன்பாடும்

Post by ஜாஹீதாபானு on Thu Feb 02, 2012 1:45 pm

பகிர்வுக்கு நன்றி சூப்பருங்க

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1606

Back to top Go down

Re: Memory card களின் வகைகளும், பயன்பாடும்

Post by ந.கார்த்தி on Sat Feb 04, 2012 12:51 pm

பகிர்வுக்கு நன்றி

ந.கார்த்தி
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 5916
வசிப்பிடம்: தாயின் மடியில்
சேர்ந்தது: 06/04/2011
மதிப்பீடு: 866

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum