|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்குby rashlak Today at 8:06 pm
» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by rameshnaga Today at 8:06 pm
» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by Aathira Today at 7:53 pm
» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by sathikdm Today at 7:52 pm
» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by Aathira Today at 7:45 pm
» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm
» எத்தனை யானைகள் கொல்லபட்டதோ
by கேசவன் Today at 7:36 pm
» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm
» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:03 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:55 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm
» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by மகா பிரபு Today at 5:21 pm
» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm
» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm
» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm
» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm
» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm
» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm
» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm
» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm
» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm
» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm
» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm
» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm
» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm
» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm
» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm
» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm
» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am
» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am
» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am
» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am
உள்நுழைய இங்கு அழுத்தவும்
இரண்டாவது டி20- இந்தியா அபார வெற்றி
Page 2 of 2 • Share •
Page 2 of 2 •
1, 2
இரண்டாவது டி20- இந்தியா அபார வெற்றி
First topic message reminder :
இந்திய ஆஸ்திரேலிய அணிகள் மோதும் இரண்டாவது மற்றும் கடைசி டி20 போட்டி மெல்பர்ன் கிரிக்கெட் அரங்கில் துவங்கியது. டாஸ் வென்று முதலில் ஆடத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களுக்குள் அனைத்து விக்கெட்களையும் இழந்து 131 ரன்கள் எடுத்தது.
அந்த அணியில் பின்ச் 36, ஹஸி 24, வாடே 32, மார்ஷ் 13 ரன்கள் சேர்த்தனர்,. மற்றவர்கள் ஒற்றை இலக்கங்களில் ஆட்டமிழந்தனர். இந்திய தரப்பில் பிரவீண்குமார், ராகுல் சர்மா தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். வினய் குமார், ரவீந்திர ஜடேஜா, தலா ஒரு விக்கெட்டை சாய்த்தனர். அந்த அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 131 ரன்கள் எடுத்தது.
பின்னர் ஆடிய இந்தியா எட்டு விக்கெட வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கம்பீர் அரை சதம் அடித்தார்.
தினமணி
இந்திய ஆஸ்திரேலிய அணிகள் மோதும் இரண்டாவது மற்றும் கடைசி டி20 போட்டி மெல்பர்ன் கிரிக்கெட் அரங்கில் துவங்கியது. டாஸ் வென்று முதலில் ஆடத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களுக்குள் அனைத்து விக்கெட்களையும் இழந்து 131 ரன்கள் எடுத்தது.
அந்த அணியில் பின்ச் 36, ஹஸி 24, வாடே 32, மார்ஷ் 13 ரன்கள் சேர்த்தனர்,. மற்றவர்கள் ஒற்றை இலக்கங்களில் ஆட்டமிழந்தனர். இந்திய தரப்பில் பிரவீண்குமார், ராகுல் சர்மா தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். வினய் குமார், ரவீந்திர ஜடேஜா, தலா ஒரு விக்கெட்டை சாய்த்தனர். அந்த அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 131 ரன்கள் எடுத்தது.
பின்னர் ஆடிய இந்தியா எட்டு விக்கெட வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கம்பீர் அரை சதம் அடித்தார்.
தினமணி
Re: இரண்டாவது டி20- இந்தியா அபார வெற்றி
மகா பிரபு wrote:இப்பவே கொண்டாடிக்குவோம். அடுத்து இந்தியா எப்ப ஜெய்குமோ?ரா.ரமேஷ்குமார் wrote:படங்கள் அனைத்தும்...![]()
![]()
அண்ணா என்ன இப்படி சொல்லி விட்டீர்கள் இனி மேல் ஆட்டம் நம்ம பக்கம் தான்...
ஒருநாள் தொடரில் பாருங்கள் வெற்றி கோப்பையை வெல்லுவோம்...
இந்திய இளஞ்சிங்கங்கள் இனி வரும் போட்டிகளில் சாதிக்கும் நாமும் வாழ்த்த தயாராகுவோம்...

ரா.ரமேஷ்குமார்- சிறப்புப் பதிவாளர்

- பதிவுகள்: 2651
வசிப்பிடம்: சென்னிமலை
சேர்ந்தது: 23/01/2011
மதிப்பீடு: 500
Re: இரண்டாவது டி20- இந்தியா அபார வெற்றி
இது கனவா இல்லை நிஜமா

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496
Re: இரண்டாவது டி20- இந்தியா அபார வெற்றி
கார்த்திக்.எம்.ஆர் wrote:நிஜம் தான் அண்ணா..
கண்டிப்பாக பாராட்டியே ஆகவேண்டும்..![]()
இப்போவாவது வீரம் வந்ததே

இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496
Re: இரண்டாவது டி20- இந்தியா அபார வெற்றி
நடந்தால் மகிழ்ச்சியே!!!ரா.ரமேஷ்குமார் wrote:அண்ணா என்ன இப்படி சொல்லி விட்டீர்கள் இனி மேல் ஆட்டம் நம்ம பக்கம் தான்...![]()
ஒருநாள் தொடரில் பாருங்கள் வெற்றி கோப்பையை வெல்லுவோம்...![]()
இந்திய இளஞ்சிங்கங்கள் இனி வரும் போட்டிகளில் சாதிக்கும் நாமும் வாழ்த்த தயாராகுவோம்...![]()
Re: இரண்டாவது டி20- இந்தியா அபார வெற்றி
படங்கள் அனைத்தும் அருமை ...

வை.பாலாஜி- தலைமை நடத்துனர்

- பதிவுகள்: 9246
வசிப்பிடம்: கடலும் கடல் சார்ந்த இடமும்
சேர்ந்தது: 30/07/2009
மதிப்பீடு: 1300
Page 2 of 2 •
1, 2
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum










