ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பழமொழியும் விளக்கமும் - தொடர் பதிவு
 ayyasamy ram

ஆலிவ் ரிட்லி - சிறிய வகை ஆமைகள்
 ayyasamy ram

அவ்வையாரை தும்பிக்கையால் தூக்கி கைலாஸத்தில் விட்ட விநாயகர்!
 ayyasamy ram

2018 புத்தாண்டு பலன்கள்
 Meeran

பாதுகாப்பில்லாத பழநி! பக்தர்களே உஷார்!
 ayyasamy ram

கந்தனுக்கு அரோகரா...’ பழநி பாதயாத்திரை விரதம் தொடங்கியது!
 ayyasamy ram

நரியின் தந்திரம் - சிறுவர் கதை
 ayyasamy ram

தீ தின்ற உயிர் - கவிதை - மணிமாலா மதியழகன்
 ayyasamy ram

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

ஏ.வி.ரத்னகுமார் என்ற நியூமராலஜி ஜோதிடர் கூறியதிலிருந்து:
 SK

சன்னி லியோனின் புதிய பிசினஸ்! –
 SK

பார்க்க வருவோருக்கு,எவ்வள வு நேரம் ஒதுக்குவார் ...!!
 SK

25 சதவீத தள்ளுபடியில் பெண்களுக்கு மதுபானம்!
 SK

'ஸரிகமபதநி' - விளக்கம்
 T.N.Balasubramanian

அம்மா.
 SK

தூரம்
 SK

இதயம்
 SK

பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்' என்ற நுாலிலிருந்து....
 SK

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

திரைப் பிரபலங்கள்
 heezulia

சர்.சி.வி.ராமன் - நகைச்சுவை
 SK

விளம்பரம்.... - கவிதை
 SK

புது அவதாரம் எடுக்கும் அனுஷ்கா!
 SK

கவர்ச்சி கட்சியில் இணைந்த ரெஜினா
 SK

குஜராத், இமாசலபிரதேச மாநில சட்டசபை - தேர்தல் முடிவுகள் - தொடர் பதிவு
 SK

கோவாவின் ‘மாநில பானம்’
 ayyasamy ram

சசிகலாவுக்கு சிறப்பு வசதி: ரூபா மீண்டும் கேள்வி
 SK

மகனை வைத்து படம் இயக்கும் தம்பி ராமைய்யா!
 SK

நூறு ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கும் இந்திய நிலக்கரிச் சுரங்கம்.
 SK

வீட்டில் நகை குவியல்: ஜெயந்தியிடம், 'கிடுக்கி'
 SK

குடிச்சாலும் நான் ரொம்ப கரிகிட்டா இருப்பேன்...!!
 SK

ஆர்.கே.நகர் தேர்தல் ....
 SK

மத மாற்றம் செய்ததாக பாதிரியார் காருக்கு தீ
 SK

மகாராணிக்கு ஆதிக்க குணம் ஜாஸ்தி...!!
 SK

கேரள கம்யூ., கட்சி பேனரில் கிம் ஜோங்
 SK

ஷிகர் தவான் சதம் அடித்து அசத்தல்! 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தியா தொடரை வென்றது
 SK

அந்த காலத்து விளம்பரங்களும் அரிய வகை புகைப்படங்களும்...!
 T.N.Balasubramanian

தமிழ் படங்கள் & பாட்டூஸ்
 heezulia

“அரசியல் ஃபர்ஸ்ட்... கல்யாணம் நெக்ஸ்ட்..!” - ‘ஹேப்பி கேர்ள்’ வரலட்சுமி
 SK

ஒரு லட்சம் இன்ஜி., இடங்கள் குறைப்பு?
 SK

பிரான்சில் முகாமிட்ட தென்னிந்திய நடிகைகள்!
 SK

தெலுங்கு பாட்டியிடம் மல்லுக்கட்டிய தமிழிசை
 SK

கோவாவின் 'மாநில பானம்'
 SK

உங்கள் மாவட்டத்தின் பறவை எது?
 SK

தாய்மொழியில் அறிமுகமாகும் ரஜினிகாந்த்!
 SK

குஜராத், இமாசலபிரதேசத்தில் இன்று ஓட்டு எண்ணிக்கை
 ayyasamy ram

ஆயிரமாண்டு மர்மங்கள் நிறைந்த ஆலயம்
 பழ.முத்துராமலிங்கம்

இந்த வார சினி துளிகள்! –
 ayyasamy ram

மதுரை - திருச்செந்தூர் பயணிகள் ரயில் இன்று ரத்து
 ayyasamy ram

நான் இரசித்த பாடல்-தமிழா..
 மூர்த்தி

எனதருமை டால்ஸ்டாய் - எஸ்.ராமகிருஷ்ணன்
 ManiThani

வருகிற TNPSC CCSE IV தேர்வில் பொது அறிவு பகுதியில் அதிக மதிப்பெண் பெற* ???? *410 பக்கம் கொண்ட பொது அறிவு வினா விடை pdf*
 Meeran

திருப்பு முனைகள்
 Meeran

ஐக்கிய அமெரிக்க அரசாங்கம்
 Meeran

இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!!
 T.N.Balasubramanian

CCSE IV 2018
 Meeran

கண்டு வந்து சொல்வதற்கு காற்றுக்கு ஞானம் இல்லை
 heezulia

நீங்கள் யாவரும் நலம்தானே?
 T.N.Balasubramanian

அறிமுகம் வாணி
 krishnaamma

'மாதங்களில் நான் மார்கழி'
 krishnaamma

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

இந்தியாவில் பரிதாபம் கருக்குழாய் புற்றுநோயால் 7 நிமிடத்துக்கு 1 பெண் பலி

View previous topic View next topic Go down

இந்தியாவில் பரிதாபம் கருக்குழாய் புற்றுநோயால் 7 நிமிடத்துக்கு 1 பெண் பலி

Post by இளமாறன் on Sun Feb 05, 2012 4:35 pm

மும்பை: கருக்குழாயை தாக்கும் புற்றுநோய் பாதிப்பால், நம் நாட்டில் 7 நிமிடங்களுக்கு ஒரு பெண் பலியாவதாக புள்ளிவிவரம் அதிர்ச்சி அளிக்கிறது.
உலக சுகாதார அமைப் பின் சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி ஏஜென்சி சார்பில் குளோபோகேன்&2008 என்ற புள்ளிவிவர அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் புற்றுநோய் பாதிக்கும் இந்திய பெண்கள் பற்றிய விவரங்கள் அதிர்ச்சி தருகின்றன. 2008ம் ஆண்டில் 72,825 பெண்கள் கருக்குழாய் புற்றுநோய்க்கு பலியாகினர்.
மார்பக புற்றுநோயால் இறந்த பெண்கள் எண்ணிக்கை 53,592. நாடு முழுவதும் பரவலாக இது நடந்தாலும் மெட்ரோ நகரங்களில் வசிக்கும் பெண்கள்தான் அதிகமாக புற்றுநோய்க்கு பலியாகினர்.
‘கிராமங்களில் வசிக்கும் பெண்களின் சுகாதார அக்கறையின்மை (குறிப்பாக, பிறப்புறுப்புகளை சுத்தமாக பராமரிக்காதது) கருக்குழாய் புற்றுநோய் தாக்க காரணமாகிறது. மாநகர பெண்களிடையே தாமதிக்கப்படும் குழந்தைப்பேறு, குறைந்த கால தாய்ப்பால் ஊட்டுதல், உடல் பருமன் ஆகிய காரணங்களால் மார்பக புற்றுநோய் ஆபத்து அதிகம்’ என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதனால், 2025ம் ஆண்டில் 4.6 நிமிடத்துக்கு ஒரு பெண் பலியாகும் அளவுக்கு கருக்குழாய் புற்றுநோய் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
அதே போல், 6.2 நிமிடத்துக்கு ஒரு பெண் மார்பக புற்றுநோயால் இறக்கக் கூடும். இந்த கணிப்புகளை பொய்யாக்க சரியான தடுப்பு நடவடிக்கைகள் உடனடியாக தேவை. குறிப்பிட்ட கால இடைவெளியில் பெண்கள் கருக்குழாய், மார்பக பரிசோதனைகள் செய்து கொள்வது அவசியம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினகரன்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13980
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum