ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by Aathira Today at 7:53 pm

» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by முரளிராஜா Today at 7:53 pm

» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by sathikdm Today at 7:52 pm

» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by Aathira Today at 7:45 pm

» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm

» எத்தனை யானைகள் கொல்லபட்டதோ
by கேசவன் Today at 7:36 pm

» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:03 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:55 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by மகா பிரபு Today at 5:21 pm

» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm

» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm

» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm

» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm

» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm

» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am

» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am

» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am

» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am

























உள்நுழைய இங்கு அழுத்தவும்
உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது 5 5 2

உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது

Post by hega on Thu Feb 02, 2012 5:51 pm

உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது
ஈகரையில் தட்டச்சிடும் போது மேலே இருக்கும் இவ்வாக்கியம் வருகிறதே..

எப்படி இப்படி.....

ஒருவரின் எழுத்தை வைத்து அவர் குணத்தை பிரதிபலிக்க முடியுமா..

பொதுவாகவே எழுத்துலகில் அவர் எழுதும் எழுத்தினை வைத்து அவர் சுபாவம் ,குணம் இதுவென எடைபோடல் தவறான வழிகாட்டலாகாதோ..


hega
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 235
வசிப்பிடம்: insel
சேர்ந்தது: 29/11/2011
மதிப்பீடு: 119

Back to top Go down

Re: உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது

Post by மகா பிரபு on Thu Feb 02, 2012 5:56 pm

இது நிச்சயம் உண்மையான ஓன்று தான். காரணம் எண்ணத்தின் வெளிப்பாடே பேச்சு அல்லது எழுத்து ஆகும். எனவே நா அடக்கம் அவசியம் என்பதை நாம் உணர வேண்டும்.

மகா பிரபு
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 8416
வசிப்பிடம்: செந்தமிழ் நாடு
சேர்ந்தது: 16/02/2011
மதிப்பீடு: 1014

http://tharisunilam.blogspot.in/

Back to top Go down

Re: உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது

Post by hega on Thu Feb 02, 2012 6:07 pm

எண்ணத்தின் வெளிப்பாட்டை எழுதுதல் என்பது சரியே.

ஆனால் எழுதுவதெல்லாம் எம் எண்ணத்தின் வெளிப்பாடாய் இருக்க வேண்டும் என்பதல்லவே.

பல புகழ் பெற்ற எழுத்தாளர்களை கொண்டே எழுத்துக்கும் அவர் நிஜ வாழ்க்கைக்குமான மாறுப்பட்ட குணாதிசயத்தை அவர்தம் சொந்த வாழ்க்கையை உதாரணமாக்கிட முடியுமே.



hega
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 235
வசிப்பிடம்: insel
சேர்ந்தது: 29/11/2011
மதிப்பீடு: 119

Back to top Go down

Re: உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது

Post by பிஜிராமன் on Thu Feb 02, 2012 6:09 pm

பொதுவாகவே எழுத்துலகில் அவர் எழுதும் எழுத்தினை வைத்து அவர் சுபாவம் ,குணம் இதுவென எடைபோடல் தவறான வழிகாட்டலாகாதோ..


நிச்சயம் கூற முடியாது, காரணம், எழுத்தாளர், அவர் பார்ததையும் எழுதலாம், இப்படி இருந்தால் என்ன என்று கற்பனையாகவும் எழுதலாம். சில சமயம், அவரின் சொந்த அனுபவத்தைக் கூட எழுதலாம், ஆக எழுத்தை வைத்து, கூற முடியாது.

ஆனால், இங்கு குறிக்கப் பட்டுள்ள அந்த வரி, எதற்காக என்றால், இங்கு பேசும் பொழுது, தவறுதலாக எந்த வார்தையையும் உபயோகிக்காது, நீங்கள் பேசும் வார்த்தைக்கு தாங்களே ராஜாவாய் இருக்கணும், என்றும் உணர்த்துகிறது.

வார்த்தை தவறும் பொழுது, ராஜா திருடனாகிறான், திருடன் பின் சிறையில் இடப்படுகிறான்.

கோவமாய் பேசினால், கோவத்தை காட்டும்
அன்பாய் பேசினால் அன்பாய்க் காட்டும், ஆக
இங்கு நாம் பேசும் வார்த்தைகள் நாம் குணத்தை பிரதிபலிக்கும்.
மாறாய் நாம் படைப்புகள் நம் குணத்தை சில சமயம் பிரதிபலிக்கும். எப்பொழுதும் பிரதிபலிக்காது .


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது

Post by மகா பிரபு on Thu Feb 02, 2012 6:16 pm

பிஜிராமன் wrote:

ஆனால், இங்கு குறிக்கப் பட்டுள்ள அந்த வரி, எதற்காக என்றால், இங்கு பேசும் பொழுது, தவறுதலாக எந்த வார்தையையும் உபயோகிக்காது, நீங்கள் பேசும் வார்த்தைக்கு தாங்களே ராஜாவாய் இருக்கணும், என்றும் உணர்த்துகிறது.

.
சூப்பருங்க
hega wrote:எண்ணத்தின் வெளிப்பாட்டை எழுதுதல் என்பது சரியே.

ஆனால் எழுதுவதெல்லாம் எம் எண்ணத்தின் வெளிப்பாடாய் இருக்க வேண்டும் என்பதல்லவே.

பல புகழ் பெற்ற எழுத்தாளர்களை கொண்டே எழுத்துக்கும் அவர் நிஜ வாழ்க்கைக்குமான மாறுப்பட்ட குணாதிசயத்தை அவர்தம் சொந்த வாழ்க்கையை உதாரணமாக்கிட முடியுமே.


என்ன தான் சுயரூபம் மறைத்தாலும் அது கண்டிப்பாக சில நேரங்களில் வெளிப்பட்டு விடும்.

மகா பிரபு
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 8416
வசிப்பிடம்: செந்தமிழ் நாடு
சேர்ந்தது: 16/02/2011
மதிப்பீடு: 1014

http://tharisunilam.blogspot.in/

Back to top Go down

Re: உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது

Post by சார்லஸ் mc on Thu Feb 02, 2012 6:16 pm

சாிதான்.

இருதயத்தின் நிறைவினால் வாய் ப‌ேசும்


[flash][/flash]“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”



அன்புடன்
சார்லஸ்.mc

சார்லஸ் mc
கல்வியாளர்
கல்வியாளர்

பதிவுகள்: 2070
வசிப்பிடம்: அன்பு நிறைந்த உள்ளங்களில்
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 556

Back to top Go down

Re: உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது

Post by சிவா on Thu Feb 02, 2012 6:19 pm

குணத்திற்கேற்ற எழுத்துக்கள் தான் வெளிப்படுகிறது என்பதில் மாற்றுக் கருத்தில்லை தோழி. ஒரு பதிவிற்கு ஒருவர் பதிலளிக்கும் பொழுது அங்கு அவருடைய எண்ணங்கள் தானே பிரதிபலிக்கிறது.

குணத்திற்கும் எழுத்திற்கும் தொடர்பில்லாமல் எழுத முயற்சிக்கலாம், ஆனால் அந்த எழுத்து நிரந்தரமானதல்ல.

புகழ்பெற்ற எழுத்தாளர்கள், மற்றவர்களுக்காகவும், வியாபாரத்திற்காகவும், புகழுக்காகவும் எழுதுபவர்கள். அங்கு பொய்மையே ஓங்கி நிற்கும். கற்பனை எழுத்துக்கள்தானே வெற்றி பெறுகிறது, அந்தக் கற்பனையை வைத்து அவருடைய குணத்தை அறிய முடியாது.

ஆனால் ஒரு எழுத்தாளருடைய ஆக்கங்களை தொடர்ந்து படித்து வந்தால், நிச்சயம் அவருடைய குணத்தை அறிந்து கொள்ளலாம்.





பதிவுகள்: 790795 | உறுப்பினர்கள்: 15378 | தலைப்புகள்: 81974 | புதிய உறுப்பினர்: AniBala

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3097

http://www.sivastar.net

Back to top Go down

Re: உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது

Post by hega on Thu Feb 02, 2012 6:39 pm

மன்னிக்கவும் சிவா..

ஒருவரின் எழுத்தை வைத்து அவரின்குணநலன்களை சுபாவத்தை அறிய முடியுமானால் இணைய உலகில் ஏமாற்றங்க்களுக்கும்,, கசப்புக்களுக்கும் வாய்ப்பே இல்லை என்பேன்.

எல்லோரையும் எல்லா இடங்க்களிலும் இப்படி எடை போடல் முடியாது என்பேன். நானும் இப்படி முகமறியா இணையத்தில் மனிதர்களின் எழுத்தை வைத்து அதுபோன்றே அவர் தம் சுபாவமும் இருக்கும் என நம்பி இருக்கேன்.

நிஜம் வேறு என்பதே நிஜம்.

எழுத்தில் நாம் காணும் நிழல் வேறு. என்பது என் புரிதல். நேற்று வரை இப்படி தட்டச்சிடும் வராததால் . இன்று கண்டதும கேட்டேன்..

இதயத்தின் நிறைவினால் வாய் பேசும் என்பது சரியே . ஆனால் பேச்சும் எழுத்தும் ஒன்றல்ல.

hega
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 235
வசிப்பிடம்: insel
சேர்ந்தது: 29/11/2011
மதிப்பீடு: 119

Back to top Go down

Re: உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது

Post by சார்லஸ் mc on Thu Feb 02, 2012 6:44 pm

“இதயத்தின் நிறைவினால் வாய் பேசும் என்பது சரியே . ஆனால் பேச்சும் எழுத்தும் ஒன்றல்ல.

நீங்கள் சொல்வதும் ஒருவகையில் என்னையும் சற்று யோசிக்க வைக்கிறது சகோதாி


[flash][/flash]“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”



அன்புடன்
சார்லஸ்.mc

சார்லஸ் mc
கல்வியாளர்
கல்வியாளர்

பதிவுகள்: 2070
வசிப்பிடம்: அன்பு நிறைந்த உள்ளங்களில்
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 556

Back to top Go down

Re: உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது

Post by சிவா on Thu Feb 02, 2012 6:47 pm

எழுத்து ஒருவரின் குணத்தைப் பிரதிபலிக்கிறது - ஆனால் ஏமாற்ற வேண்டும் எனத் திட்டமிட்டுச் செயல்படுபவர்களை யாரும் கண்டுபிடிக்க முடியாது. அவர்களுக்கு இது பொருந்தாது.

இந்தத் தளத்தில் நான் பார்த்தவரை எழுத்துக்களை வைத்தே ஒருவரை என்னால் அடையாளம் காண முடிகிறது. அவர்கள் எத்தனை பெயர்களை மாற்றிக் கொண்டு வந்தாலும் அவர்களால் எழுத்தை மாற்ற முடியவில்லை.





பதிவுகள்: 790795 | உறுப்பினர்கள்: 15378 | தலைப்புகள்: 81974 | புதிய உறுப்பினர்: AniBala

Contact Administrator

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 58020
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 3097

http://www.sivastar.net

Back to top Go down

Re: உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது

Post by சார்லஸ் mc on Thu Feb 02, 2012 6:51 pm

ஒரு வேளை அது தலையெழுத்தாக இருக்குமோ...

என்னவோ போங்கள்...

அனுபவஸ்தா் கூறுகிறீா்கள் ...

இதையும் ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான்


[flash][/flash]“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”



அன்புடன்
சார்லஸ்.mc

சார்லஸ் mc
கல்வியாளர்
கல்வியாளர்

பதிவுகள்: 2070
வசிப்பிடம்: அன்பு நிறைந்த உள்ளங்களில்
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 556

Back to top Go down

Re: உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது

Post by கபாலி on Thu Feb 02, 2012 9:36 pm

கண்டிப்பாக எழுத்தை வைத்து ஒருவரது குணத்தை நிர்ணயிக்க இயலாது. கோபத்துடன் அல்லது ஆதங்கத்துடன் எழுதுபவரை முழுமையாக அவரது எழுத்தை வைத்துப் புறக்கணித்தால் அவரது நல்ல குணங்களை அறியாமலேயே போய்விட முடியும் என்பது என் கருத்து.

திரு சிவா அவர்களின் அனுபவம் அவரைப்பொறுத்து உண்மை போல் தோன்றி இருக்கலாம். ஆனால் உண்மை அது கண்டிப்பா அமையாது.

தேனொழுகப் பேசுபவர்கள் நல்லவர்கள் என்று ஏமாந்தவர்கள் கோடிக்கனக்கானோர்..

அன்பைப்புரிந்துகொள்ள எழுத்து மட்டுமே போதும் என்றிருந்தால் இணையத்தில் ஏமாறும் பெண்களின் எண்ணிக்கை அளவு கடந்திருக்காது..

அதையும் மீறி ஒருவரைப் புரிந்துகொள்ள பழகி இருத்தல் அவசியம்.

நன்றி.

கபாலி
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 510
வசிப்பிடம்: கண்ணம்மா பேட்டை
சேர்ந்தது: 09/04/2011
மதிப்பீடு: 66

Back to top Go down

Re: உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது

Post by கபாலி on Thu Feb 02, 2012 9:39 pm

இன்னொரு விஷயம்.

எழுத்தை வைத்து யாரென்பதை அடையாளம் கண்டுகொள்வதற்கும் அவரது குணங்களை அறிந்துகொள்வதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன.

முன்னையது எளிது. பின்னையது பிரம்மை.

மீண்டும் நன்றி.

கபாலி
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 510
வசிப்பிடம்: கண்ணம்மா பேட்டை
சேர்ந்தது: 09/04/2011
மதிப்பீடு: 66

Back to top Go down

Re: உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது

Post by கபாலி on Thu Feb 02, 2012 9:44 pm

திரு வைரமுத்து அவர்களின் எழுத்தை மட்டும் அறிந்தவர்கள் அவரை ஒரு மாபெரும் புரட்சியாளர்.. தயாளர்.. என்றெல்லாம் நினைக்கத்தோன்றும்.

ஆனால் அவரது குணத்தை நேரில் அறிந்த ஒருவரால்தான் அவர் எத்தனை கல்மனதுடையவர் என்பதும் பணம் ஒன்றுதான் குறிக்கோள் என இருப்பவர் என்றும் அறிய முடியும்.

எழுத்துகளை மட்டும் வைத்து ஒருவரை எடைபோட்டு ஏமாறாதீர்கள்.

இது எனது பணிவான வேண்டுகோள்.

கபாலி
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 510
வசிப்பிடம்: கண்ணம்மா பேட்டை
சேர்ந்தது: 09/04/2011
மதிப்பீடு: 66

Back to top Go down

Re: உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது

Post by வாத்தியார் on Thu Feb 02, 2012 9:53 pm

அருமையான விவாதம். இருதரப்பு விசயங்களையும் படிக்கையில் ஒன்றுக்கொண்று சரியென்றே தோன்றுகிறது.

முடிவாக.... எழுத்து குணத்தை பிரதிபலிக்குமா என்றால்............. பல வேளைகளில் பிரதிபலிக்கும் சிலவேளைகளில் பிரதிபலிக்காது.... அதனால் இதுதான் முடிவென்று நினைக்கக்கூடாது. அதேவேளையில் ஒருவரின் எழுத்தை மட்டுமே படித்து அவரை உருவகம் செய்துக்கொண்டு நேரில் அவரை அதேபோல எதிர்பார்ப்பதும் தவறு. அவரின் அன்றைய சூழ்நிலைகளை பொருத்து அவர் நடந்துக்கொள்வதால் நிஜ வாழ்வும் வெறும் எழுத்துகளும் வெவ்வேறு.. ஆனால் எழுத்து என்பது எண்ணத்தின் பிரதிபலிப்பே ! ஆனால் எண்ணப்படியே 100 சதவிகிதம் செயல்படவேன்டிய அவசியம் கிடையாது என்பதால் மாறுபடுகிறது.

இது என் சொந்தக்கருத்து. (ரொம்ப கொழப்பிட்டேனோ?) பைத்தியம்


ஈகரை நண்பர்களுக்கு பிடித்தவைகள் என்னென்ன?? வாங்க பழகலாம்!

அநியாயத்தை கண்டு உனக்கு கோபம் வருமென்றால் நீயும் என் நண்பனே! -சே குவேரா.

வாத்தியார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 4577
வசிப்பிடம்: ஈகரை
சேர்ந்தது: 20/03/2011
மதிப்பீடு: 1042

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum