ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by Aathira Today at 7:53 pm

» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by முரளிராஜா Today at 7:53 pm

» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by sathikdm Today at 7:52 pm

» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by Aathira Today at 7:45 pm

» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm

» எத்தனை யானைகள் கொல்லபட்டதோ
by கேசவன் Today at 7:36 pm

» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:03 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:55 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by மகா பிரபு Today at 5:21 pm

» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm

» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm

» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm

» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm

» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm

» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am

» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am

» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am

» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am

























உள்நுழைய இங்கு அழுத்தவும்
உலகின் மிக பயங்கர தண்டனை 5 5 2

உலகின் மிக பயங்கர தண்டனை

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

உலகின் மிக பயங்கர தண்டனை

Post by செல்ல கணேஷ் on Thu Feb 02, 2012 1:39 pm

உலகில் மிக கொடூர
தண்டனை எது என கேட்டால்,
நகங்களுக்குள் ஊசி ஏற்றுவதா?
சவுக்கால் சாகும் வரை அடிப்பதா ?
ஆயுள் வரை சிறை தண்டனையா ?
தூக்கு தண்டனையா?
இல்லை
நடு ரோட்டில் தலையை வெட்டுவதா?
நிச்சயம் இது கூட கொடூரம் இல்லை.
படித்துவிட்டு,
வேலை இல்லாமல் இருக்கும் நாட்களின் பகல் பொழுதே,
நத்தை போல் நகரும் பகலை
கழிக்க,
அவன் போராடுவதே
மிக துயரம்.
உலகில் எதையும் தாங்க
முடியும்,
ஆனால் மெதுவாக
நகர்கிற நாட்களை தவிர !

செல்ல கணேஷ்
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 295
வசிப்பிடம்: தேசாந்திரி
சேர்ந்தது: 04/08/2011
மதிப்பீடு: 75

Back to top Go down

Re: உலகின் மிக பயங்கர தண்டனை

Post by ஜாஹீதாபானு on Thu Feb 02, 2012 1:43 pm

நிஜம் தான் சோகம்
கவிதை அருமை மகிழ்ச்சி

ஜாஹீதாபானு
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1606

Back to top Go down

Re: உலகின் மிக பயங்கர தண்டனை

Post by செல்ல கணேஷ் on Thu Feb 02, 2012 1:46 pm

தோழமைக்கு,
நன்றி

செல்ல கணேஷ்
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 295
வசிப்பிடம்: தேசாந்திரி
சேர்ந்தது: 04/08/2011
மதிப்பீடு: 75

Back to top Go down

Re: உலகின் மிக பயங்கர தண்டனை

Post by மகா பிரபு on Thu Feb 02, 2012 1:49 pm

சூப்பருங்க அற்புதமான கவிதை நண்பா.

இதைவிட கொடுமையான ஒரு தண்டனை உள்ளது . அது தான் மெதுவான இணைய இணைப்புடன் இருப்பது. சிரி

மகா பிரபு
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 8416
வசிப்பிடம்: செந்தமிழ் நாடு
சேர்ந்தது: 16/02/2011
மதிப்பீடு: 1014

http://tharisunilam.blogspot.in/

Back to top Go down

Re: உலகின் மிக பயங்கர தண்டனை

Post by செல்ல கணேஷ் on Thu Feb 02, 2012 2:01 pm

மகா பிரபு wrote: சூப்பருங்க அற்புதமான கவிதை நண்பா.

இதைவிட கொடுமையான ஒரு தண்டனை உள்ளது . அது தான் மெதுவான இணைய இணைப்புடன் இருப்பது. சிரி
தோழமைக்கு,
தாங்கள் கூறியது மிக சரியே, அது தண்டனையின் கூட இலவச இணைப்பாகும் கூடுதல் தண்டனை. காரணம் பணம் காட்டியும் பலன் பெற முடியாத சூழல்.......

செல்ல கணேஷ்
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 295
வசிப்பிடம்: தேசாந்திரி
சேர்ந்தது: 04/08/2011
மதிப்பீடு: 75

Back to top Go down

Re: உலகின் மிக பயங்கர தண்டனை

Post by கேசவன் on Thu Feb 02, 2012 2:03 pm

மகா பிரபு wrote: சூப்பருங்க அற்புதமான கவிதை நண்பா.

இதைவிட கொடுமையான ஒரு தண்டனை உள்ளது . அது தான் மெதுவான இணைய இணைப்புடன் இருப்பது. சிரி
தாங்கள் என்ன இணைய இணைப்பு உபயோகிக்கிறீர்கள்

கேசவன்
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 2778
வசிப்பிடம்: ராம பக்தர் சிரஞ்சீவியாக வாழும் ஊர்
சேர்ந்தது: 01/08/2011
மதிப்பீடு: 385

Back to top Go down

Re: உலகின் மிக பயங்கர தண்டனை

Post by sshanthi on Thu Feb 02, 2012 2:05 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி

sshanthi
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 579
வசிப்பிடம்: India
சேர்ந்தது: 10/11/2010
மதிப்பீடு: 121

Back to top Go down

Re: உலகின் மிக பயங்கர தண்டனை

Post by செல்ல கணேஷ் on Thu Feb 02, 2012 2:15 pm

தோழமைகளுக்கு,
தங்களின் வாசிப்பிற்கு நன்றி!

செல்ல கணேஷ்
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 295
வசிப்பிடம்: தேசாந்திரி
சேர்ந்தது: 04/08/2011
மதிப்பீடு: 75

Back to top Go down

Re: உலகின் மிக பயங்கர தண்டனை

Post by முஹைதீன் on Thu Feb 02, 2012 2:22 pm

உண்மைதான்

முஹைதீன்
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 3242
வசிப்பிடம்: dubai
சேர்ந்தது: 14/01/2010
மதிப்பீடு: 754

Back to top Go down

Re: உலகின் மிக பயங்கர தண்டனை

Post by மகா பிரபு on Thu Feb 02, 2012 2:26 pm

கேசவன் wrote:
மகா பிரபு wrote: சூப்பருங்க அற்புதமான கவிதை நண்பா.

இதைவிட கொடுமையான ஒரு தண்டனை உள்ளது . அது தான் மெதுவான இணைய இணைப்புடன் இருப்பது. சிரி
தாங்கள் என்ன இணைய இணைப்பு உபயோகிக்கிறீர்கள்
வோடபோன் கைபேசி வழியாக.

மகா பிரபு
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 8416
வசிப்பிடம்: செந்தமிழ் நாடு
சேர்ந்தது: 16/02/2011
மதிப்பீடு: 1014

http://tharisunilam.blogspot.in/

Back to top Go down

Re: உலகின் மிக பயங்கர தண்டனை

Post by பிஜிராமன் on Thu Feb 02, 2012 2:30 pm

மிக மிக உண்மை, இதை விட பெரிய தண்டனை இருக்கவே முடியாது.......நாட்களை கூட நகற்திறலாம், பக்கத்து வீட்டு காரன் கேட்குரா கேள்வியில இருந்து நகருவது என்பது முடியாத ஒன்று............மிக மிக கொடுமை....... சோகம் மகிழ்ச்சி மகிழ்ச்சி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: உலகின் மிக பயங்கர தண்டனை

Post by கேசவன் on Thu Feb 02, 2012 2:34 pm

மகா பிரபு wrote:
கேசவன் wrote:
மகா பிரபு wrote: சூப்பருங்க அற்புதமான கவிதை நண்பா.

இதைவிட கொடுமையான ஒரு தண்டனை உள்ளது . அது தான் மெதுவான இணைய இணைப்புடன் இருப்பது. சிரி
தாங்கள் என்ன இணைய இணைப்பு உபயோகிக்கிறீர்கள்
வோடபோன் கைபேசி வழியாக.

வோடபோன் இணைய இணைபுதன் சிறந்தது என்று கேள்விபட்டேனே .நீங்கள் மெதுவான இணைய இணைப்பிலேயே 4486 பதிவுகள் போட்டு விட்டீர்கள்.வேகமான இணைய இணைப்பாக இருந்திருந்தால் 400000 பதிவுகள் தாண்டிஇருக்கும் என்று நினைக்கிறேன்


Last edited by கேசவன் on Thu Feb 02, 2012 2:42 pm; edited 1 time in total

கேசவன்
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 2778
வசிப்பிடம்: ராம பக்தர் சிரஞ்சீவியாக வாழும் ஊர்
சேர்ந்தது: 01/08/2011
மதிப்பீடு: 385

Back to top Go down

Re: உலகின் மிக பயங்கர தண்டனை

Post by gani555 on Thu Feb 02, 2012 2:37 pm

மகா பிரபு wrote: சூப்பருங்க அற்புதமான கவிதை நண்பா.

இதைவிட கொடுமையான ஒரு தண்டனை உள்ளது . அது தான் மெதுவான இணைய இணைப்புடன் இருப்பது. சிரி


( கவிதை மிகவும் அருமை நண்பரே.) மகிழ்ச்சி

gani555
புதியவர்
புதியவர்

பதிவுகள்: 25
வசிப்பிடம்: Bhavani
சேர்ந்தது: 01/02/2012
மதிப்பீடு: 13

http://valluvartrust.hpage.com/

Back to top Go down

Re: உலகின் மிக பயங்கர தண்டனை

Post by சிவா on Thu Feb 02, 2012 2:54 pm

சிறந்த கவிதை சதா!

அப்படியே, பெண்கள் கல்லூரிப் பக்கம் தினமும் ஒரு ரவுண்ட் சென்று வந்தால் நாட்கள் மகிழ்ச்சியகக் கழியுமே!

- ஐடியா கோவிந்து.





பதிவுகள்: 790795 | உறுப்பினர்கள்: 15378 | தலைப்புகள்: 81974 | புதிய உறுப்பினர்: AniBala

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3097

http://www.sivastar.net

Back to top Go down

Re: உலகின் மிக பயங்கர தண்டனை

Post by மகா பிரபு on Thu Feb 02, 2012 2:55 pm

கேசவன் wrote:
மகா பிரபு wrote:
கேசவன் wrote:
மகா பிரபு wrote: சூப்பருங்க அற்புதமான கவிதை நண்பா.

இதைவிட கொடுமையான ஒரு தண்டனை உள்ளது . அது தான் மெதுவான இணைய இணைப்புடன் இருப்பது. சிரி
தாங்கள் என்ன இணைய இணைப்பு உபயோகிக்கிறீர்கள்
வோடபோன் கைபேசி வழியாக.

வோடபோன் இணைய இணைபுதன் சிறந்தது என்று கேள்விபட்டேனே .நீங்கள் மெதுவான இணைய இணைப்பிலேயே 4486 பதிவுகள் போட்டு விட்டீர்கள்.வேகமான இணைய இணைப்பாக இருந்திருந்தால் 400000 பதிவுகள் தாண்டிஇருக்கும் என்று நினைக்கிறேன்
இப்போது வேகம் சரியாக இருக்கிறது. சில நேரங்களில் மட்டும் குறைவாக இருக்கிறது.

மகா பிரபு
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 8416
வசிப்பிடம்: செந்தமிழ் நாடு
சேர்ந்தது: 16/02/2011
மதிப்பீடு: 1014

http://tharisunilam.blogspot.in/

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum