|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்குby rashlak Today at 8:06 pm
» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by rameshnaga Today at 8:06 pm
» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by Aathira Today at 7:53 pm
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by sathikdm Today at 7:52 pm
» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by Aathira Today at 7:45 pm
» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm
» எத்தனை யானைகள் கொல்லபட்டதோ
by கேசவன் Today at 7:36 pm
» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:03 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:55 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by மகா பிரபு Today at 5:21 pm
» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm
» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm
» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm
» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm
» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm
» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm
» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am
» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am
» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am
» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am
உள்நுழைய இங்கு அழுத்தவும்
2ஜி நிறுவனங்களின் உரிமை - ஒரு சந்தேகம்
Page 2 of 2 • Share •
Page 2 of 2 •
1, 2
2ஜி நிறுவனங்களின் உரிமை - ஒரு சந்தேகம்
First topic message reminder :
2ஜி நிறுவனங்களின் உரிமை ரத்தானால் அந்த செல்போன் நிறுவனத்தில் வாடிக்கையாளராக உள்ளவருக்கு செல்போன் உபயோகிபதில் ஏதாவது பிரசனை வருமா??எந்தெந்த நிறுவனங்களின் வாடிக்கையாளர்களுக்கு பிரசனை வரும்

கேசவன்- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 2778
வசிப்பிடம்: ராம பக்தர் சிரஞ்சீவியாக வாழும் ஊர்
சேர்ந்தது: 01/08/2011
மதிப்பீடு: 385
Re: 2ஜி நிறுவனங்களின் உரிமை - ஒரு சந்தேகம்
ஆம் கண்டிப்பாக வரும் ...அந்த உரிமம் வாங்கிய நிறுவனங்களுக்கு நிறுத்தும் பொது அங்கு கொடுக்கப்பட்ட சிம் கார்டுகள் செயலிழந்து போகும் ..அதனால் அவர்கள் வேறு நிறுவனங்களிடம் கலந்து பேசி அல்லது உங்கள் என்னை தொடர்ந்து பயன்பாட்டில் வைக்க வேறு நிறுவனங்கள் கை கொடுக்க வேண்டும் இல்லை எனில் அனைவரது தொலை பேசியும் நின்று போகும் இது என் தனிப்பட்ட கருத்துகேசவன் wrote:2ஜி நிறுவனங்களின் உரிமை ரத்தானால் அந்த செல்போன் நிறுவனத்தில் வாடிக்கையாளராக உள்ளவருக்கு செல்போன் உபயோகிபதில் ஏதாவது பிரசனை வருமா??எந்தெந்த நிறுவனங்களின் வாடிக்கையாளர்களுக்கு பிரசனை வரும்

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496
Re: 2ஜி நிறுவனங்களின் உரிமை - ஒரு சந்தேகம்
கேசவன் wrote:சிவா அவர்களே 3.5ஜி பயன் என்ன ???இங்கு 3.5ஜி பயன்பாட்டில் உள்ளது!
3ஜியை விட வேகம் அதிகம்.

பதிவுகள்: 790797 | உறுப்பினர்கள்: 15378 | தலைப்புகள்: 81974 | புதிய உறுப்பினர்: AniBala
Contact Administrator
Re: 2ஜி நிறுவனங்களின் உரிமை - ஒரு சந்தேகம்
புதுடில்லி: ""தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட, 122 உரிமங்கள் ரத்து செய்யப்படுவதால், வாடிக்கையாளர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு எதுவும் இருக்காது,'' என, டிராய் விளக்கம் அளித்துள்ளது.
தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட, 122 உரிமங்களை ரத்து செய்து, சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவு, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, இதன் சேவைகளை பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்களுக்கும், சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவால், தங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள இணைப்பு துண்டிக்கப்படுமா என்ற கேள்வி, பல வாடிக்கையாளர்களை பீதியடையச் செய்திருக்கிறது.
இதற்கு, மத்திய தொலைத் தொடர்பு துறை ஒழுங்குமுறை ஆணைய (டிராய்) தலைவர் ஜே.எஸ்.சர்மா விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது: "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்த வழக்கில், சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பை நடைமுறைப்படுத்துவோம். தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட, 122 உரிமங்கள் ரத்து செய்யப்படுவதால், வாடிக்கையாளர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு எதுவும் இருக்காது. தொலைத் தொடர்பு சேவையை பயன்படுத்தி வரும், மொத்த வாடிக்கையாளர்களில், 95 சதவீதம் பேர், 2008 ஜனவரிக்கு முன், உரிமம் பெற்ற ஆபரேட்டர்களின் சேவைகளுக்கு கீழ் உள்ளவர்கள். 2008 ஜனவரிக்கு பின், பெறப்பட்ட உரிமங்கள் மட்டுமே ரத்து செய்யப்பட்டுள்ளன. தவிரவும், இதற்கான நடைமுறைகளை உருவாக்க, நான்கு மாத அவகாசம் இருக்கிறது.
எம்.என்.பி., வசதி: இதுதவிர, மொபைல் போன் சேவை வழங்கும் நிறுவனங்களை மாற்றிக் கொள்ளும் வசதியும் (எம்.என்.பி.,) வாடிக்கையாளர்களுக்கு, ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்னையால், பாதிக்கப்படும் வாடிக்கையாளர்கள், இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம். இது தொடர்பாக, தங்களது வாடிக்கையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கும்படியும், விளம்பரம் வெளியிடும்படியும், சம்பந்தபட்ட தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தவுள்ளோம். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டுக்கு அதிக விலை நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதால், வரி விதிப்பும் அதிகமாக இருக்குமா என கேட்கப்படுகிறது. இதுகுறித்த நிலைமையை, டிராய் பின்பு தெளிவுபடுத்தும் இவ்வாறு சர்மா கூறினார். தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட, 122 உரிமங்கள் ரத்து செய்யப்படுவதால், 500 மெகா ஹெட்ஸ்க்கும் அதிகமான ஸ்பெக்ட்ரம், மீண்டும் ஏலம் விடப்படுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
நிதி அமைச்சகம் விளக்கம்: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு குறித்து, நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ""உரிமங்கள் ரத்து செய்யப்பட்ட சில தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு, சில வங்கிகள் நிதி உதவி அளித்துள்ளன. இந்த நிதியை திரும்ப பெறுவதில், அந்த வங்கிகளுக்கு சிக்கல் ஏற்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து, விரிவாக ஆய்வு செய்து வருகிறோம். விரைவில், இதுகுறித்து தெளிவான முடிவு அறிவிக்கப்படும்'' என்றார்.
தமிழகத்தில் பாதிப்பு உண்டா? தொலைத்தொடர்பு உரிமங்களை ரத்து செய்து, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளதையடுத்து, அந்நிறுவனங்களைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் கதி தமிழகத்தில் என்ன ஆகும் என்ற பரபரப்பு எழுந்திருக்கிறது. இதுகுறித்து தேசிய தொலைத்தொடர்பு சம்மேளனத்தின் இணை பொதுச் செயலர் மதிவாணன் கூறியதாவது: சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. "முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை' முறையில், "2ஜி லைசென்ஸ்கள்' ஒதுக்கீடு செய்ததை ஆரம்ப முதலே தேசிய தொலைத்தொடர்பு சம்மேளனம் எதிர்த்து வந்தது. உரிமங்கள் ரத்தால், அந்நிறுவனங்களைச் சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு, உடனே எவ்வித பாதிப்பும் ஏற்படாது. மொபைல் எண்ணை மாற்றிக் கொள்ளாமலேயே சேவை நிறுவனத்தை மாற்றிக் கொள்ளும் திட்டம் (எம்.என்.பி.,) வாடிக்கையாளர்களுக்கு மேலும் ஒரு வரப்பிரசாதம். இவ்வாறு மதிவாணன் கூறினார். இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத தனியார் சேவை நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறும்போது, புதிய ஏலம் விடும் முறையை அறிவிக்க, சுப்ரீம் கோர்ட் காலக்கெடு விதித்துள்ளது. புதிய ஏலத்தில், "லைசென்ஸ்' ரத்து செய்யப்பட்ட அந்நிறுவனங்களும் பங்கேற்று, இனி முறையாக "லைசென்ஸ்' பெறும் வாய்ப்பு இருக்கிறது,'' என்றார்.
தினமலர்

விளக்கத்திற்கு நன்றி இளா.

பதிவுகள்: 790797 | உறுப்பினர்கள்: 15378 | தலைப்புகள்: 81974 | புதிய உறுப்பினர்: AniBala
Contact Administrator
Page 2 of 2 •
1, 2
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum