|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்குby rashlak Today at 8:06 pm
» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by rameshnaga Today at 8:06 pm
» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by Aathira Today at 7:53 pm
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by sathikdm Today at 7:52 pm
» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by Aathira Today at 7:45 pm
» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm
» எத்தனை யானைகள் கொல்லபட்டதோ
by கேசவன் Today at 7:36 pm
» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:03 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:55 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by மகா பிரபு Today at 5:21 pm
» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm
» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm
» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm
» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm
» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm
» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm
» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am
» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am
» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am
» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am
உள்நுழைய இங்கு அழுத்தவும்
திருச்சி அருகே செக்போஸ்ட்டில் வைத்து சிக்கினார் திவாகரன்- சிறையில் அடைப்பு
Page 1 of 1 • Share •
திருச்சி அருகே செக்போஸ்ட்டில் வைத்து சிக்கினார் திவாகரன்- சிறையில் அடைப்பு
திருச்சி: சசிகலாவன் தம்பியான திவாகரனை நீடாமங்கலம் போலீஸார், திருச்சி அருகே செக்போஸ்ட்டில் வைத்து கைது செய்துள்ளனர். அவர் உடனடியாக நீதிபதி முன்பு நிறுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
தஞ்சாவூர் மாவட்டம் ரிஷியூரைச் சேர்ந்த கஸ்தூரி என்பவர், திவாகரன் மீது வீடு இடிப்பு புகார் அளித்தார். இது தொடர்பாக ரிஷியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடந்த சில நாட்களாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் திவாகரன் சமீபத்தில் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வந்தன. ஆனால் உறுதிப்படுத்தப்படவில்லை. மேலும் அவரது முன்ஜாமீன் மனுவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வாபஸ் பெறப்பட்டது.
இந்த நிலையில் நீடாமங்கலம் போலீஸார் திவாகரனை கைது செய்துள்ளனர். அவரை நீடாமாங்களலம் கோர்ட் மாஜிஸ்திரேட் செல்லப்பாண்டியன் முன்பு ஆஜர்படுத்தி பின்னர் திருச்சி சிறையில் அடைத்தனர்.
நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் திருச்சி அருகே அரியமங்கலம் சோதனைச்சாவடியில், திருச்சி சரக டி.ஐ.ஜி. அமல்ராஜ் தலைமையில் தீவிர வாகன சோதனை நடைபெற்றது. அப்போது அங்கு வந்த ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் திவாகரன் இருந்தாராம். உடனே அவரைக் கைது செய்தனராம்.
போலீஸார் தன்னை வலை வீசித் தேடிக் கொண்டிருந்தபோது போலீஸார் குவிக்கப்பட்டிருந்த செக்போஸ்ட் வழியாக திவாகரன் வந்ததுதான் பெரும் ஆச்சரியமாக உள்ளது.
சசி குடும்பத்தில் 2வது கைது
சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த 2வது நபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே ராவணன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைபட்டிருக்கிறார் என்பது நினைவிருக்கலாம். அடுத்து யார் கைதாகப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது.
தட்ஸ் தமிழ்

Re: திருச்சி அருகே செக்போஸ்ட்டில் வைத்து சிக்கினார் திவாகரன்- சிறையில் அடைப்பு
அரசு நிர்வாகத்தில் எந்த பொறுப்பும் இல்லாத கட்சி உறுபிணர்கூட இல்லாத ஒருவர் சுமார் 10 ஆண்டுகளுக்கும்மேளகா கட்சியையும் அரசு உயர் அதிகாரிகளையும் ஆட்டிபடைத்தவர் .சாதாரண குடும்பத்தை சேர்ந்தவருக்கு பணம் மற்றும் சொத்துக்கள் எயப்படி வந்தது என்பதை விசாரித்து சொத்துக்களை பறிமுதல் செய்யவேண்டும் .

நேரு- இளையநிலா

- பதிவுகள்: 280
வசிப்பிடம்: தமிழ் நாடு
சேர்ந்தது: 07/12/2011
மதிப்பீடு: 88
Re: திருச்சி அருகே செக்போஸ்ட்டில் வைத்து சிக்கினார் திவாகரன்- சிறையில் அடைப்பு
நேரு wrote:அரசு நிர்வாகத்தில் எந்த பொறுப்பும் இல்லாத கட்சி உறுபிணர்கூட இல்லாத ஒருவர் சுமார் 10 ஆண்டுகளுக்கும்மேளகா கட்சியையும் அரசு உயர் அதிகாரிகளையும் ஆட்டிபடைத்தவர் .சாதாரண குடும்பத்தை சேர்ந்தவருக்கு பணம் மற்றும் சொத்துக்கள் எயப்படி வந்தது என்பதை விசாரித்து சொத்துக்களை பறிமுதல் செய்யவேண்டும் .
அவ்வாறே செய்கிறேன் சார்!

பதிவுகள்: 790797 | உறுப்பினர்கள்: 15378 | தலைப்புகள்: 81974 | புதிய உறுப்பினர்: AniBala
Contact Administrator
Re: திருச்சி அருகே செக்போஸ்ட்டில் வைத்து சிக்கினார் திவாகரன்- சிறையில் அடைப்பு
சிவா wrote:நேரு wrote:அரசு நிர்வாகத்தில் எந்த பொறுப்பும் இல்லாத கட்சி உறுபிணர்கூட இல்லாத ஒருவர் சுமார் 10 ஆண்டுகளுக்கும்மேளகா கட்சியையும் அரசு உயர் அதிகாரிகளையும் ஆட்டிபடைத்தவர் .சாதாரண குடும்பத்தை சேர்ந்தவருக்கு பணம் மற்றும் சொத்துக்கள் எயப்படி வந்தது என்பதை விசாரித்து சொத்துக்களை பறிமுதல் செய்யவேண்டும் .
அவ்வாறே செய்கிறேன் சார்!![]()
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum