|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)by Aathira Today at 7:53 pm
» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by முரளிராஜா Today at 7:53 pm
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by sathikdm Today at 7:52 pm
» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by Aathira Today at 7:45 pm
» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm
» எத்தனை யானைகள் கொல்லபட்டதோ
by கேசவன் Today at 7:36 pm
» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:03 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:55 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by மகா பிரபு Today at 5:21 pm
» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm
» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm
» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm
» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm
» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm
» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm
» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am
» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am
» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am
» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am
உள்நுழைய இங்கு அழுத்தவும்
மணப்பெண் காதலனுடன் தப்பியோட்டம், மாப்பிள்ளை தற்கொலை
Page 1 of 2 • Share •
Page 1 of 2 • 1, 2 
மணப்பெண் காதலனுடன் தப்பியோட்டம், மாப்பிள்ளை தற்கொலை
மணப்பெண் காதலனுடன் தப்பியோட்டம், மாப்பிள்ளை தற்கொலை
February 2, 2012 12:09 pm
மதுரை சோலைஅழகுபுரத்தைச் சேர்ந்தவர் சவுந்தரராஜன். இவருடைய மகன் கார்த்திக் (வயது 31). இவர் திண்டுக்கல்லில் உள்ள ஒரு கல்லூரியில் வார்டனாக வேலை பார்த்து வந்தார். தினமும் மதுரையில் இருந்து வேலைக்காக திண்டுக்கல் சென்று வந்தார்.
கார்த்திக்குக்கு அவருடைய தந்தை திருமண ஏற்பாடு செய்தார். கோவையைச் சேர்ந்த ஒரு பெண்ணைப் பார்த்து முடிவு செய்தார். அந்தப் பெண்ணுக்கும் கார்த்திக்குக்கும் கடந்த 19ந் திகதி திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இதனை அடுத்து இரு வீட்டாரும் திருமண ஏற்பாடுகளை செய்து வந்தனர்.
இந்த நிலையில் கார்த்திக்குக்கு நிச்சயிக்கப்பட்ட பெண் வேறு ஒருவருடன் ஓடிவிட்டார். அந்தப் பெண் அவரை காதலித்து வந்ததாகவும் அவருடன் ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண் வேறொருவருடன் ஓடியதால் கார்த்திக் அவமானத்தால் மனம் உடைந்து காணப்பட்டார். அவர் செவ்வாய்கிழமை சோழவந்தானில் உள்ள தனது சித்தப்பா சாமிநாதன் வீட்டுக்குச் சென்றார். அன்று இரவு சித்தப்பா வீட்டு மாடியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதன்கிழமை கார்த்திக் பிணமாக தொங்கியதை உறவினர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றிய தகவல் கிடைத்தும் சோழவந்தான் பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினார்கள்.
http://thamilan.lk/news.php?nid=20993

பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 5320
வசிப்பிடம்: Abu Dhabi
சேர்ந்தது: 05/10/2010
மதிப்பீடு: 762

பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 5320
வசிப்பிடம்: Abu Dhabi
சேர்ந்தது: 05/10/2010
மதிப்பீடு: 762
Re: மணப்பெண் காதலனுடன் தப்பியோட்டம், மாப்பிள்ளை தற்கொலை
அவ ஓடினா நீ ஏன் சாகுற
இவளுக்கு கல்யாணத்துக்கு முன்னாலயே ஓடத் தெரியாத வீணா ஒரு உயிர் போச்சு
இவளுக்கு கல்யாணத்துக்கு முன்னாலயே ஓடத் தெரியாத வீணா ஒரு உயிர் போச்சு

ஜாஹீதாபானு- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1606
Re: மணப்பெண் காதலனுடன் தப்பியோட்டம், மாப்பிள்ளை தற்கொலை
தற்பொழுதைய புது ட்ரெண்ட் இது.
காதலிப்பார்கள், ஆனால் பெற்றோரிடம் சொல்ல மட்டார்கள். மாப்பிள்ளை பார்த்து முடிவானதும் காதலனுடன் ஓடிவிடுவார்கள்.
இதுபோன்று நிறையச் சம்பவங்களைப் பார்த்துவிட்டேன், கேட்டுவிட்டேன்.
காதலிப்பார்கள், ஆனால் பெற்றோரிடம் சொல்ல மட்டார்கள். மாப்பிள்ளை பார்த்து முடிவானதும் காதலனுடன் ஓடிவிடுவார்கள்.
இதுபோன்று நிறையச் சம்பவங்களைப் பார்த்துவிட்டேன், கேட்டுவிட்டேன்.

பதிவுகள்: 790795 | உறுப்பினர்கள்: 15378 | தலைப்புகள்: 81974 | புதிய உறுப்பினர்: AniBala
Contact Administrator
Re: மணப்பெண் காதலனுடன் தப்பியோட்டம், மாப்பிள்ளை தற்கொலை
திரிஷா இல்லேன்னா திவ்யா.ஜாஹீதாபானு wrote:அவ ஓடினா நீ ஏன் சாகுற![]()
![]()
Re: மணப்பெண் காதலனுடன் தப்பியோட்டம், மாப்பிள்ளை தற்கொலை
மகா பிரபு wrote:திரிஷா இல்லேன்னா திவ்யா.ஜாஹீதாபானு wrote:அவ ஓடினா நீ ஏன் சாகுற![]()
![]()
இதுதான் என்னுடைய ஸ்டைல்!

பதிவுகள்: 790795 | உறுப்பினர்கள்: 15378 | தலைப்புகள்: 81974 | புதிய உறுப்பினர்: AniBala
Contact Administrator
Re: மணப்பெண் காதலனுடன் தப்பியோட்டம், மாப்பிள்ளை தற்கொலை
சிவா wrote:மகா பிரபு wrote:திரிஷா இல்லேன்னா திவ்யா.ஜாஹீதாபானு wrote:அவ ஓடினா நீ ஏன் சாகுற![]()
![]()
இதுதான் என்னுடைய ஸ்டைல்!![]()
Re: மணப்பெண் காதலனுடன் தப்பியோட்டம், மாப்பிள்ளை தற்கொலை
இதுதான் என்னுடைய ஸ்டைல்!
திவ்யாவும் இல்லைனா

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305
Re: மணப்பெண் காதலனுடன் தப்பியோட்டம், மாப்பிள்ளை தற்கொலை
பிஜிராமன் wrote:இதுதான் என்னுடைய ஸ்டைல்!
திவ்யாவும் இல்லைனா![]()
திவ்யாவும் இல்லைன்னா... (இதற்கு மகா பதில் கூறுவார்)

பதிவுகள்: 790795 | உறுப்பினர்கள்: 15378 | தலைப்புகள்: 81974 | புதிய உறுப்பினர்: AniBala
Contact Administrator
Re: மணப்பெண் காதலனுடன் தப்பியோட்டம், மாப்பிள்ளை தற்கொலை
நயன்தாரா.பிஜிராமன் wrote:இதுதான் என்னுடைய ஸ்டைல்!
திவ்யாவும் இல்லைனா![]()
Re: மணப்பெண் காதலனுடன் தப்பியோட்டம், மாப்பிள்ளை தற்கொலை
நயன்தாரா.
ரெண்டு பேர தான் உங்களுக்கு தெரியுமா.......

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305
Re: மணப்பெண் காதலனுடன் தப்பியோட்டம், மாப்பிள்ளை தற்கொலை
பிஜிராமன் wrote:நயன்தாரா.
ரெண்டு பேர தான் உங்களுக்கு தெரியுமா.......![]()
உங்களுக்கு நிறையப் பேரைத் தெரியும் என்பதும் எங்களுக்குத் தெரியும்!

பதிவுகள்: 790795 | உறுப்பினர்கள்: 15378 | தலைப்புகள்: 81974 | புதிய உறுப்பினர்: AniBala
Contact Administrator
Re: மணப்பெண் காதலனுடன் தப்பியோட்டம், மாப்பிள்ளை தற்கொலை
அஞ்சலி இருக்கா பிஜி

ஜாஹீதாபானு- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 10915
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2011
மதிப்பீடு: 1606
Re: மணப்பெண் காதலனுடன் தப்பியோட்டம், மாப்பிள்ளை தற்கொலை
பிஜிராமன் wrote:இதுதான் என்னுடைய ஸ்டைல்!
திவ்யாவும் இல்லைனா![]()
அட ஒரு நயன் தாரா கூடவா கிடைக்க மாட்டாங்க? என்ன கொடும சார்
Re: மணப்பெண் காதலனுடன் தப்பியோட்டம், மாப்பிள்ளை தற்கொலை
சிவா wrote:பிஜிராமன் wrote:நயன்தாரா.
ரெண்டு பேர தான் உங்களுக்கு தெரியுமா.......![]()
உங்களுக்கு நிறையப் பேரைத் தெரியும் என்பதும் எங்களுக்குத் தெரியும்!![]()
Page 1 of 2 • 1, 2 
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum