ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by Aathira Today at 7:53 pm

» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by முரளிராஜா Today at 7:53 pm

» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by sathikdm Today at 7:52 pm

» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by Aathira Today at 7:45 pm

» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm

» எத்தனை யானைகள் கொல்லபட்டதோ
by கேசவன் Today at 7:36 pm

» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:03 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:55 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by மகா பிரபு Today at 5:21 pm

» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm

» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm

» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm

» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm

» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm

» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am

» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am

» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am

» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am

» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 10:48 am

























உள்நுழைய இங்கு அழுத்தவும்
தாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...? 5 5 3

தாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...?

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Go down

தாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...?

Post by தம்பி வெங்கி on Fri Feb 03, 2012 1:23 am

First topic message reminder :

தாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...?

ஒரு கிணற்றில் தாய் காதலி 2 பேரும் தவறி விழுந்து விடுகின்றனர் . இரண்டு பேரும் ஒரே சமமான பாசம் வைத்துள்ளனர் . இதில் யாரை காப்பாற்றுவீர்கள் .
ஒரு நிபந்தனை , யாரோ ஒருவரை மட்டுமே காப்பாற்ற முடியும் என்ற சுழ்ல்நிலைஇல் ,,,,,,?

எனது பதில் நாளை !

நீங்கள் கூறுங்கள் >>>

நட்புடன்
தம்பி வெங்கி

தம்பி வெங்கி
புதியவர்
புதியவர்

பதிவுகள்: 46
வசிப்பிடம்: pollachi
சேர்ந்தது: 02/01/2012
மதிப்பீடு: 13

Back to top Go down


Re: தாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...?

Post by ந.கார்த்தி on Sat Feb 04, 2012 11:25 am

பிஜிராமன் wrote:
முடிந்தால் "EXAM" என்ற ஆங்கிலப் படத்தை பாருங்கள் நண்பா.........


அண்ணா அந்த படத்தின் தரவிறக்க முகவரி தாருங்கள் அண்ணா

ந.கார்த்தி
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 5916
வசிப்பிடம்: தாயின் மடியில்
சேர்ந்தது: 06/04/2011
மதிப்பீடு: 866

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: தாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...?

Post by பிஜிராமன் on Sat Feb 04, 2012 11:31 am

அண்ணா அந்த படத்தின் தரவிறக்க முகவரி தாருங்கள் அண்ணா


தம்பி டொர்ரெண்ட் மூலம் தான் தரவிறக்கம் செய்ய முய்ட்யும்
http://thepiratebay.se/torrent/5609843

இங்கு சென்று அதை தரம் இறக்கிக் கொள் , இங்கு கரண்ட் ஆஃப் ஆகி விட்டது, மீண்டும் இணையும் பொது கூறுகிறேன், நீ முயற்சி செய்.


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: தாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...?

Post by ந.கார்த்தி on Sat Feb 04, 2012 11:36 am

பிஜிராமன் wrote:
அண்ணா அந்த படத்தின் தரவிறக்க முகவரி தாருங்கள் அண்ணா


தம்பி டொர்ரெண்ட் மூலம் தான் தரவிறக்கம் செய்ய முய்ட்யும்
http://thepiratebay.se/torrent/5609843

இங்கு சென்று அதை தரம் இறக்கிக் கொள் , இங்கு கரண்ட் ஆஃப் ஆகி விட்டது, மீண்டும் இணையும் பொது கூறுகிறேன், நீ முயற்சி செய்.

டவுண்லோட் செய்து கொண்டு இருக்கிறேன் அண்ணா

ந.கார்த்தி
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 5916
வசிப்பிடம்: தாயின் மடியில்
சேர்ந்தது: 06/04/2011
மதிப்பீடு: 866

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: தாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...?

Post by கபாலி on Sat Feb 04, 2012 7:00 pm

பிஜிராமன் wrote:



முடிந்தால் "EXAM" என்ற ஆங்கிலப் படத்தை பாருங்கள் நண்பா.........அது ஒரு பெரிய மெடிக்கல் நிறுவனத்திற்கு, உயர் பதவிக்கு ஒருவரை தேர்ந்தெடுக்க நடத்தப் படும் தேர்வைப் பற்றிய படம். தேர்வு 80 நிமிடம், தேர்வு எழுதுபவர்கள் 8 பேர், இதில் யார் தேர்வாகிறார்கள், அந்த தேர்வு அறையில் என்ன நடக்கிறது, என்பது தான் முழு படமும், முழு படமும், ஒரு தேர்வாறையிலேயே முடிந்து விடும்.

நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன்
நன்றிகள் நண்பா புன்னகை



நேற்றிரவே நான் பார்த்துவிட்டேன் ராமன். யூ ட்யூபில் 10 பாகங்களாக் கிடைக்கிறது.

அருமையான படம். நன்றி ராமன்.

கபாலி
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 510
வசிப்பிடம்: கண்ணம்மா பேட்டை
சேர்ந்தது: 09/04/2011
மதிப்பீடு: 66

Back to top Go down

Re: தாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...?

Post by கபாலி on Sat Feb 04, 2012 7:08 pm

உதயசுதா wrote:சில சமயம் இந்த மாதிரி கேள்விகளை பார்க்கும்போது என்னையும் அறியாமல் ஒரு கோபம் வருகிறது. இந்த மாதிரி கேள்வி கேட்டால் யாருமே காதலிய காப்பத்துவேன் என்று சொல்ல மாட்டாங்க.
இன்னொருத்தார் அம்மாவை காப்பாத்திட்டு காதலியோட செத்து போவேன்னு சொல்றார்.ஆனா உண்மையிலுமே அப்படி செய்ய மாட்டார்.
யாருமே இதுக்கு உண்மையான பதிலை சொல்ல மாட்டாங்க


நீங்கள் என் கருத்தை வாசித்தீர்களா என்பது அறியேன். இருப்பினும் உங்கள் மறுமொழிக்கு ஒரு சிறிய விளக்கம் தர விழைகிறேன்.

நீங்கள் இன்னும் இந்த உலகத்தின் ஹிப்போகிரெட்டிசத்துக்கு பரிச்சயமாகவில்லை என நினைக்கிறேன்.

நினைத்ததை நேர்மையுடன் சொல்லும் வகை நீங்கள் என்பதையும் உணர்கிறேன்.

இவையும் உலகம் தான் என்னும் போக்கை நீங்கள் கடைப்பிடித்தாலே ஒழிய நிறைய பேரின் வெறுப்புக்கு ஆளாகிவிடும் அபாயம் உங்கள் இயல்பில் இருக்கிறது.

எல்லா நேரமும் உண்மையையும் உள்ளதையும் சொல்லிவிட இயலாது. உங்களைப்போல நேர்க்கோட்டில் வாழும் மனிதர்களைப் புறந்தள்ளிவிட்டு அல்லது ஏறிமிதித்துவிட்டு இந்த உலகம் தன் போக்கில் போய்க்கொண்டிருக்கும்.

சற்றே உலகவியலுக்கு மாறிடவேண்டிய கட்டாயம் உள்ளது. கவனமாக இருங்கள்.

நன்றி.

கபாலி
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 510
வசிப்பிடம்: கண்ணம்மா பேட்டை
சேர்ந்தது: 09/04/2011
மதிப்பீடு: 66

Back to top Go down

அறிவுள்ளோரின் தெரிவு

Post by sampath11 on Sat Feb 04, 2012 9:02 pm

காதலிக்கு ஏதும் ஆனதுன்னா வேறொரு காதலி கிடைப்பா…..
என் தாய்க்கு ஏதும் ஆனதுன்னா வேறொரு தாயுண்டா….?

sampath11
புதியவர்
புதியவர்

பதிவுகள்: 4
வசிப்பிடம்: BALANGODA
சேர்ந்தது: 25/11/2011
மதிப்பீடு: 10

Back to top Go down

Re: தாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...?

Post by பிஜிராமன் on Sat Feb 04, 2012 9:58 pm

டவுண்லோட் செய்து கொண்டு இருக்கிறேன் அண்ணா


சரி கார்த்தி, படம் பார்த்து விட்டு உன் கருத்தை கூறு.

நேற்றிரவே நான் பார்த்துவிட்டேன் ராமன். யூ ட்யூபில் 10 பாகங்களாக் கிடைக்கிறது.

அருமையான படம். நன்றி ராமன்.


மிக்க மகிழ்ச்சி..........இந்த செயலே உங்களின் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தைக் காட்டி விட்டது. மிக்க நன்றிகள் நண்பா....... மகிழ்ச்சி மகிழ்ச்சி


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: தாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...?

Post by கோவிந்தராஜ் on Sat Feb 04, 2012 10:04 pm

அம்மா காதலி என்று பார்ப்பதற்க்கு முன்னாள் அவைகள் ஏரண்டுமே உயிர்கள் !
ஒருவரை மட்டும் தான் காக்கவேண்டும் என்பது விதிமுறை என்றால் !
அதை மீறுவதில் பிழையேதுமில்லை !
எந்த இக்கட்டான சூழ்நிலைக்கும் ஒரு தீர்வு உண்டு! அன்பு மலர் நன்றி
//////////////
பிஜி அண்ணா கேள்விக்கான பதிலாவது .......
தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணை ஏற்றி செல்வது தான் என்பதிலாக இருந்திருக்கும் !
ஏனெனில் முதலில் கடமை ,அடுத்து பாசம் ,பிறகுதான் இறக்கம் !
(என்னை பொறுத்தவரை )
இருவருக்கு இடமிருந்துதிருந்தால் பெண் மற்றும் நண்பந்தான் என் தேர்வு !
பாட்டிக்கி குடை ஏதேனும் இருக்கிறதா என்று பார்திருப்பேன் !
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

கோவிந்தராஜ்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1256
வசிப்பிடம்: விருத்தாசலம்
சேர்ந்தது: 20/02/2011
மதிப்பீடு: 299

http://sugolo.in

Back to top Go down

Re: தாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...?

Post by கபாலி on Sat Feb 04, 2012 10:23 pm

பிஜிராமன் wrote:

நேற்றிரவே நான் பார்த்துவிட்டேன் ராமன். யூ ட்யூபில் 10 பாகங்களாக் கிடைக்கிறது.

அருமையான படம். நன்றி ராமன்.


மிக்க மகிழ்ச்சி..........இந்த செயலே உங்களின் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தைக் காட்டி விட்டது. மிக்க நன்றிகள் நண்பா....... மகிழ்ச்சி மகிழ்ச்சி


புன்னகை என்னை நானே அறிந்துகொள்ள இயலாமல் தான் தேடுதலில் இருக்கின்றேன். இதில் நீங்கள் அறிவதா..?

சரி முயலுங்கள்... வெற்றிகிடைத்தால் மகிழ்ச்சியே..

கபாலி
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 510
வசிப்பிடம்: கண்ணம்மா பேட்டை
சேர்ந்தது: 09/04/2011
மதிப்பீடு: 66

Back to top Go down

Re: தாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...?

Post by T.PUSHPA on Sun Feb 05, 2012 2:16 pm

நான் அம்மாவைத் தான் காப்பாற்றுவேன்.

T.PUSHPA
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 96
வசிப்பிடம்: Chennai
சேர்ந்தது: 05/01/2011
மதிப்பீடு: 6

Back to top Go down

Re: தாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...?

Post by ayyamperumal on Sun Feb 05, 2012 10:49 pm

தம்பி வெங்கி wrote:தாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...?
எனது பதில் நாளை !நீங்கள் கூறுங்கள் >>>நட்புடன்
தம்பி வெங்கி


ஈகரையில் நட்புடன் என்கிற வார்த்தையினை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாய் இருக்கிறது. நீங்க ஏன் அவரைபோலவே (அந்த ஆளு மாதிரியே ) கேள்வி கேட்கிறீர்கள் ?

இது போன்ற சூழலில் நான் செயல் இழந்துவிடுவேன். பிறகு எங்கே காப்பாற்றுவது ?

ayyamperumal
சிறப்புப் பதிவாளர்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 2665
வசிப்பிடம்: தெரியலப்பா !
சேர்ந்தது: 23/06/2011
மதிப்பீடு: 467

Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum