|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)by Aathira Today at 7:53 pm
» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by முரளிராஜா Today at 7:53 pm
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by sathikdm Today at 7:52 pm
» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by Aathira Today at 7:45 pm
» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm
» எத்தனை யானைகள் கொல்லபட்டதோ
by கேசவன் Today at 7:36 pm
» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:03 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:55 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by மகா பிரபு Today at 5:21 pm
» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm
» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm
» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm
» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm
» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm
» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm
» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am
» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am
» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am
» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am
உள்நுழைய இங்கு அழுத்தவும்
உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது
Page 2 of 2 • Share •
Page 2 of 2 •
1, 2
உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது
First topic message reminder :
உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது
ஈகரையில் தட்டச்சிடும் போது மேலே இருக்கும் இவ்வாக்கியம் வருகிறதே..
எப்படி இப்படி.....
ஒருவரின் எழுத்தை வைத்து அவர் குணத்தை பிரதிபலிக்க முடியுமா..
பொதுவாகவே எழுத்துலகில் அவர் எழுதும் எழுத்தினை வைத்து அவர் சுபாவம் ,குணம் இதுவென எடைபோடல் தவறான வழிகாட்டலாகாதோ..

hega- பண்பாளர்

- பதிவுகள்: 235
வசிப்பிடம்: insel
சேர்ந்தது: 29/11/2011
மதிப்பீடு: 119

கபாலி- இளையநிலா

- பதிவுகள்: 510
வசிப்பிடம்: கண்ணம்மா பேட்டை
சேர்ந்தது: 09/04/2011
மதிப்பீடு: 66
Re: உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது
அசுரன் wrote:அருமையான விவாதம். இருதரப்பு விசயங்களையும் படிக்கையில் ஒன்றுக்கொண்று சரியென்றே தோன்றுகிறது.
முடிவாக.... எழுத்து குணத்தை பிரதிபலிக்குமா என்றால்............. பல வேளைகளில் பிரதிபலிக்கும் சிலவேளைகளில் பிரதிபலிக்காது.... அதனால் இதுதான் முடிவென்று நினைக்கக்கூடாது. அதேவேளையில் ஒருவரின் எழுத்தை மட்டுமே படித்து அவரை உருவகம் செய்துக்கொண்டு நேரில் அவரை அதேபோல எதிர்பார்ப்பதும் தவறு. அவரின் அன்றைய சூழ்நிலைகளை பொருத்து அவர் நடந்துக்கொள்வதால் நிஜ வாழ்வும் வெறும் எழுத்துகளும் வெவ்வேறு.. ஆனால் எழுத்து என்பது எண்ணத்தின் பிரதிபலிப்பே ! ஆனால் எண்ணப்படியே 100 சதவிகிதம் செயல்படவேன்டிய அவசியம் கிடையாது என்பதால் மாறுபடுகிறது.
இது என் சொந்தக்கருத்து. (ரொம்ப கொழப்பிட்டேனோ?)![]()
மிக சாியாகத்தான் சொல்லி இருக் கிறீா்கள்

[flash][/flash]“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
அன்புடன்
சார்லஸ்.mc

சார்லஸ் mc- கல்வியாளர்

- பதிவுகள்: 2070
வசிப்பிடம்: அன்பு நிறைந்த உள்ளங்களில்
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 556
Re: உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது
உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது,
* எனவே நாகரிகமாக எழுத முயலுங்கள்.
* எனவே சிந்தித்து எழுதுங்கள்
* எனவே அவசரப்பட்டு எதையும் எழுதாதீர்கள்
இது இங்கு எழுதுபவர்களின் மனதில் நிச்சயம் ஒரு பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் எழுதும் முன் சிந்தித்தே எழுதுவார் என்ற என் பார்வையில் மாற்றமில்லை!
இதற்காக நான் வைரமுத்துவையோ, வாலியையோ நினைத்து இந்தக் கருத்தை எழுதினேன் என்றால் அது உங்களின் சுய பார்வை மட்டுமே, அதற்கு நான் பொறுப்பேற்க முடியாது.

பதிவுகள்: 790795 | உறுப்பினர்கள்: 15378 | தலைப்புகள்: 81974 | புதிய உறுப்பினர்: AniBala
Contact Administrator
Re: உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது
சபாஷ் அருமையான வாக்குவாதம்
..
நடிப்பவர்கள் எப்போதுமே நடிக்க முடியாது ..சில வேளைகளில் அவர்களை அறியாமல் வார்த்தை தவருபவர்கள் உண்டு ... கோபத்தில் தவறுதலான வார்த்தைகளை சொல்பவர்களும் உண்டு ...உங்கள் எழுத்தும் வார்த்தையும் ஓரளவுக்கு 80% மக்களின் குணங்களை காட்டி கொடுக்கும் என்பதே என் கருத்து
..நடிப்பவர்கள் எப்போதுமே நடிக்க முடியாது ..சில வேளைகளில் அவர்களை அறியாமல் வார்த்தை தவருபவர்கள் உண்டு ... கோபத்தில் தவறுதலான வார்த்தைகளை சொல்பவர்களும் உண்டு ...உங்கள் எழுத்தும் வார்த்தையும் ஓரளவுக்கு 80% மக்களின் குணங்களை காட்டி கொடுக்கும் என்பதே என் கருத்து

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496
Re: உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது
இந்த வாதத்தில் இருசாராருமே வெளுத்து வாங்குகிறார்கள் !
ஆனால் என் கருத்தாவது உங்கள் எழுத்துகள் உங்கள் குணத்தை பிரதிபலிக்கிறது என்பது எத்துணை சதவிகிதம் உண்மை என்பதை விட அந்த வாசகம் செயும் வேலை இணையற்றது !
ஏனெனில் ஒருவன் சற்று கோபத்தில் ஏதேனும் தவறுதலாக தகாத வார்த்தைகளை உபயோகித்துவிடாமல் தடுக்கிறது !
அதே சமயம் ஒருவர் உபயோகித்த வார்த்தையை வைத்து அவரை ஒதுக்குவது ஏற்ப்பற்றது !
பெரும்பாலும் ஒருவர் எப்பொழுதும் தீய வார்த்தைகளை உபயோகிப்பது இல்லை மாறாக உணர்ச்சிவசப்படும்பொழுது தான் மற்றவர் மனதை புண்படுத்துவார் பின் அதற்காக வருத்தமும் படுவார் !
அந்த நிலை ஓரளவு இந்த வாசகம் குறைக்கும் என்றே என் கருத்தை முடிக்கிறேன் நன்றி !

தனக்கு ஒன்றும் தெரியாது என்பது இது போன்ற பதிவுகளில் புரிந்து கொள்ள முடிகிறது. அதனால் எழுத்தை வைத்து யாரையும் புரிந்து கொள்ள முடியாது என்று இந்த லிங்கை பார்க்குமாறு என் நண்பர் இ-மெயிலில் அனுப்பியுள்ளார்.
அரண்டவன் கண்களுக்கு இருண்டதெல்லாம் பேயாம்!
அரண்டவன் கண்களுக்கு இருண்டதெல்லாம் பேயாம்!

T.PUSHPA- பண்பாளர்

- பதிவுகள்: 96
வசிப்பிடம்: Chennai
சேர்ந்தது: 05/01/2011
மதிப்பீடு: 6
Re: உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது
அவர் எழுதும் எழுத்துக்களில் அவர் இந்த குணத்தை உடையவர் என்று அழகாக
காட்டிவிடும். எனவே நாம் எழுதும் போது அடுத்தவரின் மனதை புண்படுத்த வண்ணம் இருக்க வேண்டும். நாம் எழுத்து களில் அதை படிக்கும் போது அவர்களை சிந்திக்கும் வண்ணம் இருக்க வேண்டும்..!
காட்டிவிடும். எனவே நாம் எழுதும் போது அடுத்தவரின் மனதை புண்படுத்த வண்ணம் இருக்க வேண்டும். நாம் எழுத்து களில் அதை படிக்கும் போது அவர்களை சிந்திக்கும் வண்ணம் இருக்க வேண்டும்..!

அருண்- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 8392
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 10/02/2010
மதிப்பீடு: 762
Re: உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது
சிவா wrote:உங்கள் எழுத்து உங்களின் குணத்தைப் பிரதிபலிக்கிறது,
* எனவே நாகரிகமாக எழுத முயலுங்கள்.
* எனவே சிந்தித்து எழுதுங்கள்
* எனவே அவசரப்பட்டு எதையும் எழுதாதீர்கள்
இது இங்கு எழுதுபவர்களின் மனதில் நிச்சயம் ஒரு பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் எழுதும் முன் சிந்தித்தே எழுதுவார் என்ற என் பார்வையில் மாற்றமில்லை!
சரியா சொன்னிங்க ,
Page 2 of 2 •
1, 2
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum