ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by Aathira Today at 7:53 pm

» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by முரளிராஜா Today at 7:53 pm

» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by sathikdm Today at 7:52 pm

» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by Aathira Today at 7:45 pm

» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm

» எத்தனை யானைகள் கொல்லபட்டதோ
by கேசவன் Today at 7:36 pm

» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:03 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:55 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by மகா பிரபு Today at 5:21 pm

» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm

» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm

» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm

» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm

» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm

» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am

» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am

» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am

» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am

























உள்நுழைய இங்கு அழுத்தவும்
உலகின் மிக பயங்கர தண்டனை 5 5 2

உலகின் மிக பயங்கர தண்டனை

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

உலகின் மிக பயங்கர தண்டனை

Post by செல்ல கணேஷ் on Thu Feb 02, 2012 1:39 pm

First topic message reminder :

உலகில் மிக கொடூர
தண்டனை எது என கேட்டால்,
நகங்களுக்குள் ஊசி ஏற்றுவதா?
சவுக்கால் சாகும் வரை அடிப்பதா ?
ஆயுள் வரை சிறை தண்டனையா ?
தூக்கு தண்டனையா?
இல்லை
நடு ரோட்டில் தலையை வெட்டுவதா?
நிச்சயம் இது கூட கொடூரம் இல்லை.
படித்துவிட்டு,
வேலை இல்லாமல் இருக்கும் நாட்களின் பகல் பொழுதே,
நத்தை போல் நகரும் பகலை
கழிக்க,
அவன் போராடுவதே
மிக துயரம்.
உலகில் எதையும் தாங்க
முடியும்,
ஆனால் மெதுவாக
நகர்கிற நாட்களை தவிர !

செல்ல கணேஷ்
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 295
வசிப்பிடம்: தேசாந்திரி
சேர்ந்தது: 04/08/2011
மதிப்பீடு: 75

Back to top Go down


Re: உலகின் மிக பயங்கர தண்டனை

Post by வின்சீலன் on Thu Feb 02, 2012 3:45 pm

கரிக்ட்ட சொன்ன நைனா , நான் கூட யு‌ஜி முடிச்சிட்டு 3 மாசம் வூட்ல சும்மா இருந்தேன் , அப்பா ரொம்ப கஷ்டம் அநியாயம்

வின்சீலன்
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 593
வசிப்பிடம்: கோடம்பாக்கம்
சேர்ந்தது: 03/08/2011
மதிப்பீடு: 57

Back to top Go down

Re: உலகின் மிக பயங்கர தண்டனை

Post by கோபி சதீஷ் on Thu Feb 02, 2012 4:40 pm

பிஜிராமன் wrote:மிக மிக உண்மை, இதை விட பெரிய தண்டனை இருக்கவே முடியாது.......நாட்களை கூட நகற்திறலாம், பக்கத்து வீட்டு காரன் கேட்குரா கேள்வியில இருந்து நகருவது என்பது முடியாத ஒன்று............மிக மிக கொடுமை....... சோகம் மகிழ்ச்சி மகிழ்ச்சி
சூப்பருங்க சூப்பருங்க

கோபி சதீஷ்
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 272
வசிப்பிடம்: Erode
சேர்ந்தது: 22/05/2011
மதிப்பீடு: 43

Back to top Go down

Re: உலகின் மிக பயங்கர தண்டனை

Post by செல்ல கணேஷ் on Thu Feb 02, 2012 6:02 pm

தோழமைகளுக்கு,
தங்களின் விசால வாசிப்பு மட்டுமே
தீரா மகிழ்ச்சி தருகிறது.
அனைவருக்கும் நன்றி !

செல்ல கணேஷ்
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 295
வசிப்பிடம்: தேசாந்திரி
சேர்ந்தது: 04/08/2011
மதிப்பீடு: 75

Back to top Go down

Re: உலகின் மிக பயங்கர தண்டனை

Post by dhilipdsp on Sun Feb 19, 2012 6:54 pm

அருமையிருக்கு

dhilipdsp
தளபதி
தளபதி

பதிவுகள்: 1420
வசிப்பிடம்: Coimbatore
சேர்ந்தது: 13/09/2011
மதிப்பீடு: 175

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum