|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்குby rashlak Today at 8:06 pm
» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by rameshnaga Today at 8:06 pm
» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by Aathira Today at 7:53 pm
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by sathikdm Today at 7:52 pm
» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by Aathira Today at 7:45 pm
» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm
» எத்தனை யானைகள் கொல்லபட்டதோ
by கேசவன் Today at 7:36 pm
» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:03 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:55 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by மகா பிரபு Today at 5:21 pm
» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm
» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm
» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm
» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm
» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm
» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm
» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am
» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am
» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am
» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am
உள்நுழைய இங்கு அழுத்தவும்
ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு... இதுவரை...
Page 1 of 1 • Share •
ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு... இதுவரை...
இந்தியாவையே உலுக்கிய 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகள் வருமாறு:-
மே 2007: மத்திய தொலைத் தொடர்பு மந்திரியாக ஆ.ராசா பதவி ஏற்றார்.
நவ.29, 2008: 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் ஊழல் நடந்து இருப்பதாகவும், எனவே ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் ஆ.ராசா மீது வழக்கு தொடர அனுமதிக்க வேண்டும் என்றும் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு சுப்பிரமணியசாமி கோரிக்கை விடுத்தார்.
அக்.21, 2009: ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது.
நவ.10, 2010: ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் நடந்த ஊழலால் அரசுக்கு ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு என கணக்கு தணிக்கை அதிகாரி அறிக்கையில் தகவல்.
நவ.14, 2010: மத்திய மந்திரி ஆ.ராசா ராஜினாமா.
டிச.10, 2010: ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கை விசாரிக்க தனிக்கோர்ட்டு அமைக்குமாறு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு.
பிப்.2, 2011: ஆ.ராசா, அவரது முன்னாள் உதவியாளர்களான சித்தார்த்த பெகுரா, ஆர்.கே.சந்தோலியா ஆகியோரை சி.பி.ஐ. கைது செய்தது.
மே.20, 2011: முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் கனிமொழி எம்.பி., கலைஞர் டி.வி.யின் நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஜுலை 7, 2011: மத்திய மந்திரி தயாநிதி மாறன் ராஜினாமா.
செப்.15, 2011: ஸ்பெக்ட்ரம் வழக்கில் உள்துறை மந்திரி ப.சிதம்பரத்தையும் சேர்க்கக் கோரி தனிக்கோட்டில் சுப்பிரமணியசாமி மனு.
அக்.22, 2011: ஆ.ராசா உள்ளிட்ட 17 பேர் மீது தனிக்கோர்ட்டில் குற்றச்சாட்டுகள் பதிவு.
நவ.28, 2011: கனிமொழி எம்.பி., சரத்குமார் உள்பட 5 பேருக்கு டெல்லி ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கியது.
டிச.12, 2011: 3-வது குற்றப்பத்திரிகையை தனிக்கோர்ட்டில் சி.பி.ஐ. தாக்கல் செய்தது.
ஜன.22, 2012: ஸ்பெக்ட்ரம் வழக்கில் ப.சிதம்பரத்தை சேர்க்க கோரும் சுப்பிரமணியசாமி மனு மீதான தீர்ப்பை பிப்ரவரி 4-ந் தேதிக்கு தனிக்கோர்ட்டு ஒத்திவைத்தது.
பிப்.2, 2012: ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை ஒதுக்கீடு செய்து பல்வேறு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட 122 லைசென்சுகளை ரத்து செய்த சுப்ரீம் கோர்ட்டு, 4 மாதங்களுக்குள் ஏலம் நடத்தி புதிய லைசென்சு வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டது. அத்துடன் உள்துறை மந்திரி ப.சிதம்பரத்தை இந்த வழக்கில் சேர்ப்பது குறித்து தனிக்கோர்ட்டு 2 வாரங்களுக்குள் முடிவு செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தது.

பதிவுகள்: 790797 | உறுப்பினர்கள்: 15378 | தலைப்புகள்: 81974 | புதிய உறுப்பினர்: AniBala
Contact Administrator
Re: ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு... இதுவரை...
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் திகார் ஜெயிலில் ஆ.ராசா; ஓராண்டு நிறைவு
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் முதன் முதலில் கைது செய்யப்பட்டவர், தொலைத் தொடர்பு துறை முன்னாள் மந்திரி ஆ.ராசா ஆவார். கடந்த ஆண்டு பிப்ரவரி 2-ந் தேதி சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்ட அவர், டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். நேற்றுடன் அவருடைய ஜெயில் வாழ்க்கையில் ஓராண்டு நிறைவு அடைந்துள்ளது. இதுவரை ஆ.ராசா தரப்பில் ஜாமீன் மனு எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை.
இந்த வழக்கில் தொடர்புடைய கனிமொழி எம்.பி. மற்றும் தனியார் தொலைத் தொடர்பு நிறுவன அதிபர்கள், அதிகாரிகள் அனைவரும் ஏற்கனவே ஜாமீனில் விடுதலை ஆகிவிட்டனர். தொலைத் தொடர்புத்துறை அதிகாரிகளைப் பொருத்தவரை, தொலைத் தொடர்புத்துறை முன்னாள் செயலாளர் சித்தார்த் பெரூவாவைத் தவிர அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுவிட்டனர். பெரூவாவின் ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுவிட்டன.

2ஜி வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி கங்குலி ஓய்வு பெற்றார்
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் வழக்கில், முன்னாள் தொலை தொடர்புத்துறை மந்திரி ஆ.ராசா வழங்கிய 122 லைசென்சுகளை ரத்து செய்து பரபரப்பான தீர்ப்பு வழங்கியவர் நீதிபதி அசோக் குமார் கங்குலி. நேற்று அவர் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். அவருக்கு சுப்ரீம் கோர்ட்டு வக்கீல்கள் சங்கம், கோர்ட்டு வளாகத்தில் உள்ள திறந்த வெளி மைதானத்தில் சிறப்பான வழியனுப்பு விழா நடத்தி கவுரவித்தது.
இவர் கடந்த 2008-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக பதவி ஏற்றார்.
2ஜி ஊழல் வழக்கு தவிர பல முக்கியமான வழக்குகளில் அவர் பரபரப்பான தீர்ப்புகளை வழங்கியுள்ளார்.

2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வழக்கு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்
*முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் தொலைத்தொடர்புத்துறை முன்னாள் மந்திரி ஆ.ராசா, கடந்த 2008-ம் ஆண்டு ஜனவரியில் ஒதுக்கீடு செய்த 122 லைசென்சுகள் ரத்து.
*இந்த வழக்கில், உள்துறை மந்திரி ப.சிதம்பரத்தின் தொடர்பு பற்றி சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட மறுப்பு. இது தொடர்பான வழக்கை 2 வாரத்திற்குள் முடிவுக்கு கொண்டுவரும்படி, சி.பி.ஐ. தனி கோர்ட்டுக்கு உத்தரவு.
*2ஜி ஸ்பெக்ட்ரம் லைசென்சுகள் அரசியல் சட்டத்துக்கு விரோதமாக, தன்னிச்சையாக அனுமதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்படுகிறது.
*லைசென்சு பெற்றபின் தங்களுடைய பங்குகளை விற்பனை செய்த 3 தொலைத்தொடர்பு துறை தனியார் நிறுவனங்களுக்கு தலா ரூ.5 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.
*2ஜி லைசென்சுகளை புதிதாக ஒதுக்கீடு செய்வதற்கான பரிந்துரைகளை வழங்கும்படி தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்துக்கு (டிராய்) உத்தரவு.
*ஆணையத்தின் (டிராய்) சிபாரிசுகள் மீது ஒரு மாதத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய அரசுக்கு உத்தரவு.
*அனைத்து ஒதுக்கீடுகளையும், ஏல முறையில் 4 மாதத்திற்குள் வழங்கும்படியும் உத்தரவு.
*2ஜி வழக்கு விசாரணை அறிக்கையை ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையத்துக்கு வழங்கும்படி சி.பி.ஐ.க்கு உத்தரவு
.....................
*ஸ்பெக்ட்ரம் வழக்கில் உள்துறை மந்திரி ப.சிதம்பரத்தை சேர்ப்பது தொடர்பான மற்றொரு மனு மீதான விசாரணை நடத்திய சி.பி.ஐ. தனி கோர்ட்டு நீதிபதி, நாளை (சனிக்கிழமை) தீர்ப்பு வழங்குகிறார்.
-
*ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய அரசுக்கு ஏற்பட்ட இழப்பீடு, ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி என்று, மத்திய கணக்கு தணிக்கை கட்டுப்பாட்டு துறை மதிப்பீடு செய்து இருந்தது.
*லைசென்சுகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிறுவனங்கள் விவரம்- யுனினார் (22 லைசென்சுகள்), லூப் டெலிகாம் (21), சிஸ்டமா-ஷியாம (21), எடிசலாட்-டி.பி. (15), எஸ்.டெல் (6), வீடியோகான் (21), ஐடியா (9), டாடாஸ் (3).

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum