ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்கு
by rashlak Today at 8:06 pm

» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by rameshnaga Today at 8:06 pm

» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by Aathira Today at 7:53 pm

» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by sathikdm Today at 7:52 pm

» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by Aathira Today at 7:45 pm

» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm

» எத்தனை யானைகள் கொல்லபட்டதோ
by கேசவன் Today at 7:36 pm

» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:03 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:55 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by மகா பிரபு Today at 5:21 pm

» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm

» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm

» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm

» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm

» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm

» மக்கள் கண்ணீர் ஆட்சியை வீழ்த்தும்: முதல்வர் ஜெயலலிதா கோபம்
by இரா.பகவதி Today at 12:30 pm

» காளான் பிரியரா நீங்க உஷாரா இருங்க
by புரட்சி Today at 11:40 am

» ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:இந்திய பொருளாதாரம் சவால்களை முறியடித்து மீண்டுவிடும்- பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
by சார்லஸ் mc Today at 11:27 am

» பில்லி சூனியம் என்றால் என்ன? - தொடர் பதிவு- அத்யாயம் 2
by கேசவன் Today at 11:26 am

» கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...?
by சார்லஸ் mc Today at 11:23 am

























உள்நுழைய இங்கு அழுத்தவும்
நடிகை ஜெனிலியா ரிதேஷ் திருமணம் 5 5 1

நடிகை ஜெனிலியா ரிதேஷ் திருமணம்

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

நடிகை ஜெனிலியா ரிதேஷ் திருமணம்

Post by இளமாறன் on Sat Feb 04, 2012 1:09 am

First topic message reminder :

நடிகை ஜெனிலியா, ரிதேஷ் ஆகியோரது திருமணம் மும்பையில் 03/02/2012 நடைபெற்றது.


மராத்திய பாரம்பரியப்படி இந்த திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் பாலிவுட் பிரபலங்கள் ஷாருக்கான், அபிஷேக் பச்சன், ஜெயா பச்சன், அஜய் தேவ்கான் மற்றும் காஜோல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.


ரிதேஷின் தந்தை விலாஸ்ராவ் தேஷ்முக் மத்திய அமைச்சர் என்பதால் ராஜ் தாக்கரே உள்ளிட்ட அரசியல் பிரபலங்களும் இந்த திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

நக்கீரன்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்






இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

Back to top Go down


Re: நடிகை ஜெனிலியா ரிதேஷ் திருமணம்

Post by ராஜா on Sat Feb 04, 2012 4:48 pm

அல்கெனா ரிஷி wrote:மணமக்களுக்கு வாழ்த்துகள் அன்பு மலர்
நன்றி

ராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 15371
வசிப்பிடம்: Qatar
சேர்ந்தது: 07/04/2009
மதிப்பீடு: 1013

http://www.eegarai.net

Back to top Go down

Re: நடிகை ஜெனிலியா ரிதேஷ் திருமணம்

Post by ரேவதி on Sat Feb 04, 2012 4:49 pm

ராஜா wrote:
அல்கெனா ரிஷி wrote:மணமக்களுக்கு வாழ்த்துகள் அன்பு மலர்
நன்றி


அட இது வேறையா அநியாயம்




ரேவதி
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949

Back to top Go down

Re: நடிகை ஜெனிலியா ரிதேஷ் திருமணம்

Post by ராஜா on Sat Feb 04, 2012 5:08 pm

ரேவதி wrote:
ராஜா wrote:
அல்கெனா ரிஷி wrote:மணமக்களுக்கு வாழ்த்துகள் அன்பு மலர்
நன்றி
அட இது வேறையா அநியாயம்
ஒரு நன்றி கூட சொல்ல முடியலப்பா , ஒரே பீலிங்கா இருக்கு அழுகை

ராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 15371
வசிப்பிடம்: Qatar
சேர்ந்தது: 07/04/2009
மதிப்பீடு: 1013

http://www.eegarai.net

Back to top Go down

Re: நடிகை ஜெனிலியா ரிதேஷ் திருமணம்

Post by Aathira on Sat Feb 04, 2012 5:55 pm

இணைந்த கரங்கள் என்றும் தளராமல் வாழ வாழ்த்துகிறேன். மணமக்களுக்கு என் வாழ்த்துகளும்.

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 10879
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 709

http://aathira.net

Back to top Go down

Re: நடிகை ஜெனிலியா ரிதேஷ் திருமணம்

Post by ரேவதி on Mon Feb 06, 2012 2:15 pm

ராஜா wrote:
ரேவதி wrote:
ராஜா wrote:
அல்கெனா ரிஷி wrote:மணமக்களுக்கு வாழ்த்துகள் அன்பு மலர்
நன்றி
அட இது வேறையா அநியாயம்
ஒரு நன்றி கூட சொல்ல முடியலப்பா , ஒரே பீலிங்கா இருக்கு அழுகை



நன்றி அவங்க சொல்லிக்கட்டும் நீங்க ஏன் சொல்றீங்க சிப்பு வருது




ரேவதி
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949

Back to top Go down

Re: நடிகை ஜெனிலியா ரிதேஷ் திருமணம்

Post by ராஜா on Mon Feb 06, 2012 2:43 pm

ரேவதி wrote:நன்றி அவங்க சொல்லிக்கட்டும் நீங்க ஏன் சொல்றீங்க சிப்பு வருது
என்னடா ஆளை காணோமே என்று நினைத்தேன் , வந்துட்டியா சிரி

ராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 15371
வசிப்பிடம்: Qatar
சேர்ந்தது: 07/04/2009
மதிப்பீடு: 1013

http://www.eegarai.net

Back to top Go down

Re: நடிகை ஜெனிலியா ரிதேஷ் திருமணம்

Post by பிஜிராமன் on Mon Feb 06, 2012 2:50 pm

ராஜா wrote:
அல்கெனா ரிஷி wrote:மணமக்களுக்கு வாழ்த்துகள் அன்பு மலர்
நன்றி


என்னது நன்றியா........அண்ணா.........இப்ப எதுக்கு நன்றி சொல்லிருக்கீங்க நான் இதை கவனிக்கவே இல்லையே........ஏதோ உங்க கல்யாணத்துக்கு சொன்ன மாதிரி பீல் பண்ணிருக்கீங்க........ உடுட்டுக்கட்டை அடி வ


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: நடிகை ஜெனிலியா ரிதேஷ் திருமணம்

Post by ராஜா on Mon Feb 06, 2012 2:59 pm

பிஜிராமன் wrote:என்னது நன்றியா........அண்ணா.........இப்ப எதுக்கு நன்றி சொல்லிருக்கீங்க நான் இதை கவனிக்கவே இல்லையே........ஏதோ உங்க கல்யாணத்துக்கு சொன்ன மாதிரி பீல் பண்ணிருக்கீங்க........ உடுட்டுக்கட்டை அடி வ
இப்ப எதுக்கு நீ கட்டைய தூக்கிட்டு வரே, நம்ம ஜெனிலியாவுக்கு கல்யாணம் ஆயிருக்கு அதுக்காக நீ ஒரு டிஜிட்டல் பேனர் வைக்கலான்னாலும் பரவாயில்லை ஒரு நன்றி கூட சொல்ல விட மாட்டேங்குரா சோகம்

ராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 15371
வசிப்பிடம்: Qatar
சேர்ந்தது: 07/04/2009
மதிப்பீடு: 1013

http://www.eegarai.net

Back to top Go down

Re: நடிகை ஜெனிலியா ரிதேஷ் திருமணம்

Post by பிஜிராமன் on Mon Feb 06, 2012 3:05 pm

இப்ப எதுக்கு நீ கட்டைய தூக்கிட்டு வரே, நம்ம ஜெனிலியாவுக்கு கல்யாணம் ஆயிருக்கு அதுக்காக நீ ஒரு டிஜிட்டல் பேனர் வைக்கலான்னாலும் பரவாயில்லை ஒரு நன்றி கூட சொல்ல விட மாட்டேங்குரா


அவன் அவன் இங்க துக்கத்துல இருக்கான், இந்த நேரத்துல நீங்க நன்றி நு சொன்னா, வறண்ட நிலத்துல வாய்க்கால் தோன்ற மாதிரி ஆகாதா அண்ணா.......

மணமானவர்களுக்கு வாழ்த்துனு ரிஷி சொல்லிருந்தா கூட நீங்க நன்றி அப்டினு சொல்றதுல நியாயம் நேர்மை கடமை இருக்கு........

ஆனா இதுக்கு போயி சொல்லி, எங்களுக்கு வேதனைய அதிகப் படுதிட்டீங்க.... அழுகை அழுகை


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்



பிஜிராமன் கவிப்பெட்டகம்


பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 5415
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 22/01/2011
மதிப்பீடு: 1305

Back to top Go down

Re: நடிகை ஜெனிலியா ரிதேஷ் திருமணம்

Post by ரேவதி on Mon Feb 06, 2012 5:09 pm

ராஜா wrote:
ரேவதி wrote:நன்றி அவங்க சொல்லிக்கட்டும் நீங்க ஏன் சொல்றீங்க சிப்பு வருது
என்னடா ஆளை காணோமே என்று நினைத்தேன் , வந்துட்டியா சிரி



உங்களை நிம்மதியா இருக்க விடமாட்டோம்லா




ரேவதி
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 12425
வசிப்பிடம்: சிங்கார சென்னை
சேர்ந்தது: 04/03/2011
மதிப்பீடு: 1949

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum