|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்குby rashlak Today at 8:06 pm
» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by rameshnaga Today at 8:06 pm
» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by Aathira Today at 7:53 pm
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by sathikdm Today at 7:52 pm
» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by Aathira Today at 7:45 pm
» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm
» எத்தனை யானைகள் கொல்லபட்டதோ
by கேசவன் Today at 7:36 pm
» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:03 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:55 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by மகா பிரபு Today at 5:21 pm
» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm
» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm
» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm
» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm
» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm
» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm
» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am
» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am
» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am
» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am
உள்நுழைய இங்கு அழுத்தவும்
நட்பு காதலி மனைவி - பிஜிராமன்
Page 2 of 2 • Share •
Page 2 of 2 •
1, 2
நட்பு காதலி மனைவி - பிஜிராமன்
First topic message reminder :
ந ட்புக்காக
மண்ணில் முளைக்கும் மலர்செடிகள் மேல்செல்லும்
நண்பர்கள் கொண்டவற்கு நம்பிக்கை வான்தொடும்
பெண்ணொருத்தி நட்பினை பெற்றவன் தன்னுள்ளே
கண்ணியம் காத்ததைக் காதலென்று மாற்றாது
பண்பாய் இருந்தவற்கு பாதுகாப்பைத் தந்திடனும்
கண்போல் இருவரும் காலமுடன் சென்றொருநாள்
உண்மையாய் காதலை உள்ளத்தின் உள்ளேந்த
பண்பாடு மாறாது பாங்காக பெற்றார்முன்
கண்ணீரைக் கொட்டியும் காதலை சொல்லிட
தண்மையாய் மாறும் மனம்
கா தலிக்காக..........
குறுகத் தறித்தமுகம் கொஞ்சுமவள் பேச்சு
சிறுசிறு சொல்லால் சிரிப்பை வரச்செய்வாள்
கண்ணால் எனையழைத்து காதல் ரசம்தருவாள்
பெண்ணவள் முன்னிற்க பேச்சது பின்செல்லும்
கையைப் பிடித்திடுவாள் கண்டு நடந்திடுவாள்
மையல்நான் கொள்ள மனம்பரப்பித் தந்திடுவாள்
வெட்கம் தனைமறந்து வேகம் அதைத்துறந்து
தொட்டுவுற வாடும்தேன் தொல்லை தினஞ்செய்வாள்
சிக்கென் ரிருக்குமவள் சிங்கார பொன்னழகில்
அக்கணமே ஆசையுற்றேன் நான்
ம னைவிக்காக..............
என்னைக் கணவனாய் என்னவள் ஏற்றாளே
அன்பாய்நான் காத்து அழகாய் வழிநடத்தி
துன்பம் வரும்போது துக்கம் அதைமறக்க
இன்பம் தரும்வார்த்தை ஈன்றுனான் தந்திடுவேன்
என்றவள் என்னையே எப்பொழுதும் நம்பிடுவாள்
சின்னதாய் நான்செய்யும் சீண்டலை தான்ரசித்து
முன்னவள் போய்நிற்பாள் மூச்சில் புயலோடு
பின்னவள் நான்சென்று பின்னல் மயிர்கோதி
அன்பாய் ஒருவார்த்தை ஆன்மா திகைப்பெய்த
சொன்னேன்பார் என்னுயிர்நீ என்று
ந ட்புக்காக
மண்ணில் முளைக்கும் மலர்செடிகள் மேல்செல்லும்
நண்பர்கள் கொண்டவற்கு நம்பிக்கை வான்தொடும்
பெண்ணொருத்தி நட்பினை பெற்றவன் தன்னுள்ளே
கண்ணியம் காத்ததைக் காதலென்று மாற்றாது
பண்பாய் இருந்தவற்கு பாதுகாப்பைத் தந்திடனும்
கண்போல் இருவரும் காலமுடன் சென்றொருநாள்
உண்மையாய் காதலை உள்ளத்தின் உள்ளேந்த
பண்பாடு மாறாது பாங்காக பெற்றார்முன்
கண்ணீரைக் கொட்டியும் காதலை சொல்லிட
தண்மையாய் மாறும் மனம்
கா தலிக்காக..........
குறுகத் தறித்தமுகம் கொஞ்சுமவள் பேச்சு
சிறுசிறு சொல்லால் சிரிப்பை வரச்செய்வாள்
கண்ணால் எனையழைத்து காதல் ரசம்தருவாள்
பெண்ணவள் முன்னிற்க பேச்சது பின்செல்லும்
கையைப் பிடித்திடுவாள் கண்டு நடந்திடுவாள்
மையல்நான் கொள்ள மனம்பரப்பித் தந்திடுவாள்
வெட்கம் தனைமறந்து வேகம் அதைத்துறந்து
தொட்டுவுற வாடும்தேன் தொல்லை தினஞ்செய்வாள்
சிக்கென் ரிருக்குமவள் சிங்கார பொன்னழகில்
அக்கணமே ஆசையுற்றேன் நான்
ம னைவிக்காக..............
என்னைக் கணவனாய் என்னவள் ஏற்றாளே
அன்பாய்நான் காத்து அழகாய் வழிநடத்தி
துன்பம் வரும்போது துக்கம் அதைமறக்க
இன்பம் தரும்வார்த்தை ஈன்றுனான் தந்திடுவேன்
என்றவள் என்னையே எப்பொழுதும் நம்பிடுவாள்
சின்னதாய் நான்செய்யும் சீண்டலை தான்ரசித்து
முன்னவள் போய்நிற்பாள் மூச்சில் புயலோடு
பின்னவள் நான்சென்று பின்னல் மயிர்கோதி
அன்பாய் ஒருவார்த்தை ஆன்மா திகைப்பெய்த
சொன்னேன்பார் என்னுயிர்நீ என்று
Last edited by பிஜிராமன் on Fri Feb 03, 2012 11:36 pm; edited 4 times in total

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305
Re: நட்பு காதலி மனைவி - பிஜிராமன்
பிஜிராமன் wrote:அண்ணா அந்த பதவியில் எல்லாம் டம்மி பீஸ் இருந்தால் than நமக்கு நல்லது அது தான் அவருக்கே தரலாம் என்று சொல்கிறேன்
ஓ நீ அப்படி வருகிறாயா.......அப்படி என்றால், அவர் தான் சரி..........இன்னும் நாலு பேரு வேணுமே........![]()
அ வர்கள் எதுக்கு?
Re: நட்பு காதலி மனைவி - பிஜிராமன்
அ வர்கள் எதுக்கு?
நாம் இருவரும் எங்காவது போயி அடிபட்டு, சிக்கி சின்னா பின்னமாகி நிலைகுழைந்து இருந்தால், நமை தூக்கிக் கொண்டு வருவதற்கு.......

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305
Re: நட்பு காதலி மனைவி - பிஜிராமன்
பிஜிராமன் wrote:அ வர்கள் எதுக்கு?
நாம் இருவரும் எங்காவது போயி அடிபட்டு, சிக்கி சின்னா பின்னமாகி நிலைகுழைந்து இருந்தால், நமை தூக்கிக் கொண்டு வருவதற்கு.......![]()
அதாவது அல்லகை
Re: நட்பு காதலி மனைவி - பிஜிராமன்
அதாவது அல்லகை
க க க போ

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

அல்கெனா ரிஷி- இளையநிலா

- பதிவுகள்: 535
வசிப்பிடம்: chennai
சேர்ந்தது: 07/12/2011
மதிப்பீடு: 158
Re: நட்பு காதலி மனைவி - பிஜிராமன்
ந ட்புக்காக.........
கா தலிக்காக..........
ம னைவிக்காக..............
இவர்களுக்காக எதையுமே செய்யலாம் அண்ணா !
கவிதை .........அருமை !
நான் தங்கள் கட்சியில் கோ.ப.செ .
கா தலிக்காக..........
ம னைவிக்காக..............
இவர்களுக்காக எதையுமே செய்யலாம் அண்ணா !
கவிதை .........அருமை !
நான் தங்கள் கட்சியில் கோ.ப.செ .
Re: நட்பு காதலி மனைவி - பிஜிராமன்
அல்கெனா ரிஷி wrote:கவிதை அருமை ராமன்![]()
![]()
மிக்க நன்றி ரிஷி .........

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305
Re: நட்பு காதலி மனைவி - பிஜிராமன்
கார்த்திக்.எம்.ஆர் wrote:அண்ணா மிகவும் அருமையான கவிதை..
எனக்கு மிகவும் பிடித்தது..
![]()
![]()
மிக்க நன்றி கார்த்தி

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305
Re: நட்பு காதலி மனைவி - பிஜிராமன்
கோவிந்தராஜ் wrote:ந ட்புக்காக.........
கா தலிக்காக..........
ம னைவிக்காக..............
இவர்களுக்காக எதையுமே செய்யலாம் அண்ணா !
கவிதை .........அருமை !
நான் தங்கள் கட்சியில் கோ.ப.செ .![]()
நீயும் கட்சியில் இணைந்து விட்டாயா..........இன்னும் கார்த்தி மட்டும் தான் இணையவில்லை, இணைந்து விட்டால், சென்னையை கலக்கி விடுவோம்....
மிக்க நன்றிகள் கோவி........கோ ப செ வாக இருந்தால் நன்று, கோட்சே வாக மாறிவிடாதே தம்பி
.

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
பிஜிராமன் கவிப்பெட்டகம்

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305
Page 2 of 2 •
1, 2
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum








